அப்படி என்றால் 2,7 ஆம் அதிபதி திசை அல்லது 2,7ஆம் இடத்தில் கிரகம் (ஆட்சி,உச்சம் அல்லது மறைவு ஸ்தானாதிபதி &சாரம் ) இருந்து அந்த திசை நடந்தால் கணவன் மனைவி பிரிவு ஏற்படுமா சார்
@@jothidar-rk9ct8fv2t இது பொதுவான கேள்வி தான் ங்க சார் என் மகனுக்கு 7ல் செவ்வாய் சந்திரன் சுக்கிரன் உள்ளது இப்போது சுக்கிரன் திசை நடக்கிறது இன்னும் திருமணம் ஆகவில்லை இப்போது தான் பெண் பார்த்து ட்டு இருக்கோம் என் மருமகனுக்கு 2 ஆம் அதிபதி 6ல் அமர்ந்து திசை நடக்கிறது அதனால் கேட்டேன்
ஆவி தத்துருவமா பார்க்கும் அமைப்பு யாருக்கு இருக்கும். கண் பார்வைக்கு சக்தி உண்டா,விளக்கம் தாருங்கள் ஐயா. இது யோகமா இல்லை சாபமா black magic பற்றி கூறுங்கள்.
அண்ணா நாகை கல்யாணம் நடக்குமா நடக்காத தயவு செய்து சொல்லுங்க அண்ணா வயது 35 முடிச்சி 36 நக்குது எந்த வரனும் வரவில்லை ரொம்ப ரொம்ப கஷ்ட்டமா இருகக்கு வருமானமும் இல்லை 25. 2. 1988 நெரம் 3. 30 Pm
Iyya vannakam I would like to know if 9th lord gives nakshatra to 7th lord, will it lead to tara dosham. Moreover if there's connection between 7&9th lord is it consider to be tara dosham?
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம், தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன். நான் மீனம் லக்னம் கடகம் ராசி, 7 ல் கன்னி ராசியில் சுக்கிரன் உத்திரம் 2 ஆம் பாதத்தில் நீச ஆகி உள்ளார். இதனால் எனக்கு திருமண தாம்பத்ய வாழ்வில் பிரச்சனை அல்லது குறைபாடுகள் வருமா ஐயா. தயவு செய்து கூறவும். சூரியன் 6 இல் மகம் இல் . 26.08.1992 டைம் 08.55 Pm , srivilliputtur
வணக்கம் ஐயா திருப்பதி வாழ்க்கை நிம்மதி இல்லை வேலை இல்லை குழந்தை இல்லை மனைவி இல்லை (பிரிவுகள்) அதிஷ்டம் இல்லை பணம் இல்லை அப்பா இல்லை எதுவும் இல்லை வருமானம் இல்லை 19.7.1982 மாலை 4 மணி திருப்பத்தூர் மாவட்டம் கணவன் மனைவி ஒன்று சேர்வது உண்டா பிரிவா இல்லையா தங்கள் மாணவர்
பிறந்த தேதி 15 மார்ச் 1979, குடும்ப ஜாதகப்படி பிறந்த நேரம் 22.30 பிறந்த நேரம் திருத்தம் செய்த பிறகு 22.39, பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா. ஜாதகர் 2012 முதல் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலை கிடைக்குமா? சிம்மம் 10ம் வீட்டில் ராகுவுடன் வக்ர சனி. தற்போது சனி தசா நடந்து வருகிறது. இந்தக் கேள்வியை பலமுறை கேட்டதற்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள். அந்த நபர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார், தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி 🙏
ஐயா வணக்கம் எனது மகள் பெயர் யுவமணிமுத்து அவள் சென்னை யில் 1998.ஆகஸ்ட் மாதம் 3ம்தேதி காலை 11.15 க்கு பிறந்தாள் அவள் கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டால் மீண்டும் சேர்ந்தது வாழும் அமைப்பு உள்ளதா கூறுங்கள் ஐயா
@@jothidar-rk9ct8fv2t ஐயா வணக்கம் எனது மகள் திருமணம் 06.02.2022ல் முடிந்தது மேலும் அவள் கணவர் ஜா 23.5.1993ல் சென்னையில் பிறந்துள்ளார் அவர் பிறந்த நேரம் தெரியவில்லை மேலும் அவர் மிதுன லக்னம் ரிசபராசி செவ்வாய் திசையில் 5வருடம் 1மாதம்27நாள்இருப்பில் பிறந்த இருக்கிறார் ஜாதககடடம் உள்ளது அதில் ரிசபத்தில் சூரியன் புதன் கேது சந்திரன் மிதுன லக்னம் கடகத்தில் செவ்வாய் கண்ணியில் குரு விரிச்சகத்தில்ராகு கும்பத்தில் சனி மனத்தில் சுக்கிரன் இருக்கிறார்கள் இதனை வைத்து பலன்கள் கூறுங்கள் ஐயா
Hi Anna, This is Seshatheri, My father bought land during 2013, still neighbour creating lot of problem we are not able to put compound eventhough all legal documents are perfect from our side, In family no peace at all, 22/04/1966, 10:07 AM, Tiruvannamalai. Please let us know when we will be relieved
தனுசு லக்னம் 12,ல் ராகு +சூரியன்+புதன் ராகு திசை நடைபெறுகிறது ஆனால் திருணம் நடைபெற்றது பெண்ணுக்கு 8 ல் ராகு, ராகு திசை இது எப்படி திருமணம் நடைபெற்றது சார் ஒரே திசை 8,12 ல்
Anna na unga channel rombo nala pathatu iruken anna Valkila rombo kastama iraku anna enaku astro pathu solunga DOB:28.11.2001 Time:6.20 pm Place: Coimbatore north Tamil Nadu
ஆண்ணா என் வாழ்க்கையே ரோம்போ போராட்டமா இருக்கு வேலை இல்லை 5 டைம் சாவுல இருந்து தப்புச்டேன் ரோம்போ அவமானம் பட்டேன் கோஞ்சம் ஜோதிடம் பாத்து சோல்லுங்க பிறந்தா தேதி: 28.11.2001 நேரம் :6.20 pm இடம்: கோயம்பத்தூர், நார்த் தமிழ் நாடு
தெளிவான விளக்கம் அய்யா
Super sir Thank you🙏
Thank you 🙏
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீங்கள் புதிய ஜோதிட வகுப்பு சலுகை கட்டணத்தில் தொடங்க வேண்டும் ஐயா
Guru vakra peyarchi 2023 podunga ❤❤❤
K.Periyasamy,
Thanus Rasi Moola Natchithiram,
16/09/1991,
Marriage Date Which date
நன்றி ஐயா
பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு
சிறப்பு ஆய்வு, நல்ல பதிவு, நன்றி!
வணக்கம் குருஜி கிட்டத்தட்ட என்னுடைய ஜாதகமும் இது பொருந்தியிருந்தது இதுபோல எனது அனுபவங்கள் அனுபவிச்சிருக்கேன் மிக சிறப்பான விளக்கம் குரு ஜி நன்றி
இப்போதான் பிரிஞ்ச உடனே வேற ஆள் கூட போய் விடுகிறார்களே. அப்பறம் எப்படி மறுபடி சேருவது.
அருமையான விளக்கம் சார்,பதிவுக்கு மிக்க நன்றி 🙏🏻
அண்ணா, நான் உங்களிடம் ஜாதகம் பார்கலாமா நினைக்கிறேன்.
அப்படி என்றால் 2,7 ஆம் அதிபதி திசை அல்லது 2,7ஆம் இடத்தில் கிரகம் (ஆட்சி,உச்சம் அல்லது மறைவு ஸ்தானாதிபதி &சாரம் ) இருந்து அந்த திசை நடந்தால் கணவன் மனைவி பிரிவு ஏற்படுமா சார்
@@jothidar-rk9ct8fv2t இது பொதுவான கேள்வி தான் ங்க சார் என் மகனுக்கு 7ல் செவ்வாய் சந்திரன் சுக்கிரன் உள்ளது இப்போது சுக்கிரன் திசை நடக்கிறது இன்னும் திருமணம் ஆகவில்லை இப்போது தான் பெண் பார்த்து ட்டு இருக்கோம் என் மருமகனுக்கு 2 ஆம் அதிபதி 6ல் அமர்ந்து திசை நடக்கிறது அதனால் கேட்டேன்
@@jothidar-rk9ct8fv2t ரிஷப லக்கினம்
I feel so happy. I could analyse this correctly. Guru Vandanam.
மிக்க நன்றி அண்ணா 🙏🙏💐 தங்கள் வீடியோ பார்க்க ஆவலாக இருந்தது... RUclips video போட்டதற்கு நன்றி
அருமை .....ஐயா ...
Thank you sir
❤❤❤❤❤
ஆவி தத்துருவமா பார்க்கும் அமைப்பு யாருக்கு இருக்கும். கண் பார்வைக்கு சக்தி உண்டா,விளக்கம் தாருங்கள் ஐயா. இது யோகமா இல்லை சாபமா black magic பற்றி கூறுங்கள்.
எல்லா கிரகம்களும், இராகு (8) - - கேது (2) பிடியில், கீழ் நோக்கிய, காலசர்ப்ப தோசம் ?
மிக்க நன்றி, கிரக அமர்வுகளை மேம்போக்காக பார்க்கையில், பலன் வராது. ஆழமான ஜோதிட அறிவினால் மட்டுமே பலன் சொல்லமுடிகிற ஜாதகம் போலும் நன்றி ஐயா.
Vanakkam anna
Does sevvai impacts marriage life? Do we need to consider this in this discussion topic
Sir epo live
வணக்கம் அண்ணா மெய்ஞானம் அடையும் யோகம் உண்டா சித்தர்களின் தரிசனம் கிட்டுமா தயவு கூர்ந்து கூறுங்கள் அண்ணா 14/03/1992...11:35am Coimbatore
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Ayya. Meenam, uthitrattathi,kethuthisai now going , mudiyala sir ,pls help me, how to contact you sir
அண்ணா நாகை கல்யாணம் நடக்குமா நடக்காத தயவு செய்து சொல்லுங்க அண்ணா வயது 35 முடிச்சி 36 நக்குது எந்த வரனும் வரவில்லை ரொம்ப ரொம்ப கஷ்ட்டமா இருகக்கு வருமானமும் இல்லை 25. 2. 1988 நெரம் 3. 30 Pm
@@jothidar-rk9ct8fv2tவணக்கம் ஐயா.பெருமாள். திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5காலை. சேலம்.
@@jothidar-rk9ct8fv2t சரவணன். 12.05.1988 . 9.45. சேலம். காலை .அரசு வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா எப்போது திருமணம் நடக்கும் ஐ யா.
Iyya vannakam I would like to know if 9th lord gives nakshatra to 7th lord, will it lead to tara dosham. Moreover if there's connection between 7&9th lord is it consider to be tara dosham?
ஐயா, ஜாதகர் phone number hide pani potrukalame
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம், தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன். நான் மீனம் லக்னம் கடகம் ராசி, 7 ல் கன்னி ராசியில் சுக்கிரன் உத்திரம் 2 ஆம் பாதத்தில் நீச ஆகி உள்ளார். இதனால் எனக்கு திருமண தாம்பத்ய வாழ்வில் பிரச்சனை அல்லது குறைபாடுகள் வருமா ஐயா. தயவு செய்து கூறவும். சூரியன் 6 இல் மகம் இல் . 26.08.1992 டைம் 08.55 Pm , srivilliputtur
@@jothidar-rk9ct8fv2t மிக்க நன்றி ஐயா
@@jothidar-rk9ct8fv2t சரிங்க ஐயா. என் சந்தேகத்திற்கு என்ன ஐயா பதில் தெளிவாக கூறவும்
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் ஐயா திருப்பதி வாழ்க்கை நிம்மதி இல்லை வேலை இல்லை குழந்தை இல்லை மனைவி இல்லை (பிரிவுகள்) அதிஷ்டம் இல்லை பணம் இல்லை அப்பா இல்லை எதுவும் இல்லை வருமானம் இல்லை 19.7.1982 மாலை 4 மணி திருப்பத்தூர் மாவட்டம் கணவன் மனைவி ஒன்று சேர்வது உண்டா பிரிவா இல்லையா தங்கள் மாணவர்
வணக்கம் சார்
பிறந்த தேதி 15 மார்ச் 1979, குடும்ப ஜாதகப்படி பிறந்த நேரம் 22.30 பிறந்த நேரம் திருத்தம் செய்த பிறகு 22.39, பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா. ஜாதகர் 2012 முதல் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலை கிடைக்குமா? சிம்மம் 10ம் வீட்டில் ராகுவுடன் வக்ர சனி. தற்போது சனி தசா நடந்து வருகிறது. இந்தக் கேள்வியை பலமுறை கேட்டதற்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள். அந்த நபர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார், தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி 🙏
நாங்கள் எந்த காரணத்திற்காக பிரிந்தும் என்று இன்று வரை தெரியவில்லை
ஐயா வணக்கம் எனது மகள் பெயர் யுவமணிமுத்து அவள் சென்னை யில் 1998.ஆகஸ்ட் மாதம் 3ம்தேதி காலை 11.15 க்கு பிறந்தாள் அவள் கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டால் மீண்டும் சேர்ந்தது வாழும் அமைப்பு உள்ளதா கூறுங்கள் ஐயா
@@jothidar-rk9ct8fv2t ஐயா வணக்கம் எனது மகள் திருமணம் 06.02.2022ல் முடிந்தது மேலும் அவள் கணவர் ஜா
23.5.1993ல் சென்னையில் பிறந்துள்ளார் அவர் பிறந்த நேரம் தெரியவில்லை மேலும் அவர் மிதுன லக்னம் ரிசபராசி செவ்வாய் திசையில் 5வருடம் 1மாதம்27நாள்இருப்பில் பிறந்த இருக்கிறார் ஜாதககடடம் உள்ளது அதில் ரிசபத்தில் சூரியன் புதன் கேது சந்திரன் மிதுன லக்னம் கடகத்தில் செவ்வாய் கண்ணியில் குரு விரிச்சகத்தில்ராகு கும்பத்தில் சனி மனத்தில் சுக்கிரன் இருக்கிறார்கள் இதனை வைத்து பலன்கள் கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் எனது மகள் 2022 ஆகஸ்ட் மாதம் வந்து விட்டாள் தேதி தெரியவில்லை
எனது மகளின் கணவர் பெயர் கார்த்திக்
6:00 அப்போ குருதிசை முடிஞ்சி சனி மகாதிசை தொடங்கினா மொத்தமா பிரிச்சி எறிஞ்சிருமோ..!!
Hi Anna,
This is Seshatheri, My father bought land during 2013, still neighbour creating lot of problem we are not able to put compound eventhough all legal documents are perfect from our side, In family no peace at all, 22/04/1966, 10:07 AM, Tiruvannamalai.
Please let us know when we will be relieved
ஐயா வாக்கிய பஞ்சாங்கத்தில சனி சித்திரை 2லன்னு வருது எங்க ஊர்லல்லாம் வாக்கியபஞ்சாங்கந்தான்
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕
01:16
தனுசு லக்னம் 12,ல் ராகு +சூரியன்+புதன் ராகு திசை நடைபெறுகிறது ஆனால் திருணம் நடைபெற்றது
பெண்ணுக்கு 8 ல் ராகு, ராகு திசை இது எப்படி திருமணம் நடைபெற்றது சார்
ஒரே திசை 8,12 ல்
This is karma!
Anna na unga channel rombo nala pathatu iruken anna Valkila rombo kastama iraku anna enaku astro pathu solunga
DOB:28.11.2001 Time:6.20 pm
Place: Coimbatore north Tamil Nadu
ஆண்ணா என் வாழ்க்கையே ரோம்போ போராட்டமா இருக்கு
வேலை இல்லை
5 டைம் சாவுல இருந்து தப்புச்டேன்
ரோம்போ அவமானம் பட்டேன் கோஞ்சம் ஜோதிடம் பாத்து சோல்லுங்க
பிறந்தா தேதி: 28.11.2001
நேரம் :6.20 pm
இடம்: கோயம்பத்தூர், நார்த் தமிழ் நாடு
28/7/1994 4.40மாலை பவானி மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பதீரும் அதிஷ்டம் இருக்கா லாட்டரி பங்குசந்தை:thanksdoc::dothefive::stayhome::thanksdoc:
எது முக்கியம் .. குடும்பம் .. மனைவியா? இல்ல லாட்டரி...பங்கு சந்தையா அல்லது இரண்டுமேமா... சொல்லு ராஜா.. லாட்டரிய நம்புனா எப்படி ராஜா குடும்பம்...
மனைவி ஜாதகம்?
Thanks sir
Sir, thankyou👌👌🙏🙏
❤️❤️❤️
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீங்கள் புதிய ஜோதிட வகுப்பு சலுகை கட்டணத்தில் தொடங்க வேண்டும் ஐயா
28/7/1994 4.40மாலை பவானி மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பதீரும் அதிஷ்டம் இருக்கா லாட்டரி பங்குசந்தை:thanksdoc::dothefive::stayhome::thanksdoc:
23/12/1999 5.50am salem மனனவி ஜாதகம் இது எதிர்காலம் எப்படி இருக்கும்