Baya Weaver | Paravaigalai Arivom | Part - 14 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 454

  • @shakthishakthi660
    @shakthishakthi660 2 года назад +136

    பொழுதுபோக்கிற்காக வீணான காணொளிகளை பார்க்கும் நமக்கு ,இப்படி இயற்கையின் அற்புதங்களை அழகாக நீங்கள் கூற கேட்பது மிக மகிழ்ச்சி

  • @RanjithKumar-wl8ft
    @RanjithKumar-wl8ft 2 года назад +76

    பறவைகள் பற்றி சொல்ல ஆள் இல்லை என்று நினைத்து கிடந்தேன்.
    உங்கள் பதிவுகளை பார்த்து சொக்கி போகின்றது மனசு
    😍😍

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +3

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @anandlakshman5695
    @anandlakshman5695 2 года назад +62

    ஐயா நீங்கள் 3 மணி நேரம் அல்ல 30 மணி நேரம் பேசினாலும் உங்கள் பேச்சு சலிக்காது என்பதை நான் பார்த்த உங்களின் முதல் வீடியோவிலேயே அறிந்து கொண்டேன். Great sir.உங்கள் பேச்சு அற்புதம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +3

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @nageshp4537
      @nageshp4537 2 года назад

      நானும் இக்கருத்தை ஆதரிக்கிறேன் நன்றி அருமை
      P நாகேஷ்
      பட்டுக்கோட்டை

    • @maariyapans158
      @maariyapans158 2 года назад

      Hl

    • @kathiresanmaruthu502
      @kathiresanmaruthu502 2 года назад

      8

  • @nizamnizam1334
    @nizamnizam1334 2 года назад +1

    அய்யா.இதை.பற்றி.திருமறை.குர்ஆனிலே.இறைவன்.கூறுகின்றார்.இது.இறைவன்இறுக்கிறான்.என்பதிர்க்கு.அத்தாட்சி
    மனிதனை.பார்த்து.இரைவன்கேடகிரான்.நாங்கள்.தூக்கணாகறுவயை.பார்க்கவில்லையா.என்று.கேட்கிறான்
    . இவைகளை.நாங்கள்.படைத்திர்களா.அல்லது.நாம்.படைத்தொமா.என்று.இனத்.நன்றி.கெட்ட.மனிதனை.பார்த்து.கேட்கன்றான்.நீங்கள்.கோரியது.மிகவும்
    அருமை.ஆனால்.இதில்இறைவனை.அரிமுகப்படுத்தாமல்.விட்டு.விடடீர்கள்...நன்ரி

  • @shanthavelshack1563
    @shanthavelshack1563 2 года назад +1

    நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் உங்கள் பேச்சைக் கேட்டு வாழ்க வளமுடன் ஐயா

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +39

    உண்மைதான் ஐயா!! இலங்கையில் எங்கள் ஊரிலும் தூக்கனாங்குருவி இருக்கு. ஆற்றங்கறை பகுதிகளில் மரத்திலே அழகான கூடுகளை அவை வடிவமைக்கும் சின்ன வயதில் நானும் அவற்றை கழட்டி வீட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றேன் அவற்றின் அமைப்பை பார்த்து வியந்ததுண்டு.நீங்கள் அவற்றை உணர்ந்து ரசித்து பேசுவது இன்னும் அதற்கு மெருகூட்டுகின்றது. நன்றி ஐயா இறைவனின் படைப்புக்கு எல்லையே இல்லை.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 года назад +41

    ஐயா.... உங்க பேச்சை கேட்டுக்கொணடே இருக்கலாம். அவ்வளவு அழகான புரிதலோடு பறவைகளை பற்றி சொல்கிறீர்கள். வாழ்க உங்க இயற்கையின் மீதான பாசம்.
    எத்தனை முறை கேட்டாலும் மறுபடிம் மறுபடியும் கேட்கலாம் என்றே தோன்றுகிறது. அவ்வளவு அறிய விசயங்களை எங்களுக்கு சொல்லி தருகின்ற பாங்கே .... மிகவும் அழகு. வளர்க உங்கள் இயற்கை பணி. நன்றிகள் பல. 🌹👌🌹👍🌹👏

    • @Vetryorg
      @Vetryorg  4 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @AbdulJabbar-eq7qd
    @AbdulJabbar-eq7qd 2 года назад +7

    ஐயா உங்களைய போல் மாமனிதர் இந்த பூமிக்கு வேண்டும் இறைவன் உங்கள் சேவையை தொடரவேண்டும் ஆல்ஹம்துலில்லாஹ் 🤲🏻

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 2 года назад +2

    எனக்கு பறவைகள் மிகவும் பிடித்த மானவை அதை பார்க்கும் போது மிகவும் சந்தோசம் அடைகிறேன்

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 2 года назад +54

    சொல்ல வார்த்தைகள் இல்லாத அளவுக்கு அறிவார்ந்த இனம்,தூக்கிபிடித்து கொண்டாடிடக்கூடிய ஒரு இனம், இந்த தூக்கனங்குருவி🦜🕊️🐦

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +37

    தூக்கணாங்குருவி மற்றும் இயற்கையின் சிறப்பை உணர்ந்து, மிகவும் சிறப்பாக விளக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 2 года назад +13

    அய்யா உங்கள் விபரங்கள் வியக்க வைக்கிறது. இதற்காக எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள். நன்றி.
    தொடர்ந்து உங்கள் காணொளிகளைக்காண ஆசை.

  • @kathiresankathir70
    @kathiresankathir70 2 года назад +33

    ஐயா உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் பார்ப்பேன் எல்லாம் நல்ல கருத்துக்கள் ஆக உள்ளது

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +2

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @rifaiisamee7404
      @rifaiisamee7404 2 года назад

      Banana kaddunaya

    • @ssarvanankumar1180
      @ssarvanankumar1180 2 года назад

      @@Vetryorg r

  • @vishnupraveen6838
    @vishnupraveen6838 2 года назад +11

    மெய்சிலிர்த்து விட்டேன் ஐயா. இயற்கை வியக்க வைக்க தவறியதில்லை.

  • @lohaswaranlohaswaran3759
    @lohaswaranlohaswaran3759 2 года назад +32

    தூக்கணாங்குருவி பற்றி மிகவும் சிறப்பாக விளக்கியமை மன மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி ஐயா 🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @DhineshKumar-mx3mc
      @DhineshKumar-mx3mc 2 года назад +1

      @@Vetryorg mmmmmmlmmmm..

  • @veeraxxx2643
    @veeraxxx2643 2 года назад +17

    என்னால் மறக்க முடியாது, ஐயா தூக்கணா குறிவிகலையும் கூடுகளையும் என்னால் மறக்க முடியாத நினைவுகள்,என்னுடையது சின்ன வயதில் இருந்த ஞாபகங்கள் வந்தது இன்று உங்களால் ஐயா

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      கு"ரு"விக"ளை". எழுத்துப் பிழையை திருத்திக்கொள்ளுங்கள் நண்பரே.

  • @panneerprakash
    @panneerprakash 2 года назад +6

    அழகா அருமையா இருக்கிறது உங்கள் விளக்கம்.. எதிர்கால மனித சந்ததியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

  • @rajendrank9585
    @rajendrank9585 9 месяцев назад +2

    Azhagaka uraitththeergal iyya.mikka nandri.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 года назад +14

    ஆகச்சிறந்த உரையை மெய்மறந்து கேட்டேன்.
    இந்த இயற்கை மீது காதலும் கவனமும் திரும்புகிறது .
    நன்றி ஐயா !
    🛐🛐

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 2 года назад +10

    மிகவும் பிடித்து இருக்கிறது.. கேட்கும் போதே.....ஏதோ ஓர் நல்ல உணர்வு.... மற்றும் சமவெளிகளை அழித்து விட்ட குற்ற உணர்வும் ஏற்படுகிறது..

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 года назад +11

    ஐயா, தங்கள் தமிழும், உச்சரிப்பும் , கதை சொல்லும் பாங்கும் மிக அருமை. வணக்கம் அய்யா...

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 года назад +9

    மிகவும் அருமையாக மனிதனுக்கு அறிவுரை கூறும் வகையில் தூக்கணாங்குருவியைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். நன்.

  • @thenmozhir2770
    @thenmozhir2770 2 года назад +2

    உங்கள் குருவி பற்றிய ஆய்வு குறிப்புகளை கேட்டு கொண்டே இருந்தால் என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டே போகிறது. அடர்ந்த காட்டினுள் நானும் குருவியும் மட்டுமே இருப்பது போல இருக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி சிறப்புடன். மிக்க நன்றி.

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 2 года назад +9

    உண்மைதான் அய்யா பறவை மேல் இருக்கும் அன்பு பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @drvijayarajendran1405
      @drvijayarajendran1405 2 года назад

      Sir can you please tell us about bul we have here red whiskered bul bul

  • @thamaraiselvan8543
    @thamaraiselvan8543 2 года назад +8

    துக்காணா இருவியைப்பற்றிய நல்ல தகவள் தந்தமைக்கு மிக்க நண்றி

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 2 года назад +2

    மதிப்பிற்குரிய ஐயா.. இன்று தான் தங்களின் பதிவைப் பார்த்தேன்.. எங்கள் கிராமத்துப் பாட்டிகள் எங்களுக்குப் போகிற போக்கில் சொல்லிச் சென்ற செய்திகளை மீண்டும் கேட்பது போல் இருந்தது. என் இளமைப் பருவத்தில் பறவைகள் பின்னால் சுற்றித் திரிந்த இனிய காலம் நெஞ்சில் நிழலாடுகிறது.
    தொடரட்டும் தங்களின் இயற்கைப் பணி 💐💐💐
    மிகவும் நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !

  • @skarumalai1976
    @skarumalai1976 2 года назад +10

    ஐயா பறவைகளை பற்றிய ஞானம் வியக்க வைக்கிறது

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @angavairani538
    @angavairani538 2 года назад +6

    வணக்கம் சதா சார்
    எவ்வளவு அற்புதமான அழகான விஷயங்கள் இப்போதெல்லாம் இந்த குருவிகளை பார்ப்பது மிக மிக மிக அரிது.நான் பறவைகளின் மீது அன்பு கொண்டவள் தங்களின் செய்திகள் மிகவும் அரிதான ஒன்று நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @angavairani538
      @angavairani538 2 года назад +1

      @@Vetryorg 👍🙏

  • @Disha87
    @Disha87 2 года назад +2

    இன்றும் நினைவிலிருக்கிறது எங்கள் வீட்டு தென்னை மரங்களில் கட்டிய சில தூக்கணாங்குருவி கூடுகள் ஓலையோடு அறுந்து விழுந்துவிட்டால் என் பாட்டனார் அதை பத்திரமாக எடுத்து வைத்து மரம் ஏறுபவர்களை அழைத்து வந்து முடிந்ந வரையில் மீண்டும் அதை தென்னை ஓலைகளில் கட்டிவிடுவார்.
    துரதிஸ்டவசமாக இன்று நாங்கள் கூடு இழந்து ஊர் இழந்து நாடு இழந்து அகதியாய் எங்கோ ஒரு கூண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
    ஆனால் அந்த தூக்கணாங்குருவியின் ஆராய்ச்சியின் முடிவில் கண்டது போல எங்கள் மரபணுவும் என்றும் மாறாது.
    ஒரு நாள் எங்கள் சந்ததி கூண்டு திறந்து கூடு அடையும்

  • @saravananraman2697
    @saravananraman2697 2 года назад +2

    நன்றி ஐயா.
    என்ன ஒரு அரிய செய்தி. அருமை.
    வாழ்க தமிழ் 🙏

  • @prabhakaran1010
    @prabhakaran1010 2 года назад +10

    Ayya 🙏
    Very beautifully u explained 🙏🙏100*/, true**
    I also noticed and wondered how brilliant to build a nest ..(a small bird)
    My house there is lot of Betel plant.
    I found a nest.. 1st its plan is Selter ..top leaf is Selter to protect from rain..
    2nd leaf it. made like a cone. inside a nest with eggs..
    At that time I noticed..& wondered 👍🏽👍🏽
    I usually keep water/grains (food) at my wall... So it plan to build nest near it..
    Great lesson from nature 🙏🙏🙏

  • @rajtamil4034
    @rajtamil4034 2 года назад +1

    என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்லி சுருக்கி கொள்ள விரும்பவில்லை இன்று முதல் என்னால் முடிந்த மரக்கன்றுகளை நடுவது என்று முடிவெடுத்து இருக்கிறேன் இதற்கு காரணம் நீங்கள் தான் ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @nathan_oj894
    @nathan_oj894 2 года назад +1

    கானலிலே மழை பெய், கரும் குரங்கு நின்றழுஹா, ஈனனுக்கு புத்தி சொல்லி இல்லாதையும் தோற்றேனே யென்னும் பழமொழியும் அதான் அர்த்தமும் யென் தாத்த சொல்லி குடுத்தது, யென் நினைவிற்க்கு வருகிறான். அருமை ஐயா.

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 2 года назад

    இனிமையான பேச்சுத்தமிழ் இயற்கை வளங்கள் பறவைகள்🐦 வாழ்வியலை குறும்படம் போன்ற எளிமையான முறையில் எவராலும் விமர்சிக்காமுடியாத வகையில் மிக நேர்த்தியாக வர்ணனை ஆயிரம் ஆயிரம் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 2 года назад +2

    மதிப்புமிக்க பதிவு நன்றி பிரான்சில இருந்து ஈழத் தமிழ் சுரேஸ்

  • @mkarthikeyan114
    @mkarthikeyan114 2 года назад +1

    நான் அபுதாபியில் இருந்து தங்கள் காணொளிகளை பார்க்கிறேன். மிக அற்புதமான பதிவுகள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தக்கள்.😍😍😍

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +13

    ரொம்ப அறிவுபூர்வமான ஒரு தேடல் வாழ்த்துக்கள்.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад

    அழகான அருமையான பதிவிடும் தாங்கள் நீண்ட காலம் நிம்மதியாய் வாழ்க

  • @raajasathiyamoorthy
    @raajasathiyamoorthy 2 года назад +6

    அருமையான பதிவு.
    உங்கள் ஆயவுத் தேடல்கள்
    மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 года назад +1

    ஐயா நீங்கள் குருவிகளை பற்றி கூறும் விதம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 года назад +2

    பறவைகள் கூடு கட்டும் அறிவையும் மனிதன் வீடு கட்டும் முட்டாள் தனத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து கூறியவிதம் அருமை உண்மை நன்றி

  • @praisoodynanthan9540
    @praisoodynanthan9540 2 года назад

    நான் ஒரு Biologiste marine ஆனாலும் உங்களின் தெகுப்பு அருமை இத் தெழில் பேயர் ornitalogie,,,,அருமை வாழ்த்துக்கள்

  • @gayathrisaiprakash1336
    @gayathrisaiprakash1336 2 года назад +1

    மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @srajagopalan
    @srajagopalan 2 года назад +2

    தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை முறை மிக பிரமிப்பூட்டுகிறது. மிக்க நன்றி ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @shankarr2822
    @shankarr2822 2 года назад +3

    இதுபோன்ற உண்மை கதையை நான் என் வாழ்வில் கேட்டது இல்லை.... வியப்பாக இருக்கிறது.... பறவைகள் வாழ வைக்க வேண்டும்...... அருமையாக சொல்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் ஐயா.....

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 года назад +9

    அற்புதம்🙂அருமை😀ஆச்சரியம்👍செம்மை

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @santhis8366
    @santhis8366 2 года назад +1

    மிக அருமை ஐயா.தங்களின் உரை மிகச்சிறப்பு.

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 2 года назад +3

    அற்புதம் சார் தங்களின் இயற்கை நேசத்தையும், பறவைகளின் பாஷையையும் அவைகளின் பழக்க வழக்கங்களையும் கவனித்து உள்வாங்கி தாங்கள் விளக்கிடுவது மிக சிறப்பு சார்....
    உங்கள் பணி இன்னும் தொடரட்டும் வாழ்த்துகள்

  • @chitraj3145
    @chitraj3145 2 года назад +5

    அருமைய்யான விளக்கம்
    மனிதன் உணர்வதில்லை .

  • @ramyababu3669
    @ramyababu3669 2 года назад +4

    மிக மிக அருமை.... ஐயா... வியந்து போனேன்... அப்பறவையையும் உங்களின் பேச்சையும் கண்டு....

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 года назад +1

    நன்றிகள் பல.தூக்கனாங்குருவி வாழ்க்கையும் கூடு கட்டும் ஆண் பறவையின் திறமைகளையும் தெரிய வைத்தமைக்கு

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @raj-uj8rd
    @raj-uj8rd 2 года назад +1

    அட அட அட...... அருமை.... அற்புதம்.... இந்த பிரிபஞ்சம் மனித மூளைக்கு எட்டாத ஒரு விந்தை .....

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @radiokadai1880
    @radiokadai1880 2 года назад +4

    ஆக்கபூர்வமான பதிவு 🙏😘😘😘 நன்றி அய்யா இயற்கை தான் நம் கடவுள் 😘

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @96980
    @96980 2 года назад +1

    அருமை ஐயா. வாழ்த்துகள்.
    நான் ஜார்ஜ். தமிழாசிரியர். புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி. கோவை...

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar4287 2 года назад +1

    இவ்வளவு திறமை வாய்ந்த பறவை தூக்கணாங் குருவி

  • @jofinsundar4767
    @jofinsundar4767 2 года назад

    அருமை ஐயா. கடைசிவரை கேட்க தூண்டுகின்ற பேச்சு. நல்ல பண்புகளை நமது மரபணு மூலமாக பரப்பவும் என்ற ஒரு அருமையான செய்தி கொடுத்திருக்கீங்க.
    அருமை 👌👌👌👌

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vadivarasikollangodupalani7157
    @vadivarasikollangodupalani7157 2 года назад +2

    மிக மிக அழகான. அற்புதமான
    செய்திகள், இயற்கைக்கும்,
    தங்களுக்கும் வந்தனம்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @lysoncv9866
    @lysoncv9866 2 года назад +19

    I am from kerala.... it's really interesting the way you narrating in tamil... "thookanaam kuruvikal "... amazing story sense🌟 keep it up 👌

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @hemalathahariharan7585
    @hemalathahariharan7585 2 года назад +2

    அழகான உரை, தெளிவான விளக்கம்..மிக்க நன்றி….

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @lotusflowernaroo4487
    @lotusflowernaroo4487 2 года назад +3

    Am blessed wt tis experience 🥰 last month at my home also honeybird build nest...such a beautiful experience...thr take 8days build nest..it's second time happn at my home 🥰

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Please stay connected. Keep sharing with your friends.

  • @alisultan7161
    @alisultan7161 Год назад +1

    ஒரு அழகான வர்ணனையொட செய்தி... நல்லா இருந்தது.. அருமை

    • @Vetryorg
      @Vetryorg  Год назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @prabaharanm9320
    @prabaharanm9320 2 года назад +6

    Human beings have to learn a lot from the nature. No engineer under the sun can fabricate a structure like this. Your knowledge about birds is astounding. You are rendering a great service.

  • @maddybabu6196
    @maddybabu6196 2 года назад +1

    ஆகா அற்புதம்,
    மிகச்சிறந்த செய்தி

  • @mahendrans5195
    @mahendrans5195 2 года назад +1

    மிகமிக ரொம்ப ரொம்ப சூப்பரான பதிவு ஐயா மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @user-kv4vg3ug4h
    @user-kv4vg3ug4h 2 года назад +1

    Best teacher

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +2

    நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது, எங்க தோட்டத்தில் ஒரு ஏக்கர் சோள பயிர் கருது பிடிக்கும் தருவாயில் கூடு கட்ட ஆரம்பித்த தூக்கணாங்குருவி
    இப்போ கருது முற்றியாச்சு இப்போ வயிறு நிரம்ப சாப்பிடுது தென்னை மர நுனியில் கூடு கட்டி இருக்கு.
    தோட்டத்தின் அருகில் குளம் இருக்கு அதில் நிறைய தண்ணீர் இருக்கு.
    மேற்கண்ட அணைத்து காரணிகளும் தூக்கணாங்குருவி கூடு கட்டுவதற்கு ஏற்ற சூழ்நிலை என்பது உங்க காணொளி மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @govindarajamirthalingam3220
    @govindarajamirthalingam3220 2 года назад

    இயற்கையை இவர் எவ்வாறு ரசித்தாரோ அதே ரசனையை என் மனதில் உணர்த்தினார் நன்றி இயற்கை நேசர் ஐயா அவர்களுக்கும் அவர் பேசும் சிறந்த தமிழுக்கும்

  • @radjaradja9149
    @radjaradja9149 2 года назад +1

    ப்பா… எவ்வளவு அருமையான விளக்கம் அருமையான பதிவு…

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @srvideos2681
    @srvideos2681 2 года назад +7

    ஐயா மிகவும் அருமை தாங்கள் ஒரு பாய் விரித்து அமர்ந்து கொண்டு பேசுங்கள்..தாழ்மையான வேண்டுகோள்

  • @ramagarg9268
    @ramagarg9268 2 года назад +6

    Sir, I was awe struck while listening to your narration about every different birds in your every video upload. Your thorough knowledge about the birds is a treasure for our younger generation. You are as amazing as those amazing birds. Long live sir🙏 Thank you for sharing your knowledge with us. 🙏

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 года назад +1

    இயற்கை பறவைகள் பற்றிய தகவல்கள் அருமை அய்யா 🙄🙄🙏🏾🙏🏾

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mahaflex1969
    @mahaflex1969 2 года назад +1

    இயற்கையின் அற்புதங்களை அழகாக நீங்கள் கூற கேட்பது மிக மகிழ்ச்சி

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @zahrarawoof5872
    @zahrarawoof5872 2 года назад +2

    Subahanallah......அருமையான விளக்கம்..... நன்றி ஐயா....

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 года назад

    பழைய நினைவலைகள் நெஞ்சிலே வந்ததே தென்றலே

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 года назад

    உங்க பேச்சு சலிக்காது சார் ஆனா இந்த பின்னிசை முன்பு இருந்து.. இந்த பதிவு அருமை

  • @aradhana41
    @aradhana41 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு அய்யா, வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @johnsamuel890
    @johnsamuel890 2 года назад +1

    எங்கள் ஊரில் கம்மாய் குளத்துக்குள்) கருவேல மரத்தில் தூக்கணாங் குருவிகள் கூடு கட்டி இருக்கும் அதைப் பார்த்து சிறுவயதிலிருந்து மிகவும் வியப்பு அடைந்திருக்கிறேன் இந்த தாஜ்மஹால் கூட்டுக்கு இவ்வளவு அழகான வரலாறு நன்றிகள் பல 👏👏👏💐💐💐

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mahanutrition
    @mahanutrition Год назад +1

    மிக அருமையான பதிவு

  • @dhanadhana3956
    @dhanadhana3956 2 года назад +1

    Ahaa, Ahha arpudham arumai 👌👌👍👍

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 2 года назад

    தூக்கணாங்குருவி வீடு கட்டுவது அழகு. அதை விரிவாக சொல்லி விலக்கியது அதைவிட அழகு.

  • @rajabalan8629
    @rajabalan8629 2 года назад +5

    Very very impressive message, Sir u should continue Yr great work

  • @arunirh
    @arunirh 2 года назад

    பசுமை கதை சொல்லி என உங்கள் பக்க தலைப்பை மாற்றலாம்... அருமையான புரிதல் விளக்கம் அய்யா... அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்

  • @rithvikstar1567
    @rithvikstar1567 2 года назад +2

    really impressed by the thookkananguruvi

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 года назад +1

    அருமையான தகவல்... உங்க பேச்சும் அருமை.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mujirinmohamed88
    @mujirinmohamed88 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு 👍👍👍👍👍👍👍👍

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ramakrishs8723
    @ramakrishs8723 2 года назад +1

    Welcome sir great 👍

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +1

    அய்யா , என்னே அழகான விளக்கம். கேட்க கேட்க திகட்டாத பதிவு. சிறிய குருவிக்கு எத்தனை அறிவு ஆற்றல். ஆச்சரியம்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @amulvizhiamulvizhi7461
    @amulvizhiamulvizhi7461 2 года назад +1

    அருமையான பதிவு ஜயா வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 года назад +1

    மிகவும் அருமை 🌹👌

  • @janagiramanv5581
    @janagiramanv5581 2 года назад +1

    ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த கோடான கோடி வணக்கம் ஐயா மிகவும் நன்றி ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 2 года назад +1

    நமஸ்காரம் அற்புதம்

  • @poongodisenthilkumar9576
    @poongodisenthilkumar9576 2 года назад

    ஆயிவுக்காக குருவியை கொள்வது மிகப்பெரிய பாவம் அனைத்து உயிரையும் மதிக்க வேண்டும்

  • @bharathishanmuga3681
    @bharathishanmuga3681 2 года назад +1

    Excellent sir thank you

  • @wetalk_KS
    @wetalk_KS 2 года назад +1

    அற்புதமான தகவல், ஐயா. நன்றிகள் பல.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 года назад +2

    அறிவார்ந்த பதிவு .மிக்க நன்றி.
    இன்னும் பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்.
    வட இலங்கையிலிருந்து.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 года назад +1

    சிறந்த பதிவு.தகவலுக்கு நன்றி ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @senthilvel6997
    @senthilvel6997 2 года назад +3

    ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 2 года назад

    ஒவ்வொரு உயிரினங்களும் தன் வாழ்வியலை அறிந்தே இருக்கின்றன. மனிதனை தவிர.

  • @rajhdma
    @rajhdma 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,உங்கள் காணொளி கண்டது பாக்கியம்...

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @francisleofrancisleo4687
    @francisleofrancisleo4687 2 года назад +1

    I wonder the message and the bird builds it's nest against the gravity force it is challenging to mankind and it reveals one lesson to us to save the nature and praise the Almighty