Replay சனி பற்றி டிஎன்ஏ விஷால் ஏற்கனவே வெளியிட்ட பல அரிதான தகவல்கள் | DNA ASTROLOGY | சித்தர்பூமி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 43

  • @ssreddy2482
    @ssreddy2482 Год назад +5

    விஷால் சார் உங்கள் சனி சாப விளக்கம் எனது ஜாதகத்தில் முழுமையாக பொருந்துகிறது.
    நன்றி 🙏🙏

  • @umarani-mx3je
    @umarani-mx3je 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய சனியின் காரகத்துவம் எனது வாழ்க்கை க்கு முழுவதும் பொருந்துகிறது🙏🙏

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 2 года назад

    மிக புதுமை மற்றும் உண்மை. Pl.go ahead.ரிஷப லக்னம் துலாம் ராசி எனக்கு 9இல் சனி பகவான் உள்ளார்.எதேனும் ஆனவமாக சொல்ல அல்ல நினைத்தாலே போதும் உடனே ஒரு jerk கொடுக்கும்.

  • @Ramanamam2957
    @Ramanamam2957 2 года назад +1

    S v kausalya, திருவோணம்.
    மிக்க நன்றி ஐயா.

  • @sivaayanama
    @sivaayanama Год назад

    கடவுள் பத்தி அவர் என் life la செய்த அற்புதம் பத்தி பெருமையா சொல்லலாமா superb speech

  • @kammy022
    @kammy022 Год назад

    good
    impressed by you observations
    very true

  • @arikrishnang726
    @arikrishnang726 2 года назад +8

    சனிபகவான் 2ஆம் இடத்தில் ஐயா பலன் சொல்லுங்கய்யா நன்றி

  • @sriram5475
    @sriram5475 2 года назад +1

    Excellent explanation sir super

  • @kathirbhavani511
    @kathirbhavani511 2 года назад +2

    Solvathellam unmai sir.

  • @Harshisonu7
    @Harshisonu7 2 года назад

    Very good and important topic thank you Sir

  • @vidhur2051
    @vidhur2051 2 года назад +2

    Super speech

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 2 года назад +3

    Thanku.sir.

  • @suganthimarimuthu3347
    @suganthimarimuthu3347 2 года назад

    new method of scientific analysis of horoscope

  • @teenagevivasayam
    @teenagevivasayam 2 года назад +4

    மிகவும் அருமையான பதிவு

  • @tamilarasisivanathan1105
    @tamilarasisivanathan1105 2 года назад +1

    Meenalakanam 7il sani sevai serkai laknathipathi. 6il Syrian guruvodu ullathu envalvu eppadi irukum irukkum iyya

  • @rugeshreena3199
    @rugeshreena3199 2 года назад +3

    புதியப்பதிவை போடவும் ஐயா

  • @parvathyvimal9080
    @parvathyvimal9080 Год назад +1

    Kanya rasi 8il sani enna palan tharum

  • @raghu8059
    @raghu8059 2 года назад +2

    Content is too good. It would be better if audio clarity is also improved, Thanks

  • @pandiammalraman9581
    @pandiammalraman9581 2 года назад +1

    sani+kuru vakram-kanni
    I am risaba rasi midhuna lagnam

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 2 года назад +2

    Excellent Sir
    My wife having Sini and Chevvai in Lagna.
    My son born with Kirthgai Nakshatra.
    Chevvai Karna.
    Good Research.
    Thanks

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 года назад

    28/11/73 8.10pm hosur no marital satisfaction ,no end to black magic life like rock.

  • @lakskrish31
    @lakskrish31 2 года назад +1

    How can I reach you

  • @blessing888
    @blessing888 Год назад +1

    🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад

    மகர லக்னத்தில் 6ஆம் வீட்டில் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால் என்ன பலன் இருக்கும் ஐயா.

  • @ramasamy1078
    @ramasamy1078 2 года назад

    Thanush lakanam 8 sani epadi erukum study level proplem varuma

  • @Sankarasss555
    @Sankarasss555 Год назад +1

    SSS

  • @nagaraj7920
    @nagaraj7920 2 года назад

    Sorry bro i am magaram lakkanam
    Magarathil Sani irrkaru i am slow but u told very speed

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 года назад +1

    இரைச்சல் கட்டுபடுத்த வேண்டும்..

  • @sramakrishnan6087
    @sramakrishnan6087 2 года назад +1

    மூச்சுக் காற்றில் வெளிவருவது கரியமிலவாயு (carbon dioxide). அது எப்படி விளக்கு எரிய துணை புரியும். விளக்கம் தரவும்

  • @kannanarumugam9177
    @kannanarumugam9177 2 года назад

    RESAPALAKNAM
    12LSANI
    PALANENNA
    IYYA

  • @srinaths9810
    @srinaths9810 2 года назад +3

    sani vagram agi iruntha

  • @blessing888
    @blessing888 Год назад

    Vanakam sir. Kindly provide me yr personal email add to communicate. I'm not from India. But struggling to seek help on me n my daughter's issue. Your kind support is very much appreciated.

  • @Ramanamam2957
    @Ramanamam2957 2 года назад

    சனி பகவான் செவ்வாயுடன்
    கடகத்தில் இருந்து மகரத்தில் சந்திரன் இருந்தால்,மேலும் துலாம் ல்
    சூரியன்,புதன் சுக்கிரன், விருச்சிகம் ல் குரு கேதும்
    ரிஷபத்தில் ராகுவும், பிறந்த நாள் 22/10/1947 நேரம் விடியற்காலை 1.15 am.
    Pl research this horoscope.
    (S.V.Kausalya, )

  • @iganeshkannan
    @iganeshkannan 2 года назад

    🙊🙈🙉🤣🤣🤣

  • @sindhusri2843
    @sindhusri2843 2 года назад

    Kumba Sani oru varthi Sollu

  • @Praveen-he1su
    @Praveen-he1su 2 года назад +1

    Worst Planet in Navagraha's is Saniyan. Beerangi vechu sudanum antha Sani(yan) Planet ah.

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 2 года назад

    ஐயா பிறப்பே கர்மா உடன் இருப்பது. என் கர்மா அடுத்தவருக்கு தர முடியாது அப்படி இருக்க கிரங்களின் கர்மா அடுத்தவரை எப்படி பாதிக்கும் ஐயா......

    • @nedunjalainadodi
      @nedunjalainadodi 2 года назад

      கர்மா என்பது தங்களுடையது.அந்த கர்மாவிற்க்கு தொடர்புடைய கிரஹம் அதாவது கிரகத்தின் கர்மா? சம்பந்த பட்ட மனிதனின் செயலுக்கு உண்டான கர்மாவை சுமக்கும் சம்பந்தபட்ட கிரகம்..

    • @vasanthakumarmanoharan9297
      @vasanthakumarmanoharan9297 Год назад +1

      Good question