அபிஷேகம் செய்யும் போது சொல்ல வேண்டிய வேத மந்திரங்கள்|veda manthras to chant during abhisekam|

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • விநாயகர், முருகன் ,சிவன் ,அம்மன்,பெருமாள் மகாலட்சுமி ஆகியோருக்கு அபிஷேகம் செய்யும் போது கூறவேண்டிய வேத மந்திரங்கள் பற்றிய சிறு தொகுப்பு#abisekammantras#

Комментарии • 213

  • @sellamathu113
    @sellamathu113 Год назад +8

    அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் போது சொல்ல வேண்டிய மந்திரம் அதிகமாக சொல்லுங்க.....

  • @tecnotamilan1729
    @tecnotamilan1729 3 года назад +2

    ஆன்மீக ரீதியில் தங்களின் பதிவு அனைத்தும் பார்த்தேன் தொடரட்டும் வாழ்த்துகள் சிவ சக்தி சிவாயா நம

  • @paulrajravichandran1951
    @paulrajravichandran1951 3 года назад +3

    அருமையான தகவல் ஆன்மீக அன்பர்களுக்கு... மிக்க நன்றி சுவாமி.. 🤝

  • @பார்த்திபன்பாண்டிச்சேரி

    அருமை சகோ

  • @kavithas3172
    @kavithas3172 Месяц назад

    Nice thambi god bless you 🙌

  • @p53y
    @p53y 11 месяцев назад

    அருமையான விளக்கம் 🙏

  • @sundaresanvenkattasubban4439
    @sundaresanvenkattasubban4439 Год назад +1

    அருமை

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Год назад

    Arumaiyana pathivu

  • @p53y
    @p53y 11 месяцев назад

    அருமை 👍

  • @karthiksabari417
    @karthiksabari417 2 года назад

    மிக அருமை சிவ 🙏🙏🙏

  • @Akash.P.N
    @Akash.P.N 10 часов назад

    பைரவர் அபிஷேகம் செய்யும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் அண்ணா . எந்த நாளில் சிலை வங்க வேண்டும் அண்ணா ?

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Год назад

    U r best aathma siva

  • @அனுமன்ஜோதி

    மிக்க நன்றி

  • @srinivasanrajagobalan7757
    @srinivasanrajagobalan7757 2 года назад

    அருமை தங்கமே😊😊

  • @DilipDilip-i9j
    @DilipDilip-i9j 3 месяца назад

    ஆண் தெய்வம் பெண் தெய்வம் பொதுவாக மந்திரம் பூஜை செய்யும் முறை போடவும்

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 8 месяцев назад

    Thankyou so much swamy

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 3 года назад

    Nandri brother

  • @rrkrishnan3546
    @rrkrishnan3546 2 года назад

    மிக அருமை

  • @pillaivaasagam8918
    @pillaivaasagam8918 3 месяца назад

    நல்லது சிவன்் உமை பிள்ளையார் பூசைக்குரிய மந்திரங்களை உச்சரிப்புடனும் எழுத்து வடிவிலும் அனுப்புங்க
    நன்றி

  • @srimaheswari3522
    @srimaheswari3522 Год назад

    Intha chinna vayathil miga thelivana vilakkam.nalla irukanum pa

  • @vanathan7
    @vanathan7 9 месяцев назад

    பெருமாள்,பிரம்மசக்தி,பேச்சியம்மன்,பலவேசகாரசாமி,முண்டசாமி,காலசாமி காயத்ரி மந்திரம் சொல்லுங்க Bro

    • @harimanickam9728
      @harimanickam9728  9 месяцев назад

      கிராம தெய்வங்கள் அனைவருக்கும் தனித்தனியாக சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை. இன்றளவும் பொதுவான சாக்த ருத்ர மந்திரங்கள் கூறப்பட்டு வருகின்றன .
      அதைப் பற்றி தனியாக பிறகு பதிவு செய்யப்படும்

  • @SaravanaVel-dr1xx
    @SaravanaVel-dr1xx 5 дней назад

    Ganapati suktham post panunka anna

  • @VinothKumar-k8s
    @VinothKumar-k8s 6 месяцев назад

    சொல்லுங்க சார்

  • @lavanyanavakumar7325
    @lavanyanavakumar7325 3 года назад +1

    உமாபரமேஸ்வர்ர் பூஜை பற்றி சொல்லுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад +1

      சிவன் பார்வதி இருவரையும் சேர்த்து வணங்கும் வழிபாடு. ஆவணி, புரட்டாசி மாத பௌர்ணமியன்று செய்ய வேண்டும். தொடர்ந்து 16 ஆண்டுகள் செய்தால் பலன் அதிகம். தம்பதியர் ஒற்றுமையாக இருக்க உமாமகேஸ்வர விரதம் மேற்கொள்ளலாம். முதலாண்டில் அதிரசம் நிவேதனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் தம்பதியராக இந்த பூஜை செய்தபோது குடும்ப ஒற்றுமை மேம்படும்.

  • @baskarand7601
    @baskarand7601 9 месяцев назад

    அபிஷேக பொருட்களை வரிசை படுத்த வேண்டுகிறேன்.முதலில் பால் அபிஷேகத்தில் ஆரம்பித்து வரிசையில் செய்கிறார்கள்.சில கோயில்களில் சீகக்காயும்,சில கோயில்களில் பஞ்சாமிர்தம் என்று வரிசையாக செய்கிறார்கள்.எது சரியான முறை.இது பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

    • @harimanickam9728
      @harimanickam9728  9 месяцев назад +1

      கோவிலுக்கு கோவில் இதை போன்று சில மாறுதல்கள் உண்டு .எனினும் அதை அதிகமாக பெரிது படுத்தி கொள்ள வேண்டாம் .எல்லா அபிஷேகங்களும் செய்வது ஒரு வித.ம் வெறும் பால் அபிஷேகம் மட்டும் கூட சில சமயங்களில் செய்யலாம் .
      இது நமது வசதியை பொருத்தது தான்.

  • @p53y
    @p53y 11 месяцев назад

    காயத்ரி மந்திரங்கள் சொல்லி தாருங்கள் 🙏

  • @nivedajackson
    @nivedajackson Год назад

    Bro ur skin looks really good. Are u kanni rasi???

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      😀Thanks .but i m mesham.

    • @nivedajackson
      @nivedajackson Год назад

      Super pa thambi. Semma sharp & brainy.... congrats way to go :)

  • @அம்பாள்அலங்காரம்-ங3ப

    Sastha pathi full poojai murai solluga

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      Solren enaku konjam proper time kedaikarathilla.but kandipa later post panren 😇

  • @kovaiguy5846
    @kovaiguy5846 Год назад

    ருத்ரம் படிக்க விரும்புகிறேன்

  • @sakthiram1803
    @sakthiram1803 3 года назад +2

    From my opinion, whether it might be right
    Even we can recite Sri rudram and chamakam for devi, srichara and mahameru

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад +1

      Yes of course we can recite . because srimeru is a combination form of Sakthi all powers of Lord Shiva

    • @sakthiram1803
      @sakthiram1803 3 года назад

      @@harimanickam9728 yes

  • @moorthi4129
    @moorthi4129 Год назад

    மாரி அம்மன் ந ம போற்றி சொல்லு ன் கல் சார்

  • @A.DhanikaiVel
    @A.DhanikaiVel 4 месяца назад

    Ammanuku theertham yedumpothu sollavendiya manthirangal sollunga anna

  • @murugarajramasamy5815
    @murugarajramasamy5815 2 года назад

    Very nice anna

  • @lmanikandan939
    @lmanikandan939 9 месяцев назад

    பத மந்திரம் MP3 format வேண்டும் ஐயா

    • @harimanickam9728
      @harimanickam9728  9 месяцев назад

      I too dont have ....very rare only found in books.

  • @sevanthivideos7976
    @sevanthivideos7976 10 месяцев назад

    Enakku entha oru manthira theriyathu muthal eppadi ambaal pojai pantrathu solluga

    • @harimanickam9728
      @harimanickam9728  10 месяцев назад

      ruclips.net/video/jCjbVKnf0B0/видео.html

  • @auraamudha.937
    @auraamudha.937 3 года назад

    ஸ்ரீ ருத்ரம் சமகம் mantras sollunga brother thani vedio la

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      ஸ்ரீருத்ர சமகத்தின் பெருமைகளைப் பற்றி கூறியுள்ளேன்
      ruclips.net/video/2M4W-hQgeCw/видео.html
      அதன் மந்திரங்கள் மிகப் பெரிய அளவாகும்.

  • @anbuarasu3257
    @anbuarasu3257 Год назад

    Kathavaraiyan mathiram soiluga bro

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 3 года назад

    Sri chakra valipadu and mantras sollunga brother

    • @rudhraarudhra4014
      @rudhraarudhra4014 2 года назад

      எதிரியை விரட்டும்; எதிர்ப்பை அழிக்கும் ஸ்ரீசக்ர வழிபாடு

  • @manikandanc7169
    @manikandanc7169 9 месяцев назад

    Please tell about vishwakarma bro

    • @harimanickam9728
      @harimanickam9728  9 месяцев назад +1

      Will posted after knowing complete details...

    • @manikandanc7169
      @manikandanc7169 9 месяцев назад

      ​@@harimanickam9728eagerly waiting who is vishwakarma what is the connection between vedham and vishwakarma

  • @lavanyashasa1090
    @lavanyashasa1090 3 года назад +1

    முத்துமாரி அம்மன் மந்திரம் சொல்லுங்க அண்ணா

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад +2

      எல்லா அம்மன் தெய்வங்களுக்கும் பொதுவாக நான் குறிப்பிட்டுள்ள மந்திரங்களில் கூறலாம்.
      ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
      சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத்
      ஓம் ஹ்ரீம் க்லீம் முத்துமாரி தேவ்யை நமோ நமஸ்வாஹா
      யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ |
      ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே சர்வ சக்தி ச தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் |

  • @arulchandar7183
    @arulchandar7183 2 года назад

    அருமையான பதிவுகள் சுவாமி 🙏🏻 உங்கள் செல் நம்பர் கிடைக்குமா🙏🏻

  • @அம்பாள்அலங்காரம்-ங3ப

    Anna maragama etha video potuga pls pla

  • @s.ramkumars.ramkumar6377
    @s.ramkumars.ramkumar6377 Год назад

    புணாயாஹ வாசம் மந்திரம் எனக்கு குடிப் தேவை

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      பாவமான சுக்தம்,ஹிரண்யகர்ப சுக்தம் போன்ற மந்திரங்கள் சொல்லப்படும் .
      மேலும் விபரங்களுக்கு இணைய தலத்திலோ ,ஆன்மீக புத்தக நிலையங்களிலோ இந்த மந்திரங்களை பற்றி அறியலாம்

  • @dhinagars.r1823
    @dhinagars.r1823 3 года назад +1

    Bro எனக்கு மாரியம்மன் அபிஷேகம் மந்திரம்,மூல மந்திரம், மாரியம்மன கலசத்தில் ஆவாகனம் செய்து பூஜை செய்யும் மந்திரம் , மாரியம்மன் பிராண பிரதிஷ்டை செய்யும் மந்திரம் மற்றும் அவளோட சம்ஸ்கிருத ஸ்லோக பாடல்கள் வேணும்ங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад +1

      அபிஷேகம் செய்யும்போது துர்கா சுத்தம் சொல்லலாம்
      Dhyana manthram-
      அருணமணி நிபாங்கம் அக்னி தேசம் கரண்டம்
      டமருக கர பாசம் கட்க ஹஸ்தம் கபாலம்
      அநல நயண யுக்மம் ஹார கேயூர பூஷ்யம்
      அகில புவன மாதா மஹாமாரி ஸ்வரூபம் .....
      நீங்கள் கேட்கும் பிராண பிரதிஷ்டை மந்திரம் எல்லாம் குரு(சிவாச்சாரியார்கள்) மூலமாகவே நீங்கள் தெரிந்து கொண்டால் தான் சிறந்தது.

    • @dhinagars.r1823
      @dhinagars.r1823 3 года назад

      @@harimanickam9728 thanks bro

    • @somasekarsekar9923
      @somasekarsekar9923 3 года назад

      For me also i want same mantra sir

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      The same reply. Only sivachariyas who learn from kurukul ca teach these procedures properly.So my wish,good aproach to learnt pandit can help practically.

    • @karthikviji308
      @karthikviji308 2 года назад

      Pieas

  • @ajithabhiaudio3094
    @ajithabhiaudio3094 2 года назад

    ஊத்துகாட்டு எல்லையம்மன் அபிஷெக மந்திரம் போடுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      அம்மன், பொதுவாக ஸ்ரீ சுக்தம், துர்கா சுக்தம் ,நீளா சூக்தம் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்
      லலிதா திரிசதி போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 3 года назад +1

    வணக்கம் அண்ணா
    மந்திரம் சித்தி அடைந்தது என்று எவ்வாறு தெரிந்து கொள்வது அதன் அறிகுறி என்ன என்று விளக்கவும்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад +3

      மந்திரம் சித்தி அடைந்து என்றால் உங்கள் மனம் அமைதியையும் நிம்மதியையும் நாடும். எண்ணியது எல்லாம் நடக்கும். எதிரிகள் கூட தானாக வந்து உங்களிடம் பேசுவார்கள். முக வசீகரம் கூடும். இன்னும் இது பற்றி தனியாக ஒரு பதிவு செய்கிறேன் ☺

    • @s.vaishnavi9247
      @s.vaishnavi9247 3 года назад

      @@harimanickam9728 நன்றிங்க

  • @angamuthumuthu2130
    @angamuthumuthu2130 Год назад

    Kovil Ganapathi vigraha poojai video

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      As usual ella poojai pola tha...but konjam difference irukum..na video poojai seiyumbothu eduthu pathivu seigiren

  • @arivushanmuga9287
    @arivushanmuga9287 Год назад

    வணக்கம் ஐயா எனது விநாயகர் மந்திரம் அபிஷேகம் மந்திரம் எனக்கு வேணும் ஐயா

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      Rudram chamakam ,Ganapathi atharvaseersha upanishad common. SOLLALAM

  • @madhanmadhankumar5666
    @madhanmadhankumar5666 Год назад

    Anna yellamma Pooja mandiram send me

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      As usual durga suktham lalitha sahasranamam kali sahasranamam u can chant for all amman

  • @sutharsanmk299
    @sutharsanmk299 2 года назад +1

    அண்ணா குலதெய்வத்துக்கு அபிஷேகம் செய்யும் பொழுது பெண் தெய்வமாக இருந்தால் என்ன மந்திரம் சொல்ல வேண்டும்.

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      பொதுவாக பெண் தெய்வம் என்றால் துர்கா சுக்தம் ,லலிதா சஹஸ்ர நாமம் ,ஸ்ரீ சுக்தம் சுத்தம் போன்றவற்றை சொல்லலாம்.
      தமிழில் அபிராமி அந்தாதி சொல்லலாம்

    • @winnervasanthh
      @winnervasanthh Год назад

      ​@@harimanickam9728 a

  • @valivittana9731
    @valivittana9731 3 года назад

    Madhurakaliamman, muthumariamman gayatri mantram comment la sollunga bro

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      பொதுவான காளி மற்றும் மாரியின் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்
      ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோர ப்ரசோதயாத் |
      ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத்

  • @haifriends5061
    @haifriends5061 11 месяцев назад

    sriபாம்பாலம்மன் னுக்கூறிய மந்திரம் தாருங்கள்

    • @harimanickam9728
      @harimanickam9728  11 месяцев назад

      பொதுவாக அம்மனுக்கு கூறும் எல்லா ஸ்லோகங்களும் கூறலாம்.

  • @archu5304
    @archu5304 2 года назад

    சென்னி அம்மனுடைய காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க அண்ணா

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      பொதுவாக இருக்கும் அம்பிகையின் எல்லா காயத்ரி மந்திரங்களையும் பாராயணம் செய்யலாம் ..
      யாதேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
      சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே சர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே

  • @e.m.vignesh8940
    @e.m.vignesh8940 5 месяцев назад

    Anna angalamman ku enna Sola la Anna

    • @harimanickam9728
      @harimanickam9728  5 месяцев назад

      As i mentioned,durga suktham lalitha sahasranamam can be chanted

  • @Sivasakthi_Mainthan
    @Sivasakthi_Mainthan 2 года назад

    Varahi abisheka manthram and sivasakthi manthram sollunga brother

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад +1

      வராகி அம்மன் ஸ்தோத்திரம், கவசம் ,ஸ்தவம் ,சஹஸ்ரநாமம் அஷ்டோத்திரம் என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பாராயணம் செய்து கொள்ளலாம்
      stotranidhi.com/ta/stotras-list-tamil/sri-varahi-stotrani-tamil/

    • @Sivasakthi_Mainthan
      @Sivasakthi_Mainthan 2 года назад

      நன்றி

  • @SureshS-yc7tw
    @SureshS-yc7tw Год назад

    Iya amman thiyana manthiram thanga iya

  • @somasekarsekar9923
    @somasekarsekar9923 3 года назад

    I want mariamma samy abishekam sir

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      U can use durga suktam.sri suktam. Nila suktam or else abirami anthathi in tamil

  • @tamilovium4756
    @tamilovium4756 2 года назад

    So.மாரியப்பன்

  • @Vishnumsw
    @Vishnumsw 2 года назад

    உங்களிடம் நேரடியாக கற்றுக்கொள்ள முடியுமா

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад +1

      மன்னிக்கவும் என்பதே யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. சந்தேகங்கள் இருந்தால் முடிந்தவரை தெரியப்படுத்தி வருகிறேன்.

  • @manikandanj-ry6ep
    @manikandanj-ry6ep Год назад

    ரெக்கார்டிங் சப்தம் குறைவாக உள்ளது.பேசுவது

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      இனிவரும் பதிவுகளில் சரிப்படுத்தப்படும்

  • @anbuarasu3257
    @anbuarasu3257 Год назад

    Kathavaraiyan mathiram soiluga

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      ஓம் வீர புருஷாய வித்மஹே சோரக்நாய தீமஹி தன்னோ ராஜ பிரசோதயாத் .
      பொதுவாக கிராம தெய்வமாக எந்த ரூபம் இருந்தாலும் ருத்ர மந்திரங்கள் பயன்படுத்துவது என்று ஒரு மரபு உண்டு
      மற்றபடி குறிப்பிட்ட மந்திரங்கள் என்பது
      எனக்கு தெரிந்தவரை இல்லை ..

    • @anbuarasu3257
      @anbuarasu3257 Год назад

      @@harimanickam9728 thanks 🙏🙏🙏

  • @ganeshpichu
    @ganeshpichu Год назад

    WE HAVE GANAPTHI IDOL AND MURUGAN VALLI SENA IDOL WE WISH TO DO POOJA EVERY PLEASE SEND ME THE COMPLETE POOJA MURAI

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      Some matharas are there in playlists. Please do check and upcoming remaining manthras will be posted.?

  • @UmaUma-ue2rn
    @UmaUma-ue2rn 3 года назад

    ஓம் ஸ்ரீ பத்ரகாளி காயத்திரி மந்திரம் சப்த கன்னி காயத்திரி மந்திரம் சொல்லுங்கள்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
      தேவர்ணாயை தீமஹி
      தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.”
      “ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
      சூல ஹஸ்தாயை தீமஹி
      தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.“
      “ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
      சக்தி ஹஸ்தாயை தீமஹி
      தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.”
      “ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
      சக்ர ஹஸ்தாயை தீமஹி
      தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.
      “ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
      வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
      தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் “
      “ஓம் ச்யாமளாயை வித்மஹே
      ஹல ஹஸ்தாயை தீமஹி
      தன்னோ வாராஹி ப்ரசோதயாத் “
      ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
      சூலஹஸ்தாயை தீமஹி
      தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் “

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      காளி தேவி காயத்ரி மந்திரம்
      ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத்

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 2 года назад +1

      @@harimanickam9728 🙏🏻

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 2 года назад

      @@harimanickam9728 சகோ , ஒரு சந்தேகம்...
      கோவிலில் நம் பெயர்,ராசி, நட்சத்திரம், கோத்திரம் கேட்டு அர்ச்சனை செய்வார்கள்..
      இதற்கான மந்திரத்தை கூறுங்கள்.
      உதாரணத்திற்கு, விநாயகருக்கு நம் பெயரில் அரச்சனை செய்வது... பற்றி கூறுங்கள்.

  • @vanathan7
    @vanathan7 10 месяцев назад

    சுடலைமாடசாமி அபிஷேக மந்திரம்

    • @harimanickam9728
      @harimanickam9728  10 месяцев назад

      பொதுவாக ஆண் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது ருத்ரம் சொல்லலாம்

  • @vishalsview843
    @vishalsview843 3 года назад

    Anna I am a new subscriber. Pls post a video on how to do poojai for maha meru. Pls anna

  • @yogavathaninavakumar4669
    @yogavathaninavakumar4669 3 года назад

    Nagamma da manthiram sollunga anna

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      ஓம் நாகத்வஜாய வித்மஹே கன்னி ரூபாய தீமஹி தன்னோ நாகதேவி ப்ரசோதயாத்

  • @sivakumrsivakutty3689
    @sivakumrsivakutty3689 Год назад

    ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு அபிஷேக மந்திரம் சொல்ல மறந்துட்டிங்க!
    நன்றி!!

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      Hanuman chalisa Vishnu Sahasranamam anjaneya Sahasranamam can be chanted

    • @SureshS-yc7tw
      @SureshS-yc7tw Год назад

      ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரீயாம் வவுபூத்திரயா பிரீயாம்

    • @SureshS-yc7tw
      @SureshS-yc7tw Год назад

      Ok

    • @SureshS-yc7tw
      @SureshS-yc7tw Год назад

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 3 года назад

    பகுத் அச்சா குருவர் அர்ச்சனை செய்வது எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      Ningal entha archai kekireergal?

    • @vsubramaniam2337
      @vsubramaniam2337 3 года назад

      @@harimanickam9728 அம்மன் அர்ச்சனை சுவாமி

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      ruclips.net/video/jCjbVKnf0B0/видео.html

  • @baskarand7601
    @baskarand7601 9 месяцев назад

    ஒரு தெய்வத்திற்க்கு ஒரு காயத்ரி மந்திரம் தான் இருக்கிறதா. ஒரே கடவுளுக்கு இரண்டு மூன்று காயத்ரி மந்திரம் இருக்கிறது என்கிறார்களே.

    • @harimanickam9728
      @harimanickam9728  9 месяцев назад +1

      ஆம். ஒரே தெய்வத்திற்கு பல காயத்ரி மந்திரங்கள் உண்டு தெரிந்தவரை பாராயணம் செய்யலாம் தவறில்லை .

  • @settusettu5773
    @settusettu5773 2 года назад

    சாமி அரிச்சந்திர மந்திர ம் எப்படி சொல்லுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      அரிச்சந்திரன் பற்றிய நாடகத்தில் உள்ள பாடல்களில் தெரியும். ஆனால் அரிச்சந்திரா மந்திரம் என்று நான் கேள்விப்பட்டதில்லை.

  • @mastersathish1.382
    @mastersathish1.382 2 года назад

    ப்ரோ நான் காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் இருக்கேன் நான் வந்து சமஸ்கிருத கத்துகிட்ட இருக்கேன் உங்க வாட்ஸப் நம்பர் இருந்தா குடுங்க

  • @AnnamalaiPitchaikani-ee9jk
    @AnnamalaiPitchaikani-ee9jk Год назад

    Ankaparameshvari gayathri mantharm

    • @harimanickam9728
      @harimanickam9728  Год назад

      ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி, தன்னோ அங்காளி ப்ரசோதயாத் என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும்

  • @shajikosalram7070
    @shajikosalram7070 2 года назад

    மாடன் தம்பிரான், பூதாத்தான் மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரம் கொடுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад +1

      கிராமத்து தெய்வங்கள் என்று குறிப்பிடப்படும், தெய்வங்களுக்கு
      சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் என்பது கூறப்படவில்லை. ஏனென்றால் சமஸ்கிருதம் ஆதி காலத்தில் எழுதப்பட்ட வேதமாகும். குல தெய்வங்கள் கிராம தெய்வங்கள் என்பது பிற்காலத்தில் கலியுகத்தில் வந்தன. அதனால், ஆன் தெய்வமாக இருந்தால் சிவன் பாடல்களும். ஒரு பெண் தெய்வம் ஆக இருந்தால் அம்மன் பாடல்களும் ஸ்லோகங்களும் பாராயணம் செய்யலாம் என்பதே சாஸ்திரத்தில் உள்ளது.

    • @shajikosalram7070
      @shajikosalram7070 2 года назад

      நன்றி

  • @gawthamilavi4057
    @gawthamilavi4057 3 года назад

    Anna romba years ah umamaheshwarar manthiram theduran kidakkala umamaheswaran manthiram sollunga

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      நமஹ சிவாப்யாம் சிவ யொவனாப்யாம் ...தொடங்கும் உமா மகேஷ்வர ஸ்தோத்திரம் Google ல் கிடைக்கும்...பாராயணம் நல்ல பலன் உண்டு.

  • @vijayvijay-cc3sx
    @vijayvijay-cc3sx 2 года назад

    Angeana manthera plz?

  • @VenkateshVenkatesh-um8ou
    @VenkateshVenkatesh-um8ou 7 месяцев назад

    மந்திர புஷ்பம் எப்போது பாட வேண்டும்

    • @harimanickam9728
      @harimanickam9728  7 месяцев назад +1

      எல்லா பூஜையும் நிறைவின்போதும் கூறலாம்

    • @VenkateshVenkatesh-um8ou
      @VenkateshVenkatesh-um8ou 7 месяцев назад

      @@harimanickam9728 மிகவும் நன்றி

    • @VenkateshVenkatesh-um8ou
      @VenkateshVenkatesh-um8ou 7 месяцев назад

      பூஜையின் நிறைவின் போது என்றால் தூப தீப ஆராதனைக்கு முன்பாக கூற வேண்டுமா அல்லது பின்னர் கூற வேண்டுமா என்று தெளிவுபடுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

    • @harimanickam9728
      @harimanickam9728  7 месяцев назад +1

      பின்னர்தான்

    • @VenkateshVenkatesh-um8ou
      @VenkateshVenkatesh-um8ou 7 месяцев назад

      @@harimanickam9728 தங்களுக்கு மிகவும் நன்றி

  • @titobaby2207
    @titobaby2207 2 года назад

    Step by step solithanga

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      It dosent need step by step ...abishekam is as our wish and the manthras to be chanted also we can select which would be easy for us..as i mentioned

    • @titobaby2207
      @titobaby2207 2 года назад

      Ok thank u

  • @nainarnainarji8516
    @nainarnainarji8516 2 года назад

    புண்ணிய வாசகம் எனக்கு சொல்லுங்க

  • @vijithkumar9179
    @vijithkumar9179 2 года назад

    Anna edhavadhu oru Ripley pannunga

  • @masilvinayum7990
    @masilvinayum7990 Год назад

    Samaskrutham best than

  • @settusettu662
    @settusettu662 2 года назад

    Hi

  • @subbaiahm4342
    @subbaiahm4342 2 года назад

    சாமி அம்மனக்கு பட்டாஅபிஷேகம்செய்யும் மந்திரம்சொல்லுங்கள்

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад +2

      தெய்வங்களுக்கான பட்டாபிஷேகம் கும்பாபிஷேகம் திருக்கல்யாணம் போன்ற மந்திரங்கள் வேத முறைப்படி பாடசாலையில் கற்றவர்களால் மட்டுமே அறிய முடியும்.ஏனென்றால் இவற்றுக்கான நெறிமுறைகளும் மிக அதிகம்., ஆதலால் அந்த மந்திரத்தை சிவாச்சாரியார் குருமுகமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @AjithKumar-iy3gv
    @AjithKumar-iy3gv 3 года назад

    சாமி உங்க போன் நம்பர் குடுங்க உங்க கிட்ட பேசனும் ப்ளீஸ்...

  • @vadakasithalavai6852
    @vadakasithalavai6852 Год назад

    கருப்பசாமிக்கு அபிஷேகம் பன்ன என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

  • @arivushanmuga9287
    @arivushanmuga9287 Год назад

    உங்க போன் நம்பர் அனுப்புங்க

  • @sweetself2920
    @sweetself2920 3 года назад

    அன்னா, அபிராமி அம்மனை பற்றி நெராயா பேசுங்க..... Please .....அபிராமி அம்மன் பெருமைய சொல்லுங்க.....

  • @akasharul3264
    @akasharul3264 9 месяцев назад

    அம்மன்னுக்கு விட்டுட்டீங்க 😮

  • @suriyaprakash9609
    @suriyaprakash9609 3 года назад

    கருமாரி அம்மன் மந்திரம் சொல்லுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      ஓம் மஹாதேவ்யைச கருணாயை வித்மஹே |சர்வ மங்களாயை தீமஹி தன்னோ கருமாரி ப்ரசோதயாத் ||
      அம்பிகைக்கு உரிய மந்திரங்கள் அனைத்தும் பாராயணம் செய்யலாம்.

  • @ramanathannavakumar5880
    @ramanathannavakumar5880 3 года назад

    துர்கை முத்துமாரி மந்திரம் தம்பி

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      துர்கா ஸூக்தம், துர்கா சப்தசதி மந்திரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்கா கவசம், ரோக நிவாரண அஷ்டகம் போன்ற பல்வேறு ஸ்லோகங்கள் உள்ளன.

  • @tamizhselvantamizhselvan1468
    @tamizhselvantamizhselvan1468 3 года назад

    ரேணுகா தேவி அம்மன் கூறி மந்திரம்

    • @harimanickam9728
      @harimanickam9728  3 года назад

      ஓம் ஹ்ரீம் க்ரௌம் ஐம்- ரேணுகா தேவியின் மூல மந்திரம் .

  • @SivasrimariyappillaiMari-ml3rc
    @SivasrimariyappillaiMari-ml3rc 2 месяца назад

    நீங்கள் கொஞ்சம் பொறுமையாக சொல்லுங்கள்

  • @ramalexmanan3342
    @ramalexmanan3342 9 месяцев назад

    க்கிராமத்து தேவதையான இசக்கி அம்மனின் காயத்திறி மந்திரம் செல்லுங்களென்

    • @harimanickam9728
      @harimanickam9728  9 месяцев назад

      பொதுவான அம்மன் மந்திரங்கள் சொல்லலாம்.
      கிராம தெய்வங்களுக்கு தமிழ் மந்திரங்கள் உகந்தது.

  • @chandrikachandrika1125
    @chandrikachandrika1125 3 года назад

    கக்கு மாரியம்மன் மந்திரம் சொல்லுக அன்னா

    • @harimanickam9728
      @harimanickam9728  2 года назад

      ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க அஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத். மேலும் அம்பிகையின் அபிராமி அந்தாதி போன்ற ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்

  • @sada1609.
    @sada1609. 6 месяцев назад

    கருப்பு சாமி அபிஷேக மந்திரம்

  • @MathiMathi-px3me
    @MathiMathi-px3me 6 месяцев назад

    Ur number