உண்ட மயக்கம் யார விட்டுச்சு 😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 292

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 2 года назад +8

    படுத்துக்கொண்டு பேசினாலும் எவ்வளவு வேகமாக பேசுறாங்க அதான் டேலண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உண்மையில் எல்லோருக்கும் எல்லாம் இந்த டேலண்ட் அமையாது சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jeyakumarv6167
    @jeyakumarv6167 2 года назад +22

    😊💯🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥲வீடியோ பாத்து பாத்து சிரிச்சது அதிகம்☺️👌🏻😊🥰

  • @mrskc909
    @mrskc909 2 года назад +5

    Wowwwwww... unga videos ellam superrr. Unga acting enaku rmba pudikkum santha akkka and anna, athuvum yenga nu santha akka kupudurathu ultimate 😊😊😊😊

  • @joytex609
    @joytex609 2 года назад +41

    ஏதோ இன்னைக்காவது எங்க அண்ணன் நல்ல கஞ்சி குடிக்கட்டும் 🤣🤣🤣

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 года назад +36

    உண்மையில் நீங்கள் அருமையான ஜோடி ❤

  • @VillagecookingNGK
    @VillagecookingNGK 2 года назад +44

    உங்களுடைய எதார்த்தமான பேச்சு அருமையாக இருக்கிறது

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 2 года назад +26

    Santha is very humble lady🙏🙏 Good natured...💐💐💐👌👌👌

  • @thanostheking1856
    @thanostheking1856 2 года назад +41

    👌👌😀😁🤣😆😆😅🤣👍எனக்கும் ரம்ஜான் பிரியாணி கிடைத்தது, அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்🎉🎊

  • @vishalnavarakar9288
    @vishalnavarakar9288 Год назад +2

    Super comedy 😂😂😂 very nice 👌👌👌 God bless you 🙏

  • @ravichandransowdha5404
    @ravichandransowdha5404 2 года назад +9

    அக்காவுக்கு தொலைபேசிய பார்த்தவுடனே வெக்கம் பொங்கிருச்சு சூப்பர்...

  • @usharaja5635
    @usharaja5635 2 года назад +26

    Santha akka coffee, tea யாவது நீங்க போட்டிங்களா, இல்ல அதுவும் யாராவது குடுதாங்களா😀😀😀

  • @navaneethakrishnaveni4643
    @navaneethakrishnaveni4643 2 года назад +19

    உண்ட மயக்கம் அக்காக்கு வந்துடு adutha சிப்ட்க்கு ரெடி ஆகிருச்சு👌💝🌃🙏🔥🔥🙋

  • @nandhadurga2105
    @nandhadurga2105 2 года назад

    Akka vedio eadukuranganu theriamale evlo kamadiya pesuringa semmaaaaaaaaaa

  • @sarathchandran.s8040
    @sarathchandran.s8040 2 года назад +1

    அது உண்மை தான் நல்ல மனசு வேணும்.உங்கள மாதிரி

  • @gayathriggayu1837
    @gayathriggayu1837 2 года назад +1

    Neengal rendu perum ipadiye life poora irukkanum nu nan kadavulai vendikkiren

  • @jeyakumarv6167
    @jeyakumarv6167 2 года назад +2

    சூப்பர் 🥰அண்ணா 😘அக்கா 😊💯👌🏻🤝🫂👋🏻☺️💞 எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு❤️☺️😉👌🏻🤝

  • @lingesanlingesan4765
    @lingesanlingesan4765 2 года назад +1

    Romba arumai sister unga kalaipu z

  • @jindhafareeqjindha4406
    @jindhafareeqjindha4406 2 года назад

    Super akka........nalla ennangkal eruntha yellamea thanaa varum

  • @challengewithgiridharan2262
    @challengewithgiridharan2262 2 года назад +26

    ஆமா அக்கா சரியா சொன்னீங்க போங்க👌👌👌👌👌👌👌👌👌👌👌👌நல்ல எண்ணம் வேணும்னு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kumarsathish8285
    @kumarsathish8285 2 года назад +48

    அண்ணே அண்ணி இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் காமெடி மிக மிக அருமை

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +134

    எனக்கு கிடைக்கவில்லையே சகோதரி பிரியாணி லாஸ்டா வாங்கிட்டு வந்ததை இங்கே ஒரு பார்சல் அனுப்பி வைங்க சகோதரி 😂

    • @ladulathi3910
      @ladulathi3910 2 года назад +1

      🥰

    • @vangapalakalam88
      @vangapalakalam88 2 года назад +1

      எங்க வீட்டுக்கு வாங்க சகோதரி👍😀

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 2 года назад +2

      எச்சி துப்பிய பிரியாணி வேண்டாம்.

    • @srisaifoods1741
      @srisaifoods1741 2 года назад +4

      @@vasudevannammalvar5166 loose

    • @rawthermohamed6165
      @rawthermohamed6165 2 года назад +3

      @@vasudevannammalvar5166 உனக்கு யாரு தந்தது....?

  • @SathyaSathya-hx2vk
    @SathyaSathya-hx2vk 2 года назад

    Athu unmaithan bro nala manasu iruntha elam nala nadakum ennam pol vazkai

  • @muneesmunees8984
    @muneesmunees8984 2 года назад

    Super anna akka 😍😍ungala pathala santhosema irugu

  • @rameejashathik1016
    @rameejashathik1016 2 года назад +1

    Hai anna anni tq engalukku vazhthu sonnai nanaithu nalla ullangalukkum engal manamartha nanri 😘😘😘😘

  • @sujathag8296
    @sujathag8296 Год назад +1

    True words akka ....❤❤❤❤

  • @keerthanasiva6360
    @keerthanasiva6360 2 года назад

    Crct akka Nalla ennam irukanum athu ungakitta iruku

  • @ruban9107
    @ruban9107 2 года назад

    Epdi ippadi Ella wooow superrrrr.. Unga Ella tik tockum superrr..

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 2 года назад +13

    அவங்க சாப்டறத கண்ணு வக்கிறதே உங்களுக்கு வேலை.
    🤣🤣🤣🤣

  • @sasimoorthy7241
    @sasimoorthy7241 2 года назад +1

    Super couple Yanku yungala Romba pudikium sister

  • @shanarun237
    @shanarun237 2 года назад

    Nala manasu ungalukku.

  • @pradeepasriharini6379
    @pradeepasriharini6379 2 года назад +2

    சூப்பர் அக்கா அந்த நல்ல மனசு தான் உங்களுக்கு எப்பவும்

  • @arunt7841
    @arunt7841 2 года назад +1

    Santha akka ungaluku Mattum thalapa kattila Moonavathu vatta biriyani solliruka vangi saapuduga ....annanuku kodukathiga.....both of them slang Vera level..

  • @jeyaprakash8490
    @jeyaprakash8490 2 года назад +1

    Unga veetu nalla iruku akka

  • @ayankanesh5416
    @ayankanesh5416 2 года назад

    Entha vooru sollunga please

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 2 года назад +1

    from Bangalore Tailor machine use pandringala pandruthillaya

  • @shankershanker5170
    @shankershanker5170 2 года назад +9

    மயக்கம் வரும் அக்கா வாழ்த்துக்கள்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад

    சூப்பர் அருமை சாந்தா சகோதரி பேசும்போது இயற்கை யாகவேசிரிப்புவது செம

  • @Pradeep96-fd8fw
    @Pradeep96-fd8fw Год назад

    Ravi annan bonaperku unkal comady nalayelai

  • @swathi8835
    @swathi8835 2 года назад +1

    எங்க வீட்ல ac இருக்கு இன்கா வந்து தூங்குங்க சாந்தா sis🤩🤩🤩

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +1

    Super bro very nice comedy 😎👍❤😘

  • @subramaniansrs6245
    @subramaniansrs6245 2 года назад

    Neenga endha ooru

  • @anithaayadav4854
    @anithaayadav4854 2 года назад

    எப்பையுமே இப்படித்தானா? சாந்தா அக்கா சூப்பர்.......இயல்பா இருக்கு உங்க வீடியோ அனைத்தும் அருமை........ 🔥

  • @vijayalakshmim3082
    @vijayalakshmim3082 2 года назад +3

    சூப்பர். அக்கா. நி ங் க. சோ ன் ன. வ ர் த் ன த.க ரா ட். அக்கா. சூப்பர்... 👏👏👏👏👏👌😂😂😂😂😂😂🧡💛😃😎

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 года назад +5

    😂🤣😀ethukku sister e kalaikkuringe

  • @viprajaaditya9560
    @viprajaaditya9560 2 года назад

    Akka unga oor ethu

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +2

    செம செம super☺👍👌🙏💜💙😇🙌

  • @sasikala9155
    @sasikala9155 2 года назад +3

    எனக்கு இந்த வீடியோ பாக்கும் போது, உங்கள் பழைய மீன் குழம்பு விடியோ தன் நினாவ் வருது .. ஒசில மீன் குழம்பு தரங்கன்ன நோ விருதம்...

  • @lazyjasmine9587
    @lazyjasmine9587 2 года назад +2

    Iyo vera level 🤣🤣🤣🤣🤣

  • @yamunavivekanandan7001
    @yamunavivekanandan7001 2 года назад +1

    5 times intha video pathute..akka unga language nalla irukku..

  • @skayalvlogs7432
    @skayalvlogs7432 2 года назад

    Akka ninga entha ooru

  • @jahirhussain2842
    @jahirhussain2842 2 года назад

    Vaazthukkl sahodari

  • @thalapathy5102
    @thalapathy5102 2 года назад +74

    அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
    💚❤️💜

  • @minicookingworld4709
    @minicookingworld4709 2 года назад

    Akka super semata pesuriga

  • @kanthanpiriya8946
    @kanthanpiriya8946 2 года назад

    சாந்தா அக்கா வணக்கம் எப்படி சுகம் நானும் உங்கட வீடியோஸ் எல்லாம் பார்க்கிறேன் சூப்பராக இருக்கின்றது நான் ஸ்ரீலங்கா நான் இப்போது வேலை பார்க்கிறேன் சவுதியில் உங்க வீடியோ எல்லாம் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா என்ற பெயர் பிரியா

  • @mohamedsathick8151
    @mohamedsathick8151 2 года назад +2

    உங்கலய ரெம்ப பிடிக்கும்

  • @womenwingstnj1609
    @womenwingstnj1609 2 года назад +2

    Cute pair.

  • @priya8688
    @priya8688 2 года назад +27

    அப்போ இன்னைக்கு ஃபுல்லா அடுப்பை பத்த வெக்கலை அப்படி தானே

  • @manjuparkavi8130
    @manjuparkavi8130 2 года назад +1

    Akka Super. Innakui Samaikavey thevaiillai.

  • @shankarsenthil1046
    @shankarsenthil1046 2 года назад +3

    Cute Couples👍🏻

  • @prabhakarc9936
    @prabhakarc9936 2 года назад +5

    ராஜா அண்ணன் 😆😄😀

  • @akhil8942
    @akhil8942 2 года назад

    Akka neega entha ur solluga plz na nagercovil neega

  • @lakshmisundaram3300
    @lakshmisundaram3300 2 года назад +2

    உண்மை தான் சாந்தா

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 2 года назад +5

    Nice Akka video 😂😂😂😂

  • @gowthamipappu1032
    @gowthamipappu1032 2 года назад +9

    உங்களோட காமெடி அருமை 👍

  • @mydolliyon4891
    @mydolliyon4891 2 года назад +12

    மறுபடியும் பிரியாணி யா😃😃😃😃🤣🤣

  • @cute_sanrio
    @cute_sanrio 2 года назад

    ரம்ஜான் வாழ்த்து அக்கா அண்ணா

  • @ramganesh9590
    @ramganesh9590 2 года назад

    Unga native anna

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi2958 2 года назад

    Same felling அக்கா

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 2 года назад

    Hahahaha🤣🤣🤣🤣vellai ullam 100%unmai

  • @Velsaran8064
    @Velsaran8064 2 года назад +2

    Engalukku briyani kuduthannga mmmmm semma semma taste 🤪😛🤪😛. Tuesday kuda parkkama sappitom Samy innaikku oru nal mannichirum. Nam inam akka neengal en veetukkararu ethai thaan sonnaru.

  • @ummalbajiriyabegamm3647
    @ummalbajiriyabegamm3647 2 года назад

    Evlo sogam erunthalum ugga vedio patha kavala poedum baby's face patha pogum solluvagala athu mathire ugga speech...... Eallarum sirika vaiga anna Anni..... My name Sahira

  • @Jp-xs9js
    @Jp-xs9js 2 года назад +1

    Neenga mattum Innaikku puram briyani ya sapidunga😞😞

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 года назад

    Super sister very nice 👍🌹💕

  • @nakeemkhan8143
    @nakeemkhan8143 2 года назад +1

    Super sister 👌👌👌👌

  • @rajmanivel9882
    @rajmanivel9882 2 года назад

    நிறைய வீடியோ போடுங்க

  • @madhukarthi8523
    @madhukarthi8523 2 года назад +6

    ஹாய் அண்ணா ஃபர்ஸ்ட் like 💕 ஃபர்ஸ்ட்comment ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி beautiful family 👌👌👌👌

  • @jayaprabhu4229
    @jayaprabhu4229 2 года назад

    நீங்க எந்த ஊர்

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 года назад +1

    Love you akka ❤️ mass 👍

  • @manickams7197
    @manickams7197 2 года назад

    அக்கா நீங்க கேரளாவில் இருக்கீங்களா எந்த இடம்

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 2 года назад +4

    Eid Mubarak, happy family

  • @palanikumar1931
    @palanikumar1931 2 года назад +1

    Super.akka.mama

  • @srisakthivel2874
    @srisakthivel2874 2 года назад +1

    Superb Anna akka🤣🤣

  • @farookaboobacker1273
    @farookaboobacker1273 2 года назад +2

    பிரியாணி தின்டா கட்டாயம் தூக்கம் வரும் சாந்தா அக்கா

  • @preethirathnam2731
    @preethirathnam2731 2 года назад

    Love you anni❤️

  • @b.vijaykumarb.vijaykumar1791
    @b.vijaykumarb.vijaykumar1791 2 года назад +1

    சூப்பர் சாந்தா அக்கா

  • @LalaLala-1627
    @LalaLala-1627 2 года назад +3

    Akka super 😂😂😂

  • @tchithra4526
    @tchithra4526 2 года назад +1

    Good thoughts

  • @andrialia7473
    @andrialia7473 2 года назад +1

    Attagasum superb

  • @PoonkodiMarimuthu
    @PoonkodiMarimuthu 2 года назад

    உண்மைதான்

  • @ananthikpm4428
    @ananthikpm4428 2 года назад +1

    Mayakkam varum akka... Nenga paduthuthungunga

  • @type_song
    @type_song 2 года назад +2

    Thank you Akka

  • @ahalyaalekhya5587
    @ahalyaalekhya5587 2 года назад

    Super anna anni👍👍👍

  • @yamunabala630
    @yamunabala630 2 года назад +1

    Idhe comedy tha inniku enga veetlayum, ore thookama varuthu

  • @podhumponnu9356
    @podhumponnu9356 2 года назад +1

    Akka vry nice akka....

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +5

    ஐயோ...ஐயோ...😂😂😂😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +1

    ரம்ஜானை சிறந்த முறையில் கொண்டாடியள்ளீர்கள் தம்பியையும் கவனிக்க வேண்டும். நார்தனாரே..

  • @seenithoulathnishafarookja7878
    @seenithoulathnishafarookja7878 2 года назад +4

    நீங்க சொல்வது உண்மை தான் சகோதரி......பிரியாணி சாப்பிட்டால் அப்படி எங்கு இருந்துதான் அந்த துக்கம் வருதோ.....,🤣🤣பிரியாணி ஒரு sleeping tablets....,,😊🤣

  • @nandhininandhini7030
    @nandhininandhini7030 2 года назад +5

    வேற லெவல் ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா

  • @madhunandhanam471
    @madhunandhanam471 2 года назад +1

    Chechi.. vere vere vere leval...🤣😂🤣😂😂😂😂

  • @yuvanikki
    @yuvanikki 2 года назад

    tell your love story btw... 😊