நூத்துல பத்து பேர் இப்படி இருக்காங்க..🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 159

  • @jayasundari2180
    @jayasundari2180 9 часов назад +42

    சத்தியமா சொல்றேன் என்னால சிரிப்ப அடக்க முடியல சாமிகளா😆😆😆 வேற லெவல் காமெடி👌 ரெண்டு பேர் நடிப்பு அருமை👌🔥 நிச்சயமா நீங்க பெரிய லெவல்ல வருவீங்க🎉🔥🔥💖

  • @jayasundari2180
    @jayasundari2180 9 часов назад +42

    இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 எனக்கு இந்த குடும்பத்தையும், இவங்க காமெடியும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊💖💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 9 часов назад +31

    இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆

  • @judemervin451
    @judemervin451 9 часов назад +24

    ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிதர்சனத்தை எதார்த்தமா சொன்ன உங்க நடிப்பு அருமை👌🎉💖

  • @judemervin451
    @judemervin451 9 часов назад +22

    கடவுளே எப்படித்தான் இவங்களுக்கு புதுசு புதுசா கண்டன்ட் மாட்டுதோ😆😆😆 பெரிய திறமைசாலிகள்👌🎉💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 9 часов назад +54

    உங்களால் மட்டும் தான் இப்படி யோசிச்சு காமெடி போட்டு மற்றவர்களை சிரிக்க வைக்க முடியுது👌👏🔥🔥🔥😂😂

    • @priyakannan8404
      @priyakannan8404 8 часов назад +1

      Hello

    • @priyakannan8404
      @priyakannan8404 7 часов назад +1

      Hello Raja & santha unga comedy super naanga pranmalai Kovil swamy nagarathar singampunari la yanka relatives naraya irukanga yannoda native naatham pakkam kunnarampatti villge yan husband manaparai pakkam karumalai village naanga ippo chidambaram la irukom nan yarukum comment poda mattan neenga namma oru karavanga so comment podanumunu thonichu any way unga love story kattu 😭😭 it's true love ippo than unga videos parkiran Vara leval all the best 🎉🎉🎉🎉

    • @thirunavukkarasu4221
      @thirunavukkarasu4221 7 часов назад +1

      Good morning my family vanthutingala daliy paththatha nalla iruku ❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 9 часов назад +14

    சிரிச்சு முடியல சாமிகளா சான்சே இல்ல வேற லெவல் காமெடி😆😆😆🎉😂😂

  • @judemervin451
    @judemervin451 9 часов назад +14

    சரியான கலாட்டா குடும்பம் 😆😆😆 பேச ஆரம்பிச்சாலே எதிர்ப்பேச்சு வந்துகிட்டே இருக்கு😢😆😆👌

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 9 часов назад +7

    யதார்த்தமான நடிப்பு சூப்பர்.தலையணை உறை தைச்சு நல்லா மிச்சபடுத்தின சாந்தாவை பாராட்டுவோம் .😂❤😂❤😂❤

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 8 часов назад +6

    இரண்டு பேருடைய நடிப்பு சூப்பர் சிரிப்பை அடக்கவே முடியாலை அண்ணா ❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 9 часов назад +19

    எலுமிச்சை புளியரதுக்கு பதிலா தங்கச்சி உன்னை போட்டு புழிய போது மாமா ஓடிரு😂😂

  • @muthukumara1925
    @muthukumara1925 7 часов назад +7

    10:48.பன்னி திங்கிர மாதிரி திம்பிங்க.பன்னி வச்ச திம்மங்க😂😂😂😂😂😂

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 часов назад +4

    சூப்பர் கலாட்டா காமடி சிரிச்சு வயிறு வலியே வந்து விட்டது இதே மாதிரி காமடியா போடுங்க காயத்ரி. கடலூர்😅😅😅😅😅😅😅😅😅

  • @Abiselvi8591
    @Abiselvi8591 9 часов назад +5

    வேற லெவல் நடிப்பு எல்லாரும் செம 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @kavithask88k
    @kavithask88k 8 часов назад +5

    நீங்க யோசிக்கிற காமடி வேற லெவல்🎉🎉😁😁

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 4 часа назад +1

    திருப்பூர் கோகிலா... அண்ணா, அண்ணி... உங்க concept super... ஒரு கஞ்சி தான் matter.. But சிரிச்சு சிரிச்சு மூயல 😂😂😂😂எனக்கு என் வீட்டுல நடக்கறது மாதிரி இருக்கு... என் புருசனும் இப்படி தான் பண்ணுவாரு 💚💚💚💚😂😂😂😂😂😂

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 4 часа назад +1

    காமெடி வீடியோ சூப்பர் நொச்சுவாயனோடு ஒரே துன்பமா போச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KiramaththuAlagi
    @KiramaththuAlagi 32 минуты назад

    😂இப்படித்தான் எங்க வீட்லயும் நடக்கும் செம்ம வீடியோ 😂😂😂😂சூப்பர் 🤝🤝🤝

  • @judemervin451
    @judemervin451 9 часов назад +14

    ரெண்டு பேருடைய ரியாக்சன் அடிச்சுக்க ஆளே இல்ல சாமிங்களா👌😆😆 வேற லெவல் காமெடி👌😆😆

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 8 часов назад +2

    Excellent
    Everything is true words
    Superb
    Brilliant கதை வசனம்
    God bless both of you
    அசத்தி விட்டீர்கள்

  • @bharathi2507
    @bharathi2507 8 часов назад +1

    Kalayile super comedy 😂😂😂😂😂😂
    Raja santha unga Action Vera level 😂😂😂😂😂😂😂

  • @priyac9862
    @priyac9862 8 часов назад +3

    அக்கா மாமா உங்க வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி நான் லைக் போட்டு விட்டேன் நாயோட டப்பிங் வாய்ஸ் நாயை வைத்து நிறைய வீடியோ போடுங்க சூப்பரா 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂❤❤

  • @calligraphy8791
    @calligraphy8791 8 часов назад +1

    காலையில் காமெடி சூப்பரா இருக்கு 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @chitradevi8849
    @chitradevi8849 9 часов назад +1

    அருமை அருமை..காலையிலே வயிறு வலி.அம்ம்மா வேற லெவல்..தையல் மிஷின் மேல் செப்பல் வைக்க வேண்டாம்..

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 8 часов назад +1

    காலையில் கலக்கள்காமெடி😂😂😂😂😂வாழ்க அக்கா அண்ணா ❤❤❤❤

  • @AnishKumar-yk5pj
    @AnishKumar-yk5pj 8 часов назад +2

    மறுபடியும் முதல்ல இருந்தா😂😂😂😂🎉🎉🎉🎉

  • @sindupriya7810
    @sindupriya7810 8 часов назад

    Veedil nadapathai comedy sonnatha super Anna akka ❤❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 часов назад

    சாந்தா உங்க நைட்டி சூப்பர் கலர் நல்ல டிசைன்❤❤❤❤❤❤❤❤

  • @selvik5204
    @selvik5204 8 часов назад +2

    Super acting sister and brother 😂😂😂😊

  • @senthurselvik4001
    @senthurselvik4001 7 часов назад

    அக்கா அண்ணா இரண்டு பேருடைய ரியாக்ஷன் சூப்பர் வேற லெவல் 😊😊😊😊

  • @UniverseGift29
    @UniverseGift29 7 часов назад

    ரசித்து பார்த்தேன்.. எப்படி இப்படி உங்களால் யோசிக்க முடிகிறது...
    உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை😅😅😅😂😂

  • @AbdulKalam-bs8it
    @AbdulKalam-bs8it 6 часов назад

    அண்ணா அக்கா ❤சூப்பர் ஜோடி சூப்பர் காமெடி சிரிப்ப அடக்க முடியல வேற லெவல்❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 7 часов назад

    ❤வாழ்க வளமுடன்❤ ராஜா சாந்தா உங்க நடிப்பு அருமை. இந்த மாதிரி யோசிக்க உங்களால் மட்டும் தான் முடியும்❤😂😂😂

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 9 часов назад +2

    அக்கா அண்ணா சூப்பர் 😂😂😂

  • @kavitha6386
    @kavitha6386 7 часов назад

    Anna movie la kuda comedy parthu ipadi sirithathu illa. Saratha anni super❤❤❤

  • @madhumitha8228
    @madhumitha8228 5 часов назад

    Ithe than enga veetlayum kanchi Koozhu vacha side dishes list perusa irukkum athukku normal samayale seythidalam. Semma akka Anna. Super super

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 8 часов назад

    ரெண்டு பேருடைய நடிப்பு மிகவும் சூப்பர் ❤👌👌👌👌😂😂😂😂ரியாக்ஷன் வேற லெவல் உங்க காமெடி😂😂😂😂😂😂😂😂 பார்த்தாலே ஒரு சந் தோஷம் 😂😂😂😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்து விடும் 😂😂😂😂😂அம்புட்டுஅழகா நடிக்கிறீங்க 😂😂😂வேற லெவல் அருமை ரொம்ப ரொம்ப சூப்பரோ சூப்பர் அக்கா அண்ணா ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 7 часов назад

    உண்மையை சொன்னீங்க.அற்புதமான நடிப்பு 🎉🎉🎉🎉🎉🎉

  • @archanarathakrishnanan373
    @archanarathakrishnanan373 7 часов назад

    Hai santha akka Raja anna unga rendu peroda comedy vera level super❤❤❤❤

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 7 часов назад

    Ungaloda rendu payroda face reaction vayra level

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 7 часов назад

    Aana realaaga ippadium some person iruikkathaan seiraainga. Aduthavarum manushan thaan endru ennaamal menu sollikonda iruippainga. But comedy ya idha soliteeinga my favorite couple ❤❤❤❤

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 5 часов назад

    Super shantha sambhar கொதிக்க வைக்கதே அப்படியா பச்சையா கொடு முத்து அண்ணாவுக்கு 🎉🎉🎉🎉🎉

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 8 часов назад

    Epdi akka ipdi yosikiringa sirippa adakka mudiyala saami😂😂😂😂😂❤❤❤❤

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 20 минут назад

    அருமையோ அருமை அண்ணா அக்கா 👌👌👌

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 6 часов назад

    😂😂😂 super Yetta Chechi❤❤ kavi udumalpet 💜💜

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 8 часов назад +1

    Sema comedy akka Anna 😂😂😂

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 8 часов назад

    வேற லெவல் 😂😂😂😂😂😂

  • @porkodirubanathan4443
    @porkodirubanathan4443 51 минуту назад

    Paavam Santhama. Ipoadi ka.nji vaicha. Ennagiradhu.s
    Sooper comedy

  • @Niji003
    @Niji003 9 часов назад +1

    Anna unga new followers unga vedio elama super stress buster a eruku .nenga flim la naduchurikanga la ena padam anna

  • @hajiraa6069
    @hajiraa6069 7 часов назад

    Epdi epdila thonuthu 👌👌👌😂😂😂😂❤️❤️❤️❤️

  • @Rajenthiran-w1b
    @Rajenthiran-w1b 8 часов назад +1

    Super kamedi 😃😃😃😃😁😁😁

  • @sumathiragul705
    @sumathiragul705 7 часов назад

    கோவை சுமதி இப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கஅண்ணா நாய்க்குட்டிகள் வேற லெவல் உங்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி தான் ❤❤❤❤❤❤

  • @calligraphy8791
    @calligraphy8791 8 часов назад +1

    ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க தலையில கட்டிட்டு போய்ட்டாங்க நீங்களும் மண்ண அள்ளி பத்திரமா வெச்சிகோங்க 😂😂😂😂😂😂😂

  • @visalatchisanthosh2873
    @visalatchisanthosh2873 7 часов назад

    Santha mind voice: Dai eanda usura vangura..❤

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 7 часов назад

    Last kanchi mattum super vasanam bro

  • @Saranya_Sara
    @Saranya_Sara 48 минут назад

    செம்ம 😂😂😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 9 часов назад +18

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 6 часов назад

    கொஞ்சம் உணவு , கொஞ்சமே கொஞ்சம் தூக்கம் , முழுமையான ராஜா சாந்தா COMEDY , இப்படித்தான் என் சமீபத்திய ரணமான பொழுதுகளை கடந்து கொண்டுள்ளேன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shabnaammu
    @shabnaammu 6 часов назад

    10:51😂😂

  • @sridevigopi3163
    @sridevigopi3163 8 часов назад +1

    Supero supera iruku

  • @bhairavajay
    @bhairavajay 9 часов назад +3

    அப்பாவை பார்த்து எப்படின்னா கொலைப்பான் திருடன் வந்தா புடிச்சிருவோம்ல 😂😂😂😂😂

  • @GNithya-f1k
    @GNithya-f1k 8 часов назад +1

    Hi akka Anna super ❤❤❤

  • @BalaMurugan-hc1jp
    @BalaMurugan-hc1jp 7 часов назад

    வேற லெவல் காமெடி

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 6 часов назад

    Marupadium kanji ya😂😂😂😂😂

  • @hardeepentertainment9529
    @hardeepentertainment9529 4 часа назад

    அக்கா உங்கள் வீடியோ சூப்பர் .உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன்.அக்கா எனக்கு உதவி .நானும் கருப்பா இருப்பேன். நீங்க எந்த போட்டோ எடிட்டிங் செய்யிறுங்க சொல்லுங்க அக்கா.

  • @SivakumarR-p2b
    @SivakumarR-p2b 6 часов назад

    Anna unga comedy scene super 👍💜💜

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 51 минуту назад

    Semma 😂😂😂

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 5 часов назад

    மாமா ❤️அக்கா சூப்பர் ❤️❤️❤️❤️

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 8 часов назад

    Thambi eppdy pakuvama simpla sooli kudukaru athey pola sejuteye nightukum edhey pola simpla kanji podhum sambar venam sema😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sudhavijayakumar7128
    @sudhavijayakumar7128 6 часов назад

    😂😂😂😂👌👌👌👌வேற லெவெல்

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 7 часов назад

    மறுபடியும் முதல்லேந்து, கஞ்சியா?
    பாவம் சாந்தா அக்கா, முடியல😂😂😂😂😂😂😂, சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது

  • @anandhanr2640
    @anandhanr2640 9 часов назад +1

    Hiii anna akka Ellarum Yapdi erukinga

  • @GeethaRadhakrishnan-n3u
    @GeethaRadhakrishnan-n3u 5 часов назад

    சரியான ஜோடி சிரிப்பு தாங்கலை😂

  • @DhanalakshmiMurugan-b6i
    @DhanalakshmiMurugan-b6i 4 часа назад

    Super sister brother ❤

  • @Sriharifamily-e7l
    @Sriharifamily-e7l 7 часов назад

    Hi akka anna .Kanji Matsumoto pothum akka 😂😂😂😂😂😂😂😂😂

  • @ramyanataraj7840
    @ramyanataraj7840 4 часа назад +1

    Super 😂😂❤❤ enga veetlayum ithethan nadakuthunga santha😂😂

  • @anandhanr2640
    @anandhanr2640 9 часов назад +1

    Good morning have a nice day 🎉

  • @rathanisritharan7535
    @rathanisritharan7535 8 часов назад +1

    Super 😂😂😂❤❤❤❤❤

  • @jayanthirajendran7633
    @jayanthirajendran7633 8 часов назад +1

    Suppar 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😅😅😅

  • @usharanis9429
    @usharanis9429 7 часов назад

    Kanji kku side dish ivlova??? 😮😮 ippathan kekren😂😂😂😂😂😂😂

  • @Neelukeshipriya
    @Neelukeshipriya 2 часа назад

    அம்மாடியோவ் முடியல😅😅😂😂😂

  • @AnnapooraniRamji
    @AnnapooraniRamji 8 часов назад +1

    Super comedy

  • @jayasundari2180
    @jayasundari2180 9 часов назад +9

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖 காலையிலேயே கலாட்டாவோடு இந்த நாள் ஆரம்பம் ஹாப்பி மார்னிங்🎉🎉💖💖

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 8 часов назад

    Hi akka Anna super ❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srimanmano7785
    @srimanmano7785 7 часов назад

    Super ka end reaction super

  • @saisimna2377
    @saisimna2377 7 часов назад

    Aiyo aiyo semma comedy😂😂😂😂.

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 8 часов назад +1

    சாம்பார் தாளுச்சதுக்கப்பறமு கொதிக்க விடுவீங்களா அக்கா உங்க ஸ்டைல நீங்க செய்யற மாதிரி கேரளா recipes போடுங்க அக்கா ப்ளீஸ்

  • @A.ksistersvlogs
    @A.ksistersvlogs 6 часов назад

    Akka super 🤗😍

  • @Kavibharathi556
    @Kavibharathi556 5 часов назад

    All dialogue super

  • @nabilabegum7108
    @nabilabegum7108 20 минут назад

    Super end portion

  • @manjunatarajan3255
    @manjunatarajan3255 8 часов назад +1

    Super naa

  • @afeebaby8375
    @afeebaby8375 5 часов назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Naveen777-v8s
    @Naveen777-v8s 7 часов назад +1

    அக்கா அண்ணா இடையில் சினிமா ஷுட் டிங் போனங்கிளே என்ன ஆயிற்று

  • @FathimaM-y9l
    @FathimaM-y9l 8 часов назад +1

    🤣🤣🤣🤣🤣🤣❤❤ 🤣🤣🤣🤣🤣

  • @rajagopalkp3987
    @rajagopalkp3987 4 часа назад

    சாந்தா முத்துக்கு வயிறு நிறைந்ததோ இல்லையோ எனக்கு மனசு நிறைந்தது மத்தவங்க மனசு குளிர் நீ எவ்ளோ மண்ட காஞ்சிருப்பியோ வாழ்க வளமுடன்

  • @jayasundari2180
    @jayasundari2180 9 часов назад +10

    நூத்துல 10 பேர் இல்லை,நூத்துல 90 பேர் இப்படித்தான் இருக்காங்க என்ன செய்ய😆😆😂😂

  • @chitradevi8849
    @chitradevi8849 9 часов назад +1

    மலேசியா போகும் போது medicine s வாங்கி கொஞ்சம் எடுத்துட்டு போங்கள்..

  • @vaishnavisivakumar1992
    @vaishnavisivakumar1992 9 часов назад +1

    காலை வணக்கம்

  • @vasugevasu6557
    @vasugevasu6557 9 часов назад +1

    👌👌😂😂😂❤❤❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 8 часов назад

    Neegha uruku poi vara varaikum en prince kutigha voice 😢😢😢😢😢😢