கறையான் வாழ்க்கை | கோவை சதாசிவம் | வனத்துக்குள் திருப்பூர் | வெற்றி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • கறையான் வாழ்க்கை, கறையான் புற்று மற்றும் உலகின் முதல் விவசாயி கறையான் விளக்குகிறார் கோவை சதாசிவம் இயறக்கை ஆர்வலர்.
    வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய டெலிகிராம் லிங்க்:
    t.me/vetryorg
    Volunteers can join our Telegram Group.
    Click to join: t.me/vetryorg
    Stay connected with us to know more about nature, birds, and other nature-oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

Комментарии • 172

  • @memorablemelodies7752
    @memorablemelodies7752 2 года назад +23

    அரிய விஷயங்களை எளிய முறையில் பழகு தமிழில் வழங்கும் தங்களை பணிந்து மகிழ்கிறேன்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @abdulkareemmr
    @abdulkareemmr 2 года назад +56

    உங்களுடைய வார்த்தை நடை மிக பிரம்மாதம் அய்யா... கேட்டுகிட்டே இருக்கலாம் போல💐❤️

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +7

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @manojvaisu5116
      @manojvaisu5116 2 года назад +1

      Yes

    • @ejilandjody
      @ejilandjody 2 года назад

      Very nice

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 года назад +15

    உங்கள் ‌பேச்சு மன அமைதியை தருகிறது நன்றி

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 2 года назад +18

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @allinone-fb5gh
    @allinone-fb5gh 2 года назад +27

    சின்னச் சின்ன உயிர்களையும் நம்மைப்போலவே நேசிப்போம்😍

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +9

    உண்மையில் இந்த உயிர்கள் தான் நமக்கு குரு 🙏🙏🙏

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 месяца назад +1

    எல்லா நாளும் இனிய பொழுதாகவும். நீங்கள் செய்யும் செயல் வெற்றியாக முடியட்டும் 🎉😊

  • @rajeshkrishnan5832
    @rajeshkrishnan5832 2 года назад +1

    அருமை அய்யா.. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் மெய் சிலிர்க்க வைக்கிறது..தொடருங்கள் உங்கள் பயணத்தை...

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @techeasy9439
    @techeasy9439 2 года назад +19

    அருமையான விளக்கம் ஐயா..
    மென்மேலும் பல தகவல்களை கற்றுக்கொள்ள காத்து கொண்டு இருக்கிறேன்..

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sivaautos1069
    @sivaautos1069 2 года назад +16

    உங்கள் செய்திகளின் விவரிப்பு அற்புதம். பறவைகளோடு வாழ்ந்த அனுபவம் உங்கள் பேச்சில் காண்கிறேன். இயற்கை நேசிப்பு உங்கள் பேச்சின் ஈர்ப்பு..... என் பிள்ளைகளுக்காக இயற்கை கல்வி உங்களுடையதே.... நன்றி தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +2

      மிக்க நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @manikandanmac1520
    @manikandanmac1520 2 года назад +6

    அற்புதம் அய்யா, நன்றி

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 2 года назад +6

    மிகவும் சிறப்பாக உள்ளது 🎉🎉🎉🎉 🎉🎉

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 2 года назад +1

    அருமையான செய்திகளை மிகவும் ருசிகரமான விளக்கம். பாராட்டுகள்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @girikumar261
    @girikumar261 2 года назад +7

    மிக சிறப்பான உரை . இந்த கானொளி நன்றாக பரவ வேண்டும் .

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +5

    அருமையான ஒரு பதிவு நன்றி🙏💕

  • @Endrum1
    @Endrum1 2 года назад +7

    நன்றி

  • @iqbalhussain1099
    @iqbalhussain1099 Год назад +1

    வாழ்த்துகள் அரூமை

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 2 года назад +6

    தங்களுடைய உரையாடல் எளிமையான தமிழ் அற்புதம்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @dran63
    @dran63 2 года назад +4

    Stunning presentation. Thank you.

  • @raji153
    @raji153 2 года назад +1

    மிக மிக அருமை

  • @user-fe5uz6xm2y
    @user-fe5uz6xm2y 2 года назад +2

    ஒரு ஆங்கில படம் பார்த்தது போன்ற ஒரு உணர்வு அருமை

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @user-xs6gm8kx2w
    @user-xs6gm8kx2w 2 года назад +1

    வாழ்த்துக்கள் தோழர்.
    உங்களின் மேலான பதிவுக்கு நன்றி.
    மரங்களின் நண்பர்கள் தன்னார்வ அமைப்பு அரியலூர் மாவட்டம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 2 года назад +20

    உங்களுடைய காணொளிகள் மாணவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்

  • @angavairani538
    @angavairani538 2 года назад +4

    வணக்கம் சார்
    ஈசல் கரையான் பற்றி அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 9 месяцев назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @mageshg9678
    @mageshg9678 2 года назад +1

    அதிர்ச்சி. ஆச்சரியம்.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 2 года назад

    முத்து முத்தாக இருக்கு உங்கள் தமிழும் ஒவ்வொரு உயிரினங்களை பற்றிய தகவல்களும் மிகவும் நன்றி

  • @vijaykumark5286
    @vijaykumark5286 2 года назад +1

    அருமை ஐயா,

  • @varatharajan7078
    @varatharajan7078 2 года назад +1

    நானும் ஈசலுக்கு ஒரு நாள் தான் வாழ்க்கை என்று நம்பிக்கொண்டுருந்தேன் இப்போது தெளிவுற்றேன் ஐயா உங்களால். மிக்க நன்றி🙏🏽🙏🏽

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 года назад +3

    அருமையான பதிவு நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @tamilmalaracademy3312
    @tamilmalaracademy3312 2 года назад +4

    such a wonderful teacher you are. 🎉😊very interesting stories..

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 года назад +2

    சிறந்த வர்ணணையாளர் போல தாங்க கூறும் ஒவ்வொரு சொல்லும் தேனாக செவிகளில் பாய்கிறது.
    நல்வாழ்த்துகள்

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p 2 года назад +2

    மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @kumar00716
    @kumar00716 Год назад +1

    அருமை...

  • @chakkaravarthykannan5739
    @chakkaravarthykannan5739 2 года назад +2

    Mikka Nandri Aiyaaa migha sirappu Aiyaaa🙏🙏🙏

  • @krishnasamy6541
    @krishnasamy6541 2 года назад +6

    ஐய்யா நன்கு விளக்கம் நன்றி தொடரட்டும் உமது பணி

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @govindarajum1967
      @govindarajum1967 2 года назад

      Suppar ayya

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 года назад +2

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @UmaMaheswari-xx8ti
    @UmaMaheswari-xx8ti 2 года назад +5

    Very informative Sir. Thank you for teaching 🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 2 года назад +1

    அருமமை பதிவு

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh Год назад +1

    மகிழ்ச்சி

  • @FranklinDineshVT
    @FranklinDineshVT 2 года назад +6

    நன்றி அய்யா 🤝

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @solaiselva2280
    @solaiselva2280 2 года назад +2

    Iyya ungaludaya pathivu arumai

  • @vishnupraveen6838
    @vishnupraveen6838 2 года назад +2

    புத்தகங்களில் படிக்கும் போது இந்த ஆச்சரியமும் அமைதியும் கிடைக்கவில்லை ❤ நல்லதொரு பதிவு ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @akila7940
    @akila7940 2 года назад +1

    Mind blowing... Wow super

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @gauthamgmba
    @gauthamgmba 2 года назад +3

    Migavum arumai ayya.. valthukkal..

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 2 года назад +1

    கறையானைப் பற்றிய ஆய்வுத் தகவல் அருமை மகிழத்தக்கது
    நன்றி.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 года назад +2

    அருமை!

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 2 года назад +1

    Superrr

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 года назад +1

    AYYA THANGALIN PATHIVU ARUMAI THANGALIN SEVAIE MELUM THODARA VENDUM NANDRI AYYA 👌👌💐💐👏👏⚘⚘👍👍🌹🌹🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @prashanth1047
    @prashanth1047 2 года назад +1

    நான்கு வர்ணங்கள் கரையான் சமூக அமைப்பிலும் இருக்கிறது போலும். கரையான் வாழ்க்கையும் முப்பாட்டன் கதைகளையும் கேட்பது மிகவும் நன்றாக இருந்தது ஐயா. நன்றி.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @jothir2592
    @jothir2592 2 года назад +1

    Super Appa👍🙏

  • @RK-jt5gi
    @RK-jt5gi 2 года назад +1

    Wow hatsoff to you sir🌹🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +3

    மனிதன் பூமியின் சாபக்கேடு.

  • @indwelcomes
    @indwelcomes 2 года назад +2

    I saw shorts about sir talking about birds and I was amazed the amount the amount of information I am learning every time. Thankyou so much for sharing unknown informations about the bird species .

  • @ramanithanikodi8348
    @ramanithanikodi8348 2 года назад +1

    அப்பா 👍 தகவல்

  • @agathiyar1858
    @agathiyar1858 2 года назад +1

    அருமையான விளக்கம் அய்யா மூலிகை பண்ணை மரக்காணம்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @balaschandar7341
    @balaschandar7341 2 года назад +2

    nice storyteller

  • @kathiravants6827
    @kathiravants6827 2 года назад +1

    அருமை

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +1

    நீங்கள் கூறியது போல மாணாவாரி நிலத்தில் உள்ள புற்கள் பாதி வெட்ட பட்ட நிலையில் காணப்பட்டதை நான் இன்று கவனித்தேன். உங்க காணொளி பார்த்த பின் அது தெளிவானது.

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw 2 года назад +1

    அழகான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @raji153
    @raji153 2 года назад +1

    மனது மென்மை அடைகிறது😍😍😍

  • @vijeandran
    @vijeandran 2 года назад

    Arumayana pathivu iyya... nandri...

  • @ganeshkumarr1046
    @ganeshkumarr1046 2 года назад +1

    Arumai👍

  • @bkbk8348
    @bkbk8348 2 года назад +1

    கரையான் புற்றெடுக்க
    கருநாகம் குடிபுகுந்த கதை
    தமிழ்நாட்டில்...

  • @welthwelth1269
    @welthwelth1269 2 года назад +2

    Wonderful, and meaningful story which l never, ever herd. Thanks somuch.

  • @suresharumugam8754
    @suresharumugam8754 Год назад

    நன்றி ஐயா

  • @ravivasanth3891
    @ravivasanth3891 2 года назад

    அருமை ஐயா...

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +1

    நிச்சயம் அந்த சந்தேகம் உண்டு அய்யா 🙏

  • @keelaihassan
    @keelaihassan 2 года назад +2

    செம 1000 Hollywood படங்கள் பாத்தாலும் இவ்வளவு விஷயங்கள் கிடைக்காது

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 года назад +6

    வீடியோ தகவல்களை வேக வேகமாக ஓட வைக்க வேண்டாம் சற்று சரியாக கவனிக்க நேரம் கொடுத்து நிதானமாக வீடியோவை நிறைவு செய்யுங்கள் சிறப்பாக இருக்கும். சொல்லப்படும் தகவல்கள் மிகச் சிறப்பு. சொல்ல வைத்தவர்களின் தகவல்களும் முக்கியம் தானே. அருவி போல் வீடியோ செல்லட்டுமே. நன்றி ஐயா. மென்மேலும் வளர சிறக்க நல்வாழ்த்துகள் வனத்துக்குள் திருப்பூர் வெற்றி கூட்டமைப்பு வாழ்க 👍

  • @thimmaraji1942
    @thimmaraji1942 2 года назад +4

    அய்யா இதைபற்றி நாம் அறிந்து தெரிந்துகொண்டாலே அவன் நிச்சயமாக இயர்கையை நேசிப்பான்.

  • @elumalaivenkatesh85
    @elumalaivenkatesh85 2 года назад +1

    நன்றி அய்யா

  • @apmani007
    @apmani007 2 года назад +1

    Amazing.

  • @madeshc9488
    @madeshc9488 Год назад +1

    சூழியல் சார்ந்த உங்கள் கருத்து நன்றாக உள்ளது

    • @Vetryorg
      @Vetryorg  Год назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gobalpillai1750
    @gobalpillai1750 2 года назад +1

    Super super super bro

  • @792mohan
    @792mohan 2 года назад +1

    Super sir

  • @grajagraja238
    @grajagraja238 2 года назад +1

    Super

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 года назад +1

    👌💐👌

  • @maruthupandi1010
    @maruthupandi1010 2 года назад +1

    அய்யா உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 года назад +1

    Great message Sir

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @arangantamil8771
    @arangantamil8771 2 года назад +1

    ஆயிரமாண்டுகளான தஞ்சை பெரியகோவில் என்று சொல்லும் போது தவறுதலாக கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை காட்சியாக காட்டுகிறீர்கள்... அதை சரி செய்துகொள்ளவும்.... மிகச்சிறந்த காணொளி... அய்யா கோவை சதாசிவம் அவர்களின் விவரிக்கும் முறை மிகச்சிறப்பாக இருக்கிறது.

  • @dhanadhana3956
    @dhanadhana3956 2 года назад

    Nalla Nalla informations

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад

    அருமை ஐயா ♥️🙏🙏🙏🙏👌👌👌

  • @kavinrakshu
    @kavinrakshu 2 года назад +1

    I like this channel.nice work

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 2 года назад

    Iraivane ungaludaya vilakkangal. Sathyathai ketkiren. Mellum pala padivugal.... !!!!!! Ketka punyam seithu irukka vendum.

  • @MM-rt1fs
    @MM-rt1fs 2 года назад +1

    Ayya enanku oru sandhegam yen karaiyangal veedugalil, ulla nilaikathavugalil athigama varugirathu

  • @bkbk8348
    @bkbk8348 2 года назад +1

    கரையான்களில் செங்கரையான்,கருங்கரையான்,தட்டுக்கரையான்,நாறகரையான்(நறையான்)
    எனபலவகையுண்டு யாரறிவார்?

  • @mrvimalkumar3989
    @mrvimalkumar3989 2 года назад +1

    🙏

  • @yovanpichai474
    @yovanpichai474 2 года назад

    வியப்பு.

  • @mr.gamersyt5096
    @mr.gamersyt5096 2 года назад +1

    I didn't like that insert,but ur explanation super super super like it

  • @svb-99
    @svb-99 2 года назад +2

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @selvarajr8196
    @selvarajr8196 2 года назад

    அண்ணா வணக்கமுங்க.உங்கள் இயற்க்கை ஆர்வம் பணி அறிவு ஆற்றல் மிகச்சிறப்புங்க.பசுமைப்பறவைகள்,கோயமுத்தூர்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, 🙏🙏👌👌🌼🌼

  • @abdoulmasaallahmuthaib439
    @abdoulmasaallahmuthaib439 2 года назад

    மாஷாஅல்லாஹ்அர்ரஹ்மான்அருள்புரிவானாக !

  • @godaikan-martial-arts-com
    @godaikan-martial-arts-com 2 года назад +2

    🙏🤝💖

  • @vijaygovinraj3615
    @vijaygovinraj3615 2 года назад +1

    பயனுள்ள தகவல்கள் கொஞ்சம் Repited வார்த்தைகளை குறைத்தால் நல்லாயிருக்கும்

  • @senthilnammalval3938
    @senthilnammalval3938 2 года назад

    👌

  • @bkbk8348
    @bkbk8348 2 года назад

    உரம் மற்றும் பூச்சிக்(உயிர்)கொல்லிகளால் வாழமுடியாமல் போன கரையான்களின் கதையை யார் பதிவு செய்வது?

  • @puventhiran2826
    @puventhiran2826 2 года назад

    I watched and subscribe this channel because of kovai sathasivam iya.but nowadays I can't watch his recent video 😰.why

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @vasurajadurai199
    @vasurajadurai199 2 года назад +1

    பாம்பு குடியெறும் கதை யையும் சொல்லி இருக்கலாம் …..