என்ன குரலையா உங்கள் குரல் சான்ஸே இல்லை என் சிவன் உங்களுடன் இருக்கிறார் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு நான் ரொம்ப வருடங்களாக உங்கள் பாடல்களை கேட்கிறேன் தேனினும் இனிமை ஐயா உங்கள் குரல் ஓம நமசிவாய
😅😅😅இப்பாடல் ஒட்டு மொத்த ஆக அடங்கிய சமுதாய முன்னேற்ற ஆழ்ந்த பக்திப் கருத்துக்கள் மிகவும் இனிமை, சிவபெருமானின் பக்தி பாடல், பரவசம்,சற்குணம் ஐயா அவர்களின் ஓதல் அற்புதம், அருமை, சிவநெறி வாழ்க வாழ்க, வாழ்க வாழ்கவே....😅😅😅❤❤❤❤❤😅😅
திருச்சிற்றம்பலம். மனதை மயக்கும் மெல்லிய இசை. அட்சர சுத்தம். ஒரு தடவை கேட்டால் நாளெல்லாம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்! சிவத்திரு.சற்குருநாதன் ஐயா அவர்களின் தெய்வீக குரலில் எங்களின் உயிர் பக்குவமடைந்து வருகிறது. பதிகத்தின் முழு வரி வடிவத்தையும் வழங்கினால் நாங்களும் சேர்ந்து பாடி பயிற்சி அடையலாமே! நன்றி! திருச்சிற்றம்பலம்.
This is a Tamil Religious Song. It was dedicated to Lord Shiva. It was sung by Thiru Gyanasambanthan or Sirkali in Tamil Nadu India. He was one of the Religious poets known as Nayanar, lived during the 7th Century in the Kingdom of the Pandyas' . He sung many songs, all on Lord Shiva who resides in South Indian and Srilankan Shiva Temples.They are part of the compilation known as 12 Thirumurai by the Patronage of Emperor Raja Raja Cholan during 10th Century. He was a very young Poet who achieved great heights during his short 16 year life when he died. His works are compiled into first Three Thirumurais' and contains over 1000 Songs. He started singing at the tender age of 3. He was a young prodigy who was well versed in all the 4 Vedas' before he was 16 years old. and was acclaimed as a Scholar.
There was no death to Saint Gnanasambandar. At the age of sixteen, He merged with the Divine Light along with the other saints who attended His wedding. Periyapuraanam describes about this event.
The 7th century date is not accurate as he only sang the songs and did not write them so the people who knew his songs wrote them in the palm leaves found by raja raja cholan so its possible that thiru gnanasambanthar wrote it around between the 3rd century to 5th century and the manuscripts found were his songs passed down to generations
excellent , nantri,satguru oothuvar iyya, may lord shiva bless you to continue this great service/ thiruchitambalam, nantri iyya/ shanmuugam, australia
i m surprised at the knowledge in music gifted by God to Othuva moorthy as well as thavil nathaswara vidhwans. great. they are simple living incomparable.
The very ancient ( 1300 years) Tamil Treasures set to pleading in Gandhara Panchama Pann mellifluously sung with fine accompaniments is really taking the listeners to heaven Deva or Gandharva Ganam . Sincere thanks to all @ Thevaram class MALASIA. RSR Mumbai Mach 2018 our daddy’s Sri KRRs most favourite Kedara Gowlai I.e this great Pann
Actually the dating of the thevarams sung by the nayanmar are not dated properly their dates differ a lot but the most accurate dates are between 3rd century to 5th century AD which means around 1600 to 1800 years old and the thevarams were written in manuscripts and passed down to generations and finally found in 10th century AD it is 100% possible.
Aaha ennae oru kural.what a beautiful voice for u sir.like to hear more and more padhigam songs rrom u sir really golden voice.hearing first time ur voice sir.
நல்ல பாடல்,,,,பார வான்கள் பாடல்கள் தமிழறிந்தவர்களுக்கு நேரடியாகவே விளங்கும் விளங்க வேண்டும்,,,,,இடையில் ஒருவர் விள்க்குவது,,,,,,,,,நன்னூல் கூறுகிறது,,,,தன் ஆசான் தன் மாணாக்கன் தன்னுடன் பயின்றோர் தன் வழி வந்தோர் உரை எழுத வேண்டும் என்கிறார், ,,,,,,,
என்ன குரலையா உங்கள் குரல் சான்ஸே இல்லை என் சிவன் உங்களுடன் இருக்கிறார் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு நான் ரொம்ப வருடங்களாக உங்கள் பாடல்களை கேட்கிறேன் தேனினும் இனிமை ஐயா உங்கள் குரல் ஓம நமசிவாய
சற்குருநாதர் ஜயாவால் திருமுறைக்கு பெருமை தமிழ்க்கு பெருமை
சைவத்திற்கு பெருமை
.
இவ்வளவு அழகாகவும் இனிமையாகவும் பாடுவது சிறப்புகேட்க கேட்கமேலும் கேட்க துாண்டும் பாடல்.
🙏🙏
@@panneerselvamdr9406 ooo.rr
உங்கள்பாட்டுக்கு நான் அடிமை,பாடல்கேட்க கேட்க மனம் பாகாய் உருகுகிறது நன்றி ஐயா.
அழகிய தமிழ் உச்சரிப்பு, இனிய குரல் வளம், உறுத்தல் இல்லாத அமைதியான இசை கேட்போரை இன்பத்தில் ஆழ்த்தி ஈசனிடம் மனதை சேர்க்கிறது.
தெய்வீக கானம்,கேட்டால்தான்குழலோசை போல் தித்திக்கிறது
அற்புதமான தெய்வீக பதிகத்தை ஐயாவின் தெய்வீக குரலில் கேட்பது பெரும் பாக்கியம்.
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.
நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.
கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே.
வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே.
புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே.
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
Thanks a lot for lyrics !
அருமையான பாடல்!அருமையான குரல்வளம்!!நமசிவாயம் வாழ்க!!!வளர்க!!!!
😅😅😅இப்பாடல் ஒட்டு மொத்த ஆக அடங்கிய சமுதாய முன்னேற்ற ஆழ்ந்த பக்திப் கருத்துக்கள் மிகவும் இனிமை, சிவபெருமானின் பக்தி பாடல், பரவசம்,சற்குணம் ஐயா அவர்களின் ஓதல் அற்புதம், அருமை, சிவநெறி வாழ்க வாழ்க, வாழ்க வாழ்கவே....😅😅😅❤❤❤❤❤😅😅
சற்குருநாதர் ஜயாவால் திருமுறைக்கு பெருமை தமிழ்க்கு பெருமை
சைவத்திற்கு பெருமை
true
பேருண்மை
ஐயா அவர்களுடைய பாடலை முதல் முறையாகக் கேட்ட பின்பு மீண்டும் மீண்டும் கேட்க ஆவல் ஏற்படுகிறது. எம்பெருமான் அருளிய வசீகரக்குரல். சிவாயநம.
திருச்சிற்றம்பலம். மனதை மயக்கும் மெல்லிய இசை. அட்சர சுத்தம். ஒரு தடவை கேட்டால் நாளெல்லாம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பாடல் வரிகள் ❤️❤️
தேனினும் இனிய பாடல் குரல் வளமையும்இனிமை,அருமை தேவாமிருதம்
அருமை. நல்ல குரல்வளம்.
ஓம் சிவயநம !
தினமும் கேட்டுப்பரவசம் அடையும் அற்புதமான குரல்வளம் கொண்ட அருமையான பாடல்🙏 8:39 🙏🙏
அருமை , நன்றி, ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
சிவன்தன் அருள் பெற்ற தங்கள் அருங்குரல் அதனால் பெற்றனம் சிவனருள் யாம். நன்றியுடையோம் என்றும் உமக்கு. ஓம் நமசிவாய.
Super fantastic energetic stronger and more powerful singer of the world.
அருமையான பாடல்கேட்க கேட்க இனிமை,இனிமை
வாழ்க சிவம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்...!
திருமுறை மாமணி சிவத்திரு. ப.சற்குணநாதன் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
அய்யன் திருவருள் நிற்க உணர்த்தின மெய்யுணர் தமிழ் மந்திர பூக்கள்
ஆஹா, அற்புதம், ஆனந்தம், தெய்வீகம்
நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய
Beautiful rendition.
Arputham.
God bless.
Thanks
u are a blessed child by lord siva...because everybody cannot sing like this
Ithaippontru paaduthal mikavum arithu
Honey tone very nice
திருச்சிற்றம்பலம்!
சிவத்திரு.சற்குருநாதன் ஐயா அவர்களின் தெய்வீக குரலில் எங்களின் உயிர் பக்குவமடைந்து வருகிறது.
பதிகத்தின் முழு வரி வடிவத்தையும் வழங்கினால் நாங்களும் சேர்ந்து பாடி பயிற்சி அடையலாமே!
நன்றி!
திருச்சிற்றம்பலம்.
🙏🔥🌹🍋திருஅண்ணாமலையார் போற்றி 🍁🥭🌿அன்னைக்கா அண்ணலே போற்றி 🙏🌷🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏🙏
This is a Tamil Religious Song. It was dedicated to Lord Shiva. It was sung by Thiru Gyanasambanthan or Sirkali in Tamil Nadu India. He was one of the Religious poets known as Nayanar, lived during the 7th Century in the Kingdom of the Pandyas' . He sung many songs, all on Lord Shiva who resides in South Indian and Srilankan Shiva Temples.They are part of the compilation known as 12 Thirumurai by the Patronage of Emperor Raja Raja Cholan during 10th Century. He was a very young Poet who achieved great heights during his short 16 year life when he died. His works are compiled into first Three Thirumurais' and contains over 1000 Songs. He started singing at the tender age of 3. He was a young prodigy who was well versed in all the 4 Vedas' before he was 16 years old. and was acclaimed as a Scholar.
There was no death to Saint Gnanasambandar. At the age of sixteen, He merged with the Divine Light along with the other saints who attended His wedding. Periyapuraanam describes about this event.
Am rrajs
@Jeya D may i know what was thos four vedhas??
@@srinivasanrajendran2869 நன்றி ஐயா
The 7th century date is not accurate as he only sang the songs and did not write them so the people who knew his songs wrote them in the palm leaves found by raja raja cholan so its possible that thiru gnanasambanthar wrote it around between the 3rd century to 5th century and the manuscripts found were his songs passed down to generations
🙏🌿🌺சிவ சிவ🙏🌺💐திருச்சிற்றம்பலம் 🔱🙏
excellent , nantri,satguru oothuvar iyya, may lord shiva bless you to continue this great service/ thiruchitambalam, nantri iyya/ shanmuugam, australia
Siva, sivananda allamalek
nataraj Kalki 1963@g,com'this sambandar devaram songs is very good for long happy life,everyone should hear and sing for their wellbeing,
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
🙏😂🙏😂🙏😂🙏😂😁😁🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏😊❤️❤️😁😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேன்பாயும் கீதம் அருமை ஐயா
நமச்சிவாய நமச்சிவாய
அருமை இனிமை
மிகவும் நன்றி 🙏🙏 ஐயா
நமச்சிவாய அல்ல நமசிவாய (ஐந்தெழுத்து மந்திரம்) நன்றி.
Arumai arumai 🙏🏾 thinamum kehka vendiya thirumuraigal. Siva siva🙏🏾🙏🏾
i m surprised at the knowledge in music gifted by God to Othuva moorthy as well as thavil nathaswara vidhwans. great. they are simple living incomparable.
Not thavil. Mirudangam
Recite everyday - great Thevaram songs
Dr Soma, Malaysia
Sivaya Namah. I want to touch the feet of the singer and the producers behind this holy services. Hats off.Thanks a lot
சிவமே துணை
துஞ்சலும் துஞ்சலி லாத
போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
5வது பாடலையும் பதிவு செய்து நிறைவு செய்வீர்களாக திருச்சிற்றம்பலம்
Nandri Iyya Thiruchitrambalam,Namakkal Sivasubramaniyan
I
👏👏
தங்கள் சேவைக்கு நன்றி...🙏🙏
திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🌹🌹🌹🌹🌹🙏மலரடி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏போற்றி. 🙏ஓம். 🙏namasivayam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏arumi🙏🙏🙏🌹அற்புதம். 🙏🙏🙏🙏🙏🙏🙏sadhguru🙏🙏🙏🙏🌹🌹iyyvukku🙏🙏🙏நன்றி. 🙏🙏🙏🙏ஓம். நமசிவாய. Thirusitrampalam🙏🙏
Super 😊😊
சிவ சிவ
ௐம் நம சிவாய
அய்யா உங்கள் பாதம் தொழூகிறேன் அய்யா நமசிவய🙏🙏🙏
Thiru gnasambanthar adigal pottri pottri🙏🙏🙏
Divine voice!!! Thamizhe mayangum kural, gnaanam!
The very ancient ( 1300 years) Tamil Treasures set to pleading in Gandhara Panchama Pann
mellifluously sung with fine accompaniments is really taking the listeners to heaven Deva or
Gandharva Ganam . Sincere thanks to all @ Thevaram class MALASIA. RSR Mumbai Mach 2018 our daddy’s Sri KRRs
most favourite Kedara Gowlai I.e this great Pann
Any body have Thiuchuli pathigam . Sundaramoorty nayanar padiathu . My mail id shunmuganathan69@yahoo.com
Namasivaya thunai 🙏
Actually the dating of the thevarams sung by the nayanmar are not dated properly their dates differ a lot but the most accurate dates are between 3rd century to 5th century AD which means around 1600 to 1800 years old and the thevarams were written in manuscripts and passed down to generations and finally found in 10th century AD it is 100% possible.
So pleasent to listen .God bless him. Thiru chitrambalam...
Om namashivaya..
💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍சிவ ஓம் நமசிவாய வாழ்க🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🤍🤍💛🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💛🤍💛💛👌💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛
சிவ சிவ❤❤❤
Total bliss .lord shiva showering his blessings . Stay blessed!
The THIRUMURAI are reformed by your voice and I used to sung so many pethigam with your voice
Super voice OmNamasivaya🙏🙏🙏
அருமை
நமசிவாய
Good blessed voice,just like honey
super.you will get peace of mind
What a wonder full voice.inch by inch sowing Tamil and preaching and picking us to the Temple concerned.Namaskaram.
நமசிவாய வாழ்க
Wonderful singing
Om Nama Shivaya
நன்றி ❤️
தேவாரம் பாடல் தொடர்ந்து பதிவு பண்ணுங்க ❤️
Super voice.. super..god bless me to hearing your voice
இறைவனுக்காகவே படைக்கப்பட்ட குரல்
b
i would like to meet satgurunathan oothuvar iyya migga arularar divine voice could transport us to lord siva instantly gifted oothuvar Australia
Avvanname enakkum kudumbam pudai soozha kaana/ketka aasai.
Sutram,
Kudumbam sutram pudai soozha kaanum bhagyam endru kitti endru karai servadhu?
இம்மை வினையடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே!
நன்றி ஐயா நா ன் மிக வு ம் நன் கு அமைதி பெற னெ ன்
Gift of God ,
Om Namashivaya.
Om Namasivaya Omnamasivaya Omnamasivaya🙏🏿 🙏🏿 🙏🏿
நன்றி. .....நன்றி நன்றி.
Aaha ennae oru kural.what a beautiful voice for u sir.like to hear more and more padhigam songs rrom u sir really golden voice.hearing first time ur voice sir.
Vaznalil ungala orumurai pakanum iyya...unga padham thodren😢
Om muruka potri❤🎉
Your work is excellent.... God is with you.....🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாயம்..வாழ்த்துக்கள்.
ஆஹா அருமை
🙏🙏🙏 excellent voice
Om muruka potri
ஓம் நமசிவாய வாழ்க
Super songs and singing.
Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!
Om namasivaya.thank you
ஓம்நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Siva. Siva. Nice song vellakovil baby Jayaram
Super..divine
Arumai👌👌
Arumai, Arpudham. Nandri
சிவ சிவ....
சிறப்பான பாடல்கள்
super song great job voice superra irruku
Om nama sivaya 🙏 sivaya nama om 🙏🌷
சிவ சிவ
Recite everyday to unite with almighty
சிவாயநம
சிவாயநம
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
தூங்கும்பொழுதும் , விழித்திருக்கும் பொழுதும் , மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள் . பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே .
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும் .
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை :
உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி , ஞானவிளக்கம் பெறச் செய்து , அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந் தெழுத்தேயாகும் .
Annathurai Ambigabathy நன்றி ஜயா
Annathurai Ambigabathy super
thank u sir
திருச்சிற்றம்பலம்.. நன்றி
Please write full ten songs...in tamil
நல்ல பாடல்,,,,பார வான்கள் பாடல்கள் தமிழறிந்தவர்களுக்கு
நேரடியாகவே விளங்கும் விளங்க வேண்டும்,,,,,இடையில்
ஒருவர் விள்க்குவது,,,,,,,,,நன்னூல் கூறுகிறது,,,,தன் ஆசான்
தன் மாணாக்கன் தன்னுடன் பயின்றோர் தன் வழி வந்தோர்
உரை எழுத வேண்டும் என்கிறார், ,,,,,,,
Nallvarkagalum,63 naayanmaargalum valgha valgha.... emperumaan paramatma eswara bhaktharghal valgha
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
Thank you Shiva shiva
சிவசிவ
24.திருமறைக்காடு 🙏🙏
Thiruchitrampalam