வீரப்பன் - போலிஸ் .....! நடுவில் சிக்கிய நான்....! முத்துராமன் நேர்காணல் இறுதி பகுதி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 54

  • @Ramesh-xu8dv
    @Ramesh-xu8dv 5 месяцев назад +33

    போலீஸ் காரன் சகவாசம் பாம்பு சகவாசம் போலன்னு பெரியவங்க சொன்னது சரி தான் போல

  • @selvamani7847
    @selvamani7847 5 месяцев назад +19

    நீ செய்த பாவத்திற்கு சம்பளம்

  • @vsrchandru3
    @vsrchandru3 5 месяцев назад +13

    தேடுதல் வேட்டையில் பல ஆயிரம் குடும்பங்கள் கஷ்ட பட்டுள்ளது

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 4 месяца назад +1

    சிவா அண்ணா.... நன்றி.... சிறப்பான நேர்காணல்...

  • @gowthamgopi397
    @gowthamgopi397 5 месяцев назад +4

    🔥🔥 veerapan Siva Anna 🔥🔥 Vera level super muthu Raman ithuku nee veerapan ayyaku udavi panirukalan ❤❤

  • @moorthylatha6575
    @moorthylatha6575 5 месяцев назад +6

    Siva sir vanakkam 🎉

  • @richardbenny4166
    @richardbenny4166 5 месяцев назад +4

    nee senja pavam .....apo veerappan senjathum correct dana...

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 5 месяцев назад +1

    நன்றி.

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 5 месяцев назад +4

    Vanakkam AnnA🙏👑❤️

  • @VijayakumarKumar-iv9lq
    @VijayakumarKumar-iv9lq 5 месяцев назад +1

    Super Siva anna

  • @subashg6579
    @subashg6579 5 месяцев назад +4

    முத்துராமன் அண்ணா இப்போ ponga வாசுதேவமூதிய எதாது பண்ணி அடிங்க

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 5 месяцев назад

    You are such a brave soul❤

  • @Sundaravadivelu-y6z
    @Sundaravadivelu-y6z 5 месяцев назад +6

    கஷ்டம் வந்தாதா கம்யூனிஸம் தெரியுது

  • @sritharantamizh
    @sritharantamizh 5 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @dkannan3971
    @dkannan3971 5 месяцев назад +9

    அர்ஜுனன் பேமிலி பத்தி சொல்லுங்க

  • @kannapandian9935
    @kannapandian9935 3 месяца назад

    சிவா அண்ணா.....தமிழ்நாடு மீட்பு படையில் நானும் சேர்ந்து பணிஅற்றலாம் என்று ஆர்வம் உள்ளது அதற்கு உங்களால் உதவி பண்ண முடிந்தால் பண்ணுங்க....plz

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 5 месяцев назад +1

    சிவா அண்ணா வணக்கம் போலீஸ் அதிகாரி புத்தி பைதிகரா என்று சொல்ல விருப்பம் 🎉🎉🎉🎉

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 5 месяцев назад +2

    கேட்கும் போதே நெஞ்சு கொதிக்குதே. அய்யோ

  • @agathiyararokkianaturallif1263
    @agathiyararokkianaturallif1263 5 месяцев назад +3

    இதை தானே வீரப்பன் செய்தார் அவரை காட்டி கொடுத்த நீ போலீஸ் எதிர்த்து போராடியிருக்காறாய் வீரப்பன் செய்தால் குற்றம்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 5 месяцев назад +4

    போலீஸ்காரன் சவகாசம் கொலநாசம் என்று சும்மாவ சொன்னிங்க அது நடந்திடிச்சி பாத்திங்களா முத்துராம்

  • @kannapandian9935
    @kannapandian9935 3 месяца назад

    எனக்கு திருநெல்வேலி மாவட்டம்.......நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா.....plz

  • @SampathKumar-jf7jn
    @SampathKumar-jf7jn 5 месяцев назад +32

    வீரப்பன் செய்த வேலை பல குடும்பங்கள் கஷ்டப்பட்டு உள்ளது

    • @sabarinagaraj5544
      @sabarinagaraj5544 5 месяцев назад +10

      அது காவல் துறை செய்த தவறு

    • @travelindia4611
      @travelindia4611 5 месяцев назад +13

      ஒரு பேச்சுக்கு நீங்க ஒரு குற்றவாளி. அதற்கு காரணம் உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் இரவு வேலை பார்த்ததன் காரணமாக பல குடும்பங்கள் அழிந்துவிட்டது என்று சொல்லலாமா?

    • @muralim8245
      @muralim8245 5 месяцев назад +2

      Sambath moodra

    • @SK-uz3tb
      @SK-uz3tb 5 месяцев назад

      வீரப்பன் எந்த தவறும் செய்யலை, போலீஸ்காரங்க தான் அயோக்கியன்க

    • @MrBaskr5
      @MrBaskr5 5 месяцев назад +4

      Police ppannumbodhu oomba poitia?

  • @rajuscisa
    @rajuscisa 5 месяцев назад +3

    What Tamilnadu police did to Savukku Shankar is similar. You should report that too Siva Sir.

    • @arunmurukesh2830
      @arunmurukesh2830 4 месяца назад

      சவுக்கு ஒரு ப்ரோக்கர்... மக்கள் போராளி இல்லை

  • @myway4144
    @myway4144 5 месяцев назад +1

    காவல்துறையை நினைத்தால் .....

  • @manickamp3591
    @manickamp3591 5 месяцев назад

    ❤❤❤

  • @jesudossc5372
    @jesudossc5372 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @MrBaskr5
    @MrBaskr5 5 месяцев назад +1

    This man has got great heart ❤️❤️❤️❤️❤️

  • @saravanans826
    @saravanans826 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 5 месяцев назад +1

    137th like

  • @anandhavarman3872
    @anandhavarman3872 5 месяцев назад +2

    Indian Police act should be amended other wise false conviction will still be continued.

    • @roopkumargarimella5059
      @roopkumargarimella5059 5 месяцев назад

      If people cooperate with the police in giving correct information, the police will never apply for a third degree . I don't know why people supported smuggler, poacher forest wealth destroyer Veerappa? People are equally responsible for punishment in support like Veerappa.

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @ramviews6253
    @ramviews6253 5 месяцев назад

    Mugil family bathi sollunga

  • @harihari-s3q
    @harihari-s3q 5 месяцев назад +1

    Ayya muniveera payyan engai avana Patti podungi

  • @mohanprithmohanprith8143
    @mohanprithmohanprith8143 5 месяцев назад +3

    அண்ணா சக பத்திரிகையாளராக நீங்கள் ஏன் சவுக்கு சங்கர் கைதுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை

    • @naantamizhan8152
      @naantamizhan8152 5 месяцев назад +2

      சரக்கு சங்கர் பத்திரிகைகாரனா?

    • @sivaraj8788
      @sivaraj8788 5 месяцев назад +1

      உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 2 месяца назад

    போலிஸ்காரன் புத்தி உனக்கு தெரியல

  • @vsrchandru3
    @vsrchandru3 5 месяцев назад +5

    சிவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம்..
    சில கேள்விகள் .. விளக்கம் தேவை.🙏
    பள்ளி மாணவர்கள் குழந்தைகள் முன்பு காவல்துறை சீருடையில் இருக்க கூடாது. ஆயுதங்களை காட்ட கூடாது என்று சட்டம் உள்ளதா??
    அப்படி இருப்பின் முகாம்களை பள்ளி வளாகத்தில் அமைக்க எப்படி அனுமதி கொடுத்தது அரசு?

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 5 месяцев назад

      அங்கே தங்குவதற்க்கு இடமில்லை அன்றையை காலக்கட்டத்தில் அதனால் தான் அரசிடம் பேசி பள்ளிக்கூடங்களில் தங்கினார்கள்

  • @simplysiva2397
    @simplysiva2397 5 месяцев назад

    Old video

  • @poovanandhanc3944
    @poovanandhanc3944 Месяц назад

    Thengumarahada ang oru kathai erukku atha research panunga

  • @Nomadmilo
    @Nomadmilo 5 месяцев назад

    Anyone listening to this will never ever respect or help police

  • @priyakutty1442
    @priyakutty1442 5 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா