நாவரசி சுமதி ஸ்ரீ அவர்களின் சிறப்பு பக்திச் சொற்பொழிவு | Sumathi Sri |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2024
  • நாவரசி சுமதி ஸ்ரீ அவர்களின் சிறப்பு பக்திச் சொற்பொழிவு | Sumathi Sri |
    மஹா கும்பாபிஷேக பெருவிழா 2023 - ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
    Please Subscribe for more videos:
    @sriramalingasowdeswariamman
    ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் - புஞ்சை புளியம்பட்டி
    Punjai Puliampatti Sri Ramalinga Sowdeswari Amman
    #sowdeswari
    #chowdeshwari
    #festival
    #punjaipulliampatti
    #devanga #viral #trending #temple #kumbhabishekam
    #kannadadevanga #sowdeswariammansongs
    #ammanfestival #veeramutti #Chamundialaippu #punjaipuliampatti #dayananthapuriswamiji
    #kannadadevanga #telugudevanga #devangachettiar #ammansongstamil #sumathisree #pattimandram #tamilculture #tamil #spritual #tamilculture #tamilspeech

Комментарии • 23

  • @shank3k
    @shank3k 2 месяца назад

    Brilliant speech madam.🎉🎉🎉

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 4 месяца назад +1

    அருமை மேடம்

    • @sumathisrri
      @sumathisrri 4 месяца назад

      மிக்க நன்றி

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 5 месяцев назад +1

    Vazhga valamudan 🙌🙌🙌🙌

    • @sumathisrri
      @sumathisrri 4 месяца назад +1

      மிக்க நன்றி

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 5 месяцев назад

    Super good GKM SITHANI

  • @thirumoorthythirumoorthy6552
    @thirumoorthythirumoorthy6552 4 месяца назад

    Supar ma

  • @user-ed1oz8hy7c
    @user-ed1oz8hy7c 4 месяца назад

    Very fine talk I like mostly

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam 5 месяцев назад +2

    உங்கள் முகமே லக்ஷ்மி கடாக்ஷமாகவும் நல்ல குரல் வளமும் சொல் வளமும் மிகுந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

    • @sumathisrri
      @sumathisrri 4 месяца назад +1

      மிக்க நன்றி

  • @thirumoorthythirumoorthy6552
    @thirumoorthythirumoorthy6552 4 месяца назад

    Suparma

  • @sakthiramalingamramalingam6972
    @sakthiramalingamramalingam6972 5 месяцев назад

    அருமையான சொற்பொழிவு

    • @sumathisrri
      @sumathisrri 4 месяца назад

      மிக்க நன்றி

    • @sriramalingasowdeswariamman
      @sriramalingasowdeswariamman  4 месяца назад

      Very Happy to see your reply to the viewers madam... thank you so much

    • @sumathisrri
      @sumathisrri 3 месяца назад

      @sriramalingasowdeswariamman - உங்க போன் நம்பர் தாங்க. நன்றி

  • @chinnathambi8055
    @chinnathambi8055 5 месяцев назад

    Super

  • @masamasa7064
    @masamasa7064 5 месяцев назад +5

    பேச்சு மிகவும் அருமை ஆனா கத்தி பேசுவது மட்டும் குறைத்து கொள்ளுங்கள்

    • @sumathisrri
      @sumathisrri 4 месяца назад

      உங்களுக்கு அப்படி கேட்டால் நீங்கள் காதை மூடிக் கொள்ளுங்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் நடுவே நான் பேசும் போது அப்படித் தான் பேச முடியும்.நீங்க மேடையில் மௌனமா பேசுங்க. யார் வேண்டாம் னு சொல்ல போறா...

    • @masamasa7064
      @masamasa7064 4 месяца назад

      @@sumathisrri நீங்க தப்பா நினைத்து கொண்டீர்கள் . 41 வயது பெண் நான் ஆன்மீக சொற்பொழிவு அதிகமாக பார்க்கிறேன் யாரும் மைக் இருந்தும் இப்படி கத்தி பேசியததை பார்க்கவில்லை அதைதான் சொன்னேன் பரவாயில்லை ஆனால் மைக்இருக்கும் போது கத்தி பேசும் போது ரொம்ப சத்தமா இருக்கு சத்த்தை குறைத்து கொண்டால் உங்கள் தொண்டைக்கு நல்லது .இனி வீடியோ பார்க்கும் போது மூடிக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

    • @sumathisrri
      @sumathisrri 4 месяца назад +1

      என் தொண்டைக்கு எது நல்லது என்று எனக்குத் தெரியும்... நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நன்றி.

  • @user-cg9en7sl4d
    @user-cg9en7sl4d 3 месяца назад

    மொபைல், no madam,candate