வீரப்பன் குறி பார்க்கும் முறை...! வீரப்பனின் இறைநம்பிக்கை அபாரமானது..! ஊர் பூசாரி சொல்லும் தகவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

Комментарии • 63

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +35

    வீரப்பனார் ஐயா சேத்துக்குளி கோவிந்தனார் இருவரையும் எங்கள் மனதில் வாழ வைக்கும் சிவா சாருக்கு நன்றி வாழ்க பல்லாண்டு சிவா சார் 🙏🙏🙏...

  • @a.kovendanv.anaimuthu3310
    @a.kovendanv.anaimuthu3310 2 года назад +17

    அய்யா வணக்கம்.தாங்கள் தொடர்ந்து மறைந்த மாவீரன் வீரப்பானரின் உண்மை நிகழ்வுகளை நிழற்பட பதிவு செய்து‌வருவது யாரும் துணியாத செயலை தாங்கள் தனியொரு வாக துணிந்து செய்து வருகின்றீர்கள் தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.மாவீரனை சந்தித்த முதல் நபர். தாங்களே எந்த பந்தாவும்இல்லாமல் மிக இயல்பான மாமனிதராக உள்ளீர்கள்.நன்றி அய்யா.ஓர் சின்ன‌ஆசை தாங்கள் முதன் முதலாக வீரப்பன் அய்யாவை சந்தித்த அந்த இடத்தை தற்பொழுது வீடியோ எடுத்து வெளியிட்டால் வரலாற்று பதிவாக‌ இருக்கும் என்னை போன்ற வீரப்பனார் ரசிகர்கள் பரவசம் அடைவார்கள்.சிறு விண்ணப்பம்‌அய்யா.நன்றி.

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 года назад +8

    வீரப்பன்.. சேத்துகுலி.. இருவருடைய.. நட்பு.. சூப்பர்... இந்த.. வரலாறு.. எடுத்து.. மக்களுக்கு.. சொன்ன.. சிவா.. அண்ணன்... அவர்களுக்கு.. நன்றி

  • @a.kovendanv.anaimuthu3310
    @a.kovendanv.anaimuthu3310 2 года назад +9

    தங்களின் முதல் சந்திப்பு அன்றைய காலக்கட்டத்தில். அது திக் திக் நிமிடங்களே.இன்றைக்கு நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.அந்த இடம் காட்சிபடுத்துங்கள் அய்யா.

  • @jesudossc5372
    @jesudossc5372 2 года назад +3

    Dear Siva Anna:
    Thanks lot for Ur Great Effort.

  • @gunasekar291
    @gunasekar291 2 года назад +5

    சிவா அண்ணா...💐💐💐
    மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களை நம்பிக்கை நட்சத்திரம்னு கூட சொல்லலாம். வீடியோ அருமை அண்ணா...
    குணா சேலம்...🌟🌟🌟

  • @sivachan7508
    @sivachan7508 2 года назад

    வணக்கம் 🙏 சிவா அண்ணா
    உங்கள் காணொளிகளை இடைவிடாமல் பார்க்கிறேன் மிக அருமை.
    குறிப்பாக வீரப்பன் அவர்களை பற்றிய வரலாறு.
    மேலும் நீங்கள் வீரப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எழுதிய 4 அத்தியாங்களை பெறுவதற்கு எதிர்பார்கிறேன்.
    என் பெயர் சிவா இலங்கை தமிழன் தற்போது கத்தார் நாட்டில் வேலை
    புரிகிறேன்.
    என் நாட்டுக்கு புத்தகம்களை உங்களால் அனுப்ப முடியுமானால்
    புத்தகம்களின் விலை மற்றும் அனுப்புவதட்காண தபால் செலவு
    இவற்றை இங்கு இருக்கும் என் தமிழ் நாடு நண்பர்கள் ஊடக உங்கள் வங்கி கணக்கு இலக்கத்திட்டுக்கு அனுப்பி வைக்கமுடியும் நன்றி 🙏

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 года назад +1

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    🔥🔥Sema super nandri Anna 🔥
    🐯🐯🐯 Veerapan ayya 🐯🐯🐯

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo 2 года назад +2

    Vanakkam. Shiva. Anna

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +1

    சிவா மீடியாவிற்க்கு நன்றி

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 года назад +1

    சிறப்பான காணொளி ஐயா

  • @SaisathyasSaisathyas-cw3ig
    @SaisathyasSaisathyas-cw3ig Год назад

    Great Shiva sir❤❤❤

  • @seethap6993
    @seethap6993 3 месяца назад

    Sir nenga great sir

  • @kumaresanraja467
    @kumaresanraja467 2 года назад +8

    காணொளி உடனே முடிந்து விட்டது என ஒரு சிறிய வருத்தம்

  • @karuppananp9086
    @karuppananp9086 2 года назад

    Salute to Veerappan.

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 года назад

    அருமை சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏. வீரப்பனார் காணொளி போடுங்கள் சிவா அண்ணா 🙏 🙏 🙏

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад

    Wow AMAZING vedeo SIVA sir Great

  • @AjayKumar-ot4qk
    @AjayKumar-ot4qk 2 года назад +1

    Shiva anna! Andha trader video Sekiram podunga waiting la irukom ❤️

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 2 года назад +1

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @sureshscott833
    @sureshscott833 2 года назад

    Shiva sir you are the best

  • @sasiway7187
    @sasiway7187 2 года назад

    நெகிழ்ச்சி

  • @saravanankumar190
    @saravanankumar190 Год назад

    🙏🏼நன்றி சார்

  • @SenthilKumar-ze2ok
    @SenthilKumar-ze2ok 2 года назад

    நன்றி

  • @pandiyansp3921
    @pandiyansp3921 2 года назад

    நன்றி அண்ணா 🙏

  • @sritharantamizh
    @sritharantamizh 2 года назад

    காலை வணக்கம் சிவா அண்ணா

  • @umesham1760
    @umesham1760 2 года назад

    Good message

  • @Allinone-ep4hf
    @Allinone-ep4hf 2 года назад

    Verappan ayya 🙏

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @devakumar2349
    @devakumar2349 2 года назад

    Nice information

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    அண்ணா வணக்கம்🌹⚘🥀🙏🙏🙏🥀⚘🌹

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 2 года назад

    Very touching

  • @prakesh718
    @prakesh718 2 года назад

    Thanks

  • @karthikjananivillagevloger9366
    @karthikjananivillagevloger9366 2 года назад +1

    Kattulula iravu payanathin pothu torchlight use panuvagala

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 года назад

    👏👏👏👏

  • @sureshthangavel7986
    @sureshthangavel7986 2 года назад

    Good night anna

  • @karthikgounder
    @karthikgounder 2 года назад +1

    சிவா அண்ணா வணக்கம் . வீரப்பன் பயன்படுத்தி ய துப்பாக்கி மாதிரி இருந்ததால் போட்டோ காட்டவும்.

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +1

    கல்லுக்கோடு பார்ப்பது என்று சொல்வார்கள் தெய்வத்தை வணங்கி கல்லை ஒற்றைப்படை,இரட்டைப்படை என்று பிரிப்பார்கள்.பல கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது

  • @selvamanikandan7671
    @selvamanikandan7671 2 года назад

    Video epo varum nu wait pannan

  • @kannan4101
    @kannan4101 2 года назад

    🙏🙏🙏

  • @karthikeyans163
    @karthikeyans163 2 года назад

    Anna👉🦁👈

  • @dharmadharma2390
    @dharmadharma2390 2 года назад

    Hii Uncle 🙏

  • @mybirthday6174
    @mybirthday6174 2 года назад

    👌🙏🙏🙏🙏

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад

    ,👍👍👍👍👍

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +1

    Veerappan video

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @abbashase6435
    @abbashase6435 2 года назад

    Hi gentleman...

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo 2 года назад

    Anna

  • @ManiKandan-uj4fj
    @ManiKandan-uj4fj 2 года назад +1

    பெருநரி = புலி ☝

    • @prabhusalem91prabhu6
      @prabhusalem91prabhu6 2 года назад +1

      நரிகளில் இரு வகை உண்டு (பெரு நரி,குள்ள நரி) அய்யா பெரு நரியை பற்றி கூறுகிறார்.பெரு நரி மாட்டை அடித்து உண்ணும்,குள்ள நரி ஆட்டை உண்ணும்

    • @sathyaramesh8631
      @sathyaramesh8631 2 года назад

      @@prabhusalem91prabhu6 o

  • @attureaction6166
    @attureaction6166 2 года назад +5

    இவுங்க பாஷைல நரினு சொன்ன புலி..

    • @prabhusalem91prabhu6
      @prabhusalem91prabhu6 2 года назад

      இல்லை நரியைத்தான் கூறுகிறார்

    • @GunaSekar...
      @GunaSekar... 2 года назад

      ஆமாம்..

  • @brittomichael
    @brittomichael 2 года назад

    Did veerappan sir believed in ghost?

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +1

    எப்பொழுதும் வீரப்பன் புகழை நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்

  • @mubarakgaffoor6106
    @mubarakgaffoor6106 Год назад

    அது என்ன கடத்தி மொசுகொந்தி

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 2 года назад

    Facebook & Instagram லும் உங்கள் வீடியோக்களை பதிவிடவும்.பார்வைகள் அதிகரிக்கும் !!

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 2 года назад

    🙏🙏

  • @pooranimasaminathan9635
    @pooranimasaminathan9635 2 года назад

    🙏🙏🙏🙏