மக்களை அதிரவைக்கும் தகவல்.. கொள்ளையடித்தே ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கிய திருடன்.. | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #theft #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 55

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 4 месяца назад +24

    அவரை கொள்ளையன் என்று சொல்லாதீர்கள். அவரை ஜென்டில் மேன் என்ற சொல்லுங்கள்

    • @uphc8745
      @uphc8745 3 месяца назад +1

      முதலாளி என அழைக்கலாமே. அரசு தான் வேலை வாய்ப்பு வழங்கவில்லை . இவராவது வேலை வழங்குகிறார் . பாராட்டலாமே.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 4 месяца назад +18

    செய்தி சொல்லும் பாப்பா.மூக்கால் பேசாமல். வாயால் பேசு...கொல்லாதே.மக்களை.

  • @southtechie
    @southtechie 4 месяца назад +36

    அதானியும் இதைத்தானே செய்கிறான்.

    • @SangiBahi786
      @SangiBahi786 4 месяца назад +1

      Sudalai doing business in foreign countries😂😂😂

    • @southtechie
      @southtechie 4 месяца назад

      @@SangiBahi786 Then why fraud modi did not take any action? Is he useless?

    • @marylouisanthony2557
      @marylouisanthony2557 4 месяца назад

      Excellent comments 👍

    • @sivan1192
      @sivan1192 3 месяца назад +1

      ஜி ஆசியுடன்

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 3 месяца назад

      தமிழ் நாட்டில் திராவிட கழகங்கள் காங்கிரஸ் கட்சியினர் இதைத் தான் செய்கிறார்கள்

  • @Sasi-World
    @Sasi-World 4 месяца назад +9

    GST வரி வாங்கி என்ன செய்கிறார்கள்?

  • @aculingeswaran514
    @aculingeswaran514 3 месяца назад

    நீ திறமைசாலிடா

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 4 месяца назад +8

    திருடன் இல்லை திருடர்

  • @dineshages-lh7kd
    @dineshages-lh7kd 4 месяца назад +15

    இவன் பாஜாகாவில் சேர்ந்தால் கண்டிப்பாக மாநில பொறுப்பு வழங்கப்படும்

    • @anessarymohamed4408
      @anessarymohamed4408 3 месяца назад +1

      Ops

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 3 месяца назад +3

      திமுகவில் சேர்ந்தால் மந்திரி பதவி கண்டிப்பாக கிடைக்கும்....

    • @kalidassthirumalaielectron3279
      @kalidassthirumalaielectron3279 3 месяца назад

      உண்மைதான் பாஜகவில் சேர்ந்தால் அவன் செய்த பாவத்துக்கு மக்கள் சேவை செய்து திருந்தி விடுவார் ஏனென்றால் பாஜகவின் புனிதம் அப்படி

  • @subramanisubu9594
    @subramanisubu9594 3 месяца назад +2

    நல்ல முயற்சி
    நல்ல வேளை
    நல்ல குடும்பம்
    நல்ல குறிக்கோள்

  • @all9077
    @all9077 3 месяца назад +2

    ரெம்ப திறமையானவனெல்லாம் நம்மூர்ல தான் இருக்கான் போல.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 месяца назад +2

    அடி வயிற்றிலிருந்து வார்த்தையை கொண்டு வந்து செய்தி வாசிப்பிங்க போல.

  • @comments_videos
    @comments_videos 3 месяца назад +2

    4 கோடிக்கு தறி செட் தான் வாங்க முடியும்
    Spinning mill எல்லாம் வாங்க முடியாது

  • @vikky9534
    @vikky9534 4 месяца назад +10

    இவன் நாம் தமிழர் கட்சி,, மதுரை மாவட்ட பொறுப்பாளர் 😂

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 3 месяца назад

    SMART investigation,police inquiry,
    Smart thief, caught , co thief are also smart and atlast caught by police, who investigated very brilliant

  • @palanikuppusamy6883
    @palanikuppusamy6883 3 месяца назад +1

    தம்பி உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அறிவாலயம் போ உடனே சேர்த்துக்குவாங்க.

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 4 месяца назад +2

    பணக்காரன் மேலும் பணக்காரன் ஏழை மேலும் ஏழையாக அப்போது ஒரு ஏழை வாழ என்ன செய்வான். அவன் ஏழையாக இறந்து போவது அவன் தலைவிதியா. சமதர்மம் சமூகம் என்பது வெற்று பேச்சு.

    • @mari-el3gl
      @mari-el3gl 3 месяца назад

      Dai ava 4 laks etukkala 4 CR attaiya pottu irukkan
      Ivan elaiya

  • @manivel6661
    @manivel6661 3 месяца назад +1

    Investment planning...

  • @saroja3240
    @saroja3240 4 месяца назад +2

    திட்டம் போட்டு திரு டுறகூட்டம் திருடிகொண்டே இருக்குது😅அப்பிடியே திருவிடைமருதூர் குருமூர்த்தி நகர் திருவள்ளுவர் தெரு கருணாகரன் என்பவர் வீட்டில் மூன்று கிழவிகளை பிடித்தால் தெரியும் ஒருத்தி பைத்தியம்போல் நடிப்பால் மற்றொருத்தி கோலம்போட்டுகாட்டியும் ...கொடுப்பால் ஒருத்தி பேத்தியுடன் கலரைகாட்டி உடைஅணிந்து சுற்று வாள் அங்கேயே எல்லா கட்சியுதலையும் சுத்தும் இது தெரியாத ஊடகம் தமிழ்நாட்டில் உண்டா தெருமுனைவீடே அந்த அவலத்திற்கு சாட்சி அங்காடிகடையுடன் அங்கேதான் நானே பார்த்தேன் ஆண்டவனுக்கு பயப்படாத மனிதநாய்கூட்டத்தையும் ஆள்பவனுக்கு பயந்து வாழும் மனித கூட்டத்தையும் அதுதெருஅல்ல தெருநாய்ள் மனித வடிவில் வாழும்ஊர்என்று நாங்கள் வீடுகட்டிவாழும்போதுதான் தெரிந்தது கடவுள் இல்லை என்று வேஷமிடும் கூட்டம் கோவிலுக்குள் பக்தி வேஷமிட்டு அலை வதை காண இப்பொழுதும் வலம்புரி வினாயகர் கோவிலில் காணலாம் இது திருவிடைமருதூர் மக்கள்🩸திருவாரூர் மக்கள்மீதுஆனை🔔🕕👁️⚖️👁️தேரைகவிழ்கலாம் நினைத்தால் கயிறுகட்டிஇழுக்கலாம் ஆனால் தெய்வஆத்மாவைஇழுக்கமுடியாமல்கண்கட்டிவித்தையும் காட்டியகூட்டம்கட்டை அவிழ்த்துவிட்டு மக்களை குழப்பலாம் ஹஹஹஹ்ஆத்மாவை குழப்பமுடியாது ஆத்மாவிற்கு மதம் இல்லை புரிந்து கொள்ளவேண்டும் யூ டூப் ரசிகரசிகைகள்👩‍👧👩‍👧‍👦👩‍👧‍👦👩‍👧‍👧👨‍👧‍👦👨‍👧👨‍👧‍👧👨‍👧‍👧👨‍👦‍👦🎩

    • @abde1733
      @abde1733 3 месяца назад

      Hi ma thiruvidaimarutur la enga ma nan govindhapuram ma

  • @dsrithar6220
    @dsrithar6220 3 месяца назад

    தேனி... பெரிய குளம்... என்ன ஆளா இருக்கும் 🤔🤔 வரலாறு திரும்பு கிறதா 😂😂😂😂

  • @devarajsellam4942
    @devarajsellam4942 3 месяца назад +1

    Nagercoil Suresh Marble periyathirudan avanai pidikkavillaiye ithu thiruttu vulakam

  • @amudhu-s2k
    @amudhu-s2k 3 месяца назад

    நாலு பேரு நல்லா இருக்குமுன்னா நினைச்சானே ...அந்த மனசு தான் ....

  • @maranmaran7079
    @maranmaran7079 4 месяца назад +3

    எப்படியும் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுவார்கள் பிடித்து என்ன பயன்.

  • @Sel6699
    @Sel6699 3 месяца назад

    News vaasikkira yemmaa, one thirumoonja konjam kaami!

  • @vicky2rap
    @vicky2rap 3 месяца назад

    Next Vijay Mallaiya and adhani

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 4 месяца назад +1

    Arabia nadu mathiri kaiya vettanum..ethu mudivu varum..ella..thodarum

  • @gopiv608
    @gopiv608 3 месяца назад

    இவனை பிடிக்காமல் இருந்தால் கொள்ளை போன வீட்டின் முகவரியை தெரிந்து பிற்காலத்தில் அனைவரையும் பங்குதரர்களாக்கி இருப்பான். ((பணம் பறிகொடுத்தவர்கள் அதிர்ச்சி ok. செய்தி வாசிக்கும் லேடிக்கு என்ன அதிர்ச்சி))....

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 3 месяца назад +1

    Paravaelli
    10perukku
    Valy.jop.kuduthuerukkan

  • @SyedrabiyaRabi
    @SyedrabiyaRabi 3 месяца назад

    Tirudanukkuennamariyadai

  • @Fgcbcg6jx
    @Fgcbcg6jx 4 месяца назад +1

    Thirudan thirudiya enga pooorul kidaikkuma

  • @radhakrishna-sn6hg
    @radhakrishna-sn6hg 4 месяца назад

    ஓகோ

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me 4 месяца назад +6

    திமுகக்காரனாக இருக்க வேண்டும்

    • @tamee777
      @tamee777 4 месяца назад

      Your Dad also possible

    • @SangiBahi786
      @SangiBahi786 4 месяца назад +2

      ​@@tamee777உங்க சுடலையால் தமிழ் நாட்டில்
      ஒரு பயனும் இல்லை கொள்ளை வழிப்பறி கொலை மணல் கொள்ளை மலைகளை வெட்டி ஜல்லிகள் கடத்தல் கன்னியாகுமரியில் மலை அனைத்தும் கடத்தி கேரளாவுக்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு பத்திரப்பதிவு உயர்வு அனைத்தும் தலைவிரித்தாடும் தமிழ்நாடு இன்னும் தலை விரித்தாட போகிறது அவ்வளவுதான்😂😂😂😂

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 3 месяца назад

      ​@@SangiBahi786அதிமுக ஆட்சியில் ஒரு கொள்ளையும் நடக்கவில்லை.

    • @SangiBahi786
      @SangiBahi786 3 месяца назад

      @@meenavellaiyan1980 அடே மங்கி அதிமுக ஆட்சி சரியில்லை என்று தானே திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் இவர்கள் வந்து மூன்று வருடம் ஆகிறது என்ன மயித்தை பிடுங்கினார்கள்

    • @SangiBahi786
      @SangiBahi786 3 месяца назад

      @@meenavellaiyan1980 dmk waste
      Nee dmk sombu

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi 3 месяца назад

    சீமான் தம்பி