நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம்.
Usually when this happens the heat will increase because the sun rays will impact earth in a straight line... Whereas in pherilan it will be cold even though the earth is near to sun because sun rays will be in slanting line while hitting earth due to Earth's rotation angle..
LMAO! The earth is not a planet dangling in space. It is Firmly Fixed with Immovable Strong Foundations. The sun ☀ and the moon 🌔 revolve around the stationary earth. Then there are the stars ✨ All of these are housed with an impenetrable glass dome called The Firmament (Roof) that not even a Gazillion missiles 🚀 can breach! & No.. There are no planets whatsoever! Get Real! The Geocentric model is the True one! 👿 NASA IS TOTALLY FAKE AS FAKE CAN BE! 👿 👿 👿 Their shitty Heliocentric model peddled is plain fictitous trash like Darwin's monkey's third penis and fourth ass! They loot gazillion tax payers' dollars 💵 with their shill organization! 👿 💦👊 💢 😡 😡 😡
Always in weather report they are saying that, " next 10 days will be heavily raining" but for the next day it will be as usual sunny and hot only. No report is true
அனைத்து ஊடகமும் பகிர்வதால் அது உண்மை என்று ஆகிவிடாது சகோ... 2020 ஆம் ஆண்டு இணைபிரபஞ்சம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துவிட்டதாக ஒரு செய்தி guardian போன்ற பல பிரபலமான ஆங்கில பத்திரிக்கையில் செய்தியாக வந்தது... அதற்காக அது உண்மையா ?? இல்லையே சகோ...
Those who are going hill stations in tamilnadu, such as ooty, Kodaikanal, Yercadu and Yelagiri, should go there with additional blankets of your own. Those hotels in the hill stations, should be capable of supply, tea coffee and other hot beverages on demand in the lodging,to satisfy the tourists.
அல்பெலியன் ,பெரிஹேலியன் என்பது ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக நிகழக்கூடிய நிகழ்வு. இதை இந்த ஆண்டு special ஆக நிகழக்கூடியது போல் கூறுவது நல்ல டக்லாட்டி,டக்லாட்டி,டக்லாட்டி 😄😄😄😄🤪🤪🤪🤪🤑🤑🤑🤑🤑🤑
Mothala earth sun distance la lan heat perusalam korayathu earth oda angle poruthuthan heat or cold decided Ex: January la (earth so close to sun)namkku cold but australia ku summer Intha news ippa entha country kulam winter season OOO anguluku vena slightly temperature reduce agalam mathapadi ivanga bulid pandra marilam illa
Ivanga soldra Mari 66% earth sun distance lan increase agathu😂 May be 150-147=3millon km Asssume 3millon km as 100% 147-152=5millon km So 5millon is approximately 166% for 3millon km So ivanga mean pandra thu shortest distance Kum -logest distance Kum irukura difference percentage So Namma la pottu kolapi edukuranga 😂😂🤔
யௌவ் கான்செப்டே தப்பு.....ஜியோகிரபி படிச்சிட்டு வந்து கிளாஸ் எடுக்குமாரு கேட்டுக்கொள்கிறேன். Distance between earth and sun is irrelevant in causing temperature changes. Vertical rays and slanting rays of sun due to earths reclining causes changes in temperature. Vertical rays means more heat, slanting rays means less heat.
Start agatum start agatum... Adikira veiyala AC ah pottu electricity bill katti meela mudiyathu pola.... En veetula iruka naai kooda AC ilama iruka matadhu... Iniyachum AC ku rest kodupom
கடந்த மார்ச் To மே மாதம்வரை *அக்கினி நட்சத்திரம்* என்றார்கள். ஆனால் மழை பெய்தது. 🙄🙄😭😭🙄!!! இப்பொழுது , பூமி சூரியனிலிருந்து தூரமாய் செல்வதால் , குளிர் வரப்போகிறது என்கிறார்கள். எனவே இதற்கு *ஐஸ் நட்சத்திரம்* என்று பெயர் வைக்க வேண்டியதுதானே! 🙄🙄!?!!
ஒரு செய்தி சேனல் இப்படியா பொறுப்பில்லாம செய்திவெளியிடுவது?. எல்லா வருடமும் இதே போல் தான் இந்த மாதத்தில் பூமி சூரியனிடம் இருந்து வெகுதொலைவில் செல்கிறது. ஆனால் நமக்கு குளிராகவா இருக்கிறது. அப்படி எதுவும் இல்லையே. பூமி சூரியன் தொலைவினால் நமக்கு குளிர் ஏற்படுவதில்லை. சூரியக்கதிர் எந்த கோணத்தில் பூமியின் மேல் விழுகிறது என்பதை பொறுத்துதான் குளிர் வெப்பம் ஏற்படுகிறது. இது அடிப்படை புவியியல். அரசு வானிலை மையத்திடம் இருந்து ஏதேனும் தகவல் கொடுத்தார்களா இதுபோன்று குளிர் அடிக்கும் என்று. அல்லது ஏதேனும் புவியியல் /வானியல் அறிஞர் யாரேனும் ஆராய்ந்து கூறினார்களா?. பின் எதை வைத்து இப்படி செய்தி வெளியிடுகிறீர்கள்?. இணையத்தில் fakenews forward செய்வதைப் போல இந்த செய்தியை போட்டுள்ளீர்கள்🤦🤦🤦
இறைவன் அருளால் எல்லா மக்களும் நலமாக இருப்போம்
இறைவன் நாட்டத்தை நம்பி வாழ்கின்றோம் கை விடமாட்டான் நம் இறைவன்
Inshallah
இன்ஷாஅல்லாஹ்
கண்டிப்பாக கடவுள் காப்பாத்துவார்
இறைவன் பெயரை சொல்லி சொல்லியே உலகத்தை நிம்மதி இல்லாம வைத்திருக்கும் ஒரு கூட்டம்
ஆமாம்
ஓம் நமசிவாய 🤲
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
Good post bro 👍
செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இவர்களுக்கு கேட்காது
ஏன்டா வேற வேலையே இல்லையா
Tha yaruya nee entha channel poalum cmt la iruka oru oru channel la oru oru comment podra 🤣🤣🤣 loose ah nee
யாருடா அந்த ஐயா கொய்யால
Cold and summer is not only based on distance, but mainly based on angle of inclination
Yes I study in physics
மக்கள்:(mind voice) குருநாதா😁😁😁
குளிர்:(mind voice) இருமா ஒரு🥶🥶🥶 potition ல நிக்கிறேன்
Govt:(mind voice) இப்பவே🥴😵🤕 கண்ண கட்டுதே 😂😂😁😁💯🔥🔥🔥
🤣🤣🤣
@@joygladies5438 🤣😂🤣
Serepu varala
Govt makkal nenachu...appadiye varuthapaduvanga
.....world depopulation agenda ..padichu parunga...appo theriyum
9io
நாளைக்கு என்ன வெயில் அடிக்கிது பாருங்க சகல
Vera level
😂😂😂
😁😁
Ama Thala
நீங்க வடிவேல் பேனா சகல என்ற வார்த்தையை கேட்டது அவர் ஞாபகம் தான் வருது 😂
நான் கம்பளி, சுவெட்டர் எல்லாம் எடுத்து வெச்சிட்டேன்.
நண்பா அப்டியே இல்லாத ரோட்டோற வசிகளுக்கும் குடுத்து உதவுங்கள்
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம்.
❤
அது கூட செய்து குடிக்க கூடாத ?
அரசாங்கத்தை முழுவதுமாக சார்ந்து
இருக்க கூடாது.
நாளைக்கி மட்டும் குளிர் இல்லைனா சத்தியம் சேனல் காரணுங்க எல்லாம் செத்தானுங்க...
😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣
Ultra Urruttu urutranga ivanuga 😂
Ippove konjam kulira than Bro irukku
இயேசு வருகை சந்திக்கப்போகிறோம்
Usually when this happens the heat will increase because the sun rays will impact earth in a straight line... Whereas in pherilan it will be cold even though the earth is near to sun because sun rays will be in slanting line while hitting earth due to Earth's rotation angle..
Yes bro... ivanga online la share aanatha vachu news potrukanga... ivanga mattum illa maalaimalar news paper la yum intha news vanthu iruku... (last ah cough , fever , respiratory problems varum, vitamins tablets eduthukonha nu solrathu lam never acceptable bro... )
LMAO! The earth is not a planet dangling in space. It is Firmly Fixed with Immovable Strong Foundations. The sun ☀ and the moon 🌔 revolve around the stationary earth. Then there are the stars ✨ All of these are housed with an impenetrable glass dome called The Firmament (Roof) that not even a Gazillion missiles 🚀 can breach! & No.. There are no planets whatsoever! Get Real! The Geocentric model is the True one! 👿 NASA IS TOTALLY FAKE AS FAKE CAN BE! 👿 👿 👿 Their shitty Heliocentric model peddled is plain fictitous trash like Darwin's monkey's third penis and fourth ass! They loot gazillion tax payers' dollars 💵 with their shill organization! 👿 💦👊 💢 😡 😡 😡
தமிழ் நியூஸ் தமிழ பதில் போடுங்க
@@kavibala5630 boomeraa nee
சரியாக சொன்னீர்கள்...
Always in weather report they are saying that, " next 10 days will be heavily raining" but for the next day it will be as usual sunny and hot only. No report is true
ஊடகம் இல்லையென்றால் எந்த தொல்லையும் இல்லை மண்டைக்கு அதிக டென்ஷன் பயம் ஏறப்படுத்துவதே இந்த செய்திதான் ஊடகம் ஒழிக
Nallathu kettathu ellame than varum naama yetha Eduthukutingrathu la than iruku😏
இப்போவே திருப்பூர்ல குளிர் வாட்டுது 😂😂
எப்பவுமே எங்களை பதட்டமாவே வச்சிருங்களே oppicer 🙄
கடைசியில் ஓன்றும் நடக்காது
This is happening every year but ethu varaikum oru difference kooda theriyala...let's wait n watch this year
Sathiyam news ku vantha ragasiya thagaval 😂😂
Kannyakumari dist ipavey reamba cooling ah than iruku vealiya poga mudiyala mazhai thooral light ah iruku but cooling jasthiya iruku
Yes en oorlayum my place thucckalay
Yes in kovai also
Yes
கன்னியாகுமரி கடும் குளிர் ஆக உள்ளது.. முதல் முறையாக மழை பெய்யாமல் இப்படி குளிர்கிறது கன்னியாகுமரி...
🥶🥶🥶🥶🥶
Ama😅
Very true
Very good solar system change and it’s effects clear information given.
Very nice scientific information
இயற்கை தான் கடவுள்.
அந்த கடவுள் இந்த கடவுள் என பேசாமல் இருந்தாலே போதும்.
சுற்றும் பூமி சுற்றாமல் விட்டால் என்ன செய்வது?
பாவம் செய்வதை விட்டுவிட்டால் நாம் எல்லோரும் நல்லா இருப்போம்
Aaramichitanya
பாவம் என்றால் என்ன?
Amen
Amen
Y this comment in this video ? irrelevant
Today very cool in kanyakumari District. Today full off smaller rain drops
Madam English ellam paesuthu ☺️☺️☺️
@@vetrisk4677 ponnunga apditan
Apdiya
Neenga kanniyakumariya
@@vetrisk4677 Sir தமிழ் மட்டும் தான் பேசுறாங்க போல. முதலில் நீங்கள் பேசினது தமிழா ஆங்கிலம என்பதை சோதித்து பாருங்கள். பிறகு பிறரை குறை கூறுங்கள்.
lets hope positively that everything will go very fine by gods grace. god is great by his grace.
JESUS Bless You .
ரஷ்யா ஆயுள் 🥳 ஒவ்வொரு
நீங்க சொன்னது ஏதாவது ஒண்ணாவது உருப்படியா நடந்து இருக்கா 🤣🤣🤣🤣
Correct 💯 😂🤣👌
Naa romba serious news kettuttu irunthe intha comment patha udane romba sathama sirikka arabichitte 👍🏻👍🏻😂😂😂😂
Yes now heavy air
Hmm semma boss
@@mylifemywish2.095 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இது உண்மை தான் அனைத்து வலைத்தளம் மற்றும் ஊடகத்தில் தற்போது இச்செய்தி சொல்லப்படுகிறது.
Anaithu valaithalangalum matrum Udagagalum solrangala.. apo poi ah tha erukum...! Unamai ella...! Makkale nimathiya erunga..!
@@manojprashanth7960 brother payapada ithula onum illa kulir kaalam aarambikumnu symbolic a Vera vagaila solranga avlothan
@@robinabi1250 உண்மை எங்கள் ஊரில் december மாதிரி இரண்டு நாளாக பனி பெய்கிறது
அனைத்து ஊடகமும் பகிர்வதால் அது உண்மை என்று ஆகிவிடாது சகோ... 2020 ஆம் ஆண்டு இணைபிரபஞ்சம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துவிட்டதாக ஒரு செய்தி guardian போன்ற பல பிரபலமான ஆங்கில பத்திரிக்கையில் செய்தியாக வந்தது... அதற்காக அது உண்மையா ?? இல்லையே சகோ...
@@dineshcmk8932 correct ah soninga brother.....! Well said bro...! 👏👏👏
Very true, yesterday felt that
ஏமாறும் மக்கள் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள்
இயேசுவின் வருகை சமீபம்..
கண்டிப்பாக தமிழ் நாட்டில். வெப்பநிலை 100°c.
100° Farenheit not 100°c if celsius is 100 then all are almost dead.
நெஜிமாவே குளிர் அதிகமாதான் இருக்கு பா 😥
Those who are going hill stations in tamilnadu, such as ooty, Kodaikanal, Yercadu and Yelagiri, should go there with additional blankets of your own. Those hotels in the hill stations, should be capable of supply, tea coffee and other hot beverages on demand in the lodging,to satisfy the tourists.
yes
Me living in ooty
Nelson, how you know this, tea, coffee, blanket and all.
இத நாங்க நம்பனும் டேய் அப்டியே ரொம்ப நாள் நீடிச்சா எதிர் கால தலை முறைக்கு என் வாழ்த்துக்கள்
Appom Inimel A/c Theva illa
அதனால நாங்க சூரியன் கிட்ட போய் குடியேறணுமா?
🤣🤣🤣🤣🤣
Nothing wrong in trying.
😀
🤣🤣🤣🤣🤣
😄😂
அல்பெலியன் ,பெரிஹேலியன் என்பது ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக நிகழக்கூடிய நிகழ்வு. இதை இந்த ஆண்டு special ஆக நிகழக்கூடியது போல் கூறுவது நல்ல டக்லாட்டி,டக்லாட்டி,டக்லாட்டி 😄😄😄😄🤪🤪🤪🤪🤑🤑🤑🤑🤑🤑
தேங்காய் எண்ண ஒறஞ்ஜிடுமா ? கடைல பேப்பர்ல சுத்தி தேங்காண்ண தருவாங்களா ?
😂
Aama
Exactly
😂😂
Thanni kooda katti aakividum
Nee koni pai kondupoithan thanni pudikkavendum !!!!!
Nee veetta vittu veliye ponal thanuthu ice kattiya mariduve athanal veliye pokathe !!!!
போன வேகத்துல சூரியன நோக்கி திரும்பி வரப்போகுது இந்த பூமி . என்னமா வெயிலு
...
I'm waiting 🤗🤗😎😎😎
This is not sad news this is the happy news
😂😂
Hello this is wrong news please understand
மக்கள் தொகை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது
புரிஞ்சு போச்சி 😂😂😂😂😂😂😂
@@mariakousalya5037 😁
ஒரே நாள்ல சூரியன் 66% distance போகுதா? 🙄
ஐயோ கூமுட்டை🤫 பூமி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே செல்லும் 😤😤
@@________6833 oruthar doubt ketta konjam mariyathaya sollunga
Ellorukum ellam theriyathu
Mothala earth sun distance la lan heat perusalam korayathu earth oda angle poruthuthan heat or cold decided
Ex: January la (earth so close to sun)namkku cold but australia ku summer
Intha news ippa entha country kulam winter season OOO anguluku vena slightly temperature reduce agalam mathapadi ivanga bulid pandra marilam illa
Ivanga soldra Mari 66% earth sun distance lan increase agathu😂
May be 150-147=3millon km
Asssume 3millon km as 100%
147-152=5millon km
So 5millon is approximately 166% for 3millon km
So ivanga mean pandra thu shortest distance Kum -logest distance Kum irukura difference percentage
So Namma la pottu kolapi edukuranga 😂😂🤔
😂
அடடா???????
Naliku veyil mattum adikatum..🤛
Veyil adichaa tirupi adinga 😁😁
Yes yala uyirgalaum inbutru valga ....yalarum santhosama noi nodi indri nalamoda irukukanum . ... arutperunjothi arutperunjothi t
கொஞ்ச நாளைக்கு ஏசி போட தேவையில்லை..
கரண்ட் செலவு மிச்சம் 🤣🤣
Super 👍
ஏய். சுவாசிக்க முடியாது
Allah hu Akbar ☝️
Yes
Yeppa suriyan boomiya break up pannuthuppa so be careful 😢
ஆமா உண்மை தான் இன்றைக்கு சென்னையில் -40°c
❤❤❤❤❤❤
யௌவ் கான்செப்டே தப்பு.....ஜியோகிரபி படிச்சிட்டு வந்து கிளாஸ் எடுக்குமாரு கேட்டுக்கொள்கிறேன். Distance between earth and sun is irrelevant in causing temperature changes. Vertical rays and slanting rays of sun due to earths reclining causes changes in temperature. Vertical rays means more heat, slanting rays means less heat.
கம்பளி வகையராவிற்கு வரி விதிக்க நல்ல சான்ஸ் நிர்மலா மாமிக்கு சொல்லவே வேணாம் கையே நடுங்கினாலும் வரி போடாமல் விடமாட்டாலே அம்மணி
Super
Correct but earth face to sun 🌞 so no problem
ஓம் நம சிவாய ஒம்🕉️🙏....
Start agatum start agatum... Adikira veiyala AC ah pottu electricity bill katti meela mudiyathu pola.... En veetula iruka naai kooda AC ilama iruka matadhu... Iniyachum AC ku rest kodupom
Snow ❄️ varum
Ah vro ?
Ok பாஸ்
we read it in school itself ! not sure if this is worth being a 'breaking news'
Rightly said.
As usually it is routine. Yearly. Init wbat braking news
Fever body pain enaku enamo intha natu thalaivithegal adutha viyabaram paka arampichutanuga
இது இயல்பான ஒன்றுதான்
சூரியன் நீல் வட்ட பாதை யில் சுற்றும் என்பதை 10000 ஆண்டு முன்பு உள்ள குழந்தை இக்கு கூட தெரியும்.
சீக்கிரமா அந்த சூரியன் தம்பிய தள்ளி போக சொல்லுங்க பா.... Current பில் ரொம்ப அதிகமா வருது. .... 😂😂😂
Eppo thirumba varum
True 100%
இதற்கும் கொரோனாவுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உள்ளது போல் தெரிகிறது
Tomorrow 8:00 maniku study class
உடம்பு வலி,காய்ச்சல், சுவாச பிரச்சினை வந்தால் கொரோனா வும் அதிகரிக்கும்.எல்லாரும் 4 ம் அலை கு தயார் அகுவோம்.🤣
My mind voice
நிச்சயமாக இது நடக்காது தமிழ் நாட்டில்
Waiting
புவி வெப்பமாவதால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது என்று கூவிய நீங்கள் இன்று பூமி குளிர்கிறது நல்லது தானே?😂😂😂
Nice👍
இது என்னடா புது புரளி சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் மாதிரி வெயில் மண்டைய பிளக்குது
Bgm sound konjam kammi pannuinga yetho naalaiku saga pora maari bgm 😖
கால காலமாக நடக்கும் நிகழ்வு தான் நீள்வட்ட பயனம். அதிசயம் என்னப்பா. இந்தியாவில் ஒன்றும் நடக்காதே அநீதி தானே நடக்கின்றது.
We welcome " kadunkulir" so the AC can have rest!
Irukkum idathai flat podamal irundhale podhum boomi heat Aagamal irukkum.
வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார் கற்றிடையே உலகை தொங்க விட்டார் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
ஆயா லூயா
Boomer uncle
Boda loosu
Nengathan nattuke kedu
Amen
Ok
என்னடா நடக்குது ....புதுசு புதுசா ஏதேதோ சொல்லி குழப்புரிங்க ....
U r right.. it’s been happening every year.. What is special this year ???
Every year as usalEvery year as usally event
Ayyo amma na ennapanave,😭😭😭😭😭
School விடுமுறை தந்தா நல்லா இருக்கும் ❤️❤️
எதுக்கு போற போகத
ஏன் கொறான விடுமுறை போதாத
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன. வணக்கம் 😄😄😄😄
Happy
Seri milk 🥛 veliya vechcha kettu pogumaa pokatha ???🤔
Spr ..jillunu irukum...Heat la irundhu thappikalam
கடந்த மார்ச் To மே மாதம்வரை
*அக்கினி நட்சத்திரம்* என்றார்கள். ஆனால் மழை பெய்தது. 🙄🙄😭😭🙄!!!
இப்பொழுது , பூமி சூரியனிலிருந்து தூரமாய் செல்வதால் , குளிர் வரப்போகிறது என்கிறார்கள். எனவே இதற்கு *ஐஸ் நட்சத்திரம்*
என்று பெயர் வைக்க வேண்டியதுதானே! 🙄🙄!?!!
O my god
நீங்கள் சொல்வதை நம்பி தான் ஆகவேண்டும்
Noisy bgm 🤪
ஒவ்வொரு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இயற்கையான செயலபடுதான் என்றாலும் நீங்கள்....
Ithu sathiam tv mela sathiam..😂😂
Appo..intha kulirla , corona fasta parava chance irukka?
irrukalam
Today vae kuliraathan erunthuchi neenga romba late சத்தியம்😂😂😂
Enda oru bro
Kanyakumari like kodaikanal
@@bts_seven_angel1668 Chennai la apdi illa bro 😓 real ah apdi irunducha
@@randyvlog7623 ama past 2 days only
Ok ga current Bill micham Aana sari.
Mr.GK ungala dubbakur nu sollitaaruuu
மகிழ்ச்சி
Suriyanku relax vendama pa pavam pa athu poitu varatum