House Crow | Paravaigalai Arivom | Part - 16 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • காக்கை | பறவைகளை அறிவோம் | பகுதி - 16 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
    Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
    #birds, #birds_of_india, #common_birds, #Rock_dove, #தையல் சிட்டு,
    #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
    #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #Common_tailorbird,
    Stay connected with us to know more about nature, birds and other nature oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Special Thanks to
    Dinamalar: / dinamalardaily
    Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
    Image & Video credits:
    www.pexels.com/
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

Комментарии • 134

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 года назад +70

    மிக முக்கியமான தகவல் என்னவென்றால் காக்கை அழிந்தால் குயில்களும் தானாக அழிந்துவிடும்.

  • @gpedits8346
    @gpedits8346 Год назад +7

    அற்புதம் அய்யா...அரிய அரிய தகவல்கள்... பள்ளிகளில் கற்பிக்கப்படாத விலைமதிப்பற்ற பாடங்கள்....உங்களைப் போன்றோர் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்.. உங்கள் பணி மென்மேலும் வளரட்டும்... மிக்க நன்றிகள்..

  • @baleswaran8541
    @baleswaran8541 2 года назад +29

    காக்கை சிறகினிலே நந்தலார 🙏

  • @vgrameshbabu7167
    @vgrameshbabu7167 3 года назад +39

    பசுமை பரப்பாளன் பணி மிகவும் மிகவும் மகத்தான பணி.... போற்றுவோம் 🙏🙏🌷🌷🌱🌱🌱

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 года назад +3

    தாங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே.👍 காக்கைகள் இல்லையேல் மரங்களும் காடுகளும் இல்லை.

  • @svncreation....1981
    @svncreation....1981 3 года назад +24

    🙏பறவைகளை காப்போம் ❤

  • @sivakumarmanickam9625
    @sivakumarmanickam9625 3 года назад +33

    எல்லா உயிர்களையும் அன்புடன் நோக்குதல் நன்று.

  • @yaallingan8704
    @yaallingan8704 2 года назад +2

    உங்களின் காணொளிகளை இதுநாள்வரை பார்க்கவில்லை என்ற ஆதங்கம் இ௫ந்தாலும் தற்போது தொடர்ந்து பார்க்கின்றேன் அணைத்துக் காணொளிகளும் அ௫மை வாழ்த்துகள்👏🏻👏🏻

  • @amurgesh5595
    @amurgesh5595 2 года назад +3

    உங்க சேனலை இவாழ்நாள் பார்க்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் நீங்க சொல்லும் அனைத்து தகவலும் அருமை

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 2 года назад +5

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🎉 அந்த மனித மிருகத்தை என்ன செய்வது இயற்கையும் மண் வளத்தையும் சக உயிர்களையும் எவனோ ஒருவன் அன்போடு இருக்கின்றானோ அப்பொழுது தான் இந்த உலகம் நன்மை பெறும்.

  • @suhailsultan9454
    @suhailsultan9454 Год назад +1

    Intha manushanoda varthayila etho maayamum kavarchiyum iruku ❤️

  • @ramanmuthupandithar308
    @ramanmuthupandithar308 Год назад +1

    நன்றி

  • @jothiradha3009
    @jothiradha3009 Год назад +1

    Ungal thagavalukku migavum nandri iyaa

    • @Vetryorg
      @Vetryorg  Год назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @amakbarali944
    @amakbarali944 3 года назад +17

    ஐயா,
    உங்களின் தமிழ் மொழி நடை பிரமாதம்.👌❤
    அத்துடன் இயற்கையுடனான அறிவுகளை போதிப்பது அதைவிட பிரமாதம்.👌👌

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

    • @baleswaran8541
      @baleswaran8541 2 года назад +1

      🙏 தமிழை பொற்ற மொழி ஏது . ( தமிழுக்குள் தமிழ் மூழ்கும்) 🙏 என் மனம் போல் 💐💐💐💐💐

  • @sanjaymohan219
    @sanjaymohan219 2 года назад +4

    தங்களின் தமிழ் அருமை ஐயா

  • @suresharumugam8754
    @suresharumugam8754 2 года назад +1

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 года назад +7

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா
    பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @user-rm9zw9pp7j
    @user-rm9zw9pp7j 3 года назад +6

    நன்றி வனத்துக்குள் திருப்பூர்

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @KarthiKeyan-gs5cu
    @KarthiKeyan-gs5cu 2 года назад +8

    இவருடைய பதிவுகளை ஒவ்வொரு பள்ளி குழந்தைகளும் படிக்கும் வண்ணம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் போட்டு காட்ட வேண்டும்.வருங்கால சந்ததிகள் இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளும்.நல்ல கருத்துகளை பதிவு செய்யும் இவரது வீடியோக்களை அனைவரும் பார்க்கவேண்டும்.ஒருவருடம் ஆகியும் 34 comments மட்டுமே வந்துள்ளதுள்ளதை பார்க்கும் போது கொஞ்சம் உறுத்தலாக உள்ளது.pls share this video.benifit in our life.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 2 года назад

      Yes for useless videos somany comments likes old history waste studeñts must learn ornithology study of birds

  • @noelintajmoelinraj2082
    @noelintajmoelinraj2082 2 года назад +1

    காக்கா குறித்து காக்கை சிறகினிலே உந்தன் கரிய நிறம் அருமையான பதிவு ஐயா நன்றி

  • @mklovednature..8376
    @mklovednature..8376 Год назад

    ஐயா..வணக்கம் அருமையான பதிவு உங்கள் சொல்முறையும் அதன் பற்றிய தகவலும் மிகவும் பயன் உள்ளதாகவும் மற்றும் இயற்கை பற்றிய புரிதலும் உண்டாகிறது...மிக்க மகிழ்ச்சி பறவைகளை காப்போம் இயற்கையை நேசிப்போம்..நன்றி ஐயா 🙏❤

  • @raghavanlakshmiah9718
    @raghavanlakshmiah9718 2 года назад +4

    Superb message. Thanks a lot sir.

  • @rahulelango
    @rahulelango Год назад +1

    good

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 2 года назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sarbudeen8840
    @sarbudeen8840 Год назад +1

    ஐயோ எவ்வளவு அழகா ஒவ்வொரு உயிரே பற்றி சொன்னிங்க உங்கள் வீடியோ எல்லாம் பார்த்துதான் ஒவ்வொரு உயிரே பற்றி புரிந்து கொண்டேன் 🫶👍👍

    • @Vetryorg
      @Vetryorg  Год назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 2 года назад +4

    காக்கை ; உலகை காக்கும் கை.

  • @palanipalani2182
    @palanipalani2182 2 года назад +1

    Ayya very nice

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ttt7448
    @ttt7448 2 года назад +1

    Ayya Vin tamil ucharippu arumai

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g 2 года назад +1

    ❤️🙏❤️

  • @malikbasha3638
    @malikbasha3638 2 года назад +2

    Ok ஒவ்வொரு ஜீவராசி உயிரினத்தையும் தேவைக்கே மிகநேர்தியாக படைத்த கடவுள் அதனால் அததது போக்கில் வாழவிட்டு இறைவனுக்கும் நன்றி செலுத்தி நாமும் நிம்மதியாக இயற்கையாக வாழ்வோம். ஆராய்ச்சி மற்றும் கருனையாளருக்கு நன்றி

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +5

    உங்கள் கானொலியை பார்க்கும் முன்பே அதன் தலைப்பு அருமை ஐயா ஒவ்வொரு பறவையின் குனாதிசயங்களையும் என்னமா கனித்து வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள். நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @thiruthiru7659
    @thiruthiru7659 2 года назад +7

    பறவைகள் உயிர்களின் காவலன்

  • @rajathala8233
    @rajathala8233 2 года назад +1

    ஐயா இது போன்ற பதிவுகளை பார்ப்பது கேட்பதுஇதுவே முதல் முறை நான் பல விஷயங்களை கற்று கொண்டேன் தொடர்ந்து பின்தொடர்வேன்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mohamedalaudeen6865
    @mohamedalaudeen6865 2 года назад +2

    மிகவும் அழகான தகவல் சிறப்பு

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vasudev3195
    @vasudev3195 2 года назад

    உங்களது ஒவ்வொரு பதிவும் நிச்சயம் என் வாழ்க்கை பாதையை மாற்றும் , அப்பாதை இயற்கையை மீட்டெடுப்பதை நோக்கி அமையும்.

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 2 года назад +2

    அருமை ஐயா

  • @angavairani538
    @angavairani538 2 года назад +13

    வணக்கம் சார்
    அற்புதம் அருமை நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @jaik9321
    @jaik9321 2 года назад +2

    great information ; birds are required for human survival …welfare of mother earth...

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 года назад +1

    Iyya 👌 explanation

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    Sir, 👌👌🙏🙏🌼🌼

  • @vijayaviji2721
    @vijayaviji2721 2 года назад +1

    காக்கை பாடினியார்...

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 2 года назад

    ஐயா நீங்கள் தரும் ஒவ்வொரு பறவைகளின் விளக்கங்களும் மிக பயனுள்ள ஆச்சரியம் அளிக்கும் தகவல்.....குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு மிக பயனளிக்கவள்ளது...அதிலும் உங்களின் அழகு தமிழ்...மிக சிறப்பு .....வாழ்த்துக்கள் ஐயா...

  • @jayalakshmisubramanian4020
    @jayalakshmisubramanian4020 Год назад +1

    Superb. All respects to crow.

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 года назад +2

    அருமையான தகவல்

  • @chandrasekaranpaulraj8948
    @chandrasekaranpaulraj8948 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்கின்றீர்கள்
    நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад +2

    நன்றி ஐயா

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sivaselvaneshwaramoorthy9577
    @sivaselvaneshwaramoorthy9577 2 года назад +16

    Beautiful sir.. Wishes continue your service..

  • @vijayaviji2721
    @vijayaviji2721 2 года назад +1

    வணக்கம் ஐயா...

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 года назад +1

    நல்ல தகவல் , நன்றி,வணக்கம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @uservlog3920
    @uservlog3920 2 года назад +1

    Ohhh my ever fevorite bird nan rasitha oru paravai kakkai beautiful sir ❤️💯😍🐦

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @karuppaihpillaimahendanaya6154
    @karuppaihpillaimahendanaya6154 2 года назад +1

    Super

  • @jcbhuvana5919
    @jcbhuvana5919 3 года назад +2

    Wonderful wonderful sir

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      Thank you! Please stay connected to know more about other birds as well!

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 2 года назад +6

    வீட்டில் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ் பறவைகள் பற்றிய விளக்கம் தரவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @ramanathanr9297
    @ramanathanr9297 2 года назад +1

    Fantastic presentation

  • @solaiselva2280
    @solaiselva2280 2 года назад +1

    Iyya valaratum super

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @srithartvk7888
    @srithartvk7888 2 года назад

    சிறப்பு 🙏

  • @iqbalhussain1099
    @iqbalhussain1099 Год назад +1

    வணக்கம்

  • @naresh.p5951
    @naresh.p5951 2 года назад

    Thanks Ayyaa

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 года назад +2

    Excellent

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @ganesanlakshmanan7865
    @ganesanlakshmanan7865 2 года назад

    குயில் வாழ்க்கை போல் காக்கையின் வாழ்கை சுவராஷ்யம் இல்லை,

  • @ceeness5334
    @ceeness5334 3 года назад +2

    காக்கை அல்ல காகம் என்பதுதான் சரி.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 года назад +2

    Yengha oorla neeraya kaka irukku....

  • @Polestar666
    @Polestar666 2 года назад

    Super aiyaa

  • @deviram5928
    @deviram5928 2 года назад

    Kakkai arumai.

  • @Vanithabharathi
    @Vanithabharathi Год назад

    என்னோட நண்பான்அய்யாஎனக்கு பிடித்த பறவைகள் காகம்

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 года назад

    Neega solvadu unmai Anna. நன்றிங்க

  • @greatbalagreatbala2808
    @greatbalagreatbala2808 2 года назад

    Arumai ayya

  • @ramakrishs8723
    @ramakrishs8723 2 года назад

    Good news sir

  • @Ranj40
    @Ranj40 2 года назад +1

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @selvipitchai725
    @selvipitchai725 2 года назад

    I like all your information sir.very useful.Enakum iyarkai,paravai,pet animals soozha vazha pidikum.Ennai chutri apdi matri irukirane.

  • @sarveshsuseela625
    @sarveshsuseela625 2 года назад

    Ayya kuzhandhaigalai ungal paniyil serthu kolveergala

  • @PawanKumar-qe2zd
    @PawanKumar-qe2zd 2 года назад

    👍🙏

  • @maryjames2842
    @maryjames2842 2 года назад

    Enku pudikathu kakka...

  • @venugopalants1758
    @venugopalants1758 2 года назад +1

    கு யிலால் எந்த உபகாரமும்இல்லை. மற்ற பறவை கள் கூ ட பழம் தின்று விதையை பல இடத்தில் போடுகின்றன. ஆனால் அபகாரம்உண்டு்.

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 года назад

    #savesoil

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 года назад

    Omg

  • @thilagavathithiagarajan1034
    @thilagavathithiagarajan1034 2 года назад +1

    காகம் காக்கப்பட வேண்டும் .. அய்யா நன்றி நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 года назад

    ஆனி மாதம்

  • @radhakannanr2596
    @radhakannanr2596 2 года назад +2

    Crow's also fullish bird their enemies are snacks and eagles eagles both.male and females hunt together when they want to lift chic's they travel one behind the other maintaining distance first eagle fly near the nest both male and female chase the first eagle to a distance totally forgetting the nest but second eagle will take advantage I have seen this few times I think you have enormous knoladge on birds my hobby is watching birds and animals please make videos on endangered birds

  • @ramastephen8029
    @ramastephen8029 2 года назад +1

    காக்கைக்கு மயக்க மருந்து கொடுத்தவனை தாங்கள் என்ன செய்தீர்கள்? அவனிடமிருந்து அதனை காப்பாற்றினீர்களா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 года назад +1

    அருமை சார்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sakthivel9973
    @sakthivel9973 2 года назад +2

    ஐயா நான் நேற்று 17/6/22
    ஒரு காக்கை குஞ்சை கண்டுஎடுத்தேன்
    அதற்கு என்ன உணவு கொடுக்கலாம்
    சொல்லுங்கள்

  • @radhakannanr2596
    @radhakannanr2596 2 года назад +2

    Crow's are very intelligent birds one day I was working in my farm suddenly a crow came and sat for a while and layed a egg it was very careful know I am watching then went and brought a stone to concel it still watching me didn't believe me so it took egg shifted to a safe place I think this crow didn't complete it's nest

    • @vasanthan101
      @vasanthan101 2 года назад

      நாங்கள் நாட்டுக்கோழிகள் வளர்க்கிறோம். காக்கைகள் கோழிகளின் முட்டைகளைத்திருடிச்சென்று சருகுகளைக்கொண்டு ஒளித்து வைப்பதைப் பார்த்து இருக்கிறேன்.பறவைகளிலேயே மிகவும் அறிவார்ந்தவை காக்கைகள்தாம்

  • @balasub6134
    @balasub6134 2 года назад +1

    வழிபாடர் தர்ப்பணுணவு காக் காசனீசர்தொண்டரால் முன் னோருக்கு,,பழவிதை வன பசு மை வளர் 1அறிவர் வளர்ச்சிக் குங்கோ!

  • @mathivanant5773
    @mathivanant5773 2 года назад

    Kakkum Kai kakkai

  • @mpavan3218
    @mpavan3218 2 года назад +1

    ஐயா உங்கள் பதிவை இன்று தான் பார்த்தேன் என்னை மன்னிக்கவும் எனக்கு பறவைகளைப் பற்றி அந்தளவுக்கு புரிதல் இல்லை நான் தென்னை மரம் ஏறும் போது காக்கை முட்டைகளும் அதன் குஞ்சுகளையும் கொண்டிருக்கிறேன் என்னை மன்னிக்கவும்

  • @parthibanambalam6393
    @parthibanambalam6393 2 года назад +1

    காக்கா நோக்கறியும்.. கொக்கு டொப்பறியும்...

    • @ramastephen8029
      @ramastephen8029 2 года назад

      கொக்கு டோப்பறியும் அப்படின்னா என்ன அர்த்தம்

    • @parthibanambalam6393
      @parthibanambalam6393 2 года назад +1

      காக்கா நாம் என்ன செய்கிறோம் என்று கவனித்து செயல் படும். கொக்கு யாரையும் கவனிக்காமல் இரையை (மீன்) மட்டுமே கவனம் செலுத்தும். வெடியோசையை மட்டுமே அறியும்.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Год назад

    Please look after the birds and nature otherwise we will disappear

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 2 года назад

    அதெல்லாம் சரிதான், அந்த நன்றி சொல்ற ஒரு ஆள் இருக்குதே அது எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад +1

    காக்கை இல்லாத நாடு உண்டா இவ்வுலகில்.....

  • @keelaihassan
    @keelaihassan 2 года назад +1

    கெத்து பதிவு

  • @sridharl2104
    @sridharl2104 3 года назад +3

    அருமை ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 года назад

    #savesoil