கொலை எதற்கும் தீர்வாகாது ...! வீரப்பனிடம் சொன்ன அருள்தாஸ் ...! அருள் தாஸ் நேர்காணல் பகுதி 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2021
  • #shivamedia #sivasubramaniam #veerapan #media #rajkumarkidnap
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை அமேசான் கிண்டில் (Amazon Kindle) மூலம் வாங்கி படிக்க கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் ( அச்சு புத்தகம் இல்லை) :
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 66

  • @pavithranpv7880
    @pavithranpv7880 2 года назад +26

    காமராஜ்பேட்டை கோவிந்தன் நேர்காணலை பதிவிடுங்கள் சிவ அண்ணா

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 2 года назад +15

    மனித நேயம் கொண்ட மாமனிதர் ஐயா வீரப்பனார் அவர்கள். எங்களாலும் மறக்க முடியாது.

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 года назад +15

    நேரில் பார்த்ததில்லை ஆனால் அந்த மாவீரன் கதையை கேட்டதுண்டு அந்த மாவீரன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை உண்டு..நீண்டு தலைக்கட்டும் ஐயா வீரப்பனார் புகழ்.. மீண்டும் இந்த மண்ணில் பிறக்கட்டும் ஐயா வீரப்பனார்.. 🙏

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 года назад +10

    எவ்வளவு அருமையான மனிதன் வீரப்பன் ஐயா

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +6

    அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் sir🙏🙏🙏🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +4

    *காடுகளில் உள்ள மலைவளங்கள் கனிமவளக் கொள்ளையை தடுத்த ஒப்பற்ற தலைவன் மாவீரன் வீரப்பனார்* 💪💪💪👌👌👌👌💐💐💐💐💐

  • @RameshRaja_93
    @RameshRaja_93 2 года назад +3

    முந்தைய காணொளிகளை பதிவேற்றி வருகிறீர்கள், இந்த காணொளிக்கும் இனி பதிவேற்றும் முந்தைய காணொளிகளுக்கும் என் நன்றிகள்... 🙏

  • @malars9961
    @malars9961 Год назад +1

    Very interesting story and your explanation speach very super Mr.Siva sir.

  • @ravichandranravi2444
    @ravichandranravi2444 2 года назад +1

    தமிழ் மண் நன்றி சிவா

  • @tamizh-giri
    @tamizh-giri 2 года назад +2

    அருமையான பதிவு .

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 года назад +1

    இயல்பான பேச்சு. நல்ல பேட்டி.

  • @samayamuthu2602
    @samayamuthu2602 2 года назад +2

    Nalla pathivu anna siva..

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад +1

    Shiva sir. Good. 👍👍🙏🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад

    அண்ணா நம்முடைய சேனல் தரம் இப்போது நன்றாக இருக்கிறது.

  • @princykarthi1679
    @princykarthi1679 2 года назад

    ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சிவா அண்ணா வீரப்பன் ஐயா புகழ் வாழ்க கோவை மா கார்த்திகேயன்

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 года назад

    நன்றி சிவா அண்ணா ❣️❤️🙏

  • @sekaroasis
    @sekaroasis 2 года назад

    Superb ji thala vandhuchu

  • @kumaravelp134
    @kumaravelp134 2 года назад +1

    Veerapan vedio pls sir

  • @RockyRocky-gn1fm
    @RockyRocky-gn1fm 2 года назад +2

    Wish U Happy New Year
    SHIVA anna 🌞🌞🌞🖖🖖🖖....

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 года назад +1

    Shiva Anna please put some forest king veerappan real videos

  • @saravananm2977
    @saravananm2977 2 года назад +1

    Wish...all...Siva..media..peoples..to..
    Happy...new. year...🙏

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 года назад

    அண்ணா வாழ்க வெற்றி யுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா, நீங்கள் ஆறுமுகம், கருப்பு அவர் பற்றி பதிவு இட்டவும்

  • @arumugamp2075
    @arumugamp2075 2 года назад

    Arumugam p சிவா சார் நன்றி வாழ்த்துக்கள்

  • @suryaelectricalworkplumbin1158
    @suryaelectricalworkplumbin1158 2 года назад

    Super anna

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 2 года назад +3

    Happy New year wishes to you and your family all Shiva media members💐

  • @rajasheker7728
    @rajasheker7728 2 года назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா

  • @ganeshsomasundaram7368
    @ganeshsomasundaram7368 2 года назад +2

    Shiva Anna please put sathiyamoorthy videos

  • @user-vm6mq9er9s
    @user-vm6mq9er9s 2 года назад

    சிவா அண்ணா வணக்கம்...

  • @devaraj4962
    @devaraj4962 2 года назад

    Unmai 😎😎😎😍😍😍

  • @Summairudakorangu
    @Summairudakorangu 2 года назад +1

    Anna DFO badrasamy interview podunga anna

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    Anna 🌹🌺💐💐🙏💐🙏💐🙏💐💐🌺🌹

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Год назад

    Shiva anna pls put what happened to underground treasures in the forest left by mr.veerappan

  • @western7189
    @western7189 2 года назад

    Siva sir happy new year

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад

    உயர் திரு அருள்தாஸ் மாமனிதர் 🙏

  • @user-mf3hd5cn7b
    @user-mf3hd5cn7b 2 года назад

    ❤️❤️❤️❤️👌👌👌

  • @kodeeshkodeesh4389
    @kodeeshkodeesh4389 2 года назад

    ayyavoda video podunga sir......neengatha ayyavoda athigama meeting la irunthirukinga.....video's niraiya eduthu irupingalla......so videos podunga

  • @yadlanagalakshmi4334
    @yadlanagalakshmi4334 2 года назад +1

    🙏🏻

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 года назад

    Shiva Anna Happy new year

  • @sundaramoorthikr9664
    @sundaramoorthikr9664 2 года назад +1

    அண்ணா நீங்க எல்லா story யையும் பாதில stop பண்ணிட்டு next story poitarenga எதனால் இப்படி pannirenga ஒரு story start பண்ணுனா atha complete பண்ணிட்டு next story ponga அண்ணா

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад +1

    நாணயமான மனிதர்

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад

    Happy new year anna

  • @srinivasansrinivasan7984
    @srinivasansrinivasan7984 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @poomesh2338
    @poomesh2338 2 года назад +1

    Happy new year 🙏🏻💐 Shiva sir 😊

  • @tn59amaransir51
    @tn59amaransir51 2 года назад

    santhosam sir

  • @anandvpmk3524
    @anandvpmk3524 2 года назад

    sathyamoorthi Anna vedio podunga sir

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 2 года назад

    படபதிவு
    எடிட்டிங்
    டப்பிங்
    Maching
    Super
    சிவா சுப்ரா -yem
    தோழர்.
    அன்புடன் |
    ஜெ.ஜெ

  • @egkmmoorthy5961
    @egkmmoorthy5961 2 года назад

    Please post kamaraj pettai govindhan videos

    • @shivamedia9633
      @shivamedia9633  2 года назад +1

      கூடிய விரைவில்....

  • @Zenpune2008
    @Zenpune2008 2 года назад

    DFO gets more fund than any other departments, They use less and eat all. They dont take drench to prevent wild animal entering farm lands, they don't take action to save water in forest. they can create small water tanks inside for wild animals

  • @samayamuthu2602
    @samayamuthu2602 2 года назад +1

    Happy New Year Anna..Siva supramaniyan Anna.

  • @Nithyanantha_Shorts
    @Nithyanantha_Shorts 2 года назад

    ruclips.net/video/vXxRl8O2Q8E/видео.html அருள் தாஸ் நேர்காணல்

  • @josephvinok5859
    @josephvinok5859 2 года назад

    Evanda veerappan kondravan.... 💯/%

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 2 года назад

    அப்ப இந்த அருள்தாஸ் யாரு?
    ruclips.net/video/vXxRl8O2Q8E/видео.html