ஐயா நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை இந்த பிறவியில் எந்த பாவம் செய்யக்கூடாது என்று மனநிலை வந்து விட்டேன் நீங்கள் கூறுவது எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அண்ணா உங்க கானொலி பார்த்து ரசிக்கும் போது புதிய செய்திகளை நான் அறிந்து கொண்டு பயன் பெறுகிறேன்... உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கு என் நன்றியை காணிக்கையாக்குகின்றேன்...
உங்களிடம் இருந்து ஆகாஷி ரெக்காட் பற்றி கேட்பதுக்கு ஒருவருடத்துக்கு மேலாக காத்திருந்தேன் ஐயா ..! உங்களிடம் இருந்து தான் முதன்முதலில் ஆகாஹி ரெக்காட் பற்றி தகவல் அறிந்துள்ளேன் ...!
You may be right. Anyhow he is always talking about pseudo science. You can't take pseudo science very seriously since there's no solid evidence for these kind of things 😒
We humans have three languages, first Body Language it shows your confidence level to the world, second eye language brings people attention towards your speech, finally voice language it transfers your idea into others mind. Be a master of all three languages. 😃 Have a nice day 😃
ஐயா இந்த தேவார பதிக பாடல்கள் காலை மாலை மனதூய்மை உடன் அதிகாலை3.30மற்றும் மாலை 6.00மணிக்கு படிப்பதால் பிரச்சினைகளுககு தீர்வு கிடைக்கிறது இதை பற்றி ஒரு வீடியோ நான் ஒரு வேலை சாப்பாட்டு பிச்சை எடுத்தேன் இப்போது ஒரு ஜோதிடனாக திருமண தகவல் மையம் மற்றும் சாப்பாடு கடை வைத்து நடத்துகிறேன் திருச்சி மாவட்டம் உறையூர்
நீங்கள் ஆற்றும் பணி அளப்பரியது ஐயா ..! அடியேனின் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா ...! உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லாது போனாலும் .. ! இறை நம்பிக்கை உள்ளவர்கள் மனதை ஒரு போதும் ரணமாக்கியது இல்லை ...! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐🙏🏽
Sir my thoughts and feelings like same when u explain about the akasi report now only I knew some how it's connected I always feels and no vengeance against anyone but I pray for my self protection ... When I talk to a person who did bad deed and play behind my back I still did a good stuff to them ppl or even my blood relation accused me tat I'm acting as in good book hurts though but walk through will remain in my mind when u went through than u will know
I have been following Mr. Rajesh Sir for more than a year, his level of knowledge and the way he express things are awesome. I have one basic question related to this topic. If the same person is going through different generations then how there is a increase in population? Is the same person being born at different places based on the action/reaction and that's why there is increase in population?
ஐயா முன்பே ஒரு தங்களின் பதிவில் ஜைன மத தத்துவத்தை படித்தால் எல்லா விளக்கங்கள் கிடைக்கும்.எல்லாமே சொல்ல பட்டுள்ளது . தாங்கள் படித்தால் எல்லா விளக்கங்களும் கிடைக்கும் நான் மத பரப்பரவன் அல்ல.
Not possible to access everybody. The author of this book ( one of the ) has converted into Buddhism. Basic of this book is about indestructible tablets of astel light. ( Not possible to destroy). This light is with in every human called yagna .( Gita upadesam chapter 3 slogam 10 ) . In Tamil திருமந்திரம் is about this only. My upcoming video is about this akhasic record. If you are interested follow me . Only about திருமந்திரம்.
Sir can u help me to find my previous life. I want to meet you I know u r too busy. But at the same time I want to know who was I in my previous life. Or can u pls give me the person whom to contact
மதுரையில் ஒரு நல்ல நாடி ஜோதிடம் பார்பவர் இருந்தால் தயவுகூர்ந்து கூறவும், மற்றும் ஓர் விண்ணப்பம் நிதானமான கட்டணம் வாங்கக்கூடிய, நேர்மையான ஜோதிடராக கூறவும்.மன்னிக்கவும், நன்றி ஐயா.
All is there For each it stored as system record, Information about others as surrounding record, mot only biotic abiotic Whole universe story at that moment recorded as Whole =system +surrounding
ஐயா நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை இந்த பிறவியில் எந்த பாவம் செய்யக்கூடாது என்று மனநிலை வந்து விட்டேன் நீங்கள் கூறுவது எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
உண்மை
நல்ல பல விசியங்கள்உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி சார், அருமை
அண்ணா உங்க கானொலி பார்த்து ரசிக்கும் போது புதிய செய்திகளை நான் அறிந்து கொண்டு பயன் பெறுகிறேன்...
உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கு என் நன்றியை காணிக்கையாக்குகின்றேன்...
சாமி இல்லை என்பவன் தான்
சாமியை அதிகம் தேடுவான்
எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி
உங்களிடம் இருந்து ஆகாஷி ரெக்காட் பற்றி கேட்பதுக்கு ஒருவருடத்துக்கு மேலாக காத்திருந்தேன் ஐயா ..!
உங்களிடம் இருந்து தான் முதன்முதலில் ஆகாஹி ரெக்காட் பற்றி தகவல் அறிந்துள்ளேன் ...!
அண்டம் முழுவதும் தேடினாழும்
உன் போல் ஒரு ஞானி இல்லை என்று இறைவன் வள்ளலார் இடம் சொன்னது.அவர் தமிழராய் பிறந்தது நாம் செய்த பாக்கியம்.
ஆண்டவன் வள்ளலாரிடம் பதிவு செய்தது யார்?
தேடினாலும் எனத் திருத்தம் செய்க.
I try akashi records..it is absolutely true..
அருமைஅருமையான பதிவு நன்றி ஐயா.
Very interesting subject of discussion Sir. Thank you so much
You may be right. Anyhow he is always talking about pseudo science. You can't take pseudo science very seriously since there's no solid evidence for these kind of things 😒
அற்புதமான பதிவு நன்றி ஐயா
ஓம் சரவண பவ 🪔
அருமை 👌🙏
Very interesting message. Thank you very much sir. Waiting for more information. Great speech. Super super.
Dear Sir always you choosing super topics I expect more videos from akashik records from you . Thanks sir 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Rajesh sir u r the legend .U r answering all my questions asked to myself
Thank you so much Sir❤❤❤❤❤
தவறு செய்பவர்கள் கூட்டமாக வாழ்கிறார்கள் நல்லவர்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள் அது தான் காரணம்
நீங்கள் கூறிய பிறகு தான் தேடி பார்த்தால் நிறைய நபர்கள் தமிழில் பேசி இருப்பது வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐
எப்படி தேடுவது
ஆகாஷிக் ரெகார்ட்ஸ்
Please send that website address please ..
Be alpha எப்படி தேடுவது?
very interesting...
Tq sir for sharing good info 🙏
thanks sir useful information
Lot of thanks ayya❤❤
Vanakkam Sir. Excellent knowledge.
You have acquired so much of knowledge. It is so amazing sir. I like your acting inthe movie Andha Eazhu Naatkal.
நான் ஆகிஷிக் ரெக்கார்ட்ஸை ஆய்வுக்கு எடுக்கிறேன்.உண்மைகளை சொல்கிறேன்.உண்மைகள்உலகறிந்தால் முக்தி அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாகுமே❤️
நல்லது துவங்குங்கள்
எந்த மொழியில் இருக்கும் அதில்
@@vksvks7901 நான் தமிழில் தருகிறேன்
Thank You So Much Ayya🙏
So nice..... super sir
அருமையான பதிவு 🙏
First batch பத்தி சொல்லியிருப்பது அருமை அய்யோ பாவம்.
Vanakkam sir.
நன்றி நன்றி🙏💕 ரஜோஸ்சார
Nandri ayya
Thanks valga valamudan sir
arumayana pathevu sir
U know lot sir...u are guiding peoples...
Thank you Sir 🙏🙏🙏
Arumai iya
We humans have three languages, first Body Language it shows your confidence level to the world, second eye language brings people attention towards your speech, finally voice language it transfers your idea into others mind. Be a master of all three languages. 😃 Have a nice day 😃
nice
ruclips.net/video/Yp6IahsbOKU/видео.html
Wow
very interesting👏👍
Very interesting topic sir 🙏🏼
வணக்கம் சாா்
உங்கள் ஆகாஷிக் ரெக்காா்ட்ஸ் பற்றிய பதிவு என் மனதின் நீண்ட நாளைய தேடல்கள் நன்றி சாா்
ஐயா இந்த தேவார பதிக பாடல்கள் காலை மாலை மனதூய்மை உடன் அதிகாலை3.30மற்றும் மாலை 6.00மணிக்கு படிப்பதால் பிரச்சினைகளுககு தீர்வு கிடைக்கிறது இதை பற்றி ஒரு வீடியோ நான் ஒரு வேலை சாப்பாட்டு பிச்சை எடுத்தேன் இப்போது ஒரு ஜோதிடனாக திருமண தகவல் மையம் மற்றும் சாப்பாடு கடை வைத்து நடத்துகிறேன் திருச்சி மாவட்டம் உறையூர்
நானும் திருச்சிதான். உங்கள் முகவரி.
@@PrabhuPrabhu-yn2bt உறையூர் MLA OFFICE எதிரில்
ராஜேஷ் சார், இதை(ஆகஷிக் ரெக்கார்ட்ஸ்) எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பேசி பதிவிடுங்கள். என்னால் reconcile செய்ய முடியாமல், நிம்மதியற்று இருக்கிறேன். நன்றி.
Yes... It's difficult for you to understand
Thanks
Appa iranthapinnadi Nan listen panuvathu unga speech than ,just like my father's speech thankspa,ennoda payyanum listen panran thatha speecha🙏
மனித குலத்திற்கு பயனுள்ள கருத்துக்கள்.
மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Thank you sir good information
Rajesh Sir akashik record பற்றி தெரிந்து ariya வேண்டும் எங்கு யாரை anuga வேண்டும்
நீங்கள் ஆற்றும் பணி அளப்பரியது ஐயா ..!
அடியேனின் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா ...!
உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லாது போனாலும் .. !
இறை நம்பிக்கை உள்ளவர்கள் மனதை ஒரு போதும் ரணமாக்கியது இல்லை ...!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐🙏🏽
நம்பிக்கை உண்டு அவருக்கு
👌
Tq sir
ஐயா ரொம்பநன்றி
Unga records epdi iruku sir oru video podunga🙏
ஓம் 🪔💪🪔
Hi Sir, It's very very interesting topic. I am hearing and please make more videos about this topic. Thank you 🙏
Should we pay anything to read Akashic records sir?
SIR MAKE IT SHORT AND GO INTO.DEEP INTO THE MATTER.
Sir my thoughts and feelings like same when u explain about the akasi report now only I knew some how it's connected
I always feels and no vengeance against anyone but I pray for my self protection ... When I talk to a person who did bad deed and play behind my back I still did a good stuff to them ppl or even my blood relation accused me tat I'm acting as in good book hurts though but walk through will remain in my mind when u went through than u will know
Super
Enna pathi solluga sir na en valgaila romba kastam paduten innuma yeppadi irrugum nu solluga sir
Akashic record tamil la eppadi padipathu please sollunga. Therinjukanum nu arvama iruku
Thanks sir pl reply
Sir, can you suggest a good nadi astrologer?
வணக்கம் அண்ணா,
Esp பவர் பற்றியும்
கூறுங்கள் ப்ளீஸ்
அன்புடன் தங்கை
Super appa
Pls Cover wim Hoffman method to my fellow tamils pls will be very useful 🙏
ruclips.net/video/VaMjhwFE1Zw/видео.html
Neenga sonna madiri positive a thinkpannumbothu tholanja thirugani,repair ana car kannadi ellami kidaikurhu work aguthu great🙏
Hi can u tell ur experience
👌👍
Tayya❤❤
விடுங்க சார்..... பெட்ரோல் விலை ஏறிப்போச்சு விலைவாசி கூடிப் போச்சு
தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யுங்க சார்
I have been following Mr. Rajesh Sir for more than a year, his level of knowledge and the way he express things are awesome. I have one basic question related to this topic. If the same person is going through different generations then how there is a increase in population? Is the same person being born at different places based on the action/reaction and that's why there is increase in population?
You have the answer. All these are just beliefs with no logic. What happens to the chicken or goat we eat is the same that happens to us.
@@ravi7264 Correct. There is no reason to believe we are any different than chicken or goat except that we evolved differently.
I dont think so . Once someone is free of sins , they are not born again. Generally we are born to suffer. that answers your population question.
@@nive2329 That’s a good perspective
@@nive2329 They say our palm lines tell about our past life as well, curious to know more about it.
தலை எழுத்து மாறாது
நம் முன்வினை
நடந்தே தீரும்
மாற்றலாம் அன்பாய் வாழுங்கள் மாற்றலாம்.
@@sp-sg3mt தாக்கத்தை குறைத்துக் கொள்ளாம் நண்பரே.
தமிழில் இந்த புத்தகம் கிடைக்குமா அண்ணா
What happened to your interview with RATHNA kumar about our true' INDIAN HISTORY
தீதும் நன்றும் பிற தர வாரா''
பிறவி கடன் தீராது
திமுக தலைவர் குடும்பத்தில் சினிமா கம்பெனி பெயர் ரெட்ஜெயன்ட் மூவிஸ் அப்படின்னா சிவப்பு ராட்சதன் வைத்தார்கள்
Akkashiq records enga kedaikum ? Where to read
Vanga enga vettula irukku. Neriya per parthutu poranga.
ஐயா முன்பே ஒரு தங்களின் பதிவில் ஜைன மத தத்துவத்தை படித்தால் எல்லா விளக்கங்கள் கிடைக்கும்.எல்லாமே சொல்ல பட்டுள்ளது . தாங்கள் படித்தால் எல்லா விளக்கங்களும் கிடைக்கும் நான் மத பரப்பரவன் அல்ல.
ஜயினப்புத்தகங்களா?
சார் ! அந்த website என்ன ?
வணக்கம் அண்ணா,
படிக்கனும்
படைக்கனும் என்பதைவிட,
இப்படி கேட்பது, மகிழ்ச்சி
அளிக்கிறது.
(வாழைப்பழ,......)
ஆனால், பிடித்ததைக்
கேட்பதுஅதிக
மற்றற்ற மகிழ்ச்சி.
முன்னுணர்வு தொலையுணர்வு(Esp)
புத்தகம். தொலைத்துவிட்டேன்,
அதன் எழுத்தாளர், பதிவிட்ட
நூல்நிலையம், கூறுங்கள்
ப்ளீஸ் அண்ணா,
நன்றியுடன் :அனிதாகிருஷ்ணன்
how to read akashick records sir...can anyone explain?
Not possible to access everybody. The author of this book ( one of the ) has converted into Buddhism. Basic of this book is about indestructible tablets of astel light. ( Not possible to destroy). This light is with in every human called yagna .( Gita upadesam chapter 3 slogam 10 ) . In Tamil திருமந்திரம் is about this only. My upcoming video is about this akhasic record. If you are interested follow me . Only about திருமந்திரம்.
❤️ ❤️ ❤️
ஆகாஷிக்நோயிங் டாட் காம் வெப்சைட் லிங்க் கொடுங்கள்
Sir can u help me to find my previous life. I want to meet you I know u r too busy. But at the same time I want to know who was I in my previous life. Or can u pls give me the person whom to contact
Whatever the previous birth live ur today with all concious
Arpudamana vishayangale sollaringe sir ...evvalavu thanks sonnalum pothathu 🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐
மதுரையில் ஒரு நல்ல நாடி ஜோதிடம் பார்பவர் இருந்தால் தயவுகூர்ந்து கூறவும், மற்றும் ஓர் விண்ணப்பம் நிதானமான கட்டணம் வாங்கக்கூடிய, நேர்மையான ஜோதிடராக கூறவும்.மன்னிக்கவும், நன்றி ஐயா.
தமிழ் வேதம் 10கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா இடமில்லை காணுங்கால். - கண்காணி- எல்லாவற்றையும் கவனிக்கும் இறைவர்
👌🙏🏼
Ayya naan maalai kan noi ku maruthuvam ketan thaangal reply panava ila
Nammai sutriyulla uyirinangal anaithume parts of God.Avaravar seyalpadukal avarkal future I uruvakkum.
Life Romba kastam pa
All is there
For each it stored as system record,
Information about others as surrounding record, mot only biotic abiotic
Whole universe story at that moment recorded as
Whole =system +surrounding
🙏🏻💐
இறந்த என் மனைவியை காண வேண்டும்
நானும் தான் பார்ப்போம் இல்லையேல் நானும் வருகிறேன் சாந்தி
🙏🙏🙏
Vadathri maharesi already 👌💯
Ennoda annan 32 vayasuvarai iruthan avanmr child ana best annan
18:35 simon thaakapataan
Sir, தாய் என்பவள் தன் பிள்ளை எதுவானாலும் பல வா ரு சீராட்டி சிரிப்பாள் , அவள் அடைந்தது என்ன ?- உங்கள் தருமி