மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 156

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 3 года назад +18

    ஆஹா! என்ன அருமை! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாண்டிக் கொடுமுடி சென்றிருந்தேன். ஆலயத்தின் கருவறையின் முன் உள்ள பக்தியில் மகுடேஸ்வரர் பெருமானின் முன் அமர்ந்து சுந்தரமூர்த்தி நாயனாரின் பதிகத்தைப் பாடும் பேறு பெற்றேன். எனக்கு இசை ஞானம் இல்லை; குரல் வளமும் இல்லை; காதலாகி கசிந்து கண்ணீர் மல்க பாடினேன். நல்ல இசை ஞானமும் இனிய குரலும் மனம் உருகிப் பாடியது என் மனதை உருக்கும் விதமாக இருந்தது. இப்படி பாடும் பாக்கியம் நமக்கு இல்லையே என்று ஏங்கினேன். அருள் பெற்ற தங்கள் திருவடிகளை வணங்குகின்றேன். கந்தர் அநுபூதியில் அருணகிரிநாதர் வேண்டியது போல எம்பெருமானின் திருவருளால் பாடும் பணியே பணியாய் கொண்டுள்ள தாங்கள் நலங்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .
    "சிவநெறித் திருத்தொண்டன்".

  • @devarajanrajamanickam4059
    @devarajanrajamanickam4059 2 года назад +10

    எங்கள் மயிலை சிவ.சத்குருநாத ஓதுவார் ஐயாவின் இனிய குரல் - அருமையோ அருமை
    திருச்சிற்றம்பலம்

  • @moganarajsiva6853
    @moganarajsiva6853 2 года назад +6

    சுந்தரர் அருளியுள்ள நமசிவாயத் திருப்பதிகம் (இன்று குருபூஜைத் திருநாள்; ஆடி சுவாதி - ஆகஸ்ட் 5 2022 - வெள்ளிக்கிழமை)
    -
    மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன்
    பெற்றலும் பிறந்தேன்; இனிப்பிறவாத தன்மை வந்தெய்தினேன்
    கற்றவர் தொழுதேத்தும் சீர்க்கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    நற்றவா; உனை நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
    -
    இட்டன்உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள்; மறந்திட்டநாள்
    கெட்டநாள்; இவை என்றலால் கருதேன்; கிளர்புனல் காவிரி
    வட்ட வாசிகை கொண்டடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
    நட்டவா; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே.
    -
    ஓவு நாள்; உணர்வழியும்நாள்; உயிர் போகும் நாள்; உயர் பாடைமேல்
    காவு நாள்; இவை என்றலால் கருதேன்; கிளர்புனல் காவிரிப்
    பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
    நாவலா; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
    -
    எல்லையில் புகழ் எம்பிரான்; எந்தை; தம்பிரான்; என்பொன்; மாமணி
    கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரிஅதன் வாய்க்கரை
    நல்லவர் தொழுதேத்தும் சீர்க்கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    வல்லவா; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே.
    -
    அஞ்சினார்க்கு அரண்ஆதி என்றடியேனும் நான்மிக அஞ்சினேன்
    அஞ்சல் என்றடித் தொண்டனேற்கருள் நல்கினாய்க்கு அழிகின்றதென்
    பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
    நஞ்சணி கண்ட; நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
    -
    ஏடுவான் இளம்திங்கள் சூடினை; என்பின் கொல்புலித் தோலின்மேல்
    ஆடு பாம்பது அரைக்கசைத்த அழகனே; அந்தண் காவிரிப்
    பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
    சேடனே; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
    -
    விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன
    நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
    குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
    விரும்பனே; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே.
    -
    செம்பொனேர் சடையாய்; திரிபுரம் தீயெழச்சிலை கோலினாய்
    வம்புலாம் குழலாளைப் பாகம்அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
    கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
    நம்பனே; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
    -
    சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தை; தம்பிரான்; எம்பொன்; மாமணீஎன்று
    பேரெணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
    நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
    காரணா; உனைநான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
    -
    கோணிய பிறைசூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
    பாணுலா வரி வண்டறை கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை
    நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே

  • @TamilarasiJeevananthan
    @TamilarasiJeevananthan 3 месяца назад

    குருஜி திருவடிகளே சரணம். முருகா சரணம். ❤

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 5 лет назад +5

    நமசிவாய பதிகம் அருமை.இக்குழுவில் பங்கு பெற்ற ஓதுவாமூர்த்திக்கும் பிற இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த ஆசிகள்.வாழ்க பரமனருள் பெற்று பல்லாண்டு

  • @selvakumar9448
    @selvakumar9448 3 года назад +4

    ஈசன் என்றும் நம்முடன் இருந்து உலக மாந்தர்கள் அனைவர்க்கும் அருள் தருவாராக

  • @thiyagarajan4
    @thiyagarajan4 5 лет назад +5

    மனம் வளம் பெறும் அமுது. திரு. பா. சற்குருநாதர், ஓதுவாமூர்த்தியின் பண்ணிசை கேட்க, யாம் செய்த பாக்கியம். அருமை, அருமை ஐயா.

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 6 лет назад +34

    இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் இனிமையாகவே உள்ள து.ஓதுவாருக்கும் பதிவேற்றம் செய்தோருக்கும் நன்றி.

    • @devarajanrajamanickam4059
      @devarajanrajamanickam4059 2 года назад

      மயிலை சிவ சதகுருநாத ஓதுவார் ஐயாவின் இனிய குரல் - அருமையோ அருமை
      திருச்சிற்றம்பலம்

  • @nagarajans1463
    @nagarajans1463 3 года назад +2

    Om namasivaya

  • @ramallingam7275
    @ramallingam7275 6 лет назад +17

    வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே.இப் பாடலை நான் தினமும் எம் பூஜை அறையில் பாடுகிறேன்

  • @sathyasathya9173
    @sathyasathya9173 5 лет назад +5

    இவர் 64வது நாயமான்ரர் என்ற பட்டத்தை வாங்கவேண்டும் என்று சுவாமி கிட்ட. பிரார்த்தனை செய்கிறேன்..சிவாயநம

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 7 месяцев назад

    மிகப்பெரும் பாக்கியம்... கேட்பதற்கு

  • @dhamotharan-be4se
    @dhamotharan-be4se 8 месяцев назад

    நீங்கள் பாடுவது சுந்தர பெருமான் பாடுவது போன்று இருக்கிறது மிகவும் அருமை

  • @SuresH9600773679
    @SuresH9600773679 6 лет назад +9

    தங்களைக் கொண்டு தொண்டாற்றும் ஈசன் வாழ்க வளத்துடன் ஐயா. நமசிவாய

  • @EmpiranarViranmindar
    @EmpiranarViranmindar 8 лет назад +37

    நற்றவா நான் உனை மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

    • @venkatachalamvenkat7828
      @venkatachalamvenkat7828 7 лет назад

      Raja Balakrishnan

    • @madhan122003
      @madhan122003 4 года назад

      Vennila

    • @madhan122003
      @madhan122003 4 года назад +1

      I

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 3 года назад +1

      பாடும் அடியார் அவர்களின் பெயரை அதில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தெய்வத் தன்மை வாய்ந்த அந்த அடியார் பல்லாண்டு காலம் வாழ்ந்து எல்லா அடியார் பெருமக்களையும் அரவணைத்துச் செல்வார் என நம்புகின்றேன்

  • @pachaiyappans8127
    @pachaiyappans8127 5 лет назад +3

    நன்றி ஐயா சைவ சமயம் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் என்றும் திருச்சிற்றம்பலம்

  • @maruthaiyapillairengasamyp5432
    @maruthaiyapillairengasamyp5432 3 года назад +2

    Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 6 лет назад +12

    சிவாயநம.பாடுபவரும் பணியாற்றிய பலரும் வாழ்க பல்லாண்டு

  • @ganapath92
    @ganapath92 7 лет назад +72

    ‪#‎பாடல்_எண்_01‬
    மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
    பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
    கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_02‬
    இட்டன் நும்மடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
    கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி
    வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
    நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_03‬
    ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடைமேல்
    காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரிப்
    பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
    நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_04‬
    எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி
    கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
    நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_05‬
    அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
    அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
    பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
    நஞ்சணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_06‬
    ஏடு வான் இளந்திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
    ஆடு பாம்பது அரைக்கு அசைத்த அழகனே அந்தண் காவிரிப்
    பாடு தண் புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
    சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_07‬
    விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
    நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
    குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
    விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_08‬
    செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
    வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடை
    கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
    நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_09‬
    சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணியென்று
    பேர் எண்ணாயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
    நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
    காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    -
    ‪#‎பாடல்_எண்_10‬
    கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
    பாணுலா வரிவண்டறை கொன்றைத் தாரனைப் படப்பாம்பரை
    நாணனைத் தொண்டன் ஊரன் சொல்

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 7 лет назад +2

      ganash ramesh iyya, many thanks for giving the whole pathigam in words, will help devotees to recite along/ let lord shiva bless you and family to do continue this sort of shivathondu/ shanmugam/ australia

    • @sivasudhakarsudha1636
      @sivasudhakarsudha1636 7 лет назад +15

      "பக்தி" என்றால் மாணிக்கவாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார் ,,,
      அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
      🍀🌻🍀பாடல்🍀🌻🍀
      வேண்டதக்கது அறியோய் நீ !
      வேண்ட முழுதும் தருவோய் நீ!
      வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
      வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
      வேண்டி நீ யாது அருள் செய்தாய்
      யானும் அதுவே வேண்டின் அல்லால்
      வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
      அதுவும் உந்தன் விருப்பன்றே...!
      🍁பாடல் விளக்கம்🍁
      எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.
      ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்..
      🍀🌻🍀பாடல்🍀🌻🍀
      உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
      கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
      குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
      கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!
      🍁பாடல் விளக்கம்🍁
      சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.
      என்று பக்தியால் மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்...

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 7 лет назад +1

      anpulla iyya, thiruchitambalam/ miga atpuhmana karuthugal, gngnam/ nanri thiruchitambalam

    • @shanmugamgovindan4031
      @shanmugamgovindan4031 7 лет назад +1

      Thevaram of upper

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 7 лет назад +1

      nantri iyya , thiruchitambalam

  • @saimusic2009
    @saimusic2009 2 года назад +1

    அருமை அருமை அற்புதமான பாடல் அதை தங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை

  • @வைத்தீசன்சிவ

    மகுடீஸ்வரர் பொற்பாதம் போற்றி

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 6 лет назад +16

    இனிய, அருமையான பாடல். வாழ்க ஓதுவார் மற்றும் வெளியிடுவோர்.

    • @sukumars2456
      @sukumars2456 5 лет назад

      என் போன்ற வயதுடையவர்களுக்கு இதுவே சரணாகதி.

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @silambamprabakaran6060
    @silambamprabakaran6060 6 лет назад +8

    பாடல் கேட்டு அழுதேன் உள்ளம் உருகி, நன்றி ஐயா! நமசிவாய

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 года назад +2

    இன்பம் இன்பம் இப்பதிகத்தை கேட்டலும் பாடலும்.. திருச்சிற்றம்பலம்

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv8013 5 лет назад +2

    நமசிவாய. மிக அருமையான பதிகம். நமசிவாய.

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv8013 5 лет назад +4

    அருமை.
    நமசிவாய பதிகம்.
    பதிவு செய்யப்பட்டமைக்கு நன்றி.
    நமசிவாய.

  • @sivasaravanan6176
    @sivasaravanan6176 7 лет назад +23

    கொடுமுடி நாதர் பாடல் கேக்கும் போது மிக அருமை . படத்த்துடன் பாடல் கேக்கும் போது நாம் அந்த கோயில் சென்ற உணர்வு வருகிறது

  • @srinivasan-gv3co
    @srinivasan-gv3co 3 года назад +2

    Super sir

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +2

    நமச்சிவாய நமச்சிவாய
    மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 Год назад

    மனதை மயக்கும் மதுர குரல் ❤

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாயவே வாழ்க சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @asgraphics933
    @asgraphics933 5 лет назад +2

    நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 7 лет назад +11

    சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்ந அம்மையப்பனே பரம் பொருளே தேவ தேவே நற்றவா நான் உனை மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  • @sivasaravanan6176
    @sivasaravanan6176 7 лет назад +11

    மிக அருமை , படத்துடன் இந்த பாடல் அமைக்க பட்டுஇருப்பதானால் கேட்கவும் பார்க்கவும் அருமை யாக இருக்கிறது

  • @shardanarayanan9299
    @shardanarayanan9299 4 года назад +5

    This is so wonderful! Wonderful song and great singing!

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sankarivdm7038
    @sankarivdm7038 3 года назад +1

    அருமை அருமை

  • @revathisugumar1525
    @revathisugumar1525 Год назад

    அருமையான ராகம் வாழ்க பல்லாண்டு

  • @aparnakrishnamoorthy4680
    @aparnakrishnamoorthy4680 4 месяца назад

    An immortal piece rendered with due fervour

  • @ctmacharity1935
    @ctmacharity1935 7 лет назад +12

    Namachivaya songs will protect us from all evils. It's the path for liberation.

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    • @srin9867
      @srin9867 5 лет назад

      Hello Sekar, why you are doing this every where putting emojis in lot of places under Thevarams. Please write few lines if you like this song, otherwise do NOT do these, do not bring the emojis into these things, let the devotees or Tamil scholars write few lines about these pathikams. These emojis are very disturbing, sorry.

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛திருஞானசிவமே வாழ்க சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад

    🙏🥀 சிவ சிவ🌿🔥🙏ஆரூரா... தியாகேசா🐄🌹🙏

  • @sankarivdm7038
    @sankarivdm7038 3 года назад +1

    இசைக் கு வார்த்தை களே இல்லை

  • @MsSrivijai
    @MsSrivijai 6 лет назад +2

    நமச்சிவாயவே

  • @indhumuthu9156
    @indhumuthu9156 3 года назад +1

    Great

  • @rajendranveerasamy9160
    @rajendranveerasamy9160 4 года назад +3

    Super song thankyou jayamaran

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 года назад +1

    மிக மிக அருமை அய்யா நன்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 5 лет назад +2

    சிவம் சக்தி என்றும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 5 лет назад +1

    Om namashivaya om namashivaya om namashivaya

  • @nagarajans1463
    @nagarajans1463 4 года назад +2

    Anna namaskaram migavum arumai

  • @elangovanr682
    @elangovanr682 3 года назад +1

    namasivayan pugazh paaduvom , piravi payan eaithuvom, SIVA SIVA

  • @VijayKumar-fc9mu
    @VijayKumar-fc9mu 5 лет назад +2

    Intha song ennakku romba pitichuirukku om nama shivaya

  • @viji.am.moorthy129
    @viji.am.moorthy129 3 года назад +1

    Super voice song

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 4 года назад +2

    On namachiva I thought it would siva is great god

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 года назад +1

    🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa

  • @kumarchandramoulikumar3520
    @kumarchandramoulikumar3520 6 лет назад +2

    நமசிவாய

  • @kallakudisrignananandagiri388
    @kallakudisrignananandagiri388 4 года назад +1

    Om Namah Shivaya

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +1

    அந்தஸ்தலத்திற்கே அழைத்துச்செல்லும் தாங்களும் சார்ந்தோறும் நீடூழி வாழ்க.திருச்சிற்றம்பலம்

  • @kanakapadmanabhan8740
    @kanakapadmanabhan8740 6 лет назад +6

    குரு நாதா வணக்கம்

  • @sivagnanamnallathamby3362
    @sivagnanamnallathamby3362 4 года назад +1

    I like that song

  • @ktamilarasan922
    @ktamilarasan922 6 лет назад +5

    ஓம் நமசிவாய நமஹா👌👌🙏🙏🙏

  • @rubyYT333
    @rubyYT333 5 лет назад +4

    Thank you very much for all the Vedanta songs ! Om namaha Shivaya!🙏🏻

    • @banklootful
      @banklootful 4 года назад

      These are Saiva Sidhdhanta bhakthi songs composed and set to music in 600-700 AD, not Vedantha songs. The Saints composed in what is called Pann; a precursor to Ragas.

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 6 лет назад +4

    சிவாயநம

  • @jagannathan980
    @jagannathan980 5 лет назад +1

    Om nama sivaya...

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 лет назад +1

    Sivaye nama

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 года назад +1

    ...... 🙏🙏🙏...

  • @nathanboomi1376
    @nathanboomi1376 6 лет назад +1

    அருமை' இனிமை; பெருமை; ஒருமை வரவும்,

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 6 лет назад +2

    Very nice

  • @devi.t7820
    @devi.t7820 4 месяца назад

    🙏

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 6 лет назад +5

    ஓம் சிவாயநம

    • @Shiva555-g5h
      @Shiva555-g5h 5 лет назад

      நமசிவாய துணை 😁🙏

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +3

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @amarnathkannan3808
    @amarnathkannan3808 7 лет назад +3

    very nice doesn't have word of the song this thevaram

  • @ravichandranvg
    @ravichandranvg 6 лет назад +4

    Sivaya namaka is very important to me

  • @vasanthi638
    @vasanthi638 4 года назад +1

    Good

  • @gurubalaguru7101
    @gurubalaguru7101 6 лет назад +2

    Super super super

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 года назад +3

    👍👍👍

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 3 года назад +1

    .......
    ......🙏 🙏 🙏....

  • @nagarajans1463
    @nagarajans1463 2 года назад

    Om namasivaya superb

  • @jayachandranbalu1014
    @jayachandranbalu1014 5 лет назад +2

    Nice

  • @rajendranveerasamy9160
    @rajendranveerasamy9160 3 года назад +1

    🙏🙏🙏 thankyou excellent voice ❤️

  • @ssanthosh2002
    @ssanthosh2002 7 лет назад +2

    சிவ சிவ

  • @karthikeyanp4923
    @karthikeyanp4923 5 лет назад +1

    அண்ணா Supar

  • @varshavarthinisegar8065
    @varshavarthinisegar8065 6 лет назад +2

    Sivayanama🙏🙏🙏🙏🙏

  • @MsSrivijai
    @MsSrivijai 6 лет назад +1

    SUPER

  • @tharsant3086
    @tharsant3086 6 лет назад +3

    Super

  • @raajrajan1956
    @raajrajan1956 6 лет назад +3

    wonderful

    • @ramasamysoman8297
      @ramasamysoman8297 6 лет назад

      raaj rajan

    • @ramasamysoman8297
      @ramasamysoman8297 6 лет назад +1

      இந்தச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமச்சிவாயத் தேவாரப் பதிகம் ஓதுவார் பாடப்பாட, பக்திப்பிரவாகம் கொப்பளித்து, செவிகளில் ஆறாய்ப் பெருகி, கேட்கும் உள்ளங்களை நெக்கு நெக்கு உருகச் செய்கிறது. வாழிய ஓதுவாமூர்த்திகள்! வாழிய சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள்!
      அன்பன்
      இராமசோமன் 85 RRC-30, கிழக்குமாசிலாமணி தெரு, திருநகர்.
      மதுரை - 625006
      தொ.பே : 9791481614.

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 5 лет назад +1

    Very blessed to hear

  • @sankarivdm7038
    @sankarivdm7038 3 года назад +1

    தங்கள் இணிய கு ரலில் மணம் நெகிழ்ந்து இருக்கு

  • @sathishlogi3232
    @sathishlogi3232 6 лет назад +5

    sema mass ji..... yeppo varumo intha nelamai.. sokka sokka sokka

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +1

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛திருதாயுமானஈஸ்வரா சரணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @varalakshmijayaprakash664
    @varalakshmijayaprakash664 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sundararajan2595
    @sundararajan2595 8 лет назад +4

    nice

  • @rgowtham9202
    @rgowtham9202 5 лет назад +1

    👌

  • @divyaviswanathandivyaviswa3579
    @divyaviswanathandivyaviswa3579 5 лет назад +2

    Eengoi malaise em eesa potri

  • @madhan122003
    @madhan122003 4 года назад +2

    Vennila

  • @kumarkrishna8983
    @kumarkrishna8983 3 года назад +1

    Provide the lyrics

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 года назад +1

    Please give lyric.tq

  • @sankarivdm7038
    @sankarivdm7038 3 года назад +2

    என்ன பாக்கி யம் செய்தமோ இதைக்கேட்க