கந்தனை சுற்றும் க(ண்)ணிவெடி | திருப்பரங்குன்றத்தில் அசைவம் சரியா | Arasiyal Sadhurangam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 714

  • @jeyakumar2320
    @jeyakumar2320 13 часов назад +438

    திருப்பரங்குன்றம் கோயிலை காக்க இந்து பெருமக்கள் ஒன்று திரள வேண்டும்

    • @NMurugeshan-zh9ld
      @NMurugeshan-zh9ld 12 часов назад +36

      Hindu people many people no mind people. Why give vote this type of govt DMK 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Kural-cg6mc
      @Kural-cg6mc 10 часов назад +18

      Now vote for bjp

    • @kuttieschennel5089
      @kuttieschennel5089 9 часов назад +1

      இந்து சந்து பொந்துனா யார்?

    • @VairaMuthu-lm2ow
      @VairaMuthu-lm2ow 8 часов назад +1

      🎉🎉🎉🎉❤

    • @tamilarasansundaram7106
      @tamilarasansundaram7106 8 часов назад +3

      நீங்கள் முருகன காப்பாத போறீங்களா 😅😅😅
      முருகன் என்றும் எங்களை ஆள்பவன்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 13 часов назад +339

    என் அப்பன் சிவன் சொத்தை தொட்டவன் குலநாசம்🎉
    சிவனின் பிள்ளை முருகன் சொத்தை தொடநினைப்பவன் சர்வநாசம்🎉இது உறுதி

    • @NarpaviMani
      @NarpaviMani 9 часов назад +4

      இது சத்தியம்...

    • @vinaykumar-qg6sz
      @vinaykumar-qg6sz 7 часов назад +6

      He told that he will eradicate Sanathanam, and he is doing now, you guys vote for him, congratulations🥳🥳🥳🎉🎉🎉

    • @Mohanbahavath
      @Mohanbahavath 7 часов назад

      Vada naattil kalavaram uruvakkuna mathiri tamil naattilum kalavaram seiyya bjp sathi seiyya aramitchachi. Ivanungalukku madhathai vittal very arasiyal theriyathu sanghi galukku.
      Nattula velai vaippu
      Vilai vaasi uyarvu
      Itha pathi pesamaattanunga mathakalavaram seithu naadu nasamaa poga vendum endru rss thittam

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 6 часов назад +2

      லவ்ஜிகாத் 😂😂😂😂

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 12 часов назад +169

    இப்போது புரிகிறதா தமிழக மக்களே யார் மதவாதத்தை தூன்டுகிறார்கள் என்று இங்கு திராவிடம் தோற்று ஓடட்டும்❤

    • @Kodaarikumbal
      @Kodaarikumbal 4 часа назад +1

      கந்தா(தமிழ்) -
      ஸ்கந்தா(ஹிந்து)
      ஸ்கந்தர் (முஸ்லிம்)

  • @Rana_2390
    @Rana_2390 12 часов назад +317

    இந்த கூட்டம் majority ஆனா நாம் நிம்மதியாக வாழ முடியுமா? சிந்தியுங்க மக்களே

    • @vijayaragavanvijayaragavan1319
      @vijayaragavanvijayaragavan1319 12 часов назад +33

      Sathiyama mudiyathu anna atha pathathaan bayama iruku

    • @alagaralagar7561
      @alagaralagar7561 12 часов назад +25

      உண்மை 🎉

    • @sankaresakkipandi3595
      @sankaresakkipandi3595 12 часов назад +19

      உண்மை,

    • @nn-ul2cn
      @nn-ul2cn 12 часов назад +14

      அவனுகளே பிஜேபி வளரணும்னு தான் அத பன்றானுங்க அப்போதான் அவங்க அரசியல் இருக்கு.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 10 часов назад +7

      ​@@nn-ul2cninstead of BJP this may lead to consolidation of Hindu votes against DMK..... And if this consolidation happens then consolidation of minority votes will be of no use.

  • @kamaleshd5737
    @kamaleshd5737 12 часов назад +154

    நவாஸ் கனி சென்று பிரச்சினையை ஆரம்பித்து வைத்து விட்டார் இதன் முடிவு முருகன் அருளோடு இந்து மக்களுக்கு சாதகமாக அமையும் இந்து மக்களாகிய நாம் ஒன்றுனிய தருணம் வந்துவிட்டது
    சூரசம்ஹாரம் நாதனுக்கு
    வெற்றிவேல் முருகருக்கு
    வீரவேல் முருகருக்கு
    ❤❤❤❤❤❤

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 11 часов назад

      The DMK is behind it and they want communal disharmony to take place for political gains

    • @Kodaarikumbal
      @Kodaarikumbal 4 часа назад

      கந்தா(தமிழ்) -
      ஸ்கந்தா(ஹிந்து)
      ஸ்கந்தர் (முஸ்லிம்)

  • @Velgabharadam
    @Velgabharadam 13 часов назад +148

    திருப்பரங்குன்றம் ஆறுமுகனின் வீடு அங்கு அசுரர்கள் வந்தால்.....அந்த முருகனே அசுரர்களை சம்ஹாரம் செய்வான்....அவன் சம்ஹார மூர்த்தி.... வெற்றி வேல்.... வீரவேல்....

  • @mrtom3588
    @mrtom3588 12 часов назад +140

    பெருதான் அமைதி மார்க்கம் அவனுக இருக்குற இடமும் நாடும் நிம்மதியா இருந்ததா வரலாரே கிடையாது....🤷

    • @King26787
      @King26787 6 часов назад +1

      யாரை இந்து சூத்திர மார்க்கத்தை பற்றி தானே கூறுகின்றீர்கள்

    • @barathbarath2441
      @barathbarath2441 5 часов назад

      ​@@King26787ahan atha ninga pesalama na list podava dei arambichi mulucha oru nooranta thantummumbe sunny shiya eppo agamathiya pasthuni nu ennum neraiya erukku ethula oruthana oruthan kolai vera nilam pesalama last year mattum ethana kolai entha pirivukulla pakistan la 50,kuruthish mela ethana air strike, Iran la 270 last year mattum enna pothuma nengalam eptida pesringa vetkama Ella

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 4 часа назад +5

      @King26787 இல்ல இஸ்லாமிய தரித்திர மார்க்கத்தை கூறினார்கள்

    • @jayakumar9733
      @jayakumar9733 2 часа назад

      Vada convert thulugan thavadiya movana 😂😂😂​@@King26787

    • @King26787
      @King26787 Час назад

      @@ragulkuppa1018 ஆனால் இது தரித்திரம் புடித்த உன் மதத்திற்கு தான் பொருந்தும்.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 11 часов назад +64

    அமைதி மார்க்கம் உள்ளவரை அமைதியே இருக்காது இந்த உலகில்!!!

  • @Seeallgod
    @Seeallgod 12 часов назад +83

    முருகா போற்றி கந்தா போற்றி அவர்களுக்கு வேல் தண்டனை அளிக்கும்

  • @Veeraiya-p9p
    @Veeraiya-p9p 8 часов назад +32

    அரசாங்கம் பிரச்சனை ஆகட்டும் என்று காத்திருக்கிறது😢😢

    • @nageshsivagangai5432
      @nageshsivagangai5432 3 часа назад

      அரசாங்கத்திற்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை. உளவுத்துறை என்ன செய்கிறது? இந்த நாடகத்தை நடத்துவதே திமுக தான். தலைமைக்குத் தெரியாமல் திமுகMP சம்மந்தபட்ட விஷயத்தில் தலையிட முடியாது. இது மலிவு அரசியல். இந்த அரசியல் சதுரங்கத்தில் ப ஜ க வுக்கும் பங்கு உண்டு.

  • @lkg__karthi6902
    @lkg__karthi6902 13 часов назад +177

    இஸ்லாம் மதம் மீது இருந்த மரியாதையே போயிடுச்சி எந்த மதத்தையும் கொச்சை படுத்தக்கூடாது அவரவர் நம்பிக்கை

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 6 часов назад

      30 நாளும் இந்தியாவில் குண்டு வைப்பான் துலுக்கன். 1998 கோவை குண்டு வெடிப்பு???????

  • @rajeshk9808
    @rajeshk9808 10 часов назад +75

    ஸ்டாலின் சேலை கட்டிகிட்டு எங்கேயாவது போயிடலாம்

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 часа назад

      அட நீங்க வேற அந்த ஆள் வேற 😂😂😂😂😂😂😂😂

  • @qwenchtheknowledgethirst9361
    @qwenchtheknowledgethirst9361 11 часов назад +43

    இத்தனை வருடங்கள் பல இந்து அமைப்புகளால் செய்ய முடியாத இந்து மக்களை ஒன்றிணைக்கும் வேலையை மிக சிறப்பாக சிலர் செய்கின்றனர். நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். மதக்கலவரம் வராமல் தடுத்தல் நன்று. 😌🙏🏽

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 13 часов назад +166

    சிக்கந்தர் தர்ஹா எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் வரலாற்றுப்படி எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரிய வேண்டும்

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 12 часов назад +8

      நேற்று ஏதோ ஒரு சேனலில் பார்த்தேன் அது நமது கோவில் இவங்க மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியை ஆக்கிரமிப்பு ஏ இரண்டு மதங்களுக்கும் வேலை

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 10 часов назад +8

      Sri kanthar,,,,not sikkanthar,,,,😂😂😂

    • @Mohanbahavath
      @Mohanbahavath 7 часов назад

      Vada naattil kalavaram uruvakkuna mathiri tamil naattilum kalavaram seiyya bjp sathi seiyya aramitchachi. Ivanungalukku madhathai vittal very arasiyal theriyathu sanghi galukku.
      Nattula velai vaippu
      Vilai vaasi uyarvu
      Itha pathi pesamaattanunga mathakalavaram seithu naadu nasamaa poga vendum endru rss thittam

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 6 часов назад +6

      இது பாரதமா? சவுதி அரேபியா??

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 9 часов назад +27

    இந்து மக்களே நம்மை பிரிக்க தான் இத்தனை சூழ்ச்சி. நாம் ஒன்றினைய வேண்டும்

    • @MsChinnaraj
      @MsChinnaraj 4 часа назад

      💯. Ivlo naal varadha pbm ipo epadi varudhu adhu election vara 1yr ku munnadi... Yosicha purium arasiyal labathuku panra Vela nu.. Ivlo naal theliva irundha makkala marupadi muttala akka pakkudhu Sela kuttam..

    • @nageshsivagangai5432
      @nageshsivagangai5432 3 часа назад +1

      மத்த மதங்களில் மதத்தால் ஒன்றுபடுகிறார்கள்... இந்து மதத்தில் ஜாதியால் பிரிந்து கிடக்கிறோம் ...

  • @radhakrishnanseenivasan2135
    @radhakrishnanseenivasan2135 10 часов назад +21

    எவனையும் அமைதியாக இருக்க விட மாட்டோம், அது தாம்லே அமைதி மார்க்கம்

  • @balakrishnan7702
    @balakrishnan7702 9 часов назад +16

    இதுவும் முருகான்னின் திருவிளையாடல் தான் பொறுத்து இருந்து பார்ப்போம் வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹர 🙏🙏🙏

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 12 часов назад +64

    நான் சிறு வயதில் அங்கு சலசலப்பு இருக்கும்... ஆனால் இஸ்லாமியர்கள் திருந்த மாட்டார்கள்.. அப்பவே அடாவடி தான்

  • @venkatraman666
    @venkatraman666 7 часов назад +8

    Om Muruga 🎉🎉 Vetri Vel Vera Vel 🎉

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 13 часов назад +57

    மதுரைல இருந்து திருச்சி வரைக்கும் மலைமேல் இருந்த கோவிலை மர்ம அமைப்பு கடந்த முப்பது ஆண்டுகள் உடைத்து அதன்பின்னர் மர்மமான முறையில் தர்கா உருவாகிவிட்டது பிரமாலை சிங்கபுணரி மலை மே மலம்பட்டி மலை திருவாதவூர் மலை ஆமூர் சுப்பிரமணி கிராம திருமூர் பெருமாள் கோவில் போருந்து நிறுத்தம்.

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 12 часов назад +1

      😢😢😢😢

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 12 часов назад

      அரிட்டாபட்டி அபிராமி அம்மன் கோயில் இருந்த மலையில் தொல்லியல் துறை எடுக்க சொல்லிட்டு மலை மேல் தர்ஹா குடில் அமைத்து வழிபாடு செய்து கொண்டு உள்ளனர்

    • @Bharathiyan.
      @Bharathiyan. 7 часов назад

      அத்திரி மலை

  • @hicoolairconditioner5147
    @hicoolairconditioner5147 13 часов назад +179

    நவாஸ் கனியை கொன்றால் பிரச்சனை கட்டு படுத்த முடியும்

    • @vijayanand3111
      @vijayanand3111 13 часов назад +17

      Karma will take care of him😡

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 12 часов назад +19

      சூரசம்ஹாரம் நிச்சயம் நடக்கும்

    • @Fdfhjs-zq4eu
      @Fdfhjs-zq4eu 12 часов назад +6

      He should be put aside from politics and punished

    • @sskindustries8813
      @sskindustries8813 12 часов назад +19

      முருகன் விரைவில் சம்ஹாரம் செய்வான்.இந்துக்களே இனியும் சகிப்புத்தன்மை மதசார்பின்மை என்றால் நாம் நம் உரிமைக்காக போராட வேண்டிய நிலை வரும்.

    • @REELCRAZY12
      @REELCRAZY12 12 часов назад +3

      Brooo en ivlo vilnc

  • @ragulkuppa1018
    @ragulkuppa1018 10 часов назад +52

    நான் திருப்பரங்குன்றத்தில் வசிப்பவன். மலை வழி பாதையில் உள்ள மண்டபங்கள் அனைத்தையும் நான் பார்த்து வளர்ந்த காலத்தில் பச்சை பெயிண்ட் அடித்து அபகரித்து விட்டார்கள்... இப்போது இந்த சமனற்படுக்கை. நான் அங்கே தியானம் செய்ய மிகவும் விரும்புவேன்.... மனசு வலிக்குது சார்...😢😢

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 8 часов назад +1

      அந்த மலைல குகை இருக்குதா. Gh பின்னால

    • @maithili374
      @maithili374 8 часов назад +3

      So sad

    • @Mohanbahavath
      @Mohanbahavath 7 часов назад

      Vada naattil kalavaram uruvakkuna mathiri tamil naattilum kalavaram seiyya bjp sathi seiyya aramitchachi. Ivanungalukku madhathai vittal very arasiyal theriyathu sanghi galukku.
      Nattula velai vaippu
      Vilai vaasi uyarvu
      Itha pathi pesamaattanunga mathakalavaram seithu naadu nasamaa poga vendum endru rss thittam

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 6 часов назад +2

      இன்டி கூட்டனி வாழ்க😂😂😂

    • @King26787
      @King26787 5 часов назад +1

      நீ உருட்டாத நானும் அந்த ஊரு தான்

  • @mohanramesh3852
    @mohanramesh3852 9 часов назад +12

    மனிதர்கள் ஆட்டம் முடியும் போது இறைவன் ஆட்டம் தொடங்கும் அப்போது அனைவருக்கும் அப்பன் முருகன் பதில் தருவார்

  • @Peace-gg2pd
    @Peace-gg2pd 9 часов назад +12

    With God Murugan grace our Tamil culture will live forever ❤

  • @kumarankannan951
    @kumarankannan951 5 часов назад +6

    திருப்பரங்குன்றம்முருகனை காக்க அனைத்து இந்துக்களும் ஒன்று சேர வேண்டும்

  • @senthilshanmugavel1417
    @senthilshanmugavel1417 10 часов назад +10

    அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரச்சனையை மூடி மறைப்பதற்கு பெரியாரும் முருகனும் துணைக்கு வந்து விட்டார்கள்

  • @KanagarajRaj-d1h
    @KanagarajRaj-d1h 13 часов назад +35

    தீ மு க ஆட்சியில் சாதி கலவரங்கள் வந்துடுச்சு அடுத்து மத கலவரம் இவங்க ஆட்சியே அப்படித்ங😂

  • @pelamudiyan145
    @pelamudiyan145 2 часа назад +2

    அரசாங்கம் இது வரலாற்றை உண்மையான வரலாற்றை வெளியிடுவதே இதற்கு சால சிறந்தது நண்பா

  • @maharaja9749
    @maharaja9749 5 часов назад +6

    இஸ்லாமிய அக்கரமைப்பு அங்கு அங்கு அதிகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.. இதில் அரசியல் அமைப்புக்கள் தாங்கள் தான் லாபத்திற்கு இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கு... கோயம்புத்தூர் போல மதுரை யும் ஒரு நாள் கலவரம் வரத்தான் போகுது. திமுக ஆட்சயில் தன் நடக்கும் போல தெரிகிறது.. வாழ்க பாரதம்...

  • @ramaselva40
    @ramaselva40 12 часов назад +28

    காவல் துறை தான் இந்த வேலையை பார்க்கிறது. இது திமுகவின் கேம் பாளன்

  • @ananthanable
    @ananthanable 7 часов назад +9

    விக்கி நீ சொல்கிற சிக்கந்தர் மலை எங்கே இருக்கு? நான் மதுரை தான். திருப்பரங்குன்றத்திற்கு பெயர் மாற்றம் எப்ப செய்யப்பட்டது. ஒரு பிணம் மலையில் புதைக்கப்பட்டுள்ளது சில ஆண்டுகளுக்கு முன்பு அதனால் மலையே சிக்கந்தர் மலை ஆகிவிடுமா?

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 12 часов назад +25

    நல்ல செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி குற்றம் செய்பவர்களை முருகன் சும்மா விட மாட்டார்

  • @dr.a.dhanakodi817
    @dr.a.dhanakodi817 11 часов назад +12

    இது கன்டிப்பாக ஒரு மத மோதலுக்கு வழி வகுக்கும். பிரிவினையை தூண்டும் அரசியில் கட்சிகளுக்கு அனுமதியை தடை செய்யப்பட்ட வேண்டும்.

    • @barathbarath2441
      @barathbarath2441 4 часа назад

      Super poy DMK vote potuarupadium yena navas kani BJP thane yenda tamilnadu la nadunilaiya urimaikku pesnakouda oru samayam

  • @kaisho.0001.
    @kaisho.0001. 3 часа назад +5

    இதுபோன்ற செயல் செய்தால் வெறுப்பு வரத்தான் செய்யும்...சாது மிரண்டால் காடு கொள்ளாது.......

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 7 часов назад +13

    வேரறுக்க வேண்டும் ஆரம்பத்தில்.வெற்று முருக கோசம் பயனில்லை

  • @venkatraman666
    @venkatraman666 9 часов назад +7

    Lord Muruga 🎉🎉 Vetri Vel Vera Vel 🎉🎉

  • @sivayogaraj_Aasivagathamizhan
    @sivayogaraj_Aasivagathamizhan 9 часов назад +10

    திருப்பரங்குன்றம் மலை போல நார்த்தாமலை பிரான்மலை பற்றியும் பதிவிடவும் ஐயா

  • @Boom-cp3kd
    @Boom-cp3kd 12 часов назад +35

    ஓட்டு போடுற மக்கள் மாறுனா எல்லா சரியாகிடும்.....

  • @JeyaseelanpJeyaseelanp
    @JeyaseelanpJeyaseelanp Час назад +1

    திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது சம்மந்தமான மோதலை 1987ல் நான் அங்கு இருந்தபோது நேரிடையாக பார்திருக்கிறேன்.

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 9 часов назад +12

    முருகனுக்கு அரோகரா
    முருகா காப்பாற்று

  • @nvk9595
    @nvk9595 9 часов назад +7

    Anna University a maranthachi next next next.... Makkale purinjiko thelinjiko

  • @dreamworld2009
    @dreamworld2009 4 часа назад +3

    Om muruga🎉

  • @sagunthalaveeramani6820
    @sagunthalaveeramani6820 13 часов назад +19

    Vetrivel veeravel

  • @Nithish0096
    @Nithish0096 2 часа назад +4

    8:42 இதை நாம் வட இந்தியாவில் கேள்விப்பட்டிருப்போம் இப்பொழுது இந்தக் கிருமிகள் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கிவிட்டது.😢😢

    • @timepass5085
      @timepass5085 2 часа назад

      கிருமிய பரப்புறது யார் ?

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 4 часа назад +1

    நன்றி விக்கி

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 9 часов назад +11

    பல்ளாதேஷில் இந்துக்களுக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படலாம்!

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 7 часов назад

      Jhathi irukkum varai Hindus otrumaiya vazhamudiyathu😊

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 13 часов назад +22

    கடந்தாண்டு பழனியில் இதை போன்ற பிரச்னை வந்தது அதைப்பற்றிவும் பதிவு போடுங்களோ.

  • @parthiban1375
    @parthiban1375 8 часов назад +4

    மலையின் வரலாறு முக்கியம்.
    காலகாலமாக. அமைதியாக. இருந்த மக்களை தூண்டி விடும் அரக்கர்கள் யார்?
    நவாஷ்கனி பிரச்சனையில் Petrol
    ஊற்றுகிறார்
    வழக்கம் போல் அரசு செயல் படுகிறது...
    நேதாஜி புகழ் வளர்க...

  • @vijayanand3111
    @vijayanand3111 13 часов назад +32

    Reject anti Hindu DMK & AIDMK in coming election elections 2026.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 9 часов назад +5

    இனி தமிழ்நாட்டில் உள்ள மலைகள் எல்லாம் வக்ஃப் வாரியத்தின் கீழ் வந்து விடும் .அம்போ தான் ஜெய்ஹிந்த்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 11 часов назад +5

    ஒவ்வொரு தகவலும் பகீரென உள்ளது விக்கி! தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தே விட்டது என்பதுதான் உண்மை!!!

  • @gopir5280
    @gopir5280 13 часов назад +30

    இரு சமயத்தைச் சார்ந்தவர்களும் பிற சமயத்தவர்களின் நம்பிக்கை மதித்து நடப்பதே அனைவருக்கும் நன்று

  • @perumals994
    @perumals994 7 часов назад +2

    ஓம் சரவணபவ:

  • @HappyConchShell-wx3hw
    @HappyConchShell-wx3hw 9 часов назад +6

    அண்ணா நீங்கள் இதைப்பற்றி பேசணும்னு நா நெனச்சேன் பேசிட்டுங்க நன்றி எங்க அப்பன் முருகன் பற்றி நெறைய போடுங்க

  • @gopisgk637
    @gopisgk637 4 часа назад +2

    வெற்றிவேல்... வீரவேல்

  • @ashmju
    @ashmju 12 часов назад +10

    இந்து அறநிலைத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது எவ்வளவு பெரிய பிரச்சனை பூதாகரமாக முன்பு அதை தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ளாத இந்து அறநிலைத் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @lsankarilsankari2034
    @lsankarilsankari2034 12 часов назад +11

    ஆளும் கட்சியின் ஆதரவுடன் கிளப்பப்படும் புதுப்பிரச்சனையாகக் கூட இருக்கலாம். அவர்கள் மீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் மறந்து, இந்த பிரச்சனையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இருக்கலாம்.

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 12 часов назад +14

    மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் 2026-ல் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்

    • @kamaleshd5737
      @kamaleshd5737 12 часов назад +2

      புகட்ட வேண்டும்

    • @bimasu
      @bimasu 9 часов назад

      2000 குடுத்துட்டா ஓட்டு எல்லாம் திமுகவுக்கு குத்திருவாங்க.

    • @barathbarath2441
      @barathbarath2441 4 часа назад

      Kilipanga 😂😂😂 sir evanumga kasukku karam poda arampichi arai noorantu achi varum thalaimurai sothukku kaiyethuna enna nu nenaipanga eppo 1000 ketaicha pothum

  • @pugalg5151
    @pugalg5151 9 минут назад

    இந்தியாவின் சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமையை உடைத்தெறிய பலர் வந்துவிட்டார்கள். மிக கவனமாக அமைதியாக அவர்களை களையெடுக்க வேண்டும். ❤ சிறப்பு 🙏

  • @muthurajavellaiyan4157
    @muthurajavellaiyan4157 7 часов назад +2

    மதத்திற்கு மேல் நம் தாய் மொழி தமிழ்.. தமிழாய் தமிழராய் ஒன்றிணைவோம்... நாம் தமிழர் ❤

    • @barathbarath2441
      @barathbarath2441 4 часа назад

      Mannangadi sir ethu tamil kadavul hindu ellana enga annan seeman

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 10 часов назад +4

    அரசியல்வாதிகளால் தூண்டப்படும் இந்த பிரச்சனைக்கு பாதிக்கப்படுவது நம்மளைப் போன்ற அப்பாவி மக்கள் தான் இதை பிரச்சினையாக பார்க்காமல் இரு மாதங்களும் ஒற்றுமையாக இருந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @pdeepak1695
    @pdeepak1695 9 часов назад +4

    ஆங்காங்கே பிரச்சனை உருவாக்க வேண்டியது இதுல குளிர் காய வேண்டியது இதுதான் அந்த கட்சிக்காரன் உடைய வேலை

  • @mayilvahanan9652
    @mayilvahanan9652 13 часов назад +18

    கடந்த 20 வருடமாக இந்துக்களுக்கு மட்டுமே வியாபார வாய்ப்பு தருகிறேன்.

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan Час назад

    தகவல்களுக்கு நன்றி

  • @lingappan2970
    @lingappan2970 9 часов назад +4

    ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 часов назад +3

    9:10 அந்த பச்சை கலர் விஷயத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது மத மோதலில் போய்விடும் முதல்வர் உடன் தலையிட்டு இதற்கு முடிவெடுக்க வேண்டும்!

  • @karthikeyanm5817
    @karthikeyanm5817 11 часов назад +28

    என் மதத்தை மதிக்காதவன் கடையில் நான் ஏன் பொருள் வாங்க வேண்டும்???
    "இனி இந்துக்கள் கடையில் மட்டுமே பொருள் வாங்குவேன்".
    இதில் எந்த மாற்றமும் இல்லை. 💯

  • @settusettu5648
    @settusettu5648 13 часов назад +30

    இது தமிழர் தேசம், அதிகாரம் ஆன்மிகம் முன்னிலை பெற வேண்டும், அனைத்து மதத்தினரும் அனுசரித்து செல்ல வேண்டும்.

    • @PNS321
      @PNS321 12 часов назад +7

      Ipadiyea solitu iruku.. avanunga un komanatha kuda vida matanga

  • @chanthramoulisubramaniyan9939
    @chanthramoulisubramaniyan9939 2 часа назад

    I stand with you vicky

  • @azecvisu
    @azecvisu 8 часов назад +5

    All Hindus Boycott Halal Tablic shops & Buy /sell வாந்க/வீறக்க only Hindus 🎉🎉🙏👌Hindus wake up call 🙏😎🇮🇳

  • @sivesiva3530
    @sivesiva3530 11 часов назад +17

    அந்த ஆக்கிரமிப்பு மசூதி அகற்ற வேண்டும் இல்லை என்றால் எப்போதும் இந்த கூட்டம் தொந்தரவு செய்துகொண்டுதான் இருக்கும்

    • @King26787
      @King26787 5 часов назад +1

      மசூதி ஆக்கிரமிப்பு என்றால் கோவிலும் ஆக்கிரமிப்பு தான்

    • @barathbarath2441
      @barathbarath2441 4 часа назад +1

      ​@@King26787😂😂😂 dei 2000 years munnadi Tamil mannargal kotutha Kovil enga , pangali problem ah use pannitu 1300 apparam ulla vanthu thorutuna kotam engadaverum silanooru varusathukku munnati valthavanukku agramipinpothu kotukkapattu kattapatta edam athu first atheppati waqf ku varum yenda agramippu pannita ungalthuna india and pakistan retume barish odathula ninga onnum tamil mannarkal ellaye british mathiri orugalathula kaipatrininga avalavu thane eppo suganthiram vangiyachi Avan poytan but ninga Ella kaipatrunathu engalukkunu olaritu erukinga

    • @Umesh12121
      @Umesh12121 3 часа назад

      ​@@King26787times have changed a lot. If you guys are adamant and want to divide people, it's going to work against you. Take it as a friendly message. It's up to you folks.

    • @Umesh12121
      @Umesh12121 3 часа назад

      ​@@King26787TN politics may look like left wing. But people are still orthodox. 2nd highest donation to Ram Mandir was given by TN people. They will not keep quiet on atrocities like this. Thiruttu thi mu ka as usual betray muslims.

    • @King26787
      @King26787 2 часа назад

      @@Umesh12121 I respect Hindus, but not religious Extrimist, athu Hindu va irunthalum seri, Muslim ah irunthalum seri, amaithiya otrumaya vaalra Tamil Nada North Indian state mathiri matha paakkuranga, intha pirachanaikku theerva court or peace committee mudivu pannum, atha virtual tu pallivasala idikkanum nu sonna athu Muslims religion feeling ah hurt pannum.

  • @redtiger8052
    @redtiger8052 7 часов назад +3

    திருப்பரங்குன்றம் நாளை சிக்கந்தர்மலை ஆவது உறுதி, இனி தமிழகம் ஹிந்துக்களின் நிலை அதோகதி தான் இனொரு தெற்கு பாகிஸ்தான் உதயம் ஆகிவிட்டது இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா வாரம் ஒரு முறை பஞ்சாயத்து அளவில் இந்து ஊரக ராணுவ படை ஆரம்பித்தால் ஒழிய ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இஸ்ரேல் போயிட்டு training எடுத்ததான் இவர்களை நாம் அவர்கள் போல் வாழமுடியும்

  • @sundharamoorthy873
    @sundharamoorthy873 10 часов назад +9

    Arivaalayam vakbu board thana?😢😢

  • @Mr.dp5558
    @Mr.dp5558 4 часа назад +1

    10/10❤❤❤

  • @vasanthvpm
    @vasanthvpm 5 часов назад +3

    ஜகபர் அலி மரணத்தில் இஸ்லாமியர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கப்சிப்.ஏன்?

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 10 часов назад +2

    இவர்கள் தான் பிரச்சனை ஆரம்பித்து விட்டாலும் விடுவார்கள்

  • @rajinishrajinish1582
    @rajinishrajinish1582 10 часов назад +2

    ஓம் சரவணபவ ஓம்

  • @sbaranikumar
    @sbaranikumar Час назад +3

    ராமநாதபுரம் MP இங்க என்ன வெங்காயத்துக்கு வரணும் யார் அந்த சார் ஆரம்பிச்சு சீமான் திராவிடத்தை ராமசாமியையும் கிழிக்கறது வரை திமுக மேல மக்களுக்கு இருக்குற அதிருப்திய சமாளிக்க திசை திருப்ப இந்த பிரச்சனைய பெருசாக்குறானுங்க வெட்டி பயலுங்க தொகுதி மக்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு இது எதுக்கு வேண்டாட வேலை இதுக்கு பின்னாடி நிச்சயமா திமுக அரசியல் வேலை இருக்கு இதை நிச்சயம் அங்க இருக்குற முஸ்லிம்கள் விரும்ப மாட்டாங்க மக்களோட அமைதியை விட திமுகவுக்கு அரசியல் முக்கியமா போச்சு

  • @vijayanand3111
    @vijayanand3111 13 часов назад +7

    There was a old Kasi viswanathar temple upon the hills of Tiruparankundram. I went there when i worked in Karaikudi. Om nama sivaya 🕉

  • @lakshmimanimaran999
    @lakshmimanimaran999 7 часов назад +5

    Anna University rape case maraika ipadi problem create pandranga

  • @subupathu4176
    @subupathu4176 7 часов назад +1

    வரலாறு முக்கியம்.
    மனித உயிர்கள் முக்கிய.

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 5 часов назад

    👌👍🙏.tq

  • @balugounderbalu8991
    @balugounderbalu8991 12 часов назад +15

    ஒரு நடவடிகயும் எடுக்க மாட்டார்கள். 2026தேர்தல் கு இது தேவை

  • @arumugapandi2700
    @arumugapandi2700 6 часов назад +1

    Please join All hindus....

  • @kattalaichandranagaraj5662
    @kattalaichandranagaraj5662 10 часов назад +3

    brilliant and calculated move by Mr.Seeman, at least he has the guts to speak against evr , CHO Rmaswamy may be an exception, by this move he may attract many voters from other parties even- though ideologically many may differ with him , but certain to get many votes in his favour. ...

  • @prahadeeshprahadeesh6637
    @prahadeeshprahadeesh6637 10 часов назад +1

    Well done broo... You delivered the sensitive message clearly...Social media users should not spread the fake news regarding to this incident... Police and government should solve the problem as soon as possible...

  • @sivaramkumar4756
    @sivaramkumar4756 9 часов назад +3

    Full paint pannura varakkum aranilaya thurai enna pannittu irundhanga

  • @anantnarayan8169
    @anantnarayan8169 9 часов назад +4

    திருப்பரங்குன்றத்தை பற்றி சீமான் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால் கோவை குண்டு வைத்தவனை அப்பா என்றார். இதுலயே அவர் எந்த பக்கம்னு தமிழ் மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்

    • @Lakshigan
      @Lakshigan 9 часов назад +1

      Unmai🎉

    • @vigneshp7952
      @vigneshp7952 9 часов назад +1

      Correct

    • @thennavan7
      @thennavan7 8 часов назад

      இனிமேல் தான் பேசுவார்

    • @Lakshigan
      @Lakshigan 8 часов назад

      @@thennavan7 kilipparu.terrorsit a appanum,sagodharqnnum sonna nai thane.

    • @vigneshp7952
      @vigneshp7952 7 часов назад +2

      @thennavan7 nottuvar bro... because opposite la Muslims

  • @nitra6718
    @nitra6718 10 часов назад +5

    Afghanistan le buddha statue ku nadanthu thaan naalaiku Murugan deityku nadakum

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 4 часа назад +1

      All Hindus need to protest against government

  • @ashokkumaranbarasan5053
    @ashokkumaranbarasan5053 5 часов назад +1

    Bro, we don’t have to ignore any political news.. Please discuss about PMK and VCK

  • @jpchutty
    @jpchutty 12 часов назад +1

    நன்றிகள்

  • @vajsym2219
    @vajsym2219 13 часов назад +8

    1-திருப்பரங்குன்றம்
    இந்து × இஸ்லாமியர்
    2-இராமநாதபுரம்
    மறவர் × தேவேந்திரர்
    3-தமிழக அரசியல்
    இராமசாமி நாயுடு × சீமான்
    4-வானியம்பாடி
    பாமக × விசிக

  • @sivapriya1311
    @sivapriya1311 13 часов назад +28

    Starting ல பாட்டு பாடிட்டீங்களா, copyrights வர போகுது 😂

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 9 часов назад +1

    முருகனுக்கு அரோகரா

  • @kbpradeep166
    @kbpradeep166 13 часов назад +8

    பறந்தூர் பிரச்னையை ரெண்டு கட்சியும் சேர்ந்து திசை திருப்பரங்க 😢

  • @bhuvi1112
    @bhuvi1112 9 часов назад +3

    மதவாதம் மெதுவாக தூன்டபடுகிறதோ.....

  • @9981ramchand
    @9981ramchand 11 часов назад +1

    ஓம் முருகா

  • @mrskrish7193
    @mrskrish7193 9 часов назад +3

    If Ranipet issue is happened to the others, people won't say that you decide on your own.

  • @yuvaraj_status
    @yuvaraj_status 12 часов назад +11

    I guess now hindu people will understand the need of BJP here. Nambaluku onnu na andha katchi matum dha varum. Nalla pathukonga da 🧡👍

  • @prabeenvlogs945
    @prabeenvlogs945 12 часов назад +7

    காவல் துறை எங்கே, அதுக்கு sir வேலை இருக்கு