Naane Raja Naane Mandhiri | Super Hit Comedy | Vijayakanth | Goundamani | Senthil
HTML-код
- Опубликовано: 3 фев 2025
- #Vijayakanth #Goundamani #Senthil
Naane Raja Naane Mandhiri | Super HitComedy | Vijayakanth | Goundamani | Senthil
Follow us on : / rajvideovision
For More Videos "Subscribe"
www.youtube.co...
கம்பீரமான காமெடி கேப்டன் செம்ம சூப்பர் அவர் தனி ஸ்டைல பாக்குரதுக்கு தனி ரசிகர்களில் நானும் ஒருவன்
இனி எப்ப இந்த மாதிரி கேப்டன பாக்க முடியும் ரொம்ப கஷ்டமா இருக்கு miss u captain
Same sago inimael ithae captain eai paarka mudiyathu aanal vijayprakaran avarai mriyae erkaar captain❤❤
நாலு கட்டையிலே பாடுனியா...
மீதி கட்டை எல்லாம் புடுங்கிறதுக்கா வச்சிருக்க...😂😂😂
😂😂😂
😂😂😂😂😂
ஒரு முறை அல்ல எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை 😂😂😂😂😂
Gunaa 👍 ♥️ 🎉
கேப்டனுக்கு காமெடியும் வரும்னு நிரூப்பிச்ச படம்😅😅😅😅
பயங்கர காமெடி
Athuvum rough comedy...not everyone can do this.... captain done great 😃
எல்லோருக்கும் அடி தான்.. பாராபட்சமே இல்லை....
கரண்ட் கம்பத்தில கட்டி வைச்சு தோலை உறிச்சுடுவேன்😂😂😂😂😂
படம் ஆரம்பமே அமர்க்களம் சிரிப்பு சிறப்பு அருமை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர்
எங்க சொந்த கிராமத்துல எடுத்த படம்😍
எந்த ஊர் மாவட்டம் நண்பரே
Yentha ooru bro
கோபிசெட்டிபாளையம்
Gobilaya eduthanga?
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
இந்த நன்றி கெட்ட உலகத்தில் மறுபடியும் பிறக்காதே😢😢😢😢😢
Correct word u said
Why say like that?.Indha ulagathila nallavangalum undu.Avangalukaaga avar marupadiyum piravi edukattum.Nandri ketta and mosama janangal ellam sethu poidalam seekiramave yena appadhan nallavanga indha ulagathila vaazha mudiyum.Indha ulagamum makkalum nalla irukanumnu avar ninachar adhula thappile,indha Madhiri aatkal dhan indha ulagathila vaazhanum ❤
Love ♥️
Panulama ma
Love
You're correct bro
நல்ல நடிகர் மட்டுமல்லாமல் நல்ல தலைவராகவும் விலங்குபவர் கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
விளங்குபவர்
கேப்டன் மற்றும் செந்தில் கூட்டணி நகைச்சுவை மிக மிக அருமை serious action hero captain ஆனா இந்த படத்துல comedy la கலக்கிருப்பாரு . கவுண்டர் இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசமா இருப்பாரு
Capt + செந்தில்🤣🤣🤣🤣🤣🤣
எந்த படத்தைப் பார்த்தாலும் உம்முடைய ஞாபகம் எங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது கேப்டன் தெய்வமே
what a BGM
illayaraja sir great.....
Goundamani ah adicha ore nadigar..Captain Vijayakanth than..😎😎
Sarath Kumar adippar naattama padathula
@@sririya177captain ku apram thaan adhulaam
இந்த படத்தில் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விஜயகாந்த் சாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 😍😍
உங்கள மாதிரி நல்லவங்க யாரும் இல்லை க செம காமடி காமெடியாக இருந்தாலும் ஆனால் அது உண்மை
I cried after hearing the news of vijayakanth passed away.
Captain legacy disturbed lot of people emotionally and I am one of them.
We miss you captain. You are a real hero amongst the reel hero in the Indian cinema.
I watched this video 3 times just to say how much we love you and how much we enjoyed your cinema.
Me to 😢
That reaction of captain when he says “Aamanda naan kovama dhan irukken “🤣🤣🤣🤣
RUclips velamparthinal aliyaporan
நான் சிரிக்க வேண்டும் என்று நினைத்தால் கேப்டன் நடித்த இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்ப்பேன்
Sema BGM .... Enoda mobile ringtone entha bgm tha ....!
Link ka poduka ka pora
நல்ல நடிகர் நல்ல மனிதர் நீங்கள் நல்ல தலைவர் ஆக வேண்டும்
🌹
Arasiyalil Nalla manithar ivar mattume
♥️♥️♥️
@@dhianeshwars4311 ஆமா, உண்மைதான்
கரெண்ட் கம்பத்துல 😂😂😂 captain 🔥 🔥
எத்தனை முறை பார்த்தாலும் என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை தலைவா. 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
என்
அ்போஸ்தலர் சு என்
Open scene. Super comady 😆😆😆😆😆😆😆😆😆😆
What is the name of actress who acted as goundmanis wife in this movie?
Pppppppppppp
Oo oo oo oo oo oo lol oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன் 😢😢😢
ஒத்த மீச குப்பு சாமி 😂😂😂😂 கவுண்டர் rocks
Best bgm, Sema comedy, super story,
என்ன "Town pulla" சரியா.. Semma comedy
தலைவா,நீ மறைந்துவிட்டதை மறந்து சிரிக்க வைக்கிறீர் கேப்டன்.வேறு யாரும் இந்த செய்ய துணியாத,செய்யவும் முடியாத படம்.
2024 இல் பார்த்து ரசித்தவர்கள் லைக் பண்ணுங்க
13.09.2024
Entha madiri vijayakanth sir epo CM ah eruntha ella Minister's ah adichi vela vaangirpaaru...! This Vijayakanth is Awesome
I am watching this movie more than 50 times still enjoying ❤😢
அந்த காலத்திலேயே நேச்சுரல் காமெடி.
மனதார சொல்கிறேன் கேப்டன் உங்கள் மாதிரி நல்லவங்க யாருமே இல்லை 😢😢😢
Adha sollavena thaliva Avaroda Chennai Avaroda
Kovillukku poi patha podhum avaru sami
One of the best performance by captain vijayakanth
Vera Level comedy
😂😂 Vijayakanth sir Awesome performance 💖💖💖🙏🙏🤩😍
எந்த படத்தில் உள்ள சிரிப்பை பார்த்தாலும் ஒரு முறை இரண்டு முறையோடு அது முடிந்து விடும் ஆனால் இந்தப் படத்தில் உள்ள காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் புதுசாக பார்ப்பது போல சிரிப்பை அடக்க முடியவில்லை
வேற லெவல் வள்ளலே
Master of license😂😂😂😂
காலங்கள் கடந்து செல்ல வாழ்க்கை யும் நகர்ந்து கொண்டே இருக்கு😊😊😊
கவுண்டமணி தான் எல்லாரையும் அடிப்பாரு இந்த படத்தில் கவுண்டமணி அடி வாங்குவாரு
Yes bro
Nishaameennishaameen.😮எல்லாம் செந்திளோட வேலை..... பெரியாலு செந்தில்
Captain oda humour sema....
18-வது படிச்சிருக்கேனு சொல்ல வேண்டியதுதானே.....😀
😂 super bro
2:13 Bgm vera level 😅😅😅😅😅
கவுண்டமணி அய்யா அடி வாங்கினது தான் செம்ம😂😂😂😂😂
That powerful eyes and look. Only vijaykanth can do
That 'paradesi' dialogue 🤣🤣
Captain RIP missing you, super reactions 😂😂
Vijayakanth really good actor 😑♥
100 vadivel 100 santhanam cannot beat this comedy,, that is captain and goundamani forever legends, REst in power captain
Thalaiva....ungala Mathiri comedy yarume panna mudiyathu.....😂😂😂😂
Indha padathila thapa Goundamani Vijay kanth kitta adivanguraaru 😂😂
நன்றி கெட்ட மக்களை நம்பி ஏமாந்தவர்களில் நீங்கள் முதல் ரேங்க் கேப்டன்...
உண்மை
Captain into pandra music super! Intha music intha padathula... Niraya comedy shows oda opening music ithu than... Thalivar nadipu comedy sense super...intha padam parthe aganum...
6:56😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣 reaction from captain and co-actor was awesome 😂😂😂😂
Came for the starting song.. very funny.🤣🤣🤣🤣
Captain Vijaykant's legacy encompasses both his impactful political career and his notable contributions to the tamil cinema industry. His leadership, dedication, and versatility as an actor have left a lasting impression on his followers and fans alike. His presence in both spheres will be remembered and celebrated for years to come.
Rest in POWER, my Captain🫡
தலைவர்ட எத்தன அடி எத்தன உதை எவ்வளவு காமெடி 😂
Captain is a great actor 👍💥🔥
One of best captain vijayakanth comedy love u sir❤️❤️❤️
😂😂😂😂canrol panna mutiyala
Sirichi sirichi vayiru valikkuthu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ayya vijayakanth🙌
Sema comedy acting Vijay kanth sir great man
எங்கள் கேப்டன் சிறந்த காமெடியனாகவும் கலக்கிய படம் இன்றும் நல்லவர் எங்கள் கேப்டன் மட்டுமே 🎉🎉🎉
நன்றி அண்ணா
7:00 captain reaction super da 😂
Senthil face reaction 😂😂 goundamani captain❤
Music பலம் சேர்த்தது...😅
என்னல சிரிப்பை அடக்க முடியல😂
Perfect casting .Each & every one performed very well.Costume cinematography and BGM vera level
Somehow wanted to watch this today. People are not smart enough to value good people during their lifetime.
Meeee
செம்ம படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது captian oda 1st நகைச்சுவை படம்
08:50 09:40 10:45 16:16 19:45 25:14 27:27 29:45 43:30🤣🤣🤣🤣 மரண மாஸ் 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣😂 27:00 எங்க மதுரை மண்ணின் மைந்தன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️
யாரு சாமி இவரு..
இந்த comments பன்னவரு
@@prapakaran4811 🤔🤣🤣 நானே தான் ஜீ 🤝
Miss you vijayakanth sir
செம காமெடி
One of the best comedy movie can't stop laughing, Captain vera level.
Yeppo mudiyla captain actionla mattumilla comedy suma therikavittara
I miss you sir😂😂😂😂😂
Realy we miss you thalaiva
14:06 நவரச நாயகன் கார்த்திக் இருக்காரு பாருங்க😂
இவன மாதிரி ஒரு தலைவன் தமிழ்நாட்டுக்கு பிறக்க போவது இல்லை...ஐ மிஸ் யூ கேப்டன்❤ நான் 2k kids..
Super movie comedy heart full enjoyed😍
அழகு என் விஜய்காந்த் ❤❤❤❤❤❤❤❤❤
18வது படிச்சேன்னு சொல்லவேண்டியதுதானேப்பா
Comedy timing sense vera level😂😂😂😂😂😂😂😂
Ennala sirikka mudiyale 😂😂😂😂😂😂😂
Captain in action comety super
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
Vijayakanth nadippu semmaya irukkum
😂😂 உங்களமாரி நல்லவங்க 🎉🎉 யாரும் இல்லிங்க 😢😢 விஜயகாந்த் அய்யா
Ennala mudiyala😂😂is a very comedy movie
Thanga Magan captain ❤
நானே ராஜா நானே மந்திரி திரைப்படம் தமிழில் வணிகரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றார். தமிழில் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு, இப்படம் ரீமேக் செய்யப்பட்டார்.நானே ராஜா நானே மந்திரி தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட மோகன்பாபு,ராதிகா, ஜீவிதா ஆகியோர் நடித்துள்ளார்.
கவுடன்டமணி a payapuda vacha ore thalaivan en vijakanth
06:57😂😂❤ captain reaction
உன்னை போல் ஒருவன் இல்லை.
உன்னை போல் ஒருவன் பிறக்க போறது இல்லை.கேப்டன் ஐயா 😢
Kowndamani a ve kalaaikka oru aal venum...athu namma captain than...
Fact ji...
Very excellent DIFFERENT ACTOR NATURALLY 😍😍😍👍🏽🔴🔴.. SEMMA COMEDY
Ennada paaster of licenses soldran😁😁😁😁
Andha smoke pannikkitu captain paakura paarvai 😂😂😂😂😂😂