எனக்கென்ன மனக்கவலை- பாண்டிச்சேரி P.சம்பந்தம்குருக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • P.சம்பந்தம்குருக்கள்
    செல்9443534454
    சேல்பட்டழிந்தது-கந்தர்அலங்காரம்.
    எனக்கென்ன மனக்கவலை-
    இயற்றியவர்:C.சுப்ரமணியம்
    ஆசிரியர்.திருநெல்வேலி.
    8 December 2020

Комментарии • 25

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +7

    ஐயா நமஸ்காரம் சிறு குழந்தை போல் கள்ளம் கபடம் இல்லாத உங்கள் சிரித்த முகமும் ஒலிக்கும் இனிய குரலும் இறைவன் அளித்த வரம் நன்றி ஐயா நமஸ்காரம் 🙏

  • @jeyaveeranmuniyandi2694
    @jeyaveeranmuniyandi2694 3 года назад +7

    என் மனம் பட்டு
    இருள் அழிந்தது
    நின் பாடல் கேட்டு.
    ஐயா...! திருப்புகழ் பாடுங்கால் மனநிறைவு அடைவதோடு பேரின்பம் கொள்கின்றேன்.

  • @vijayashris8644
    @vijayashris8644 3 года назад +4

    Booster song..for everyone.. Really tempted to dance.

  • @user-zd6kp7ki2b
    @user-zd6kp7ki2b 11 дней назад

    Om saravana bhava 🙏🙏🙏🙏 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +3

    உன் திருவடியை நான் சரணடைந்தேன் எனக்கென்ன மனக்கவலை. ஓம் முருகா 🙏

  • @kishore0906
    @kishore0906 3 года назад +3

    Ayya thanks for another wonderful song it's became my ritual to hear thirupugal songs in your voice at my evening pooja time. Please give some heading to the vedio so that it would be easier for viewers to reload even after days or weeks together. For e.g for this vedio ennakenna muruga could be a good title so that viewers like me just get this vedio by typing the heading. Thanks

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 Год назад

    நமஸ்காரம் 🙏அருமையான குரல் முருகன் அருளால் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @madura9594
    @madura9594 Месяц назад

    நமஸ்கரிக்கின்றேன் 🙏

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 года назад +1

    மிகவும் அருமையான பாடல் அற்புதமாக பாடியுள்ளீர்கள்

  • @lalithaswaminathan6197
    @lalithaswaminathan6197 2 месяца назад

    அருமை அருமை

  • @jaisrithangaraj9309
    @jaisrithangaraj9309 2 года назад +1

    முருகா முருகா முருகா....

  • @sri-zy6up
    @sri-zy6up 3 года назад +5

    அய்யா, முருகன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே!!!!

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 Год назад

    அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mallimadan3749
    @mallimadan3749 2 года назад +1

    Nice song

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 Год назад

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @callmeshan6087
    @callmeshan6087 Год назад +2

    இனிமைபாடல்வரிகளைபதிவிடுங்கள்இன்னுமெங்களால்பார்த்துரசித்திடவியலு

  • @tigerteamentertainment4193
    @tigerteamentertainment4193 3 месяца назад

    அருமை

  • @prasann26
    @prasann26 3 года назад

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @muthusamy8555
    @muthusamy8555 3 года назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 3 года назад +1

    SIVA SIVA SIVA SIVA SIVA

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 2 года назад

    🙏

  • @kkrajancdm
    @kkrajancdm Год назад +2

    சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.