அவர் இறந்த அடுத்த நாள் வெளிவந்த கட்டுரை 😯😯 | Sree Kavee Exclusive | Chandrababu , Mgr , Sivaji

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • அவர் இறந்த அடுத்த நாள் வெளிவந்த கட்டுரை 😯😯 | Sree Kavee Exclusive | Chandrababu , Mgr , Sivaji
    **************************************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 59

  • @user-rajan-007
    @user-rajan-007 Месяц назад +59

    என். எஸ் கிருஷ்ணன் சிறைக்கு போனதால், சந்திர பாபுக்கு ஜாக்போட், சந்திர பாபு கசப்பான திருமணம் நாகேஷ்க்கு ஜோக்பாட், நாகேஷ் உடல் நல குறைவு சுருளி ராஜன்க்கு ஜாக் பாட், சுருளி திடீர் மறைவு கௌண்டர் மணிக்கு ஜாக் பாட், கௌண்டர் மணி உடல் நல குறைவு வடிவேலுக்கு ஜாக் பாட், ஒருவர் விழிச்சி மற்றவர் வளர்ச்சி.

    • @wolfsr9259
      @wolfsr9259 Месяц назад +7

      சரியா சொன்னீங்க

    • @b.subbulakshmi3879
      @b.subbulakshmi3879 Месяц назад +2

      ஒவ்வொருவரின்
      யோக காலத்தில் வரும் அதிஷ்ட(ம்)வசமாகும் கால பலம்.

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj Месяц назад +2

      ஒவ்வொருவரிடத்திலும் ஓர் திறமை இருந்தது அது தான் அவர்களுக்கு வருடக்கணக்கில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு வழங்கியது. வெறும் குருட்டு அதிர்ஷ்டம் நிலைப்புத்தன்மை தராது.

    • @GaneshThamu
      @GaneshThamu День назад +1

      Correct.

  • @alliswell5873
    @alliswell5873 Месяц назад +28

    Sir அழகாக Mr என்ற மரியாதை கொடுத்து பேசுகிறீர்கள் தங்களின் ஞாபக சக்தி அற்புதம் நன்றி ❤❤❤

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 Месяц назад +9

    மிக மிக விறுவிறுப்பாக பேட்டி போகிறது அடுத்த எபிசோட் மிக விரைவாக எதிர் பார்கிறேன்.

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t Месяц назад +6

    Good spch tanks 🙏🙏🙏 sir

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Месяц назад +13

    Mr Thangavelu has not been mentioned His contrbution to Thamizh cinema cannot be overlooked or forgotten No double meaning pure comedy agmark veteran Also his social awareness He would not speak ominous dislogues Arachul in Thamizh Also he opined that the cinema title Thhoral ninu pochu was such Yes that was an year of drought

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t Месяц назад +5

    Good spch tanks 🙏🙏 sir

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 Месяц назад +2

    Thankyou for sharing Brother.

  • @visafilms9903
    @visafilms9903 Месяц назад +9

    கிடைக்காத தகவல்கள் கிடைத்தன

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr Месяц назад +2

    Amazing sir ..the history ...

  • @malleswarijayaraman1146
    @malleswarijayaraman1146 Месяц назад +2

    Arumaiyana pathirvu.

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx Месяц назад +6

    Good

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Месяц назад +7

    ராஜேஷ் சார் பேட்டி எடுக்கும் இந்த ஸ்ரீகவி என்பவர் யார் ??? தகவல் தெரிந்தவர்கள் பதிவிடுங்களேன் !!!!

    • @ambigabathym1349
      @ambigabathym1349 Месяц назад +5

      ஜெயா டிவியில் ஆலங்கள் தொடர்பாக தமிழகத்தின் சிறப்புமிகு ஆலயங்களையும்
      அதன்சிறப்புகளையும்வழங்கிவந்தவர் திருவண்ணாமலை தீபதிருவிழா நேரலையில் இவரது வர்னணை மிகமிக
      அருமையாக இருக்கும் .தமிழக கோயில்கள் தொலைகாட்சிகளில் பிறபலமாக பிள்ளையார் சுழி போட்ட பெறுமகனார்களில் இவரும்
      முக்கியமானவர் .என்பது எனக்கு தெரிந்தது.அந்தகால
      திரையுலக தகவல்பற்றி
      அவர் தெரிவிப்பதை பார்த்தால் பழைய நடிகர்களின் வரலாற்று புத்தகமாக எனக்கு தெரிகிறார்.அவர் சமகாலத்தில் உள்ளவர்
      யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லையே இவைஅனைத்தும் உண்மைதான் இதை ஔிபரப்பிய சேனலுக்கு நனறி.

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij Месяц назад +3

    Mr chandrababu avargal engal oor krishnagiri il ulla roman catholic church
    Katti koduthha miga periya vallal
    Indralavum avar peyar andha kalvettil irukkiradhu.
    Engal oorukku indrun avaral perunmai
    Vallal

  • @ravichandrans8904
    @ravichandrans8904 Месяц назад +10

    Sir
    Under JJ, you were behaving differently . This is clear opportunism.
    Where was cinema under Brahmin influence ? Only Subramanian and Gemini vasan were the two Brahmins out if so many in cinema field . Are MKT, , PU Chinnappa, MGR, Sivaji Brahmins ? These were the super stars during the time you were discussing. Gemini games an : only his father is a Brahmin. Are NSK, Madhuram Brahmins?
    Bhanumathi, Anjali Devi, padmini, lalitha, Saroja Devi, MN Rajam TR Rajakumari, Savitri, Devika: none of them Brahmins .
    AVM, Modern theaters, Jupiter , bakshi raja, vahini, ALS and other famous producers : are they Brahmins ?
    Directors : Sridhar, cv Rajendran, bhim Singh, thirulok chander, TR Ramanna , APN , Anjali Devi husband, Panchu arunachalam, Thevar etc : are they Brahmins ?
    After 1948, the movie field was dominated by Dravidian leaders and none of them were Brahmins
    Aroordas is a Christian and he was very close to all super stars and directors and he was in a position to influence many in the industry.. Actually chandrababu was initially helped to enter the field only by Brahmins.
    You are, as usual, blaming Brahmins for some imaginary thing, for which they are not at all responsible . You are doing it,probably , because you know they are the soft targets..

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Месяц назад

      ...ravichandran... What a beautiful irrefutable Counter you have made to this opportunistic fellow ?? தமிழ்நாட்டில திருட்டுப் பயலைக் கூட .....ஏண்டா எங்க வீட்டுச் சுவர் ஏறி இந்த ராத்திரி நேரத்துல குதிக்கிறே.... ன்னு அந்த வீட்டுக் காரன் கேட்டால் கூட அந்தத் திருடன் ....எல்லாமே பார்ப்பனர்களால் தான் சார் இது.... சரி சரி இருக்கிறதைக் கழட்டிக் குடு..... ன்னு சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை. இங்கே பத்து திருக்குறள் , அண்ணா , பெரியார் , சமூக நீதி, காமராஜர் , கக்கன், ஒடுக்கப்பட்ட அடக்கப் பட்ட விளிம்பு நிலை மக்கள், ஆரியப் பார்ப்பனர் மேட்டுக்குடி ஆதிக்கம் இது மாதிரி வார்த்தைகளை ஒரு ஒரிஸ்ஸா பீஹார் காரன் இங்கே அர்த்தம் தெரியாமல் ...உதிர்த்தால்.... போதும். அவன் சுலபமாக இங்கே தமிழன் ஆகிவிடலாம். வேறு மாநிலங்களில் நடக்குமா தெரியலை..

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz Месяц назад

      Is Mrs Bhanumati not a Brahmin?

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Месяц назад

      @@RajendranS-sf5xz It seems NO

    • @mA-fd3vu
      @mA-fd3vu Месяц назад

      GG, Nagesh, , jaisankar, Major, Srikanth, Ravichandran ,Balachander, Sowcar & many more

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Месяц назад +1

      @@mA-fd3vu The question is whether brahmin caste actors have PREVENTED or suppressed new talent coming into the field?. You are making a list which is known to all. Film making is a private industry where Caste job reservation is yet to come into the film industry. Karnataka is doing something now. Red Giant Marans have to do it here. Will they do??

  • @saransundar-oc6jq
    @saransundar-oc6jq Месяц назад +4

    Wonder full history

  • @velappanpv1137
    @velappanpv1137 Месяц назад +3

    Dr shivaji helped Chandra babhu.

  • @YogeshM-vs7jg
    @YogeshM-vs7jg Месяц назад +2

    Neenga solra Agastya Theatre Maharani Theater Minerva Theatre ellathulayum nan padam pathiruken

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Месяц назад +4

    As your comments showed he is not a star by film but he is a star by his life

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr Месяц назад +4

    After 1990 ...born childern they does not know who is Chandra Babu ??????
    The legend ....
    Unfortunately they tv channels are not broadcasting his songs or movie
    Only one or two tamil channels doing broadcasting his songs or movies ???
    Even comedy show channels are not broadcasting ??????
    Its fate sir ????😢😢😢😢

    • @revathishankar946
      @revathishankar946 Месяц назад

      They " does not " is wrong
      They do not is correct

  • @parthasarathyr4208
    @parthasarathyr4208 Месяц назад +3

    யாரு. யாரை பற்றிய ஒண்ணுமே புரியல

  • @endeegeear3131
    @endeegeear3131 Месяц назад +1

    சந்திரபாபு வை பற்றி பேசுகிறார்கள்

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Месяц назад

    Very hard to understand some words.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Месяц назад +5

    وما الحياة الدنيا إلا لعب ولهو .
    வாழ்கை ஒரு விளையாட்டு. அது ஒரு பொழுது போக்கு .
    * வேதநூல் குர்ஆன்.
    எது நிரந்தரம்?

  • @-Thulangu
    @-Thulangu Месяц назад +3

    அந்த காலத்தில் கிறிஸ்தவர்களை அந்த அளவு பிராமணர்கள் ஒதுக்கினரா?

  • @kishor5464
    @kishor5464 Месяц назад +3

    எதுனா ஒரு கோர்வையா சொல்றீங்களாய்யா...... லூசு தானமா அங்கொன்னு இங்கொன்னுமா

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Месяц назад

      இரண்டு பயலும் லூசுத்தனமாப் பேசுறானுங்க.பிக்காலி நாய்க

  • @user-ll9yd4pk2l
    @user-ll9yd4pk2l 5 дней назад

    Araivekkadugalukku theriyathu andha naal jombo star chandra babu vai ppatri

  • @subramanprakas8461
    @subramanprakas8461 22 часа назад

    Nottu...

  • @visafilms9903
    @visafilms9903 Месяц назад +3

    அவர் திருமணவாழ்கை ,கண்ணதாசனுடன் என்ன மனஸ்தாபம் அதனால்MGR ல் பழிவாங்கபட்டார ,இன்னும் சில மர்மங்கள் வெளிவராததால் புரளிகள் வருகின்றன

    • @sreekavee7138
      @sreekavee7138 Месяц назад

      Vaazhga valamudan
      Anaivarin
      Pagirvukku
      Anbu nandrigal
      Aayiramaayiram
      _
      Sreekavee
      Pagirvukku

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b Месяц назад

    Niraya nabhargalukku jaadhi patri puridhal illai.
    Bharathar, Mukkuvar, Sembadavar ellaam Meenavargalai kurikkum.
    Christianity yil Fernando enbhaargal..
    MG sakkarabaani puriyaamalum, Chandra babu oru christhavar enbhadhaalum nee oru bharadharai nee oru parayan endrullaar. Adhu thaan avarukku kobham vandhirukkalaam.
    Manorama oru Mukkulathore ( Kallar ,Tanjore).
    Indru varai avargalai Aachchi chettiyaar enbhaargal.
    Thamil naattil Brahmin, Vellalar, Mukkulathore, Vanniyar, Nadar, Udaiyar, Chettiar, Mutharaiyar, Adi dravidar etc endr ella inaththilum christhavargal irukkiraargal.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Месяц назад +6

    தமிழ் சினிமா துறை யில், தன்னை இந்து அல்ல என்றும் இந்து விரோதி என்றும் காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு வாழ முடியும் எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும் சரி. ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு.
    வாழவிடமாட்டானுவ இளையராஜாவாக இருந்தாலும்.
    அட்லி அமீர் சூரியா சித்தார்த் பிரகாஷ்ராஜ் பாவிஜய் விஜய்சேதுபதி பிரகாஷ்ராஜ் பாரஞ்சித் பாரதிராஜா வையரமுத்து நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ் ஜோதிகா ஏஆர் ரகுமான் வெற்றிமாறன் விஜய் பாவிஜய் விஜய்சேதுபதி மற்றும் பலர். இப்ப சினிமா வருமானம் தேவையில்லாமல்.
    வாழவைக்கும்

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Месяц назад +1

    Mgr ego ulla oru nadigan. Chandrababu arivali. Adhanaldhan prachanai.

  • @saikanth2993
    @saikanth2993 Месяц назад

    என்ன interview இது யார pathi சொல்றீங்க