Suruli Rajan மனைவி செய்தத மறக்கவே முடியல 😭😭 | Sree Kavee Emotional interview | Suruli Rajan , MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 28

  • @user-rajan-007
    @user-rajan-007 2 месяца назад +38

    என் எஸ் கிருஷ்ணன் சிறைக்கு போனதால் சந்திர பாபுக்கு ஜாக்பாட், சந்திர பாபு கசப்பான திருமண வாழ்க்கையால் உடல் நலம் பாதிப்பு நாகேஷ்க்கு ஜாக்பாட், குடும்பம் குடி பிரச்சனையால் நாகேஷ் மார்க்கெட் அவுட் சுருளிக்கு ஜாக்பாட், சுருளி திடீர் மறைவு கௌண்டர்க்கு ஜாக்பாட், கௌண்டர்க்கு இருதய நோய் வந்து உடல் மெலிந்து போனதால் வடிவேலுக்கு ஜாபாட், ஆணவம் தலைக்கு ஏறிப்போனதால் வடிவேல் அவுட் சந்தானத்திற்கு ஜாக்பாட், கதாநாயகன் மோகம் வந்து சந்தானம் போனதால் சூரி, யோகி பாபுக்கு ஜாக்பாட்

    • @GloryDavaraj
      @GloryDavaraj 2 месяца назад +1

      மிகச் சரி!

    • @Ritz1510
      @Ritz1510 2 месяца назад +3

      All Jackpot,Not Yogibabu Head ache 😪

    • @sugumararumugam4682
      @sugumararumugam4682 2 месяца назад +2

      சரியான கருத்து !

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 месяца назад +21

    "சுருளிராஜன்" காமெடி நடிகர்களில் அவர் போல Body language அவரின் முன்பும் பின்பும் எவருமில்லை ! இயல்பான நடிகனைவாழும் வயதில் காலன் கவர்ந்தது சோக நிகழ்வு😪 ! கால தேவன் தீர்ப்பு எவருமே எதிர் பாராதது !

    • @sundararumugam9658
      @sundararumugam9658 2 месяца назад +3

      At the same time I read somewhere that he was one among the comedy artists to bring double meaning comedy later on followed by Goundamani and followed till vivek, santhanam etc.

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 2 месяца назад +13

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் வண்டி சக்கரம்

  • @chandru7660
    @chandru7660 2 месяца назад +7

    நல்ல நடிகர் அவருடைய சூட்டிங் பார்த்து இருக்கேன்

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 2 месяца назад +1

    He was a legendary figure and one of the top comedians in the Tamil film industry, known for his unique style and irreplaceable talent.

  • @hariv8902
    @hariv8902 2 месяца назад +1

    LENGEND ACTOR OF TAMIL CINEMA

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 2 месяца назад +5

    Naanum makkal thilagam MGR suruli sir I thodaviilai endru muddhalil ninaithen,anal avarai thottu sutri viduvar ungaliuku santhegam irundhal padalai paringal.

  • @kumaranshan7212
    @kumaranshan7212 2 месяца назад +1

    Also actor chakravarthy, Actress Arundhati from Periya kulam.

  • @Greens29
    @Greens29 2 месяца назад +5

    Suruli Rajan came to Spore when I was v young.

  • @nandhalawyer8747
    @nandhalawyer8747 2 месяца назад +7

    Long time.... How r u... Still remember those days when we used to drive in my car n discuss various matters..
    I am nandhu
    Yes or no
    Jayatv

  • @mariappanr7223
    @mariappanr7223 2 месяца назад +1

    Mid 1980s we had lived in his house on rental at Kuttiyappar Lane, Periyakulam (I too native of Periyakulam)

  • @m.loganathanm.loganathan6899
    @m.loganathanm.loganathan6899 2 месяца назад +1

  • @rajendranm5491
    @rajendranm5491 2 месяца назад

    MGR இன் எங்கவீட்டு பிள்ளையில் சுருளி ராஜன் நடித்திருப்பார்.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 месяца назад +1

    பிழைக்கத்தெரியாத மனிதர்களில் ஒருவர் சுருளிராஜன் தி.மு.க.விலும்
    சிவாஜி மன்றத்திலும் பணியாற்றியதால் சில விஷமிகளால் ஒதுக்கப்பட்டவர்
    சுருளிராஜன் ஆனாலும் சுருளிராஜனின் புகழ் இருந்து
    கொண்டே இருக்கும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @visafilms1968
    @visafilms1968 2 месяца назад +4

    காலத்தின் கட்டாயமே அவரை அழைத்துக்கொண்டது அருமையான நகைசுவைநடிகர் சீக்கிரமே நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 месяца назад +7

    surli rajan family eanga irukanga...wife..avarathu gentration irukangaka sir...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 месяца назад +2

    Ivaru phesarathu pathi puriya mathingithu..

  • @shankar-G
    @shankar-G Месяц назад

    Aiya pesumbodhu elloraiyum mariyaadhaiya Mr Mr nu pesuradhu avaroda panbai kaatudhu suruli aiyaa oda pillaigal enna seiyaraanga ippo

  • @littlekichu8777
    @littlekichu8777 2 месяца назад

    Background music irritating

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 2 месяца назад

    S. S. R also periya kulam

  • @littlekichu8777
    @littlekichu8777 2 месяца назад +2

    Ivar yaru

  • @yvrhyr
    @yvrhyr 2 месяца назад

    என்னய்யா பேட்டி இது.. எல்லாத்தையும் சுத்தி வளைத்து.. கர்மா குர்மான்னுட்டு..

  • @PathukavalanPathukavalan
    @PathukavalanPathukavalan 2 месяца назад +3

    பத்திரிக்கை காரணங்களுக்கு அதுதான் பொழப்பே

  • @Subramanian-h9n
    @Subramanian-h9n 2 месяца назад +2

    மாந்தோப்பு கிளியே