@@sujithkumar6274they dont have to know what is tungsten.. Its their land.. They do agriculture.. If theyndont want to sell their land why government need to push them to sell it.. we live in Democratic country.. We have all the right to say no.
@premkumar-hb2iz government have a proposal and they withdraw it already. Without knowing this people Started to protest. I m talking about ignorance of the people who vote for Money If government want a land they have a rights to take it. Read the Constitution written by Dr. Ambedkar
சீமான் சொன்னது உண்மையாகிவிட்டது இனிமேல் வாழ இயலாது என்ற நிலை வரும் போது மக்கள் தாமாகவே கிளர்ந்தெழுவார்கள் இதை சென்ற வாரமும் மணியுடனான பேட்டியின்போது சீமான் கூறினார் வாழ்த்துக்கள் போராடும் மக்களே உலகத்தொழிலாளர்கள் உங்களோடுதான்
@@SevanSevan-g7xஎன்ன குறையா? குண்டுவெடிப்புக்கு காரணமாய் துணை நின்றவன் பாட்ஷா. அவன் என்ன தியாகியா? இது ஓட்டு அரசியல் இல்லாமல் மண்ணுக்கான அரசியலா? ஒரே நம்பிக்கையான சீமானும் இப்படி எனும் போது .........
விக்கி அண்ணனுக்கு நன்றிகள்,இப்பலாம் TV news channels பாக்குரதே இல்லை உங்களுடைய செய்தி மட்டும் தான் கேட்கறேன், உள்ளதை உள்ளபடி உடைத்து பேசுவது சிறப்பு 🙏🏻👍🏻👍🏻
தம்பி உங்களின் ஆதரவுக்கும் தமிழக மக்களின்மீது பாசத்துக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ்நாட்டுக்கு முன்மாதிரியாக தாங்களே முன்வந்து எந்த அரசியல் சாயம் இல்லாமல் இவ்வளவு பெரிய போரட்டாம் நடத்தி யது ஒரு மாபெரும் மாற்றம் நிகழப்போகிறதா மக்கள் மத்தியில்.......
இந்த மாதிரியான சம்பவம் மதுரை நடந்தால் மட்டும் பத்தாது ( பேரணி , போராட்டம் , மனித சங்கிலி போராட்டம் , ஜல்லிக்கட்டு போராட்டம் ) போல் தமிழ்நாடு முழுவதும் கண்டிப்பாக நடக்க வேண்டும்... நடந்தே தீர வேண்டும்... அப்போதுதான் தமிழ்நாடு நமக்கான தமிழ்நாடாக இருக்கும்...
மக்கள் எப்போதும் கட்சி சார்பில்லாமல் போராடினால் மட்டுமே உரிமை களை மீட்க முடியும் அதே சமயம் வெளிநாட்டு சதி செயல்களுக்கு இடம் கொடுத்து விடகூடாது அனைத்துவிதத்திலும் போராட்டத்தை நீர்த்துபோகசெய்ய கட்சிகள் முற்ச்சிக்கும்
வணக்கம் நண்பரே❤ தினமும் இரவு நேரத்தில் காட்சி ஊடகங்களில் அமர்ந்து கொண்டு பேசும் நபர்களை விட உங்களை போன்ற யுடிப் நண்பர்கள் நன்றாக மக்களுக்கு புரியும்படி பேசுகிறீகள்❤ இடையில் ஒரு வார்த்தை ஐனா சூப்பர்❤ மக்கள் விழித்துக்கொண்டால் விலைபோகமல் இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது❤ வாடகை வீட்டு விஷயம் பற்றி பேசியது உயிரோட்டமாக இருந்தது❤ நன்றி வணக்கம் நண்பரே❤
அரசு இயந்திரம் இயங்குது மக்களுக்காக அல்ல அரசியல்வாதிகளின் பொருளாதாரம் பண முதலைகளின் சுய வளர்ச்சி அரசியல்வாதிகள் அவர்களின் ஊழல் அதற்காக பக்கவாக இயங்குகின்றது...
விக்கி அரசியல் சதுரங்கள் உங்கள் மூலமாக எங்களோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் இதன் மூலம் நிறைய அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் அதற்காகவே மீண்டும் மீண்டுமான மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
மாண்புமிகு முதல்வர் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். அரசியல்வாதிகள் லாட்டரிபக்கம் திரும்பிவிடுவார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றி பேசமாட்டார்கள்
விக்கி சார் வாழ்த்துக்கள் அதேபோல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளதை தெரிந்து கொண்டு களத்தில் போராடவும் இந்த மாதிரி காணொளிகள் எல்லாம் அருமை மெழுகுவர்த்தி அக்கா அண்ணாமலை யுனிவர்சிட்டில நடந்ததற்கு வரல இப்போ ஆளுநர் எதிர்த்துப் பேச வந்துட்டாங்க ஒரு மீடியா கூட அவங்களை கேள்வி கேட்கலையா மீடியாக்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் மெழுகுவர்த்தியாக வெளியில் வர மாட்டார்கள்
ஞானசேகரன் திமுக இல்லையாம்... திமுக வில் இருப்பவன் எல்லாம் ஞானசேகரன் தானாம்..
good one.😆😆😆
😂😂😂
😂😂😂
😂😂😂
😅😅
விவசாயிகள் ஒற்றுமையை பார்த்து சந்தோசமாக இருந்தது. நன்றி.
Semma
U ask them. What is tungsten they don't know
@@sujithkumar6274they dont have to know what is tungsten.. Its their land.. They do agriculture.. If theyndont want to sell their land why government need to push them to sell it.. we live in Democratic country.. We have all the right to say no.
@premkumar-hb2iz government have a proposal and they withdraw it already. Without knowing this people Started to protest. I m talking about ignorance of the people who vote for Money
If government want a land they have a rights to take it. Read the Constitution written by Dr. Ambedkar
காசுக்கு ஒட்டு போட்டால் தமிழ் நாட்டில் இனி வாழ இயலாது....
மக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.....
சூப்பரான பதிவு தமிழ்நாட்டு மக்கள் இதை புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள்
Ada po paa nee vera Pongal kasu kodukave illa pesuraga free free alairaga ithuvaraium 😢😢😢😢 2026 paruga 200kum 500kum ore kuththa irukum
உண்மையிலேயை இதுதான் சிறப்பான சம்பவம்!!!!👍🔥💪
சீமான் சொன்னது
உண்மையாகிவிட்டது
இனிமேல் வாழ இயலாது என்ற
நிலை வரும் போது
மக்கள் தாமாகவே
கிளர்ந்தெழுவார்கள்
இதை சென்ற வாரமும்
மணியுடனான
பேட்டியின்போது
சீமான் கூறினார்
வாழ்த்துக்கள்
போராடும்
மக்களே
உலகத்தொழிலாளர்கள்
உங்களோடுதான்
அப்படியும் சொல்லுவான்..... பாட்ஷா என் அப்பா ன்னு ம் சொல்லுவான்
அதில் என்ன குறை கண்டு பிடித்த @@kamcrusader
@@SevanSevan-g7xஎன்ன குறையா? குண்டுவெடிப்புக்கு காரணமாய் துணை நின்றவன் பாட்ஷா. அவன் என்ன தியாகியா? இது ஓட்டு அரசியல் இல்லாமல் மண்ணுக்கான அரசியலா? ஒரே நம்பிக்கையான சீமானும் இப்படி எனும் போது .........
Vera level bro அண்ணன் சீமன் சொன்னது உண்மை
தீர்க்கதரசி சீமான்.
அன்பு தம்பி விக்கி உமது காணொளிகளை தொடரந்து பார்த்துவருகிறேன் பாராட்டுக்கள் இதை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் மக்களுக்கு உண்மையாக இருங்கள் .
இந்த போராட்டம் அனைத்து கட்சிளையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட வேண்டும்.
மதுரை என்றாலே.....
சும்மா அதிரும்ல 🎉🎉🎉
😂😂ithukkuthan layakku pechchai kuraiththu seyalil katta vendum
இது ஜல்லிக்கட்டு போராட்டம் போல் அனைத்து டவுன் கிராமத்தில்லும் நடக்க வேண்டும்
1st dmk ban panunga 😂aprom good 👍
🎏 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைநா சும்மாவா 😍🔥🔥🔥
அரசியலையும்,அரசியல்வாதிகளையும் நார் நாராய் கிழித்து தொங்கவிட்ட தமிழ் பொக்கிஷம் விக்கிக்கு பாராட்டுக்கள்.👏👏🎉
இப்படித்தான்ஸ்டாலின்
தந்தை
இலங்கைதமிழர்
காக
உண்ணாவிரதம்
என்றுசொன்ன
பேச்சை
இனிநம்பமாட்டோம்
இனிமக்கள்நம்ப
மாட்டார்கள்
அருமை மதுரை கார்ரகளே!...❤
விக்கி அண்ணனுக்கு நன்றிகள்,இப்பலாம் TV news channels பாக்குரதே இல்லை உங்களுடைய செய்தி மட்டும் தான் கேட்கறேன், உள்ளதை உள்ளபடி உடைத்து பேசுவது சிறப்பு 🙏🏻👍🏻👍🏻
மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி ஒன்று ம்செய்ய இயழாது
அரசு இயந்திரம் பழுது ஆகிவிட்டது அண்ணா
பழுதல்ல seize ஆகி காயலான் கடைக்கே போய் விட்டது.
விக்கி இது மாதிரி நடுநிலையாய் இரு உனக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கிடைக்கும்
தம்பி உங்களின் ஆதரவுக்கும் தமிழக மக்களின்மீது பாசத்துக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤ 2026 மட்டும் அல்லாமல் என்றென்றும் அரசியல் சதுரங்கம் வேண்டும்🎉
நாங்கள் ஆதரவுடன் இருப்போம் விக்கி
மதுரை மக்களுக்கு வாழ்த்துக்கள் ....❤❤❤
பாரதி கூறியது போல் ரெளத்திரம் பழகு....
வாழ்த்துக்கள் மதுரை மக்கள் 🙏🙏🙏
அருமையான பதிவு மதுரை மக்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
மதுரை 😍😍🔥🔥🙏🙏👍👍👍
விவசாயி பெரு மக்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க
மக்கள் சக்தி ❤❤
உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் உங்கள் ஆகச் சிறந்த அரசியல் கருத்துக்களை ஜனநாயகத்தின் நாண்காவது தூணாய்🤝🤝🤝 ஒலிக்கட்டும் 💯💯💯💯💯💯💯💯💯💯
மதுரை மாநகர் அருகில் கிராம மக்கள் அனைவருக்கும் கோடான கோடி வணக்கங்கள்.
தமிழ்நாட்டுக்கு முன்மாதிரியாக தாங்களே முன்வந்து எந்த அரசியல் சாயம் இல்லாமல் இவ்வளவு பெரிய போரட்டாம் நடத்தி யது ஒரு மாபெரும் மாற்றம் நிகழப்போகிறதா மக்கள் மத்தியில்.......
அன்பு உறவுகளே உங்களை பார்த்து தமிழகம் எங்கும் கள நிலவரத்துக்கு போராட்டம் வேண்டும்.போராட்டம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
இந்த மாதிரியான சம்பவம் மதுரை நடந்தால் மட்டும் பத்தாது ( பேரணி , போராட்டம் , மனித சங்கிலி போராட்டம் , ஜல்லிக்கட்டு போராட்டம் ) போல் தமிழ்நாடு முழுவதும் கண்டிப்பாக நடக்க வேண்டும்... நடந்தே தீர வேண்டும்... அப்போதுதான் தமிழ்நாடு நமக்கான தமிழ்நாடாக இருக்கும்...
அரசியல் சதுரங்கத்தில் பாராட்டு
நீதையிரமாக பேசுவிக்கி மக்கள் ஆதரவு உங்களுக்கு உன்டு நன்றி
தங்கள் வாழ்வுக்கு தாங்களே உணர்வோடு போராடுவது மிக மிக சிறப்பு....வாழ்த்துக்கள்.
உறுதியோடு இருங்கள்.
உடன் இருக்கோம்.
மக்கள் திருந்த வேண்டும் விக்கி ❤️
❤❤❤ நல்ல பணி தொடர்க
இனி மக்கள் போராட்டம் தான் மக்களுக்கான சுதந்திரம்.
இதேபோல் பறந்துருக்கும் மக்கள் போராடவேண்டு பறந்துருக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மைமையுடன் கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் விக்கி உமக்கு எனது வாழ்த்துக்கள்
ஆம். நான்பேச வேண்டும் என்று நினைப்பதை பேசி விட்டீர்கள். நன்றி.
"நல்ல சிந்தனை, நல்ல சமுதாயம் உருவாkkuவோம்" என்ற உங்கள் நோக்கத்தை உண்மையிலேயே நான் பாராட்டுகிறேன். 👌👍🌹🌹🙏
மக்கள் எப்போதும் கட்சி சார்பில்லாமல் போராடினால் மட்டுமே உரிமை களை மீட்க முடியும் அதே சமயம் வெளிநாட்டு சதி செயல்களுக்கு இடம் கொடுத்து விடகூடாது அனைத்துவிதத்திலும் போராட்டத்தை நீர்த்துபோகசெய்ய கட்சிகள் முற்ச்சிக்கும்
அருமை விக்கி தொடரட்டும் உங்கள் சேவை 👍👍👍🙏🙏
விவசாய பேரணி மிக முக்கியமானது
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நன்றிகள் சகோதரரே🙏🙏🙏
மதுரைக்கார அண்ணா சும்மாவா எல்லாத்துலயும் பிரமாண்டம்
Tamil Nadu needs people revolution 💪
சம்பவம் 🔥🔥🔥
❤❤❤ அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
பணம் இருந்தால் ஒரு மாதிரி பணம் இல்லை என்றால் வேற மாதிரி இதுதான் உலகம்
உண்மையை சொல் வதற்கு நன்றி ❤
இந்த மக்கள் புரட்சி வெடிக்கும் ஒவ்வொரு துளியும் எங்கள் அண்ணன் சீமான் போட்டது💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
அருமை விக்கி... தொடரட்டும் உங்கள் சேவை...
I support
சூப்பர் நீங்கள் பேசியது மிகவும் அருமையாக உள்ளது தம்பி மக்களுக்கு உரைக்கும் படி சொல்லும் நீங்கள் தொடர்ந்து இந்த பணியை செய்து கொண்டே இருங்கள் நன்றி
வணக்கம் நண்பரே❤ தினமும் இரவு நேரத்தில் காட்சி ஊடகங்களில் அமர்ந்து கொண்டு பேசும் நபர்களை விட உங்களை போன்ற யுடிப் நண்பர்கள் நன்றாக மக்களுக்கு புரியும்படி பேசுகிறீகள்❤ இடையில் ஒரு வார்த்தை ஐனா சூப்பர்❤ மக்கள் விழித்துக்கொண்டால் விலைபோகமல் இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது❤ வாடகை வீட்டு விஷயம் பற்றி பேசியது உயிரோட்டமாக இருந்தது❤ நன்றி வணக்கம் நண்பரே❤
எங்கள் குரலாக ஒலித்த விக்கிகுக்கு நன்றிகள் உங்களோடு நாங்கள்
மதுரை மக்கள் அற வழி போராட்டம் வெற்றியடைய வேண்டும்🎉🎉
சூப்பர் பிரதர் உண்மையை உரக்க சொல்வோம்..... 🙏
அரசு இயந்திரம் இயங்குது மக்களுக்காக அல்ல அரசியல்வாதிகளின் பொருளாதாரம் பண முதலைகளின் சுய வளர்ச்சி அரசியல்வாதிகள் அவர்களின் ஊழல் அதற்காக பக்கவாக இயங்குகின்றது...
We support you bro
விக்கி என்றும் எங்கள் ஆ தரவு உனக்கு உண்டு🎉🎉
விக்கி அரசியல் சதுரங்கள் உங்கள் மூலமாக எங்களோடு நிரந்தரமாக இருக்க வேண்டும் இதன் மூலம் நிறைய அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் அதற்காகவே மீண்டும் மீண்டுமான மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
உண்மைகளை உருக்க கூறும் விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எனது ஆதரவுகள்
I support you Anna
🙏🙏வணக்கம் அண்ணன் 🙏🙏
Good friend
Madura kaaran maaanam ullavan da 🔥
GOOD CARRY ON
வாழ்த்துக்கள் விக்கி அவர்களே. தங்களின் பணி தொடரட்டும்.
அருமையான கேள்விகள் புரட்சி வாழ்த்துகள் நண்பா❤❤❤
விக்கி அண்ணா...நீங்க ஒரு அரசியல் ஆசான்❤.... தலைமுறையின் வழிகாட்டி....❤
Support you vicky ❤
வணக்கம் விக்கி அண்ணா நல்ல சிந்தனை மிக்க நமது தமிழ் பொக்கிஷம் உறவுகள் உங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவார்கள். வாழ்த்துக்கள் மிக்க நன்றி அண்ணா
Super bro ❤
மாண்புமிகு முதல்வர் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். அரசியல்வாதிகள் லாட்டரிபக்கம் திரும்பிவிடுவார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றி பேசமாட்டார்கள்
2026 வரை மட்டுமல்ல என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்
Super Anna ❤❤❤❤😊
Arumai
உங்களை போல ஒருவர் இனி வர போவது இல்லை அருமை நண்பா ❤
விக்கி சார் வாழ்த்துக்கள் அதேபோல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளதை தெரிந்து கொண்டு களத்தில் போராடவும் இந்த மாதிரி காணொளிகள் எல்லாம் அருமை மெழுகுவர்த்தி அக்கா அண்ணாமலை யுனிவர்சிட்டில நடந்ததற்கு வரல இப்போ ஆளுநர் எதிர்த்துப் பேச வந்துட்டாங்க ஒரு மீடியா கூட அவங்களை கேள்வி கேட்கலையா மீடியாக்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் மெழுகுவர்த்தியாக வெளியில் வர மாட்டார்கள்
Super 👌 ❤
தங்களது பணி 26ம் ஆண்டில் மட்டும் அல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.தங்களுக்கு எனது ராயல் சலுயுட்.
Super ❤
சூப்பர் விக்கி
எதிர்கட்சி நா அது நாம் தமிழர் தான் ..... ஈரோடு இடைதேர்தலில் மற்ற கட்சி பின்வாங்கிய நிலையில் அன்னனுக்கு வாழ்த்துகள்...
இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றியும் இனாம் ஒழிப்பு சட்டம் குறித்தும் ஒரு வீடியோ பதிவிடவும்
Good News
இது ஆரம்பம் தான் தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக வைச்சு செய்வாங்க
Nice bro I Support You
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Arumaiyana content
Great job, bro! 👏👏👏 Let the people of Tamil Nadu gain awareness about the real culprits and the situation in Tamil Nadu. TP and AS follower from 🇲🇾
Great continue bro
நன்றி தோழர்
இலங்கை மற்றும் வங்காளதேசம் நினைவு வருது
அதற்கு பிறகு என்ன நடந்தது
சூப்பர் 👌🏻💐🤝 தொடர்ந்து ஒலிக்கட்டும்
8.44 - நிதர்சனமான உண்மை அன்பு மகனே !
Congratulations sir
Thank you
சூப்பர்னே