Dna astrology vishal live

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 163

  • @sowrirajans9210
    @sowrirajans9210 4 месяца назад +17

    கொடுப்பினை மரபணு ரீதியிலும் பொருத்தத்தை பாரம்பரிய ரீதியிலும் பார்க்கலாம் என தாங்கள் கூறியதன் மூலம் தங்களின் உளத்தூய்மை வெளிப்பட்டது.

    • @sowrirajans9210
      @sowrirajans9210 4 месяца назад +2

      பொருத்தத்தைப் பார்ப்பதற்கு முதற்படியாக ப் பார்க்கப்படவேண்டியது
      கொடுப்பினை என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    • @saravanansaravanan-it1zv
      @saravanansaravanan-it1zv 3 месяца назад

      .p

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 3 месяца назад +3

    சார் நீங்க சொன்னது என் முதல் மகனுக்கு சரியாக பொருத்தம் வந்துள்ளது.. மகன் கும்பம் அவிட்டம் 34 மருமகள் சிம்மம் மகம் . நீங்க சொன்ன கர்மா படி இரண்டு பேருக்கும் உள்ளது சார் நன்றி சார் . எனக்கும் கணவருக்கும் கர்மா படி உள்ளது.. நீங்க ஒருத்தர் மட்டும் தான் இந்த பதிவை இந்த அளவுக்கு தெளிவாக புரியும் படி சொன்னீர்கள். நன்றி சார்
    இந்த கர்மா பதிவு எல்லாரும் தெரிந்து கொள்ளனும.🎉🎉🎉

  • @pianoking7865
    @pianoking7865 4 месяца назад +4

    Very correct, ennoda dhu bharani, en kanavarin star punarpoosam.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Месяц назад +2

    தாங்கள் மரபணு ஜோதிடத்தின் ஆய்வின் மீது கொண்டுள்ள ஆதீத நம்பிக்கையின் பயனை
    இப்பிரபஞ்ச ஆற்றல் நிதர்சனமாக‌ உணர்தி வருவதை‌ இயல்பு நிலையில் நன்றாக உணரமுடிகின்றது.நனறி ஐயா.

  • @evanjarnashtar
    @evanjarnashtar 5 дней назад

    விஷால் சார் சொன்னதையும் சொல்வதையும் கல்வெட்டில் எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு.

  • @charanyabaalan3990
    @charanyabaalan3990 4 месяца назад +3

    Awesome unbelievable perfect ah irukku sir

  • @thenmozhipanneerchelvan5381
    @thenmozhipanneerchelvan5381 3 месяца назад +1

    மிகவும் அருமை சார்.
    நன்றி.

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 месяца назад +1

    வணக்கம் நண்பரே தங்களின் பதிவு அருமை நன்றி🎉

  • @sriramj.8744
    @sriramj.8744 4 месяца назад +6

    27 நட்சத்திரம் வரன் தேடும் முறை பொருத்தம், கொடுப்பினை விளக்கம் அருமை சார் 🦚

    • @HemaLatha-bm5ge
      @HemaLatha-bm5ge Месяц назад

      கடகம் ராசி, நட்சத்திரம் பூசம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி, மகர லக்னம். எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னம் திருமணம் செய்யலாமா?

  • @Kiruka373
    @Kiruka373 4 месяца назад +1

    Sir, my husband natchatram uthram. My lagnam kanni lagnam lagnathil kethu,sukran. Lagnathil sukran family politics la na anubavikira torture that s true.
    My natcharam mirugasirusam my husband lagnam thulam. Thats perfect.
    I m late born single child. Ennaku three miscarriage erunthuchu. Everything is perfect with dna astrology. Thank you so much for all your guidance.

  • @sukumarisv5047
    @sukumarisv5047 23 дня назад +1

    Husband uthirada nakshatram
    Myself sadayam, kanni lagnam
    Very well said

  • @kathirbhavani511
    @kathirbhavani511 4 месяца назад +5

    என் கணவர் பரணி நட்சத்திரம்.பூராடம் லக்னம். என் லக்ன அதிபதியுடன் புதன்.எனது நட்சத்திரம் திருவோணம் . லக்னம் துலாம் சித்திரை நட்சத்திரம் சரியாக இருக்கிறது சார்.

    • @indumadhi1008
      @indumadhi1008 2 месяца назад

      Hi

    • @HemaLatha-bm5ge
      @HemaLatha-bm5ge Месяц назад

      எனக்கு ஒரு சந்தேகம் நான் கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி.
      நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்யலாமா?

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 4 месяца назад +2

    Thanks for your wonderful contribution

  • @evanjarnashtar
    @evanjarnashtar 5 дней назад

    என்னுடைய இறந்து போன அம்மா திலகேஸ்வரி விஷாகம் நட்சத்திரத்தில் பிறந்தவங்க தான் அவங்களை திருமணம் செய்த என்னுடைய அப்பா கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் தான்.

  • @vijayakumari9088
    @vijayakumari9088 3 месяца назад +1

    Sir no words very very excellent sir formulas micromind therikka vedureenga🎉

  • @malathiraghava-hs9gn
    @malathiraghava-hs9gn 4 месяца назад +3

    Supero super 🙏. Enga family all stars are directly matching with their star combinations 😀 None of these has been traditionally matched for marriage. Guess koduppinai brought us together 😀👍

  • @achaarya6817
    @achaarya6817 4 месяца назад +1

    Excellent.100/ True.Myself Ayilyam.My husband has the combination of having lagnalord with Mercury.Whereas he is Jyeshtha.I am Cancer lagna with moon in lagna.Congrats for your analysis. We have completed 33 years of marriage.Kudos to you.

  • @chitramano6857
    @chitramano6857 4 месяца назад +2

    அருமை சார் என் கணவர் மகம் நட்சத்திரம் என் நட்சத்திரம் சத்யம் கன்னி லக்னம் லக்னத்தில் ஒன்பதாம் அதிபதி சுக்கிரன்

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 4 месяца назад +2

    Naan pooradam. Husband kanni laknam. Pudan chithirai 3 m paadam 👍🏻

  • @skHibiscus
    @skHibiscus 3 месяца назад +2

    உத்திரம் பூராடம் சரியாக matching சொல்லவில்லை. Kelvi kettu கடந்து விட்டீர்கள்.

  • @evanjarnashtar
    @evanjarnashtar 18 дней назад +1

    கார்த்திகை பூரம் திருவோணம் சூரியன் கர்மா ராகு கர்மா அமையுறது மீனம் என்ற வீடே லக்னமாக அமையுறது அல்லது தனுசு என்ற வீடே லக்னமாக அமையுறது. அல்லது வேறு ஏதாவது வீடு லக்னம் ஆக விழுந்து அதன் லக்னாபதி போய் தனுசு அல்லது மீனம் வீட்டில் போய் அமர்வது லக்னத்தில் கேது அமர்வது அல்லது லக்னாபதி கூட கேது அமர்வது அல்லது லக்னத்தில் குரு அல்லது லக்னாபதிபதி கூட குரு லக்னாபதியும் முதலாவது அதிபதி போய் பன்னிரன்டாவது வீட்டிலும் அமர்வது அதேபோல் பன்னிரன்டாவது அதிபதி போய் முதலாவது வீட்டில் அமர்வது அல்லது லக்னாபதி போய் ஒன்பதாவது வீட்டிலும் அதேபோல் ஒன்பதாவது அதிபதி போய் லக்னம் விழுந்த வீட்டிலும் அமர்வது லக்னாபதி ஒன்பதாவது அதிபதியும் சேர்ந்து இருப்பது அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி பூசம் விசாகம் சதயம் இந்த ஏழு நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் இருந்து மணப்பெண் அல்லது மணமகன் அமையும் என்று என்னுடைய லக்னத்தின் புள்ளி விழுந்த நட்சத்திரம் எதுவென்றால் அது பூரம் என்ற நட்சத்திரம் இதற்காக தான் இதை நான் கொமண்ட் பண்ணுறேன்.

  • @lathabhuvaneswari1740
    @lathabhuvaneswari1740 3 месяца назад +1

    Alliance pathutu erukom my daughter visakam and paiyan Magam vandhu eruku

  • @jananiramesh5290
    @jananiramesh5290 4 месяца назад +2

    என் மகளுக்கு இப்போது தான் வரண்ட முடிந்தது உத்திராடம் நட்சத்திரம் வரன் கன்னி லக்னத்தில் லக்னாதிபதி புதன் சுக்கிரன் 10ல் மிதுனத்தில் சரியாக உள்ளது ஆனால் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில்

  • @rajiraja1117
    @rajiraja1117 2 месяца назад +1

    Super sir
    மகம் பரணி உத்திராடம் இவர்களுக்கு எதன் அடிப்படையில் சனி ராகு கர்மா என்று எடுக்கிறீர்கள் சார்

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 месяца назад +1

    Excellent. I am karthigai, savvai karma, my wife anusham, she's makara lagnam, lagna lord is in meenam.

  • @sowmiya7222
    @sowmiya7222 3 месяца назад +1

    கணவர். அசுபதி
    என்னுடைய து. திருவாதிரை. அருமை ஐயா🙏

  • @umasankarib5659
    @umasankarib5659 3 месяца назад +2

    பூசத்துக்கு நேரா உத்ராடம் 3...4
    திருவோணம் 1..2
    இதான் வரும்.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 4 месяца назад +2

    For free uploading ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you sir. God bless you

  • @sowmiya7222
    @sowmiya7222 3 месяца назад +1

    உத்திரம். மீனலக்கனம் சந்திர கர்மா அருமை ஐயா

  • @evanjarnashtar
    @evanjarnashtar 21 день назад +1

    1:25:26 இந்த டைம்லைனில் நான் பிறந்த நட்சத்திரம் ஆன ரேவதிக்கான திருமண கொடுப்பினை பற்றி சொல்லுகிறார்கள்.

  • @seshanandhini1501
    @seshanandhini1501 4 месяца назад +1

    Thank you sir. excellant explanation

  • @shobhinyakarthikeyan6922
    @shobhinyakarthikeyan6922 4 месяца назад +4

    This research is Definitely a treasure for the generations to come . No adjectives can be matched to this great work . Salutations to all ur great work brother Vishal. 🙏

  • @yogaamurthy
    @yogaamurthy 4 месяца назад +4

    Great sir thank u

  • @Kamal25217
    @Kamal25217 3 месяца назад +1

    Hi vanakkam ..mirugasirisham star and thulam lagnam for wife husband is chithirai star and dhanusu lagnam. We are married .

  • @jss3810
    @jss3810 4 месяца назад +1

    I have no any knowledge about the boxes / positioning.
    Can anyone help me to know about the positioning
    Who’s is in which place?
    Who’s adhipati? And all
    How I will come to know about this
    And about karma’s

  • @ilaiyaraja7384
    @ilaiyaraja7384 4 месяца назад +2

    பரணி நட்சத்திரம்
    லக்னாதிபதி புதன் சேர்க்கை ரூல் சரியாக உள்ளது சார்

  • @devidevi7382
    @devidevi7382 4 месяца назад +2

    அருமை உண்மை சார்❤

  • @sheelaa5957
    @sheelaa5957 Месяц назад +1

    True Sir 🙏

  • @vkr4416
    @vkr4416 3 месяца назад +1

    Kindly clarify last rule . Is the stars given expected as star of spouse or we need to chk further on rasi

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou 2 месяца назад

    🙏நமஸ்காரம்!!குருஜி!!💐
    பாவாதிகள் பரிவர்த்தனையை தொடர்பு என கொள்ளலாமா? 💐🙏

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 3 месяца назад +3

    Correct sir

  • @skHibiscus
    @skHibiscus 3 месяца назад +1

    *Sir, இந்த question answers, audience இல்லாமல் நீங்கள் ஒருத்தராகவே 27 நட்சத்திரத்திற்கு matching stars கூறுங்கள். எங்களுக்கு உதவியாக இருக்கும்*

  • @senthilKumaran-lk6tv
    @senthilKumaran-lk6tv 4 месяца назад +1

    அருமை ஐயா

  • @ssreddy2482
    @ssreddy2482 3 месяца назад +1

    என் மகள் கார்த்திகை மருமகன் அனுஷம் வாழ்த்துக்கள் சார்

  • @LuxiyAOfficiaL
    @LuxiyAOfficiaL 4 месяца назад +3

    Unmai💯💯💯 barani mama.. Nan swathi💯💯💯

  • @sriramj.8744
    @sriramj.8744 4 месяца назад +4

    பரணி நட்சத்திரம் என் மாமா இருந்தார். அவர் உறவுக்காரர்கள் முன்னிலையில் அவர்களைச் சார்ந்த ரகசியங்களை மிகவும் பகிரங்கமாக வெளியிடுவார். இதனால் கடைசி வரை உறவுகள் இவரை ஒதுக்கியே வைத்திருந்தனர்

    • @devivigneshkumar2633
      @devivigneshkumar2633 Месяц назад

      Barani natchatram people are ottavayi always... Kept them away

  • @shanthi155
    @shanthi155 3 месяца назад

    ஐயா எனது தோழி பரணி நட்சத்திரம் மேஷ ராசி அவளது கணவர் அதே மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் ஒரே ராசியில் திருமணம் நடந்தது

  • @ww-hy1cw
    @ww-hy1cw Месяц назад

    2, 3 jadhagathuku koduoinai eeunthal eppadi parpathu

  • @dailynewfuns
    @dailynewfuns 4 месяца назад +3

    Very useful session ❤

  • @ww-hy1cw
    @ww-hy1cw Месяц назад

    2 pearumea sani karmavaga erunthal marriage pannalama sir. 4 farmula la 2 erunthal pothuma sir

  • @Selvarani-xx9wn
    @Selvarani-xx9wn 3 месяца назад +1

    En payan visham nachatiram . varan pakkurom . eppadi amaum

  • @kamalaacharya4542
    @kamalaacharya4542 3 месяца назад +1

    சூப்பர் சார்

  • @evanjarnashtar
    @evanjarnashtar 18 дней назад

    எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை விஷால் சார். என்னுடைய உதய லக்னம் சிம்ம லக்னம் ஆனால் என்னுடைய ராசி மீனம் ராசி அதற்குரிய நட்சத்திரம் ரேவதி நான்காம் பாதம் அப்படி என்றால் இப்ப நீங்க சொன்னதை எல்லாம் நாங்க லக்கனத்தின் விழுந்த புள்ளி நட்சத்திரம் ஆக எடுக்க வேண்டுமா? ஆனால் அப்படி என்றால் என்னுடைய லக்னத்தில் புள்ளி விழுந்த நட்சத்திரம் பூரம் என்று இலங்கையில் உள்ள அழகேசன் ஐயா என்ற ஜோதிடர் சொன்னார். ஆனால் அவர் சொல்கிறார் எனக்கு லக்னப் புள்ளி விழுந்த நட்சத்திரம் பூரம் என்ற நட்சத்திரம் என்று அப்படி என்றால் ராசிக்கான நட்சத்திரம் என்றால் எனக்கு மொத்தமாக 10 நட்சத்திரத்தில் இருந்து ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்த பெண் தான் மனைவி ஆக அமைவாரா? அந்த அழகேசன் ஐயா என்ற ஜோதிடரின் பரிந்துரையின் படி பூரம் நட்சத்திற்கு பூசம் மூலம் ரேவதி இதற்கு இப்போது அவர் சொன்னதை சொல்லுகிறேன் குரு கர்மா சுக்கிரன் கர்மா லக்னாபதி போய் மூன்றாவது வீட்டிலும் அதேபோல் மூன்றாவது அதிபதி போய் ஐந்தாவது வீட்டிலும் அமர்வது லக்னத்தில் சூரியன் அல்லது லக்னத்தில் சந்திரன் அல்லது லக்னத்தில் செவ்வாய் அல்லது லக்னாபதி கூட சூரியன் அல்லது லக்னாபதி கூட சந்திரன் கூட அல்லது லக்னாபதி கூட செவ்வாய் அமைவது மேஷம் ரிசபம் மிதுனம் சிம்மம் ஏதாவது ஒரு வீடு லக்னமாக அமைவது வேற ஏதாவது வீடு லக்னமாக விழுந்து அதன் லக்னாபதி போய் மேஷம் அல்லது ரிஷபம் அல்லது மிதுனம் அல்லது சிம்மம் ஆகிய ஏதாவது ஒரு வீட்டில் அமர்வது திருவாதிரை சித்திரை திருவோணம் மிருகசீரிசம் ஹஸ்தம் உத்தராடம் ஏதாவது ஒரு நட்சத்திரத்திற்குள் அமையும்

  • @banusivakumar5247
    @banusivakumar5247 3 месяца назад +1

    Sir en பையனுக்கு ponarpusam star, ponnu magam star. Is it ok to proceed with the marriage

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 4 месяца назад +1

    Very excellent demo class sir...could you pls do for education related demo class in near future...if you do it will be very useful ...thanks a lot sir

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 4 месяца назад +1

    மனைவி - பூரம்
    கணவர் - சுவாதி

  • @naveenkumarnaveen9999
    @naveenkumarnaveen9999 4 месяца назад +3

    Vanakam sar

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 3 месяца назад +1

    Son Swathi., job., eletrinic eng., lagnam thulam varan boy which jadgam pourthua

  • @girijajagadeesan1554
    @girijajagadeesan1554 2 месяца назад

    Absolutely amazing.

  • @asshreekkumar2878
    @asshreekkumar2878 4 месяца назад +1

    என் மகள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்ள் சிம்ம ராசி. தனுசு லக்னம் / பொருந்தும் நட்சத்திரம் தெரிவிக்கவும்

  • @HemaLatha-bm5ge
    @HemaLatha-bm5ge Месяц назад

    I have one doubt karma compulsory match akanuma or that four rules la any one match vantha k va

  • @vinodhinivedhagiri6400
    @vinodhinivedhagiri6400 2 месяца назад

    Sir one doubt... Rohini, utharam, swathi, avittam ku 4 rules soli irrukinga, my doubt is can people in these 4 stars get married?? EX: rohini girls star and avittam boys star can be matched??

  • @babyarjunan377
    @babyarjunan377 Месяц назад +2

    அவரு மஹம் நட்சத்திரம் நான் கன்னி இலக்கணம் சரியாக உள்ளது

  • @ssreddy2482
    @ssreddy2482 3 месяца назад

    நான் பரணி என் மனைவி உத்திராடம்
    எனக்கு லக்னாதிபதி சந்திரன் புதனுடன் சேர்ந்து மேசவீடு10 ல்
    என் மனைவி லக்கின அதிபதி செவ்வாய் கன்னி வீட்டில்
    அருமை சார்

  • @AlexpandianC
    @AlexpandianC 4 месяца назад +2

    💯 correct

  • @AG-fj6qe
    @AG-fj6qe 4 месяца назад +4

    Uthiradam 12:56

  • @VatsalaSeshadri
    @VatsalaSeshadri 3 месяца назад +1

    What it will come for uthiram 4 padam star.

  • @sriramj.8744
    @sriramj.8744 4 месяца назад +3

    என் அண்ணி ஆயில்யம், அண்ணன் அவிட்டம் நட்சத்திரம், மீன லக்னம் லக்னாதிபதி ரிஷபத்தில்.

    • @sriramj.8744
      @sriramj.8744 4 месяца назад +1

      @@SenjusS-zw8hw They are Quarelled with each other time to time but they don't expose it when they come outside

    • @sriramj.8744
      @sriramj.8744 3 месяца назад

      Yes

    • @HemaLatha-bm5ge
      @HemaLatha-bm5ge Месяц назад

      எனக்கு ஒரு சந்தேகம் நான் கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி.
      நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்யலாமா?

    • @sriramj.8744
      @sriramj.8744 Месяц назад

      ​@@HemaLatha-bm5ge மகர லக்னம் என்றால் லக்ன புள்ளி தெரிய வேண்டும். திருக்கணிதம் முறையில் லக்ன புள்ளி எது?

    • @HemaLatha-bm5ge
      @HemaLatha-bm5ge Месяц назад

      @@sriramj.8744 உத்திராடம்

  • @charanyabaalan3990
    @charanyabaalan3990 Месяц назад

    En brother ku rasi nindra natchathiram anusham avanga wife natchathiram karthigai lagnam nindra natchathiram karthigai

  • @sandhiyachandra4797
    @sandhiyachandra4797 3 месяца назад +1

    Husband puram ennoda lagnam dhanusu

  • @KavithaPalanisamy-qp3bc
    @KavithaPalanisamy-qp3bc 4 месяца назад +1

    Where all four category needs to be matched ??

  • @arunabalakumar3730
    @arunabalakumar3730 3 месяца назад +1

    என்னுடைய நட்சத்திரம் அஸ்தம் என் வீட்டுக்காரர் கும்ப லக்னம் ஆனால் நட்சத்திரம் புனர்பூசம் சரியா ?ஏதாவது ஒரு பொருத்தம் போதுமா ? நட்சத்திரம் பொருத்த வரல

  • @narasimmanmsc737
    @narasimmanmsc737 4 месяца назад +1

    Viruchuka lagnam poosam how will find tha partner

  • @shunmugasundari5334
    @shunmugasundari5334 3 месяца назад

    Nice…wish join class….whats the procedure

  • @SenjusS-zw8hw
    @SenjusS-zw8hw 4 месяца назад +2

    Is it possible to have vruchika as lagna? Natchathiram is avittam, raashi is kumbham

    • @Deepadyuthy
      @Deepadyuthy 4 месяца назад

      Vendam

    • @SenjusS-zw8hw
      @SenjusS-zw8hw 4 месяца назад

      @@Deepadyuthy puriyala ...lagna vruchikam vararudhk chances edhuvume illaya?..jaadhakam idhuvare pathadhe ilaa..adha keten

  • @ganeshjaiganesh8098
    @ganeshjaiganesh8098 3 месяца назад +2

    Sir visagam star and sadayam star thirumana kodupinai pending

  • @bharathiragupathi7425
    @bharathiragupathi7425 4 месяца назад +2

    100℅ ok

  • @senthusenthu9526
    @senthusenthu9526 3 месяца назад +2

    Ashvini combination correct

  • @vijayasurekar1169
    @vijayasurekar1169 4 месяца назад +1

    Perfect, u r genius,,,🎉🎉🎉

  • @pianoking7865
    @pianoking7865 4 месяца назад +1

    Sir, Birth date 11,marriage date 11, death date 11.datekkum karmavukkum connect irukka?

  • @jzsrvn7819
    @jzsrvn7819 4 месяца назад +2

    Super sir

  • @ww-hy1cw
    @ww-hy1cw 3 месяца назад +1

    Sani 3m edam parkirar ena solringa. Neenga sonna 4 la ethu varaliyea

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 3 месяца назад +1

    Eppadi live ku varanum bro

  • @dhanalakshmiramakrishnan2907
    @dhanalakshmiramakrishnan2907 2 месяца назад

    My son moolam which girl can get

  • @R.ANANTHIADMobileForensicTirun
    @R.ANANTHIADMobileForensicTirun 3 месяца назад

    My laknathipathi krithigai, my husband anusham

  • @kanakarajp5654
    @kanakarajp5654 4 месяца назад +1

    Very correct sir

  • @raviprakash2843
    @raviprakash2843 4 месяца назад +1

    My mother star is Anusham and my father star is pooram 1,2 combination ok aguhthu

  • @Rajeswari-t8q
    @Rajeswari-t8q 4 месяца назад

    நன்றி தம்பி

  • @shunmugasundari5334
    @shunmugasundari5334 3 месяца назад +1

    New to the topic

  • @sathyaveena8158
    @sathyaveena8158 3 месяца назад

    Sir en ponnu rohini natchathiram...mesa lakkanam sir...ava dr...avaluku varan Amaya mattenguthu sir konjam nenga sollunga sir

    • @Jotuzz
      @Jotuzz 3 месяца назад

      Dob ?
      Time ?
      Place? Sollunga naa soldrean....

  • @Pandiyan549
    @Pandiyan549 4 месяца назад

    Suriyan karma nakshatras are aswini, ayilyam, anusham & poorattadhi as per vishal's old videos. But he just ignored anusham & poorattadhi both & just added pooradam in this video. Why? Does pooradam belong to suriyan karma? Pls explain.

  • @cuppachai820
    @cuppachai820 2 месяца назад +1

    How to join DNA astrology class?

  • @vidhyasumathi4639
    @vidhyasumathi4639 4 месяца назад +2

    May I join as an audience

  • @sgn007top
    @sgn007top 4 месяца назад

    We need to consider moon nakshtra or lagna nakshatra

  • @thilagavathyv3802
    @thilagavathyv3802 16 дней назад

    💯👍

  • @KalaiselviBalachandran
    @KalaiselviBalachandran 4 месяца назад +1

    Correct

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 4 месяца назад +1

    Super 👏🏻👏🏻

  • @malathiraghava-hs9gn
    @malathiraghava-hs9gn 4 месяца назад +1

    Amazing 🙏

  • @ganeshjaiganesh8098
    @ganeshjaiganesh8098 3 месяца назад +2

    Sir visagam and sadayam

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 3 месяца назад +1

    ஆனால் ஸ்வாதி (மிதுன லக்கினம் and Ragu லக்கினத்தில் உள்ளது ) நான், எனது மனைவி (ரேவதி ~ 1, கும்ப லக்கினம்) நீங்கள் கூறியது போல இல்லை...Why Sir? Karma played well....

    • @kamalisrig2019
      @kamalisrig2019 3 месяца назад

      கர்மா,பர்மா... எல்லாம் ஏமாற்று வேலை. பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்😄😄