🔴LIVE: Sollathigaram | கள்ளச்சாராய மரணம்.. காரணம் என்ன? தீர்வுகள் என்ன? | Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 167

  • @gnmanik7298
    @gnmanik7298 4 месяца назад +20

    கோபாலபுரம் ஆதரவு ஜென் ராம்...

    • @balankulangara
      @balankulangara 4 месяца назад +1

      ஆக மொத்தம் கூலிக்கு மாரடிக்கும் நபர்

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 4 месяца назад +2

      Karthigai Selvan JenRam - Both DMK slaves only

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 4 месяца назад +31

    40 எம்பி 40 சாவு சூப்பரா இருக்கு நல்லாட்சி மலரட்டும் 😅

  • @nandhakumar9632
    @nandhakumar9632 4 месяца назад +1

    உயர்திரு. ஜென்ராம் சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்து மிகவும் சிறப்பு. அனைவரும் யோசிக்க வேண்டும். நன்றி.

  • @Selvam-vg6jl
    @Selvam-vg6jl 4 месяца назад +11

    அரசுக்கு தெரிந்தே நடக்கிரது

  • @gnmanik7298
    @gnmanik7298 4 месяца назад +17

    ஜென் ராம் நல்ல ஜால்ரா.....

  • @vijayakumarkumar2845
    @vijayakumarkumar2845 4 месяца назад +4

    அட என்ன ஆச்சரியமா இருக்கு டெய்லி மோடி எடப்பாடி இது புடிச்சு தொங்கிட்டு இருப்பீங்க இன்று ஊடகம் எல்லாம் என்ன ஆச்சு உங்களுக்கு

  • @kuppusamymanimaran4802
    @kuppusamymanimaran4802 4 месяца назад +5

    திராவிடம் மாடல் ஜென் ராம்

  • @paramasivamjandi8157
    @paramasivamjandi8157 4 месяца назад +4

    தமிழ்நாடு கவர்மெண்ட் தான் தப்பு பண்ணி இருக்கு

  • @7than.gobikashree37
    @7than.gobikashree37 4 месяца назад +4

    நாற்பதுக்கு நாற்பது சூப்பர் நாப்பது பேர்சாவு ஒற்றுமை திமுக சூப்பர்ல

  • @kaliyugaperumals6724
    @kaliyugaperumals6724 4 месяца назад +4

    அரசியல்வாதிகள் எல்லாம் உத்தமராக ஆகிவிட்டார்கள் போல் உத்தமராக பேசுகிறார்கள்

  • @7than.gobikashree37
    @7than.gobikashree37 4 месяца назад +5

    ரவிகுமார் எப்படி ஜால்ரா போதுதான் பாருங்க

  • @samraj6133
    @samraj6133 4 месяца назад +3

    குடித்தது கள்ள சாராயம்
    ஆனால் அரசு விற்பது கோவில் பிரசாதம் வாங்கி குடியுங்கள்

  • @balacr7947
    @balacr7947 4 месяца назад +8

    திமுக ஆட்சியை அமைந்துள்ள முன்று வருடத்தில் திமுகவை எதிராக ஊடகங்கள் விவாதித்த விவாதங்கள் செந்தில் பாலாஜி பொன்முடி வழக்கு மழை வெள்ளம் மற்றும் 2023 கள்ளச்சாராயம் இப்போது இந்த கள்ளச்சாராயம் மொத்தம் 6 அவ்வளவு தான்

    • @1006prem
      @1006prem 4 месяца назад +1

      இதற்கே ஆறு சதவீதம் ஓட்டு குறைஞ்சு போச்சு

  • @sivasp6644
    @sivasp6644 4 месяца назад +11

    சாராயம் குடிச்சிட்டு செத்தா 10 இலட்சம் பலே பலே மீண்டும் அடுத்த மாவட்டம் ரெடியா இருங்க உங்களுக்கும் 10 இலட்சம் ரெடி இருக்கு😊😊 என்னங்கடா உங்க ஆட்சி சி

    • @1006prem
      @1006prem 4 месяца назад

      கேள்வி கேட்டா பாஜக உள்ள வந்துடும் பரவாயில்லையா?????

  • @chirtrarasanr9388
    @chirtrarasanr9388 4 месяца назад +15

    நெரியாலர் & ஜென்ராம் தி.மு.க ஜால்ரா...

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 4 месяца назад +37

    செய்தி வாசிப்பவர் நல்ல ஜால்ரா அடிக்கிறார் ஒரு சாராராக பேசுபவர்கள்

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 4 месяца назад +1

      No one will talk anything against their owner.(DMK)

    • @manichinnusamy815
      @manichinnusamy815 4 месяца назад

      ​@@ramadassnaidu50394eYyyyyyyy⁶6⁷6yu

    • @manichinnusamy815
      @manichinnusamy815 4 месяца назад

      Uuuj

    • @manichinnusamy815
      @manichinnusamy815 4 месяца назад

      ​@@ramadassnaidu50394e😊hh😊ujjuj😊😊uj😊😊hjuu😊u😊u😊u😊u😊u😊juu😊iuu😊uuuu😊uujuuj😊u65yyuuuuyyyyyy😮rřrrrrrreeèŕeèeeeeeeèeeeèeeeèsT6UU😢Y😊😊😊😊😊😊

  • @langeskanthan1239
    @langeskanthan1239 4 месяца назад +1

    அங்கே வீரன் மிக விரைவில் வருவன்

  • @duraivela943
    @duraivela943 4 месяца назад

    Super deaital sir

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 4 месяца назад +21

    டாஸ்மார்க் இருக்கும்போது கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் டாஸ்மார்க் கடைகள் பத்தவில்லை போல். தெருவுக்கு ஒரு கடை வைத்து விடுங்கள் 2026 மாடல் ஆட்சி தான் 😮 😮

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 4 месяца назад +1

      Very good idea bro

    • @balankulangara
      @balankulangara 4 месяца назад

      விலை ஏத்தி கிட்டே இருந்தால் மக்கள் கள்ள சாராயம் தேடி தான் போகும்
      கேட்பார் இல்லாத ஒரு கூட்டம்

    • @bnagendran9937
      @bnagendran9937 4 месяца назад +2

      இலவசம் குடுத்தது குவாட்டர் விலையை ஏதய்யா....விலையா குறைய..

  • @desabhakthi6739
    @desabhakthi6739 4 месяца назад +18

    திமுக வை விரும்பியமைக்கு நமக்கு இந்த தண்டணை 🇮🇳

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 4 месяца назад +3

    ஆட்சியின் அலட்சிய போக்கா அல்லது ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளின் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு ஆதரவா? என்று தலைப்பு கொடுங்கள்.

  • @bprabhu2625
    @bprabhu2625 4 месяца назад +3

    Tell your CM to resign from the job and what all you have said about EPS on when he was running government
    You all Tamil media are just suckers for DMK specially you KARTHIKA SELVAN

  • @manimmani8123
    @manimmani8123 4 месяца назад +3

    டேப் சரவணா

  • @ulaganathan7546
    @ulaganathan7546 4 месяца назад +12

    முந்தாநாள் பாஜகவுல உறுப்பினரான யாராவது இதுல சம்பந்தபட்டிருந்தா, விவாதம் சூடுபிடிச்சிருக்கும்.

  • @maheshera
    @maheshera 4 месяца назад +4

    40 திருடர்கள்.

  • @sridharfca
    @sridharfca 4 месяца назад +1

    சரவணன் எல்லா சாவுகளும் சாரயத்தினால் அல்ல...அவர்கள் எல்லொரும் சாகவே இல்லை என்று சொல்லப்போகிறாரே

  • @viveaghv3528
    @viveaghv3528 4 месяца назад

    R.M.Babumurgavel Ultimate Speech🔥

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 4 месяца назад

    இவ்வாறான கொடுப்பனவுகள்
    ஏற்புடையதல்ல பொருளாதார
    அடிப்படையில் மாதாந்த கொடுப்பனவுகள் கொடுத்து
    வாழ்வாதாரத்தை பாதுகாக்கலாம். ❤️❤️❤️❤️❤️❤️

  • @kalicharan3372
    @kalicharan3372 4 месяца назад +2

    மூலைக்கு மூலை டாஸ்மாக் இருந்தாலும் சரக்கு விலை அதிகமே இதற்கு மூலக் காரணம். முதல்வர் அய்யா இதை உணர்ந்து கள்ள சாராய பலியை இனி தவிர்க்க குவார்ட்டர் 25 ரூபாய்க்கு விற்க வேண்டும்...😊

  • @nandhakumar9632
    @nandhakumar9632 4 месяца назад +1

    தீர யோசித்தால் பாபு முருகவேல் பேசுவதைப் பார்த்தால் இவருடைய ஆட்களைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஏதோ சதி இருக்கிறது. நன்றி.

    • @Shanmugasundaram-n7e
      @Shanmugasundaram-n7e 4 месяца назад

      இதில் என்ன சதி திமுக விக்கு ஓட்டு போட்டதன் தலைவிதி

  • @selvampavi9074
    @selvampavi9074 4 месяца назад

    46:50

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    அரசாங்க அதிகாரிகளை சுழற்சி முறைக்கு உள்ளாக்க வேண்டும்
    ஓரே இடத்தில் தங்கினால்
    Some Problems வந்து
    கொண்டே இருக்கும்

  • @arulmurugan3387
    @arulmurugan3387 4 месяца назад +1

    VCK vangichu la 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sankarans1302
    @sankarans1302 4 месяца назад +2

    திரு. ரவிக்குமார் கருத்துகள் அருமை.

  • @kayalvizhi3409
    @kayalvizhi3409 4 месяца назад

    ஜென்ராம் துல்லியமான பேச்சு

  • @bprabhu2625
    @bprabhu2625 4 месяца назад +2

    Dr Sumanth is DMK N CONGRESS AGENT he will support Stalin government

  • @Nthiru5
    @Nthiru5 4 месяца назад +3

    கார்த்திகை செல்வன் வலிக்க போவுது பாத்து பேசுங்க

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 4 месяца назад +2

    அரசியல்வாதிள் சென்று பார்ப்பது நிதிஉதவி எல்லாமே வழக்கமான சடங்குகள் தான்.இது தொடரும். மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளசாராயம் அதிகமாகும்.குடிகாரர்களை மாற்றமுடியாது.

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 4 месяца назад

    Parents should be responsible for their kids

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 4 месяца назад +1

    ரவிக்குமார் சார் 2016 முதலில் ‌பாமகதான் பூரனமதுவிக்கை கொண்டு வருவோம் என கூறியது சார்

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 4 месяца назад

    ஜென்ராம் அவர்கள் யதார்த்த நிலைமை தெரியாம பேசுகிறார். மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது என்பது தெரியாதவர் அல்ல.

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl 4 месяца назад

    🙏

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 4 месяца назад +1

    Hand brokan but why this Iron hand by action

  • @ersureshnarain9770
    @ersureshnarain9770 4 месяца назад +1

    Saravanan, your shameless attitude is being exhibited here. Don't you think your party should also take the closure of at least 2000 wine shops in 6 months, based on these instances? Anysofter action is not acceptable. If you had been on the opposite side, you would be jumping to the ceiling and floor several times by now.

  • @vinothvino4962
    @vinothvino4962 4 месяца назад +1

    Jalra 18 tv ithu

  • @palaniappansabarathinam9111
    @palaniappansabarathinam9111 4 месяца назад

    No action taken to the politician it is clearly showing they are the 100% responsibility

  • @munvarsultan7829
    @munvarsultan7829 4 месяца назад

    யாருக்கும் accountability இல்லை.
    தன் வார்டில் இவை நடக்கின்றன என கவனிக்க வேண்டிய பொறுப்பு கவுன்சிலருக்கு உண்டு.
    அதேபோல ஒவ்வொருவருக்கும்...

  • @OTParameswaranOTParameswaran
    @OTParameswaranOTParameswaran 4 месяца назад

    பூர்ண மதுவிலக்கு வேண்டும் என்கிறார்.உங்கள் கட்சியினர்கள் பெரும்பான்மை தொண்டர்களிடம் கேட்டீங்க!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    தென்னகம் என்பதே குற்றம் குறைவாக உள்ள நாடுகளை கொண்டது வடபுலத்தை Compare செய்யும் பொழுது

  • @balacr7947
    @balacr7947 4 месяца назад +18

    கார்த்திகை செல்வன் ஊடகவியலாளர் இந்த பிழைப்பிக்கு சேலை கட்டி கொண்டு பஸ்ஸ்டாண்டில் பிச்சை எடுக்காலாம்

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 4 месяца назад +4

    அண்ணாமலை பெயரைச்
    சொன்னா உங்களுக்கு
    என்ன நடக்கும் ஐய்யா

  • @crawleytamil
    @crawleytamil 4 месяца назад

    மது ஒரு நோய் யாக பல்வேறு வடிவங்களில்
    ஆழமாக பரவி உள்ளது
    இது தொடர்பாக சரியான வேலைதிட்ட ம்
    முன் எடுக்கவில்லை எனில்
    தமிழ் சமூகம் மிக மோசமான விளைவுகளை
    எதிர் கொள்ளும் நிலைக்கு வரும்
    1.உடல் உள பாதிப்பு
    2.பொருளாதார இழப்பு
    3.குற்றம் அதிகரிப்பு
    4.சமூக அறபிறழ்வுகள்

  • @rajanamlee2912
    @rajanamlee2912 4 месяца назад

    Admk mass

  • @kumaranmunuswamy8054
    @kumaranmunuswamy8054 4 месяца назад +2

    இன்று 40 நமதே 40

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 4 месяца назад

    விசாரணை கமிஷன் , இரும்பு கரம் கொண்டு , பணி இடைநீக்கம் ,உயிருக்கு நஷ்டஈடு எல்லாம் கேட்டு புளிச்சிபொச்சு. தேவை நடவடிக்கை. ஆட்சியாளரின் கூட்டணி க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

  • @vasudevant7040
    @vasudevant7040 4 месяца назад

    இவ்வளவு கஷ்டப்பட்டு உருட்டாம பேசாம இதை தூக்கி பிஜேபி, மோடி மீது போட எதாவது காரணம் சொல்லி உருட்டினால் எல்லாரும் சதோஷமா debate முடிச்சு காசு வாங்கி போவாங்க, நெரியாளரும் happy ஆவார்

  • @arulmurugan3387
    @arulmurugan3387 4 месяца назад

    Saravanan , Karthikeyan koovuran

  • @தமிழ்செல்வன்-ட1ப
    @தமிழ்செல்வன்-ட1ப 4 месяца назад +12

    இந்த நிகழ்ச்சிக்கு பதிலா எல்லாரும் சுடலை ஃபோட்டோ வை நடுவுல வெச்சு அவன் காலை நக்குங்க. கண்டிப்பா 200 ரூபாய்க்கு மேல 2 ரூபா சேர்த்து போட்டு கொடுப்பான் 💦💦💦

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    குஜராத்தில் இருப்பது சாராய System

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    இந்தியாவின் சாராய
    கிடங்கு குஜராத் ஆகும்

  • @Joy_bro123
    @Joy_bro123 4 месяца назад

  • @coswamy
    @coswamy 4 месяца назад

    Free liquor in TASMAC is the solution DMK WILL BE WINNING IN ALL ELECTIONS

  • @ramamoorthy5683
    @ramamoorthy5683 4 месяца назад

    Yethir katchin Velai ithai visarikkanum

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 месяца назад

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு நாடு குஜராத்
    ( Gujarat Model )
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு மாநிலம் குஜராத்
    ( Gujarat Model )

  • @subramanig3
    @subramanig3 4 месяца назад

    ஜாதி வாரி கணக்கெடுப்பின் படி தானே வன்னியர் சமுதாய பொருளாதார ரீதியாக திரட்டப்படும் எனவே மத்திய அரசினை வற்புறுத்தி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

  • @Balasubramanian-ps9kk
    @Balasubramanian-ps9kk 4 месяца назад +4

    Ivan oru neriyaler

  • @arulmurugan3387
    @arulmurugan3387 4 месяца назад

    40/40 super a sagatum😂😂😂😂

  • @KS-yk2mh
    @KS-yk2mh 4 месяца назад +1

    40 MP க்கு 40 காவு

  • @kuppusamymanimaran4802
    @kuppusamymanimaran4802 4 месяца назад +1

    விடியல் ஆட்சி2026 ஆட்சியைப் பிடிக்கும்

  • @elavakumaran.kelavakumaran3593
    @elavakumaran.kelavakumaran3593 4 месяца назад +2

    40_40

  • @selvamn218
    @selvamn218 4 месяца назад

    சமூக ஆர்வலர்களை இந்த அரசுமதிப்பதேயில்லைஅதனால்தான்இந்தநிலை

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 месяца назад

    Thoothukudi thuppaki choottukku edapadiya resign alladhu arrest panna sonniyada babu? 😊

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 4 месяца назад +1

    Genram
    Nickname ginram

  • @kumaranmunuswamy8054
    @kumaranmunuswamy8054 4 месяца назад

    இன்று ஒரு நாள் உடைய டாஸ்மாக் உடைய பேமெண்ட் இதே தமிழ்நாடு கவர்மெண்ட் அரேஞ்ச் ஒருவர் உயிருக்கும் கஞ்ச பிசினாரி நம்ம கவர்மெண்ட் எதனா ஒரு சிலை எதுனா ஒரு இன்று 50

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 месяца назад

    சாஸ்பண்ட் பண்ணிவிட்டால் போன உயிர் திரும்ப வருமாடா? By naattaraayan

  • @kathirv4091
    @kathirv4091 4 месяца назад

    Main reason for this problem is udhaynithi Stalin who don’t want to close the TASMAC just because people not voted for ayyokkya karunanithi in 2016. Pesiittu pesa virumbula sonna ayyokkya saravanan what action taken. And this is all happened because of ayyokkyathi mavan udhaynithi Stalin what action taken taken on him

  • @moorthyjayaraman9731
    @moorthyjayaraman9731 4 месяца назад

    முதலில் மக்கள் திருந்த வேண்டும் மது ஒழிக்கும் அரசுக்கு முதலில் நாம் வாக்களிக்க வேண்டும் அதை பாமக தலைவர் அன்புமணி முதல் கையெழுத்து என்று சொன்னார் மக்கள் வாக்களிக்கவில்ல

  • @chithamparamM-nq9ur
    @chithamparamM-nq9ur 4 месяца назад

    என் தம்பி நீங்க எந்த குரூப் ஓ அந்த குரூப்பா

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 4 месяца назад +2

    LIQUOR REASON ADMK BJP

  • @sai_adarshvignesh862
    @sai_adarshvignesh862 4 месяца назад

    Sounda peasukira Saravanan innaiku soundu koranji irichu. Olagam orandai gentleman.

  • @arulmurugan3387
    @arulmurugan3387 4 месяца назад

    40/40😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Maniandseval
    @Maniandseval 4 месяца назад

    முதல்வர் அவர்கள் நல்லாட்சி தான் கொடுத்துட்டு இருக்கிறார் அதிகாரிகளின் எத்தனை போக்கு அதிகாரிகளின் ஆணவப் போக்கு அதிகாரியின் லக்ன லஞ்சம் வாங்கும் போக்கு மட்டும்தான் இதுக்கான காரணம்

  • @JustThonichu
    @JustThonichu 4 месяца назад +2

    செம்பு _ ஜென்ராம் _ இதிலும் _ குஜராத் _ கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை

  • @ajithanbazhagan6069
    @ajithanbazhagan6069 4 месяца назад +1

    Anchor moonji ah parungalen

  • @RAMASAMYTHIRUPATHI-o5u
    @RAMASAMYTHIRUPATHI-o5u 4 месяца назад +1

    விவாதத்தில் விவாதத்தில் பாரதிய ஜனதாவை சேர்த்திருக்க வேண்டும். காரணம் என்ன பாரதிய ஜனதாவை கூப்பிடவில்லை?

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 4 месяца назад

    This death is not for freedom fighters and Army on war field

  • @rajanamlee2912
    @rajanamlee2912 4 месяца назад

    Dmk nothing 00

  • @RaviKumar-qi9lx
    @RaviKumar-qi9lx 4 месяца назад +4

    Jenram DMK jaldra😂, your are gopala ourm kothuadmai😂.

  • @sathishnagappan5601
    @sathishnagappan5601 4 месяца назад +3

    Karthogai selvan dmk jalra

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 месяца назад

    Samuga arvalarkal pesalam! Edapadiyum neeyum kutram sollipesa arukadhaye illeda! 😊

  • @meenakshiprabhakar2347
    @meenakshiprabhakar2347 4 месяца назад +1

    முட்டோ முட்டு

  • @p.kanagarajanrajan609
    @p.kanagarajanrajan609 4 месяца назад

    Vidiyaluden Alliancela Irukkum All Party's Onrukooda Alliancela Irundhu Innum Vilagama Irukkum Jalra Alliance.Ipo Dhanaga Atchi Kalatchuttu Again Election Kanalamla Vidiyalin Sadhanai Bodhayal Tamilaga Public.

  • @Roomba24
    @Roomba24 4 месяца назад

    ellarum saagum varai intha vidiya katchi ku poi nalla kuthunga da unga vote'aa.. thituntha muuta kootam

  • @johnpetertheivaneethi3240
    @johnpetertheivaneethi3240 4 месяца назад

    எப்படி காய்ச்சலாம் என்பதெல்லாம் விவாதம் அல்ல. அரசு ஏன் சரியா செயல்படவில்லை என்பது தான் விவாதம்.

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 4 месяца назад +1

    காவல்துறை முற்றிலும் (கள்ளக்குறிச்சியில்) களவாணிகளே...வெட்கப்படனும் காவல்துறை

  • @rajeshraman8509
    @rajeshraman8509 4 месяца назад

    21:21 Emmadi. Enna high five Ah pesuran paru Intha generator JOHN RAM. He’s speaking too technical today. Whereas on other day this kothadimai will bark like a street dog just for a packet Biriyani and a quarter from arivalayam

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 4 месяца назад

    அப்படி என்ன துயரம் எங்க திராவிட மாடல் இப்படி தான் இருக்கும்...

  • @PonniyahPonn
    @PonniyahPonn 4 месяца назад

    INTRUILIMARIKAEYANADAGUTHUIETHIUTHRIYAMALPASATHIGAL

  • @kumaranmunuswamy8054
    @kumaranmunuswamy8054 4 месяца назад

    இதுவரைக்கும் குடிநீர் வந்தார் ஆனால் ஓட்டு கேட்கும் போது நாற்பதே நமதே அப்படின்னு ஒரு குறிக்கோளோடு வரிகளே நம் மனசாட்சி இருக்கா 40 நம்ம தொகுதியில் இந்த மாதிரி ஒரு விவசாய குடும்பத்தை 300 மீட்டர்

  • @kayalvizhi3409
    @kayalvizhi3409 4 месяца назад

    ஏ குடிக்கிற