Mala Maniyan | அந்தப் பாடலைக் கேட்கும்போதே கடவுள்கூடவே இருக்கிறார் என்று தோன்றும் | V.I.P. PoojaRoom
HTML-код
- Опубликовано: 16 сен 2021
- 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகம் சார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் இவர் தற்போது வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராகவும் பரிணமித்து வருகிறார். இவரின் ஆன்மிகம் குறித்துப் பேசினோம். பிடித்த ஆன்மிகப் பாடல், பண்டிகை, தன் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதம் எனப் பல விஷயங்களை அவருக்கே உரிய பாணியில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் மாலா மணியன். #Vip
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
ரொம்ப நாள் கழித்து பார்க்கிறோம்! அப்படியே யங் சிரித்த முகம். ஸ்வீட் வாய்ஸ்! வாழ்த்துக்கள்!
இன்டர்வியூ மட்டுமல்ல எல்லோரிடத்திலும் அன்பாக அழகாகப் பேசக்கூடியவர். மாலா மேம்
அகமும் ,புறமும் எவ்வளவு மலர்ச்சி!மகிழ்ச்சி!மகிழ்ச்சி!அருமைஅம்மா!உங்களை நேரில் பார்க்க மனம்ஆவல் கொள்கிறது!
முருகப்பெருமான் தொடர்ந்து
வரம் அருள வேண்டி
வணங்கி வாழ்த்துகின்றேன்
வாழ்க வளமுடன்
மேம் புன்னகை அரசியின் சக்தி விகடனில்வெகு நாட்களுக்கு பிறகு பார்த்துள்ளது மிகவும் சந்தோஷம் 90க்கு முன்பு என்று நினைக்கறேன் இதயம் பேசுதே அரிய வாய்ப்புக்கு நன்றி விகடன்
அம்மா பெரியவா படம் உங்கள் பூஜை அறையில் பார்தேன் அம்மா 🙏🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🤲🤲🤲
Very naive ,livelyand bubbly jayamundu bayamillai jai Ram.Nice .varam tharuvai muruga.what a sweet song And sweet voice.certainly lord muruga will shower boons .
Mam...Amazing divine voice ...I love you mam...
If possible Sakthi vikatan pls interview Dr. Sudha Seshaiyan. She would be the apt person to talk more about spirituality..
இந்த வீடியோவை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி உங்களுக்கு
After long time I am seeing you no change Super amma
Alwarpet Anjaneyar 🙏always my favourite,after this Jai hanuman Thunai incident makes more emotion and devotion
Extremely beautiful episode.
Thank you so much for such videos.
Mala manyan sings too good 🙏
Keep going. Expecting more from you guys.
Siritha mugam, arumeiyaana voice
So sincere and simple interview. Inspirational! May the Lord Murugan bless you with all happiness and you keep smiling always!🙏🙏🙏
A beautiful and interesting interview.Natural and sweet flow of words. That's Mala Manyan's brand
mala manian madam one of the good interveiwer
Beautiful definition of Aanmeegam..
Jai Hanuman thunai varuvaan
Jayam undu Bayam illai maname 🙏
True is God the way you said ''WELL SAID''.............................
Superb. Good luck
Just xlent......
Nice person
Good useful message
Very nice
Hi mam, I can remember the phrase you told me on Vijayadashami, 'Jayam undu bayamillai maname', Jai Hanuman, Jai Shriram 🙏
🙏🙏🙏
எனக்கு இஷ்ட தேவதை சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடுங்க மேடம்
🙏
Very nice interview n very nice malamma
சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடுங்க மேடம்
👍 nice
Hai romba nalvachu
Please can you give the link for the song
Seventh chaneldhan nabagam varudhu
Yes. 7th channel Narayanan sir.
@@padmasinijayaraman8410 avanukkum ivalukkum enna link?
Hanuman song link plz
En tha pattu cholunga