Sambandam Gurukkal
Sambandam Gurukkal
  • Видео 454
  • Просмотров 5 666 615

Видео

Sambandam Gurukkal திருப்புகழ்
Просмотров 8 тыс.10 месяцев назад
அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்: உத்தரகோசமங்கை பாடல்: கற்பக ஞான ராகம் : மோகனம் தானம்: ஆதி
Sambandam Gurukkal Thirupugazh
Просмотров 5 тыс.10 месяцев назад
அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்: சேயூர் பாடல்: முகிலாமெனும் ராகம்: தர்பாரிகானடா தாளம் :ஆதி
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 2,7 тыс.11 месяцев назад
Thiruvarutpa Ramalinga Adigal Irai inbakuzhaivu song: Karuvil Kalamdha
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 1,2 тыс.11 месяцев назад
Thiruvarutpa Ramalinga Adifalar MARANAMILAPERUVAZHVU Song: Ninaindhu ninaindhu
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 80011 месяцев назад
Thiruvarutpa Ramalinga Adigalar. Suththa Sivanilai song: Kannil kalanthan
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 65111 месяцев назад
Thiruvarutpa Ramalinga Adigalar Paravasanilai Arutpernjothi Dheivam
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 61011 месяцев назад
Thiru Arutpa Ramalinga Adigal Unmaikooral Thaniperunthalaivarey
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 81011 месяцев назад
Thiru Arutpa Ramalinga adigalar Thadithavor Maganai Thirumurai 6/19 Ambalatharase - 6/134
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 72011 месяцев назад
Thiruvarutpa-5 Ramalinga Adigal Muraiyeedu(முறையீடு) Marundhariyen
Sambandam Gurukkal Thiruvarutpa
Просмотров 59611 месяцев назад
Thiruvarutpa Ramalinga Adigalar Thiruvilanga -6/003 Anbenum Pidiyul 6/004
Sambandam Gurukkal அருட்பா-3
Просмотров 70011 месяцев назад
Thiruvarutpa Ramalinga Adigalar Pannal un Arutpugazhai Thirumurai-2/59/1
Sambandam Gurukkal சீத்தமணி-அருட்பா-2
Просмотров 64311 месяцев назад
திருவருட்பா சீத்தமணி அம்பலத்தான் திருமுறை-2/112/2
Sambandam Gurukkal Thiruvarutpa-1
Просмотров 98611 месяцев назад
Vinayagar Thuthi
Sambandam Gurukkal 6-7-2023 சம்பந்தர் தேவாரம்
Просмотров 2,1 тыс.Год назад
திருப்பனந்தாள் கோயில் நிகழ்ச்சி 6-7-23 சம்பந்தர் தேவாரம் பண்: பஞ்சமம்
Sambandam Gurukkal|Thirumurai song|Hawaii(US)|SATGURU BODHINATHA VEYLANSWAMI |Malaysia Hindu Sangam
Просмотров 1,3 тыс.Год назад
Sambandam Gurukkal|Thirumurai song|Hawaii(US)|SATGURU BODHINATHA VEYLANSWAMI |Malaysia Hindu Sangam
வானுலகும் - உமாபதி சிவாசாரியார்
Просмотров 115Год назад
வானுலகும் - உமாபதி சிவாசாரியார்
பஞ்சபுராணம் பாராயணம் 24-3-23 Sambandamgurukkal
Просмотров 179Год назад
பஞ்சபுராணம் பாராயணம் 24-3-23 Sambandamgurukkal
பஞ்சபுராணம் பாராயணம் 25-3-2023 Sambandamgurukkal
Просмотров 129Год назад
பஞ்சபுராணம் பாராயணம் 25-3-2023 Sambandamgurukkal
பெற்ற நல் ஆகமம் திருமூலர் திருமந்திரம் Sambandamgurrukkal
Просмотров 108Год назад
பெற்ற நல் ஆகமம் திருமூலர் திருமந்திரம் Sambandamgurrukkal
வேதநாயகன் - அப்பர் குறுந்தொகை Sambandamgurukkal
Просмотров 133Год назад
வேதநாயகன் - அப்பர் குறுந்தொகை Sambandamgurukkal
மறையுடையாய் - சம்பந்தர் தேவாரம் Sambandam Gurukkal
Просмотров 217Год назад
மறையுடையாய் - சம்பந்தர் தேவாரம் Sambandam Gurukkal
திருமந்திரம் - 2 14-கர்ப்பக் கிரியை 445 - 484
Просмотров 260Год назад
திருமந்திரம் - 2 14-கர்ப்பக் கிரியை 445 - 484
ஓர்உருவாயினை சம்பந்தர் தேவாரம்
Просмотров 432Год назад
ஓர்உருவாயினை சம்பந்தர் தேவாரம்
வானவன்காண் - அப்பர் திருத்தாண்டகம் Sambandamgurukkal
Просмотров 163Год назад
வானவன்காண் - அப்பர் திருத்தாண்டகம் Sambandamgurukkal
கொடுகு வெஞ்சிலை சுந்தரர் தேவாரம் Sambandamgurukkal
Просмотров 117Год назад
கொடுகு வெஞ்சிலை சுந்தரர் தேவாரம் Sambandamgurukkal
மலேசியாவில் பஞ்சபுராணம்,திருப்புகழ் பாராயணம்.30-9-2022
Просмотров 1,5 тыс.Год назад
மலேசியாவில் பஞ்சபுராணம்,திருப்புகழ் பாராயணம்.30-9-2022
என்ன மாதவம் செய்தனை - அப்பர் Sambandamgurukkal
Просмотров 380Год назад
என்ன மாதவம் செய்தனை - அப்பர் Sambandamgurukkal
பிணக்கிலாத மாணிக்கவாசகர் திருவாசகம் Sambandamgurukkal
Просмотров 163Год назад
பிணக்கிலாத மாணிக்கவாசகர் திருவாசகம் Sambandamgurukkal
குனித்தபுருவமும் பனைக்கை மும்மத அப்பர் தேவாரம் Sambandamgurukkal
Просмотров 363Год назад
குனித்தபுருவமும் பனைக்கை மும்மத அப்பர் தேவாரம் Sambandamgurukkal

Комментарии

  • @Madhu27999
    @Madhu27999 Час назад

    ஓம் சரவணபவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @madhurj4398
    @madhurj4398 6 часов назад

    உங்கள் பாடலில் பாடல் வரியுடன் விளக்கம் இருக்கும். அர்த்தம் புரிந்து இரண்டாவது முறை கேட்கும்போது மனப்பாடம் ஆகிவிடும் ஐயா. எல்லா பாடல்களிலும் இருந்தால் நன்று ஐயா. 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @RG14068
    @RG14068 6 часов назад

    🙏🤲🙏🤲🤲

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 часов назад

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 8 часов назад

    தெய்வீக குரல் ஐயா...

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 8 часов назад

    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏 மிகவும் அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @user-vn5wj9zn2e
    @user-vn5wj9zn2e 10 часов назад

    ஓம் நம சிவாய..

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 часов назад

    சிறுவை தனில் மேவு பெருமாளே சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram 11 часов назад

    என் குருநாதர் அருள்மிகு ஸ்ரீ பாம்பன் சாமி அருளால், என் தெய்வம் முருகன் பேர ருளாலும் நீண்ட ஆயுள்,பெற்று நல்ல அரோகியம் பெற்று வாழ்க

  • @vigneswarivikki2023
    @vigneswarivikki2023 12 часов назад

    சம்பந்தன் குருக்கள் ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 சிறுவாபுரி முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @bhanuradha3670
    @bhanuradha3670 16 часов назад

    🙏?

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 20 часов назад

    பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே புரக்கைக்குன் பதத்தைத்தந் தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும் கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே தருக்கிக்கண் களிக்கத்தெண் டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே சலிப்புற்றங் குரத்திற்சம் ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன் சிரத்தைச்சென் றறுத்துப்பந் தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே சிறக்கற்கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 20 часов назад

    உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

  • @RG14068
    @RG14068 День назад

    🤲🙏🤲🙏🤲🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 День назад

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @SakthiVel-cd7yd
    @SakthiVel-cd7yd День назад

    ஓம் முருகா சரணம்

  • @RG14068
    @RG14068 2 дня назад

    🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @rajup1242
    @rajup1242 2 дня назад

    திருப்புகழ் பாராயணம் செய்து முருகன் அருளால் என் வேண்டுதல் நிறைவேறியது. ஓம் முருகா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏

  • @Jothi1979-y3e
    @Jothi1979-y3e 2 дня назад

    ஆ று படை வீடு கொண்ட திரு முருகா 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏😭😭😭😭

  • @trichysamayal367
    @trichysamayal367 2 дня назад

    I now 60 yrs, never hear thirupugal before. Now I come to know these grand songs. Thank you so much.

  • @RBKannan90
    @RBKannan90 2 дня назад

    🙏🏽🙏🏽🙏🏽

  • @bhanuradha3670
    @bhanuradha3670 2 дня назад

    Muruga muruga saranam

  • @pandiselvi5449
    @pandiselvi5449 3 дня назад

    அருணகிரிநாதர் பிறந்த நாள் இன்று அவர் போல உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும் ஓம் சரவணபவ ஓம்

  • @subramanismani3109
    @subramanismani3109 3 дня назад

    Lord Ganesha Lord Shiva lord jaganath lord muruga

  • @RG14068
    @RG14068 4 дня назад

    🤲🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @venkynaina5412
    @venkynaina5412 4 дня назад

    என் கணவருக்கு அருள்புரிந்து காப்பாற்றிய முருகனுக்கு கோடி நன்றி

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 4 дня назад

    ஒரே நேரத்தில் அறுபடை வீடுகள் திருப்புகழ் !!! தங்களது இனிய குரலில் கேட்பது பெரும் பாக்கியம் !!! பணிவின் வணக்கங்கள் !!!

  • @VMMuzik
    @VMMuzik 5 дней назад

    Very nice fantastic voice

  • @RG14068
    @RG14068 6 дней назад

    🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @RG14068
    @RG14068 7 дней назад

    🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 7 дней назад

    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @RG14068
    @RG14068 8 дней назад

    🙏🤲🙏🤲🙏🤲🙏

  • @gunavlogger1299
    @gunavlogger1299 9 дней назад

    ஐயா வணக்கம் உங்களின் குறளுக்கு நான் அடிமை

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram 9 дней назад

    தெய்வீகமான குரல் வளம் ஐயா, என்றும் இறைப்பணி தெடர என் முருகன் துணை இருப்பார்

  • @reghungl2352
    @reghungl2352 9 дней назад

    அப்பனே முருகா

  • @nagarajan3069
    @nagarajan3069 9 дней назад

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 9 дней назад

    Om Saravanabhava Om

  • @palanini5292
    @palanini5292 9 дней назад

    முருகா சரணம்

  • @lalithaswaminathan6197
    @lalithaswaminathan6197 9 дней назад

    அருமை அருமை

  • @RG14068
    @RG14068 10 дней назад

    🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 10 дней назад

    தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி; முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி, “எந்தை, நீ சரணம்!” என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச் சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும் நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச் சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 10 дней назад

    ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!- “என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 10 дней назад

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @kirthiga5279
    @kirthiga5279 10 дней назад

    Nanri ayya 🙏

  • @mangaiasokan1877
    @mangaiasokan1877 10 дней назад

    நன்றிகள் பல கோடி ஐயா

  • @aravindakumar4116
    @aravindakumar4116 11 дней назад

    துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமு டித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிட மும்பலி தேர்வர் அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோஇவர் மாண்பே. 1 கலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள் தலையணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடி கள்ளிவ ரென்ன அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற இலைபுனைவேலரோ ஏழையை வாட இடர்செய்வ தோஇவ ரீடே. 2 Read more at: shaivam.org/thirumurai/first-thirumurai/thirugnanasambandhar-thevaram-tiruppaccilacciramam-tunivalar-thingal/#gsc.tab=0

  • @RG14068
    @RG14068 11 дней назад

    🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @sivapanneerselvam220
    @sivapanneerselvam220 11 дней назад

    போன ஜென்ம புண்ணியம் இந்த பாடல் நான் கேட்டேன்

  • @ganeshammaldeivasigamani5874
    @ganeshammaldeivasigamani5874 11 дней назад

    Aanandham.....arpudham.......vaalthukkal iyya........

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 11 дней назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏