🔥உங்கள் வீட்டை அதிக வோல்டேஜில் இருந்து பாதுகாக்க 🔥|| 3 phase Cut Off System || Sakalakala Tv ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 170

  • @SakalakalaTv
    @SakalakalaTv  Год назад +4

    AMAZON BUYIN LINK:
    amzn.to/3xqoY1P

    • @premkumarpalanivel
      @premkumarpalanivel 8 месяцев назад

      Is this protect from neutral failure?
      Neutral failure will do serious damage

  • @yogeshram1
    @yogeshram1 Год назад +10

    I already installed this 3 months ago at Madipakkam, now its working fine.this is a valid and awesome information

  • @rammc007
    @rammc007 Год назад +8

    இந்த அளவுக்கு விவரம் தெரிஞ்ச உங்களுக்கே இப்படின்னா
    இதை பத்தி எதுவும் தெரியாத எங்கள மாதிரியான ஆட்க்களுகு அதோ கதிதான்
    நன்றி உங்களின் அனுபவததிற்கு

  • @rammc007
    @rammc007 Год назад +4

    நீங்க பண்ண அதே கஷ்டத்தை நானுமி அனுபவிச்சேன் high voltage washing machine காலி
    ஒரு விஷயத்தை சரியா ஒரு நிர்வாகம் செய்ய தெரியலனா அதை தலமை வகிக்கும் அரசே பொறுப்பு
    MLA MP CM இவனுங்க எல்லாம் இது பற்றி கவலையே இல்லை

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.

  • @ShanmugavelUK
    @ShanmugavelUK Год назад +2

    Sir please check with the EB office about earthing in Your main transformer.. We had similar issues in our place, we even installed 30KV stabiliser still the same issue, it got resolved by proper earthing in the transformer

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 10 месяцев назад +2

    My 1 lakh laptop and 1.3Lakh television totally went useless because of Over Voltage.

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 Год назад

    Servo stabilizer பயன்படுத்தினால் voltage அதிகம் வந்தால் servo steblizer auto transformer மூலம் அவுட் புட் வரும் 230volt இன்புட் range 160volt to 300volt per phase eb side voltage booster transformer HT line முன்பு இருக்கும் ht line voltage drop boost செய்ய transformer போடப்படுகிறது மற்றும் ht side 11kV அதற்கு மேல் voltage அதிகரித்தல் secondary side voltage அதிகரிக்க வாய்ப்பு உண்டு பகல் & இரவு நேரங்களில் voltage rise ஆகும்
    servo stabilizer பயன்படுத்தினால் அவுட் புட் voltage 230volt per phase total load பொறுத்து kva போடலாம்

  • @suryodayanthyagarajan9207
    @suryodayanthyagarajan9207 Год назад +4

    Appreciate your knowledge sharing.. Thank you

  • @RaviKumar-fx5dz
    @RaviKumar-fx5dz Год назад +1

    Unga veetukku aen sir dc home podala. Dc home podurathula ethavathu problem irukkaa ?

  • @srinivasasitasrinivasa568
    @srinivasasitasrinivasa568 Год назад +1

    Sir you say that EB people changed the tap position then how come the tap changes automatically and the voltage rises at the low voltage.The incidence of high voltage is due to many factors.
    1.Neutral loose or cut.
    2.Harmonics due to usage of solid state devices.

  • @mohamedyousuf9317
    @mohamedyousuf9317 Год назад +2

    You can buy vfd drives from fchoice it will cheaper than stabilizer

  • @RaviKumar-cd5rd
    @RaviKumar-cd5rd Год назад +1

    Generator lpg gas எப்படி convert seivathu

  • @sasidragen21
    @sasidragen21 Год назад +1

    Instead of 3 phase Cut Off System can I connect the RCBO and then give it to the rotator ? And what is the difference between the two ?

  • @eswaran258
    @eswaran258 Год назад +2

    waiting very long back for your review of user video. very useful product and your review. wishing you to continue further for future.

  • @vignesb
    @vignesb Год назад +1

    Sir evalavo panreenga, why don't you put a step down transformer at your home

  • @parandhamang9923
    @parandhamang9923 Год назад

    Ungaloda loss ku romba kashtama iruku Romba nandri
    Unga video mulama neraya vishyam terinjikirom. Electricity prachana yenna yeppade thappikrathunu unga video naala puriyithu. Romba periya uthavi. Good knowledge sharing 🙏

  • @gk2397
    @gk2397 Год назад +1

    Very useful video sir thanks 👍

  • @hasnahussain9270
    @hasnahussain9270 Год назад

    I installed above advertised product in my home. But problem is that when there is high voltage, entire power is getting switching off..,

  • @balachandran5761
    @balachandran5761 Год назад +2

    servo stabilizer try pannuga sir

  • @sivageethans8237
    @sivageethans8237 Год назад +2

    Please do a video on the hybrid inverter n battery system installed in your home.

  • @RaviKumar-cd5rd
    @RaviKumar-cd5rd Год назад +1

    Generator la LPG gas use பண்ணலாமா

  • @dkarivazhagan
    @dkarivazhagan Год назад +1

    Arunai Anna ..unga home tour videos podungu ...part part ah podungu

  • @kumarmani9519
    @kumarmani9519 Год назад +1

    Hi bro can you tell me what is the hybrid inverter model name and where it is available or how to purchase it

  • @manikandan1785
    @manikandan1785 Год назад

    I have similarly same problem.6 fans and AC damage, but during in off mode.looks like supply getting reverse through neutral.If anybody knows solution pls

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Год назад

    My self also put my off grid solar inverter as grid charge disabled as I'm UTL dealer and solar technician

  • @teddywinters9296
    @teddywinters9296 Год назад

    Online ups potukonga. Input solar potukonga. Oru 5 battery parallel la potukknga. Kavalaye pada vendam

  • @highstar2012
    @highstar2012 Год назад +2

    I am also facing this same issue. And also return supply in neutral. My revolt rv400 charger was damaged, 10 wifi switches damaged, laptop power board damaged and i didn't know what will happen in future

    • @varshan08
      @varshan08 Год назад +1

      Elcb switch maatunga bro solve aakirum

    • @highstar2012
      @highstar2012 Год назад

      @@varshan08 elcb is used for different purpose

    • @varshan08
      @varshan08 Год назад

      @@highstar2012 return supply in neutral nu sonnaaru bro athaan elcb maatunga sonnen,

    • @highstar2012
      @highstar2012 Год назад

      @@varshan08 there is no neutral cut or earth problem in my house. A small amount of voltage coming in neutral directly from eb transformer

    • @varshan08
      @varshan08 Год назад

      @@highstar2012 transformer change panirunga

  • @arjunark6715
    @arjunark6715 Год назад

    Awesome, I have been to his house in person, Fantastic Genius mind!

  • @AudioTamilan
    @AudioTamilan Год назад +1

    Used 3kva used servo stabilizer 10000 thaan varum. Vertex brand bro. Illa phase shifter podunga oru phase cut aanalum power varum.

  • @ammasamaiyalganthimathi567
    @ammasamaiyalganthimathi567 Год назад +1

    சார் சென்னைல ஸ்டெபிலைசர் கடை எங்க இருக்கு நீங்க எங்க வாங்கினீங்க அட்ரஸ் வேணும்

  • @janagankarthikeyan5234
    @janagankarthikeyan5234 Год назад

    Good informative video. Can we directly fix this between main board to the house incomer? Pls share hand sketch.

  • @stephenprabhu4499
    @stephenprabhu4499 Год назад +1

    Hi voltage பிரச்சனைக்கு ஒரே தீர்வு servo stabilizer மட்டுமே. Hi voltage cut off பயன்படுத்தும் பொழுது சிங்கிள் பேஸ் லைனில் power cut off ,power on இப்படி மாறி மாறி power போய் வரும். 3 phase line ல் ஒரு line hi voltage cut off ஆனால் அந்த line ல் உள்ள load முழுவதையும் அடுத்த lineக்கு மாற்ற வேண்டியதாக இருக்கும்.

  • @baskarje9149
    @baskarje9149 Год назад +1

    I have installed 3phase high / low cutoff in my house.realy this is worth. Please install 3phase,63Amps.

  • @princejacob1017
    @princejacob1017 Год назад +1

    30 kv பற்றி சொல்லுங்கள் sir

  • @ytklus
    @ytklus Год назад

    ketta vaartha varudhu... 42000 TV pochu, 1 mixy pochu, oru Printer pochu... complaint pannalum oru use um illa

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz Год назад +1

    ஹைபிரிட் இன்வெர்ட்டர் பற்றி விடியோ போடுங்கள் சார்

  • @teddywinters9296
    @teddywinters9296 Год назад +1

    Use old tv stabilizer for cctv dvr. Hard disk poidum

  • @madan5u
    @madan5u Год назад

    Mostly all the villages have this problem
    Voltage protector will cutoff at night and turn ON @ morning whole night no power

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....?????????

  • @arunkumar-sk4tf
    @arunkumar-sk4tf Год назад +2

    Enga area lam low voltage problem 190-210voltage,

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      1100 இலவச புகார் எண் முதலமைச்சர் தனிப்பிரிவு.

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      எந்த ஏரியா.....???????????

  • @johny4340
    @johny4340 Год назад +7

    அப்படி over voltage ல போய்ட்டால் மின்சார வாரியம் மீது புகார் பதிவு செய்து நஷ்டத்தை கணக்கிட்டு இழப்பீடு பெறலாம் சார்...

  • @AJITHKUMAR-om8hl
    @AJITHKUMAR-om8hl Год назад

    Ithu solution high voltage replacing the high volatage cables to normal cables

  • @shanthi7599
    @shanthi7599 Год назад

    11:38 Anna in the video link khudga

  • @vijithdavis9977
    @vijithdavis9977 Год назад +1

    Sir kindly share the details of battery capacity, price and where to buy?

  • @sridharan825
    @sridharan825 Год назад +1

    Solar ac pathivu podunga

  • @mageshm2745
    @mageshm2745 Год назад +1

    Entha area bossu

  • @manithasakthi7869
    @manithasakthi7869 Год назад

    நன்றி அண்ணா

  • @mohamedrafeekbeermohamed8035
    @mohamedrafeekbeermohamed8035 Год назад

    Sir kindly post video about hybrid inverter

  • @T01821
    @T01821 Год назад

    Super brother very useful video 👍

  • @arayohsambho
    @arayohsambho Год назад

    After spending so much money for the technology, why didn’t you install this servo before knowing about this issue? I was about to comment this and you just did it.

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb Год назад +1

    பாஸ், நான் பயன் படுத்தியிருக்கேன். சிங்கிள் பேஸ், மூனு வருஷம் முன்னாடி அமேசான்ல வாங்கினேன். சீனவில் இருந்து. ஆனால் டிரிப் ஆகி, 10 நொடிக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் அதுவே முயற்ச்சி செய்யும். ஐந்து மாதம் தான் பாஸசு , புஸ். எங்க அம்முச்சி சொல்லுச்சு, டொப்புனு ஒரு சத்தம் வந்துச்சு. அப்புறம் மிக்‌ஷி ஓடலைனு சொல்லுச்சு. 😂
    ஒரு வேலை இது நல்லதா இருக்க வாய்ப்பு இருக்கு . 3 பேஸ் வேர

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா....???????

  • @magicalstars1562
    @magicalstars1562 Год назад +1

    👍 😊 💐

  • @srinivasanp879
    @srinivasanp879 Год назад +1

    Register a complaint with member distribution in TANGEDCO Chennai office informing that you are going to file a petition in consumer court claiming compensation. The department will swing into action . Will you do this? Atleast try this. I tried and succeeded.

  • @PraveenKumar-en6wj
    @PraveenKumar-en6wj Год назад +1

    hi bro cooling system pathe solluga bro

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      எல்லாமே புஸ்ஸாயிடுச்சு பாஸ் என்னத்த சொல்ல?

  • @subhanmarina
    @subhanmarina Год назад

    Great work sir

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Super Boss good awareness video but eb person not response so 😢

  • @yapparavi
    @yapparavi Год назад

    தெய்வமே..! 1வருசமா இந்த பிரச்சனைக்கு விடை நீங்க கொடுப்பீங்கனு எதிர்பார்த்து காத்திருக்கரனுங்க.. பழைய பதிவில் டுபாக்கூர் ஸ்டெபிலைசர் பற்றி மட்டுமே போட்டுருந்தீங்க.. நல்ல சர்வோ ஸ்டெபிலைசர் எனக்கு தேவை ங்க.. வூட்டுல பாதி சிக்கிடி லைட்டு அவுட் ங்க..

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....??????

  • @francie004
    @francie004 Год назад

    End of the day modern gadgets do fail and cause us heavy financial loss , sometime the old system seems to work and doesn't put a hole in our pocket

  • @iniyang8083
    @iniyang8083 Год назад

    Hi sir stabilizer store contact kadikuma .....

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Год назад

    ஐயா முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 ல் புகார் செய்யவும்.

  • @dhineshtohappy9896
    @dhineshtohappy9896 Год назад

    EB Bill amount how much sir

  • @maheshwaran1732
    @maheshwaran1732 Год назад

    great info bro

  • @dhilip77
    @dhilip77 Год назад

    300V stability equipment than manufacturing pannanum

  • @poopoo3911
    @poopoo3911 Год назад

    ONLE FRIGE USE & NO USE INDASEAN

  • @muthukumar-tv9wj
    @muthukumar-tv9wj 8 месяцев назад

    Kovai My area vary low voltage g 160

  • @premkumarpalanivel
    @premkumarpalanivel 8 месяцев назад

    Is this protect from neutral failure?
    Neutral failure will cause serious damage

  • @jubruurockz9250
    @jubruurockz9250 Год назад +1

    Home tour....pls

  • @bharatham6910
    @bharatham6910 Год назад +3

    திமுககாரன் மிரட்டுவான், கவனம்.

    • @Arun-uj7or
      @Arun-uj7or Год назад +1

      Yow EB workers panra thapu kum athukum enaya samantham

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....????? ¿?

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      சங்கீ அவனா நீ.

  • @sathikbasha6125
    @sathikbasha6125 8 месяцев назад

    Servo stabilizer video painnuka borther

  • @asgarq4917
    @asgarq4917 Год назад

    Only solar power system best ( off grid )

  • @tamizhr4410
    @tamizhr4410 Год назад

    EB mela case podalam sir ?

  • @vsubramanian5067
    @vsubramanian5067 Год назад

    Yes , true

  • @muruganglm3595
    @muruganglm3595 Год назад

    Super bro 💐💐💐

  • @karthicklogu1607
    @karthicklogu1607 Год назад

    Enna price varum

  • @SelvaKumar-zn5ng
    @SelvaKumar-zn5ng Год назад

    Your home 12v DC home?

  • @NAVEEN-jo9wy
    @NAVEEN-jo9wy Год назад

    Wt to do for low voltage???

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi Год назад +2

    Bro unga electric bill how much bro.

  • @vijayaprabhus
    @vijayaprabhus Год назад

    Ask the action taken against ur compliant through RTI act , u I'll get proper response from these public servants , appeal again through RTI for work completion
    They definitely answer the quarry

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....???????????

  • @sathyasingam5456
    @sathyasingam5456 Год назад

    Bro I hv using this also bro
    I need share one important matter to you bro

  • @subhanmarina
    @subhanmarina Год назад

    God bless

  • @surendran9906
    @surendran9906 Год назад +1

    sir case ethum poda mudiyatha ?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      No noway

    • @surendran9906
      @surendran9906 Год назад

      @@SakalakalaTv okay sir

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.

  • @msravindarjain9578
    @msravindarjain9578 Год назад

    👌👌

  • @sansakop4133
    @sansakop4133 Год назад

    Ungaluku high voltage tha enga area la single phase tha high voltage and low voltage maari maari varum

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....??????????

  • @891dilip
    @891dilip Год назад +1

    House tour podunga

  • @highstar2012
    @highstar2012 Год назад +2

    You can use a timer controller with a solenoid valve. It uses only batteries. No ac current. For more than five years it's been working well.

  • @adrianvejoy6339
    @adrianvejoy6339 Год назад

    ஓ இது தான் காரணமா? எங்க வீட்டுல ரெண்டு ஸ்டெபிலைசரே காலி. A.C. Board ல் fault வந்திருச்சி,

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.

  • @RaviKumar-cd5rd
    @RaviKumar-cd5rd Год назад

    Enakku oru video போடுங்க

  • @plusorminus6517
    @plusorminus6517 Год назад

    Story Super
    Amazon ad super

  • @leo21976
    @leo21976 Год назад

    180v cannot on lights

  • @S_r_i_r_a_m_S
    @S_r_i_r_a_m_S Год назад

    court... and consumer case against the EB !?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      I way பூனைக்கு யார் மணி கட்டுவது? நீதிபதியின் வீட்டிலும் இதே நிலைமை தான்் தீர்ப்பை மாற்றி சொன்னால் பியூஸை பிடுங்கி விடுவார்கள்

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....???????

  • @ANISHNISHAR
    @ANISHNISHAR Год назад

    ப்ரோ இது எங்க கிடைக்கும் ப்ரோ எனக்கு வேண்டும் ப்ரோ

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Год назад

    Ji
    1.5Lakhs vaccency is there in TNEB
    So pray for us to get Job.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      நிச்சயம் நம்பிக்கையோடு இருங்கள் வாழ்த்துக்கள்

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      நட்டத்தில் இயங்கும் மின் வாரியம்..... நாடு தாங்குமா.....???????

  • @prakasht6651
    @prakasht6651 Год назад

    Sony tv 1.8 lakhs worth got damaged; government has to take actions ?????????????

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யலாம் செய்வீர்களா.....???????

  • @naveenraj6641
    @naveenraj6641 Год назад

    Sir engha veetula 280-290 v varuthu

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....???????

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 Год назад

    Home tour????

  • @palanivelarumugam6980
    @palanivelarumugam6980 Год назад

    File an FIR against ae.providing high voltage is offence.if Fir is filed they will take immediate action.change your area transformer

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா....???????

  • @tamizhr4410
    @tamizhr4410 Год назад

    சரியான loose !Problem ennamo அதெ சரி பண்ணாம, !

  • @saragan9760
    @saragan9760 Год назад

    Yen boss....nenu one.....summa....ada podu Ida podu...nu....neenga sponsor pandringalaaa

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.

  • @ttdseva1742
    @ttdseva1742 Год назад

    Sir tneb helper கிட்ட சொல்லி, அந்த கரண்ட் wire ஐ, பக்கத்து தெருவுக்கு மாற்றி கொடுக்கவும்.. Same issue... Its cleared now

    • @ttdseva1742
      @ttdseva1742 Год назад

      அதிக நபர் யூஸ் செய்யும் போது.. Voltage kuraiyum

    • @ttdseva1742
      @ttdseva1742 Год назад

      Pls check 3rd phase linela than high volt varum.. Because few house only used 3rd phase..
      நீங்க சொன்னதை எல்லாம் நானும் அனுபவித்தேன்..
      கடைசியில் 3rd phase லைன் ஐ பக்கத்து தெருவிற்கு.. Single phase லைன் எடுத்துவிட்டு 3rd phase line ஐ மாற்றி கொடுத்தோம்.. அதிகநபர்கள் யூஸ் செய்வதால்.. Voltage குறைந்தது.

  • @Mathi-yo1rp5ri2e
    @Mathi-yo1rp5ri2e Год назад +1

    Spark cal me sir

  • @sudhakar4421
    @sudhakar4421 Год назад

    i facing 290v in my B-phase eveng time

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад

      முதலமைச்சர் தனிப்பிரிவு இலவச புகார் எண் 1100 புகார் செய்யவும் செய்வீர்களா.....????????