காணாமல்போன வீரப்பனின் தங்கை கணவர் - மகன் நேர்காணல்...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 79

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +37

    காவல் துறை செய்கின்றன தவறினால் இந்த மனிதருக்கு எத்தனை கஷ்டங்கள்.இவரின் விடா முயற்சிக்கு பெரிய வாழ்த்துக்கள்

  • @Vels-10
    @Vels-10 Месяц назад +31

    வீரப்பன் ஐயா இந்த போலீஸ் காரனுகளை சுட்டது தப்பே இல்லை. .......

    • @changeteller91
      @changeteller91 Месяц назад +4

      வீரப்பன் koyya

    • @Mr.R162
      @Mr.R162 Месяц назад +1

      ​@@changeteller91😂 சாதிய பாசம் ங்க

    • @changeteller91
      @changeteller91 Месяц назад

      @@Mr.R162 exactly.

    • @saravanans8387
      @saravanans8387 Месяц назад +1

      Pmksaravanan 🇹🇩🌹👍 TN 29 super star veerappan 💪

  • @Rameshkumar-gz3jf
    @Rameshkumar-gz3jf Месяц назад +30

    சூப்பர் சிவா அண்ணா எப்பவும் sunday தா வரும் இப்போ உங்களது வீடியோ வந்தது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Месяц назад +12

    மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் சாமானிய மக்கள் எவ்வாறு காவல் துறையால்
    அலைக்கழிக்க படுகின்றனர்
    என்பதற்கு இந்த நபர் சாட்சி

  • @anadhanmanimaran8502
    @anadhanmanimaran8502 Месяц назад +11

    நியாயம் கிடைக்காது மீண்டும் வீரப்பன் மறுபிறவி எடுத்தால் மட்டுமே நியாயம் கிடைக்கும்

  • @thiyagua9257
    @thiyagua9257 Месяц назад +5

    எங்கள் மாவீரன் இல்லமல் பேனதால் அனைத்து காவல் துறையினருக்கும் குலிர் விட்டு போச்சி உங்கள்ளுக்கு நாயம் கிடைக்க கடவுளை நான் வேண்டிக் கொள்கிறேன்

  • @maruthupandian497
    @maruthupandian497 Месяц назад +8

    சிவா அண்ணா....🙏
    தற்போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திரு வெள்ளைத்துரை அவர்களை ஓர் நேர்காணல் செய்யவும்.....
    உங்களை விட சிறந்த நபர் திரு வெள்ளைத்துரை அவர்களை பேட்டி எடுக்க முடியாது
    வெள்ளைத்துரை அவர்களது கற்பனை கதைகளை சிவா மீடியா_ வில் பார்க்க மிகுந்த ஆவளுடன் உள்ளோம்.....👍👍

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      ஏற்கனவே கதை சொல்வதில் கில்லாடி.

  • @muneeswarank2067
    @muneeswarank2067 Месяц назад +6

    வணக்கம் சிவா அண்ணா உண்மை உழைப்பு உயர்வு

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai Месяц назад +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சூப்பர்

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo Месяц назад +2

    Vanakkam AnnA👑❤️🙏🏻

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 Месяц назад +2

    Thanks for providing his interview....

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 Месяц назад +3

    Vanakkam siva sir.🎉🎉🎉🎉🎉

  • @saravanakumarr599
    @saravanakumarr599 Месяц назад +5

    Shiva media one man army

  • @KarunjeeDeenjee
    @KarunjeeDeenjee Месяц назад +2

    சிவா.அன்னன்.முயற்சினால்.அதிக.தகவல்.கிடைக்கிருது.நன்றி.சிவா.அன்னா

  • @prakalathanm7051
    @prakalathanm7051 Месяц назад +2

    Vankkam sir 🙏🏾

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 Месяц назад +1

    சிவா அண்ணா வணக்கம் 🎉🎉🎉

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Месяц назад +1

    🦾 Veerapan Siva Anna 🔥🔥 Vera level unmai jeikum super Anna ❤❤❤ veerapan ayya 🐯💥

  • @balajik8579
    @balajik8579 Месяц назад +1

    சிவா மிடியா ரசிகன்.சடகோபன்

  • @jacksonsanthoshkumar8123
    @jacksonsanthoshkumar8123 Месяц назад +2

    Bold man

  • @sampath510
    @sampath510 Месяц назад +1

    Siva Anna plz put titles of the videos in english, some other state people who know tamil but don't know how to read

  • @balajik8579
    @balajik8579 Месяц назад +1

    அண்ணா encounter specialist வெள்ளை துறை அவர்கள்ளை ஒரு நேர்காணல் எடுங்க அண்ணா

  • @VaideeshSaravana
    @VaideeshSaravana Месяц назад +8

    வழக்கமாக ஞாயிற்று கிழமை தான் வரும் இன்று எதிர்பாராத பதிவு நன்றி சார் 🙏

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @SatheyaselvanSelvan
    @SatheyaselvanSelvan Месяц назад +1

    சிவா அண்ணா

  • @gopim2992
    @gopim2992 Месяц назад +1

    👍👍❤️

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +3

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @vivekanan9049
    @vivekanan9049 Месяц назад +1

    🙏🙏🇲🇾

  • @ManiKandan-sm3js
    @ManiKandan-sm3js Месяц назад +1

    Neengalum oru veeran thaan sir,,, ethanai pera meet pannirukkinga.

  • @manickamp3591
    @manickamp3591 Месяц назад +1

    ❤❤❤

  • @chandrulakshumanan2009
    @chandrulakshumanan2009 Месяц назад +1

    First comment

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 Месяц назад +1

    ❤🎉❤🎉❤

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Месяц назад +3

    Shiva sir one request.. Tamil headline vayikka theriyath. Plz do english headlines also..❤from kerala

  • @abinayaprakash3134
    @abinayaprakash3134 Месяц назад +2

    Sir baby veerapan pathi sollunga ...

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 Месяц назад +4

    அருமையான நாட்டில் வாழ்கிறோம்..பாவம் இவர்..dcf விஷயத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கையின் பெயர் என்ன?

    • @Ajithlingu.M
      @Ajithlingu.M Месяц назад +3

      மாரியம்மாள்

    • @roopkumargarimella5059
      @roopkumargarimella5059 Месяц назад +1

      She died because of Shakil Ahmed. She was also afraid of Veerappa as he asked her to kill DFO by poison . Srinivas sir helped her husband In getting bail,and children's education.

    • @RaviKumar-dy4rk
      @RaviKumar-dy4rk Месяц назад

      ​​
      தனியே தன் கனவருடன் சேர்ந்து சொந்த நிலத்தில் நாட்ராம்பள்ளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த மாரியம்மாவை கணவர் காணாமல் போன பிறகு டிசிஎப் சீனிவாசன் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த மாரியம்மாளை தன் போக்கில் வாழ விடாமல் வலுக்கட்டாயமாக செங்கப்பாடிக்கு அழைத்து வந்து தங்க வைத்தார் .
      ஏனென்றால் அந்த தங்கையை பார்க்க எப்படியும் வீரப்பன் தொடர்பு கொள்வார்
      அதை வைத்து வீரப்பனை பிடித்துவிடலாம் என்ற நோக்கில் மாரியம்மாள் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டார் ..
      எஸ் ஐ சகீல் அகமது மாரியம்மாளை விசாரனைக்கு மாதேஸ்வரன் மலைக்கு வரச்சொன்னதை டிசிஎப் சீீனிவாசனிடம் சொல்லி முறையிட்ட போது உதவ மறுத்த டிசிப்பின் செயலாலும்
      மாதேஸ்வரன் மலை ஒர்க்ஷாப் விசாரனைக்கு சென்ற வீரப்பன் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட நிர்க்கதியான முடிவையும் நினைத்து கலங்கிய மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்

  • @soundararajanmanthiri1505
    @soundararajanmanthiri1505 Месяц назад +2

    Worst bureaucracy. How much suffering for innocent relatives of Veerappan. Not sure when these type of governance will change?

  • @saravanans826
    @saravanans826 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад +1

    நீங்க சொல்லும்போது ஒருத்தர் பணம் வாங்குனவன் ஏர் ஓட்டவே என்ன குலம் கோத்திரம், ஜாதி இதை தெரிஞ்சுக்கணும் அதுதான் முக்கியம்

  • @prabhukannan5810
    @prabhukannan5810 Месяц назад

    Hai

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Месяц назад +1

    Need to change Law like USA..
    otherwise nothing gonna change....Crazy Police

  • @lakshmananp6146
    @lakshmananp6146 Месяц назад

    Law????

  • @Realitn
    @Realitn Месяц назад

    This can be made as Movie with actor Madhavan as lead #vetrimaran

    • @RaviKumar-dy4rk
      @RaviKumar-dy4rk Месяц назад

      மாதவன் நம்பி எபக்ட் போன்ற நூலிபான்கள் பழிவாங்கப்பட்டால் மட்டுமே அதை கதையாக எடுப்பார்
      இது போன்ற கீழ்தட்டு மக்களின் அவலங்களை படம் எடுக்க முயற்சி செய்ய மாட்டார்

  • @nithiyanandank94
    @nithiyanandank94 Месяц назад +1

    Best' way HCP petition

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 Месяц назад +10

    இவர் மாரியம்மாள் அவர்களின் மகனா.....❓❓❓❓❓

    • @nakkheeransiva
      @nakkheeransiva Месяц назад +7

      Yes sir

    • @r.kkarthi9051
      @r.kkarthi9051 Месяц назад +5

      @@nakkheeransiva பல நாட்களாக மாரியம்மாள் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று கேள்வி முன் வைத்தேன்..... இன்று பதில் கிடைத்தது நன்றி சிவா அண்ணா....

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Месяц назад +2

    மாங்காய் ராமதாஸ் இந்த குடும்பங்களுக்காக ஏன் போராடவில்லை.

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 Месяц назад +1

    புரியல...வீரப்பன்..அய்யா.. தங்கச்சி..paaiiyana......haspenda.... இவரு 🤔🤔🤔

    • @user-ue5qc7fp1l
      @user-ue5qc7fp1l Месяц назад +2

      தங்கச்சி பையன்

  • @saranraj1430
    @saranraj1430 Месяц назад

    Vida muyarchi

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Месяц назад +1

    Perya DIG KAAMAMA போயிட்டார்.

  • @SS-nr8fz
    @SS-nr8fz Месяц назад +1

    Kattumaram is nothing but kuchi kaari paya

  • @Ramesh-xu8dv
    @Ramesh-xu8dv Месяц назад

    காலை வணக்கம் அண்ணா

  • @erssiva490
    @erssiva490 Месяц назад

    Inga appava konnu iruppanga...😮ungaluke therium enna pandrathu

  • @subashraj5801
    @subashraj5801 Месяц назад +2

    Naa ips padikra, mukiyama indha case la Yar irukanu naa pakra

  • @rajaranikumar3400
    @rajaranikumar3400 Месяц назад

    Dei nayeeeeeee

  • @sureshthangavel7986
    @sureshthangavel7986 Месяц назад

    Hai