வீரப்பன் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா...? வீரப்பன் சித்தப்பா கீரியன் பொன்னுசாமி நேர்காணல் - 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 56

  • @ganeshr9078
    @ganeshr9078 Год назад +14

    இவர் தெரிந்த உண்மையை மட்டுமே பேசுகிறார்..... நல்ல மனிதன்.....

  • @prem91
    @prem91 Год назад +60

    ஆயிரம் இடத்தில் பசிக்கு உணவு உண்டாலும் நம்ப வீட்டில் அம்மா கையால் உண்ணும் உணவே மனசும் வயிறும் நிறையும் அதுபோல் தான் youtubeல் எத்தனையோ வீடியோ வீரப்பனார் பற்றி பார்த்தாலும் சிவா'மீடியாவில் வீரப்பன் அய்யா பற்றி பதிவுகள் பார்ப்பதே அறம் நிறைந்த மன நிறைவாக உள்ளது😇

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +14

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க.அண்ணன் சிவ சுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

    • @pandipandi9616
      @pandipandi9616 Год назад +2

      Nan antha vayasula irunthirutha veerappan ayaavukku saport pannirupen I miss you veerappan ayya.

  • @Dragan67
    @Dragan67 8 месяцев назад +1

    Veerappan was a legend...😄 Now he becomes a god.... A god for protecting poor people 👏👏

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +2

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super speech Anna 🌹 nandri Anna veerapan ayya 🔥😘😘 sathukuli govindn Anna 🔥💥💯

  • @GopiNath-dk2lm
    @GopiNath-dk2lm Год назад +16

    M1 என்கிற டிரேடர் எப்படி வீரப்பனுக்கு அறிமுகம் ஆனார் என்பதை சொல்லுங்கள் சிவா சார்

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад +1

    AMAZING vedeo Siva sir Nandri

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +2

    Vanakkam Anna ❤️👑🔥

  • @rsubramani6514
    @rsubramani6514 Год назад

    Super Sir. Virginal message correct you very brilliant .nice u sir. I love you sir ❤🎉🎉🎉🎉

  • @nandhuk1846
    @nandhuk1846 Год назад

    🎉super sir, Avanashi Nandha

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 Год назад

    வணக்கம் சிவா சார்

  • @TamilanLogu-p7x
    @TamilanLogu-p7x 10 месяцев назад

    Anna varukku Munnadi yaro... Solli tharanga Anna voice keakkuthu anna hetphone pottu kealunga anna therium... Anna

  • @swami8774
    @swami8774 Год назад +5

    ..ள.லி எனக்கு கொடுத்திருந்தா வேணாம்னா சொல்லிருக்க போறேன் 😂😂😂

  • @selvarajp1703
    @selvarajp1703 Год назад +1

    First comment

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Год назад

    Keerian ponnusamy கீரியான் பொன்னுசாமி எப்படி இருக்கின்றார் அவரைப்பற்றி சொல்லவும்

  • @devakumar4254
    @devakumar4254 Год назад

    Anna ramapuram police station attack pathi video podunga anna

  • @moorthyr674
    @moorthyr674 Год назад +1

    🧡🧡🧡🧡🧡

  • @subhashsachin
    @subhashsachin Год назад

    please post a video about chandra gouda anna

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Год назад

    Sivsoppu Anna 🙏♥️

  • @s.m.s2306
    @s.m.s2306 Год назад +1

    இந்த ஆளு சிரிச்சுக்கிட்டே சொல்றாது..எனக்கு அப்படித்தான் எரியுது

  • @yuvanasankar9216
    @yuvanasankar9216 Год назад

    தோழர் வாத்தாச்சி சம்பந்தம் 1992 பற்றி சொல்லுங்கள்.

  • @arunr1273
    @arunr1273 Год назад

    1 st

  • @raganathr4902
    @raganathr4902 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @saravanank610
    @saravanank610 Год назад

    💝💕💓

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Год назад

    ❤kerala

  • @selvarajp7279
    @selvarajp7279 Год назад

    Etartamana speach pavam

  • @karthik-xr9vx
    @karthik-xr9vx Год назад +1

    அண்ணா .... சேவி கவுண்டர் பற்றி தகவல் இருக்கிறதா ...அவர் என்ன ஆனார்....

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Год назад

    😢

  • @princykarthikeyan2346
    @princykarthikeyan2346 Год назад

    Karthi Coimbatore 🙏🙏🙏

  • @vigneshsrajraj9885
    @vigneshsrajraj9885 Год назад

    சிவா அண்ணே பாலரு குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி சொல்லவும் அல்லது அதனை பார்த்த நபர்களின் வீடியோ தொகுப்பினை போடவும் , பாலர் குண்டு வெடிப்பு எதனால் நடந்தது,

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem Год назад +2

    Siva anna அவர் சையினு நகை பணம் சொல்லும் போது எதற்காக வீடியோ கட் பன்னி போடுரீங்க என்ன அன்னா விசியம்

  • @selvamnkl78
    @selvamnkl78 Год назад

    More la uriya potukuduthu konutanunga

  • @vigneshsrajraj9885
    @vigneshsrajraj9885 Год назад +1

    Siva அண்ணே, கந்தவேலு, பக்தவச்சலம் , கொலையை வீரப்பனார் அவர்கள் படம் பிடித்து, அதனை அப்போது நக்கீரன் கோபால்லிடம் குடுததாக ஒரு செய்தி, தற்போது அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா. இது உண்மையா

  • @valarmathiprabhakaranp6845
    @valarmathiprabhakaranp6845 Год назад +1

    கொங்கு தமிழில் தான் பேசுகிறார்

    • @Miruthan-y6u
      @Miruthan-y6u 6 месяцев назад

      Ada gomala idhu kongu Tamil ahh daa

  • @vigneshsrajraj9885
    @vigneshsrajraj9885 Год назад

    யார் இந்த கராத்தே கோபாலகிருஷ்ணன் , அவர் மட்டும் எப்படி பாலாறு குண்டு வெடிப்பு சம்பவதிலிருந்து தப்பித்தார், பலார் குண்டு வெடிப்பு சம்பவம் எதற்காக நடந்தது 🙏 தயவு செய்து பதிவிடவும்

    • @ravinsr69
      @ravinsr69 10 месяцев назад

      Aadu Thirudi Kovalakrishnan 1000 aadugalai thirudunan athunala avanukku marana thandanai theerpu eluthitar Ceerappanar

  • @nagarajv5015
    @nagarajv5015 Год назад

    M1 photo

  • @muruganm.a591
    @muruganm.a591 Год назад

    வேறு பேட்டி இருந்தா போடுங்க நண்பா

  • @tamils4436
    @tamils4436 Год назад

    தமிழை பிழையின்றி எழுதத்தெரியாதா பத்திரிக்கை ஆசிரியர் என்பவரே?

    • @tamilmani6622
      @tamilmani6622 Год назад

      அந்த ஆள் இவ்வளோ effort போட்டு உண்மைய வெளிய கொண்டு வந்தா உன் கண்ணுக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் தெரியுமா woke nibba

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Год назад +6

    திரு சிவசுப்பிரமணியன் அவர்களே ஏற்கனவே இந்த பதிவு பதிவிட்டிறிங்க.மேலும் இதே மாதிரி போட்ட பதிவை போடாதீங்க .கொள்ளப்பட்டராஎன்பது தவறு கொல்லப்பட்டரா என்பது தான் சரி.ஏற்கனவே போட்ட பதிவில் செய்த தவறை திருத்தாமல் மறுபடியும் அதையே போட்டிறிக்கீங்க.

    • @saravanasaravanan9932
      @saravanasaravanan9932 Год назад +1

      Eppa thamil pulavare

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Год назад +1

      @@saravanasaravanan9932 எப்பா இதை சுட்டிக்காட்ட தமிழ் புலவர் தேவையில்லை.நீ முதலில் பதிவை தமிழில் போடு.

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@saravanasaravanan9932 தமிழை கொச்சைபடுத்தாதே எச்சை.

    • @muruesansan8762
      @muruesansan8762 Год назад

      உண்மைதான் ஏற்கனவே வந்தது தான்

    • @tamilmani6622
      @tamilmani6622 Год назад

      ​@@sivakumarr1478why are you using RUclips which is not invented by a Tamil?? Go and use ஓலைச்சுவடி.

  • @vigneshsrajraj9885
    @vigneshsrajraj9885 Год назад

    Siva அண்ணே, கந்தவேலு, பக்தவச்சலம் , கொலையை வீரப்பனார் அவர்கள் படம் பிடித்து, அதனை அப்போது நக்கீரன் கோபால்லிடம் குடுததாக ஒரு செய்தி, தற்போது அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா. இது உண்மையா

  • @vigneshsrajraj9885
    @vigneshsrajraj9885 Год назад

    சிவா அண்ணே பாலரு குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி சொல்லவும் அல்லது அதனை பார்த்த நபர்களின் வீடியோ தொகுப்பினை போடவும் , பாலர் குண்டு வெடிப்பு எதனால் நடந்தது,