இவரது பதிவுகள் ஒருவருக்கு அவரது வாழ்வினைப்பற்றி இவர் மூலமாத் தெரிந்து கொள்ளமுடியம் என்ற எண்ணதினை உருவாக்குகின்றது ஆனால் எனது தாகமாக இருக்கின்ற கேள்விகளை நேரில் கேள்விகளாக கேட்கும் போது எரிச்சல் மற்றும் எரிந்து விழுகின்றார் பின்பு நாம் யாரிடம் போய்கேட்பது
1:0:7: 24 ; இப்பவாது உண்மை ஏற்றுக் கொண்டுவிட்டார் இந்த மனிதர் , அதுதான் ஒருவர் மிக நீண்டகாலமாக பயற்சி போரட்டத்தின் மூலமாக 3ன்றாவது கண்ணை இயக்கி ஞாத்தினை உணர்வதற்கும் தத்துக்கொடுகப்படும் செயல்முறையின் மூலமாக 3 றாவது கண்ணை இயக்கும் ஆற்றலைப் பெற்றவர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாம் .... எடுத்து எரிந்து பேசுவது கேட்டால் அவர்கள் prediction கேட்கின்றார்கள் என்று சொல்வது
prediction என்றால் என்ன guidance என்றால் என்ன என்று பலமுறை மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய தேவை இந்தச் சமூகத்தில் இருக்கின்றது , இங்கே பலன் சொல்லும் முறைதான் காலம்காலமாக வழமையாக உள்ளது எனவே மக்களின் மனம் இதற்குத்தான் பழக்கபட்டு இருக்கின்றது
எனவே எனது DNA astrology consultation இப்படித்தான் இருக்கும் , என்னிடம் இப்படித் தான் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒரு முழுவிளக்க பதிவினை பதிவிடவேண்டும் இதைவிடுத்து இவர் என்னவோ விசுவாமித்திர் போல நடத்து கொள்ளவது சரியல்ல , 2017 நான் அவரிடம் consultation க்கு வந்த போது பெரிய விசுவாமித்திர் போலவே நடந்து கொண்டார் ..
2017 காலங்களில் பெரிய அளவில் என்னிடம் பலன் கேட்கவேண்டாம் என்று இப்பொது இவர் கூறுவதைப் போல எந்த பதிவுகளிலும் இவ்வாறான பதிலை நான் பார்கவில்லை மற்றும் நானும் பலனும் கேட்கவில்லை ஏன் என்றால் இவரது பதிவுகளின் சாரம்சமே ஒருவருக்கான கொடுப்பினைபற்றியே இருந்து எனவே இவர் என்ன தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்று கேட்ட நான் எனது கர்மாவினைத் தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று சொன்ன உடன் சீறத்தொடங்கினார்.
அதாவது நான் ஒன்றும் பிரசன்ன மற்றும் வேறு யோதிடமுறைகளின் பெயர்களை பட பட என்று சொல்லி நான் அப்படிப்பட யோதிடன் அல்ல உங்களுக்கு என்ன பார்கவேண்டும் என்று கத்தினார், சரி என்று நான் நான் குறிப்பிட்ட விடங்களைப்பற்றிக்கேட்ட போது அவரது பதிலில் இருந்தவை இது தான் உங்களது கர்மா , இது தான் உங்களது கொடுப்பினை என்று சொன்னார் அதாவது இதைத்தான நான் முதன் முதலிலே எனது பதிலாக கேட்டேன் எனது கர்மாவினைப்பற்றி தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று அப்பொழு சீனறிவிட்டு இப்ப இந்த மனிதன் சொல்வது உச்சரிப்பது எல்லாம் கர்மா என்ற வார்தையினை
prediction என்றால் என்ன guidance என்றால் என்ன என்று பலமுறை மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய தேவை இந்தச் சமூகத்தில் இருக்கின்றது , இங்கே பலன் சொல்லும் முறைதான் காலம்காலமாக வழமையாக உள்ளது எனவே மக்களின் மனம் இதற்குத்தான் பழக்கபட்டு இருக்கின்றது எனவே எனது DNA astrology consultation இப்படித்தான் இருக்கும் , என்னிடம் இப்படித் தான் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒரு முழுவிளக்க பதிவினை பதிவிடவேண்டும் இதைவிடுத்து இவர் என்னவோ விசுவாமித்திர் போல கோபத்துடன் நடத்து கொள்ளவது சரியல்ல
@@sakthiswaamynathandr6032 2017 நான் அவரிடம் consultation க்கு வந்த போது பெரிய விசுவாமித்திர் போலவே நடந்து கொண்டார் .... 2017 காலங்களில் பெரிய அளவில் என்னிடம் பலன் கேட்கவேண்டாம் என்று இப்பொது இவர் கூறுவதைப் போல எந்த பதிவுகளிலும் இவ்வாறான பதிலை நான் பார்கவில்லை மற்றும் நானும் பலனும் கேட்கவில்லை ஏன் என்றால் இவரது பதிவுகளின் சாரம்சமே ஒருவருக்கான கொடுப்பினைபற்றியே இருந்து எனவே இவர் என்ன தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்று கேட்ட நான் எனது கர்மாவினைத் தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று சொன்ன உடன் சீறத்தொடங்கினார்.
@@sakthiswaamynathandr6032 அதாவது நான் ஒன்றும் பிரசன்ன மற்றும் வேறு யோதிடமுறைகளின் பெயர்களை பட பட என்று சொல்லி நான் அப்படிப்பட யோதிடன் அல்ல உங்களுக்கு என்ன பார்கவேண்டும் என்று கத்தினார், சரி என்று நான் நான் குறிப்பிட்ட விடங்களைப்பற்றிக்கேட்ட போது அவரது பதிலில் இருந்தவை இது தான் உங்களது கர்மா , இது தான் உங்களது கொடுப்பினை என்று சொன்னார் அதாவது இதைத்தான நான் முதன் முதலிலே எனது பதிலாக கேட்டேன் எனது கர்மாவினைப்பற்றி தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று அப்பொழு சீறிறிவிட்டு இப்ப இந்த மனிதன் சொல்வது உச்சரிப்பது எல்லாம் கர்மா என்ற வார்தையினை அதாவது ஒருவர் போசுவதை முன்முடிவு எடுக்காமல் காது கொடுத்துக் கேட்ட வேண்டும் அதைவிடுத்து அவசரப்பட்டு துப்பாகி வெடிபதுபோல படபட என்று வெடிப்பது சரியல்ல முறையிம் அல்ல
மற்றும் எனக்கு குருவின் சாபம் இருக்கிறன்றது என்று சென்னார் உடனே நான் குரு என்றால் planet குருவா அல்லது குருவா என்று கேட்டேன் உடனே அவர் சீறுகின்றார் முற்பிறவில் குருவின் சாபம் என்று அதாவது இவரது பதிவுகள் ஒருவருக்கு அவரது வாழ்வினைப்பற்றி இவர் மூலமாத் தெரிந்து கொள்ளமுடியம் என்ற எண்ணதினை உருவாக்குகின்றது ஆனால் எனது தாகமாக இருக்கின்ற கேள்விகளை நேரில் கேள்விகளாக கேட்கும் போது எரிச்சல் மற்றும் எரிந்து விழுகின்றார் பின்பு நாம் யாரிடம் போய்கேட்பது ..
விஷால் சார் வணக்கம், குரு கிரகத்தை பத்தி நீங்க பாரம்பரிய ஜோதிட விதிப்படி அது நாலு ராசிக்கு தான் சரியானது அப்படின்னு சொல்றீங்க அது சரி நீங்க சொல்றபடி அது ஏற்றுக்கொள்ளலாம் என லக்னபடி பார்க்கும்போது அது தான் கரெக்ட் ஆனால் நீங்க பேசுற விதம் வந்து எப்படி இருக்குன்னா பாரம்பரிய ஜோதிடத்தை விட டி.என்.ஏ அஸ்ட்ராலஜிங்குறது வந்து ஒரு பெரிய சிறப்பான அஸ்ட்ராலஜி பாரம்பரிய ஜோதிடம் என்பது ஒரு தப்பான விஷயம் சொல்லி நீங்க வந்து கொஞ்சம் ஆணவத்தோட பேசுற தோனி தெரியுது. இன்னைக்கு டிஎன் அஸ்ட்ராலஜி அப்படிங்கிறது அதாவது ஒரு ஜோதிடத்துல ஒரு பரிணாமம் ஆனால் நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க ஒரு 2000 ஆண்டுக்கு முன்னாடி உருவாக்கப்பட்ட பாரம்பரிய ஜோதிடம் அன்றைய காலகட்டத்தில் அன்றைய இருந்த ஞானவண்கள் வந்து அதை ஒரு இன்டெலிஜெண்டா டிசைன் பண்ணிருக்காங்க நீங்க பாரம்பரிய ஜோதிடத்த நல்லா உத்து கவனிச்சீங்கன்னா அது ஒரு இன்டெலிஜென்ட் அழகா டிசைன் பண்ணிருப்பாங்க எந்த கிரகம் உச்சம் பெறுமோ அதற்கு அப்புறம் அதே இடத்தில் நீச்சம்பழம் உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியது இல்லை. ஏன்னா நான் ப்ரொபஷனல் ஜோதிடர் கிடையாது நீங்க வந்து ஒரு ப்ரொபஷனல் ஜோதிடர் அந்த அளவுக்கு அது அழகா இன்டலிஜெண்டா அந்த காலத்துல இருந்த ஞானவாண்கள் வந்து உருவாக்கி இருக்காங்க இன்னைக்கு ஜோதிடதில் வந்து பல பரிணாமத்தில் உருவாகியிருக்கு வாழ்த்துக்கள் ஆனால் நீங்கள் பேசும் விதம் பாரம்பரிய ஜோதிடம் என்பது தப்பு என்பது தவறு நீங்க பிஇ படித்து இருக்கிறீர்கள் என்பதற்காக உங்களுக்கு தொடக்கப்பள்ளியில் Abcd சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வந்து இன்னைக்கு உங்களோடு எழுத்தறிவில் கம்மியாக இருப்பது போல் தோன்றலாம் ஆனால் அவரை வந்து அறிவு குறைந்தவர் என்று நினைப்பது தவறு எழுத்தறிவித்தவன் இறைவன் அதை இன்றைக்கும் மறந்துடக்கூடாது ஆனா ஊனா சொல்லிக் கொடுத்த குருவாக இருந்தாலும் குரு என்னைக்குமே குரு தான் அந்த ஆ உ வை வைத்து தான் நீங்க BE வரைக்கும் படிச்சு இருக்கீங்க எனவே ஆணவம் வேண்டாம் இந்தக் கலை உங்களுக்கு இறைவன் கொடுத்தது டிஎன்ஏ அஸ்ட்ராலஜி என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம மாற்றம் தான் எனவே குருவை நிந்தனை செய்ய வேண்டாம் குருவைப் பற்றி நீங்கள் வகுப்பு எடுக்கும் போது குருவ வச்ச உங்களுக்கு பாடம் கூறிவிட்டேன் இதான் ஜோதிடம்
சரி, பாரம்பரிய ஜோதிடம் 100% சரியா? அதில் இருக்கும் தவறுகளை தான் சுட்டிகட்டுக்கிறார்.நீங்கள் நம்பும் பாரம்பரிய ஜோதிடம் இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் ஏன் பொய்த்து போகிறது? திறமை இருக்கும் இடத்தில் ஆணவம் இருக்கும், தவறில்லை.
# short tempered and move on pace# : impatiens is Bach flower remedies which is good for those who are quick in thought and action and who wish all things to be done without hesitation or delay. When ill they are anxious for a hasty recovery. They find it very difficult to be patient with people who are slow as they consider it wrong and a waste of time, and they will Endeavour to make such people quicker in all ways. They often prefer to work and think alone, so that they can do everything at their own speed." - Dr. Edward Bach
பலன் கேட்டு வாழ்க்கையில் புரிதல் இல்லை வழிகாட்டுதல் மூலம் நாம் சரியாக வாழ்க்கையில் பயணிக்கின்றோம் என்று மகிழ்ச்சி இருக்கும் விஷால் சார் சொல்கின்ற ஒவ்வொரு வாக்கும் உண்மை அனைவருக்கும் புரிய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்🙏
2017 நான் அவரிடம் consultation க்கு வந்த போது பெரிய விசுவாமித்திர் போலவே நடந்து கொண்டார் .... 2017 காலங்களில் பெரிய அளவில் என்னிடம் பலன் கேட்கவேண்டாம் என்று இப்பொது இவர் கூறுவதைப் போல எந்த பதிவுகளிலும் இவ்வாறான பதிலை நான் பார்கவில்லை மற்றும் நானும் பலனும் கேட்கவில்லை ஏன் என்றால் இவரது பதிவுகளின் சாரம்சமே ஒருவருக்கான கொடுப்பினைபற்றியே இருந்து எனவே இவர் என்இவர் என்ன தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்று கேட்ட நான் எனது கர்மாவினைத் தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று சொன்ன உடன் சீறத்தொடங்கினார்.
நீங்கள் கூறியது உண்மை என்றே நம்புகிறேன் அவர் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கின்றது என்றாலும் ஆரம்ப காலத்தில் உங்களை போன்றவர்களின் ஆதரவினால்தான் அவரால் நன்றாக ஆராய்ச்சி செய்து மேலும் பண்டிதராக முடிந்தது இதை யாராலும் மறுக்க முடியாது என்ன செய்வது ? வாடிக்கையாளர்களிடம் என்ன தேவை என்பதை முன்னறே சொல்லி அவை முழுமையாக இருக்கும் பட்சத்தில்தான் ஆலோசனை என்று சொல்லி இருந்தால் யாரும் தேவை இல்லாமல் அவர் பொன்னான நேரத்தை பணத்தை வாங்கிகொண்டு விரயம் செய்ய நேர்நதிருக்காது . எல்லோருக்கும் ஒவ்வோரு கர்மா உண்டு அவருக்கும் உண்டு என்பதை தெரிந்து கொண்டால் நல்லது . வாழ்க வளமுடன
@@selvakumar-bl1oe concept and Philosophy of the DNA astrology is very interesting so I suggest friends to Consult him but his impatience and intolerance towards the questionnaire for the reasonable questions is ...... 😡. ... Bach flower remedies for intolerance : BEECH , impatience : IMPATIENS , over sensitivity to out side circumstances and retaliate : HOLLY ...... beech, impatiens ,Holly
ஜோதிடம் என்பது scan report மாதிரி, புகைபிடிக்காதே புற்றுநோய் வரும் என்பது எதிர்மறையான பேச்சு அல்ல, அது ஒரு செயலின் விலைவு, அது போல நமது வாழ்க்கை பதிவின் பெயர் கர்மா, அதை ஆராய்ந்து எதை செய்யலாம், எதை தவிற்கலாம் என்று எடுத்துரைக்கிறார் திரு விஷால் அவர்கள். இது புரிந்தவர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும், படிப்பவர்களுக்கு குருவாகவும், புரியாதவர்க்கு கோபகாராகவும் தெரிகிறார் 🙏
அதாவது நான் ஒன்றும் பிரசன்ன மற்றும் வேறு யோதிடமுறைகளின் பெயர்களை பட பட என்று சொல்லி நான் அப்படிப்பட யோதிடன் அல்ல உங்களுக்கு என்ன பார்கவேண்டும் என்று கத்தினார், சரி என்று நான் நான் குறிப்பிட்ட விடங்களைப்பற்றிக்கேட்ட போது அவரது பதிலில் இருந்தவை இது தான் உங்களது கர்மா , இது தான் உங்களது கொடுப்பினை என்று சொன்னார் அதாவது இதைத்தான நான் முதன் முதலிலே எனது பதிலாக கேட்டேன் எனது கர்மாவினைப்பற்றி தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று அப்பொழு சீனறிவிட்டு இப்ப இந்த மனிதன் சொல்வது உச்சரிப்பது எல்லாம் கர்மா என்ற வார்தையினை
கத்தி ய டாக்டர் கையில கொடுத்தா ஆபரேஷன் சக்ஸஸ்
கிரிமினல் கையில கொடுத்தா டேன்ஜர்
Thanks I am yaso s from srilanka
Welcome
Super Sir excellent speech. God bless you Sir
மனநிலை = ஜாதகம்
மனமாற்றம் = பரிகாரம்
அருமை
vanakkam
நீங்கள் தந்துள்ள தகவல் மிகவும் சரியாக உள்ளது
Happy birthday 💚🙋
Amazing experience and explanation
Vishal is an over acting n headweight
👍supper 👍99%
இவரது பதிவுகள் ஒருவருக்கு அவரது வாழ்வினைப்பற்றி இவர் மூலமாத் தெரிந்து கொள்ளமுடியம் என்ற எண்ணதினை உருவாக்குகின்றது ஆனால் எனது தாகமாக இருக்கின்ற கேள்விகளை நேரில் கேள்விகளாக கேட்கும் போது எரிச்சல் மற்றும் எரிந்து விழுகின்றார் பின்பு நாம் யாரிடம் போய்கேட்பது
இவர் மட்டுமல்ல...நிறைய astrologers அப்படிதான் இருக்கிறார்கள்...எனவே., youtube ல் பார்ப்பதோடு நிருத்திக்கொள்ளவேண்டும்...
Absolutely Right
Sir guru in kumbam lagnam also kumba and suryan chandran enn karma guru nallavara
எல்லாம் சரியாக சொல்றீங்க ஆனால் வார்த்தையில் கோபம் தெரியுது சார்
1:0:7: 24 ; இப்பவாது உண்மை ஏற்றுக் கொண்டுவிட்டார் இந்த மனிதர் , அதுதான் ஒருவர் மிக நீண்டகாலமாக பயற்சி போரட்டத்தின் மூலமாக 3ன்றாவது கண்ணை இயக்கி ஞாத்தினை உணர்வதற்கும் தத்துக்கொடுகப்படும் செயல்முறையின் மூலமாக 3 றாவது கண்ணை இயக்கும் ஆற்றலைப் பெற்றவர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாம் .... எடுத்து எரிந்து பேசுவது கேட்டால் அவர்கள் prediction கேட்கின்றார்கள் என்று சொல்வது
prediction என்றால் என்ன guidance என்றால் என்ன என்று பலமுறை மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய தேவை இந்தச் சமூகத்தில் இருக்கின்றது , இங்கே பலன் சொல்லும் முறைதான் காலம்காலமாக வழமையாக உள்ளது எனவே மக்களின் மனம் இதற்குத்தான் பழக்கபட்டு இருக்கின்றது
எனவே எனது DNA astrology consultation இப்படித்தான் இருக்கும் , என்னிடம் இப்படித் தான் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒரு முழுவிளக்க பதிவினை பதிவிடவேண்டும் இதைவிடுத்து இவர் என்னவோ விசுவாமித்திர் போல நடத்து கொள்ளவது சரியல்ல , 2017 நான் அவரிடம் consultation க்கு வந்த போது பெரிய விசுவாமித்திர் போலவே நடந்து கொண்டார் ..
2017 காலங்களில் பெரிய அளவில் என்னிடம் பலன் கேட்கவேண்டாம் என்று இப்பொது இவர் கூறுவதைப் போல எந்த பதிவுகளிலும் இவ்வாறான பதிலை நான் பார்கவில்லை மற்றும் நானும் பலனும் கேட்கவில்லை ஏன் என்றால் இவரது பதிவுகளின் சாரம்சமே ஒருவருக்கான கொடுப்பினைபற்றியே இருந்து எனவே இவர் என்ன தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்று கேட்ட நான் எனது கர்மாவினைத் தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று சொன்ன உடன் சீறத்தொடங்கினார்.
அதாவது நான் ஒன்றும் பிரசன்ன மற்றும் வேறு யோதிடமுறைகளின் பெயர்களை பட பட என்று சொல்லி நான் அப்படிப்பட யோதிடன் அல்ல உங்களுக்கு என்ன பார்கவேண்டும் என்று கத்தினார், சரி என்று நான் நான் குறிப்பிட்ட விடங்களைப்பற்றிக்கேட்ட போது அவரது பதிலில் இருந்தவை இது தான் உங்களது கர்மா , இது தான் உங்களது கொடுப்பினை என்று சொன்னார் அதாவது இதைத்தான நான் முதன் முதலிலே எனது பதிலாக கேட்டேன் எனது கர்மாவினைப்பற்றி தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று அப்பொழு சீனறிவிட்டு இப்ப இந்த மனிதன் சொல்வது உச்சரிப்பது எல்லாம் கர்மா என்ற வார்தையினை
Kanni rasi muthunna lagnam ipo 8 il pogumpothu thirumanam cheyalaama
10 am vettil irunthal yenna palan
prediction என்றால் என்ன guidance என்றால் என்ன என்று பலமுறை மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய தேவை இந்தச் சமூகத்தில் இருக்கின்றது , இங்கே பலன் சொல்லும் முறைதான் காலம்காலமாக வழமையாக உள்ளது எனவே மக்களின் மனம் இதற்குத்தான் பழக்கபட்டு இருக்கின்றது எனவே எனது DNA astrology consultation இப்படித்தான் இருக்கும் , என்னிடம் இப்படித் தான் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒரு முழுவிளக்க பதிவினை பதிவிடவேண்டும் இதைவிடுத்து இவர் என்னவோ விசுவாமித்திர் போல கோபத்துடன் நடத்து கொள்ளவது சரியல்ல
அவர் விசுவாமித்திரரா இல்லையா என்று கூறி அசிங்கமான வேஷம் போடும் வகையில் இந்த விட்டு செல்லும் போது வேதனையை தாங்க முடியாமல் அடியேன் நாள்.
@@sakthiswaamynathandr6032 போல கோபடுகின்றார்,
@@sakthiswaamynathandr6032 2017 நான் அவரிடம் consultation க்கு வந்த போது பெரிய விசுவாமித்திர் போலவே நடந்து கொண்டார் .... 2017 காலங்களில் பெரிய அளவில் என்னிடம் பலன் கேட்கவேண்டாம் என்று இப்பொது இவர் கூறுவதைப் போல எந்த பதிவுகளிலும் இவ்வாறான பதிலை நான் பார்கவில்லை மற்றும் நானும் பலனும் கேட்கவில்லை ஏன் என்றால் இவரது பதிவுகளின் சாரம்சமே ஒருவருக்கான கொடுப்பினைபற்றியே இருந்து எனவே இவர் என்ன தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்று கேட்ட நான் எனது கர்மாவினைத் தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று சொன்ன உடன் சீறத்தொடங்கினார்.
@@sakthiswaamynathandr6032 அதாவது நான் ஒன்றும் பிரசன்ன மற்றும் வேறு யோதிடமுறைகளின் பெயர்களை பட பட என்று சொல்லி நான் அப்படிப்பட யோதிடன் அல்ல உங்களுக்கு என்ன பார்கவேண்டும் என்று கத்தினார், சரி என்று நான் நான் குறிப்பிட்ட விடங்களைப்பற்றிக்கேட்ட போது அவரது பதிலில் இருந்தவை இது தான் உங்களது கர்மா , இது தான் உங்களது கொடுப்பினை என்று சொன்னார் அதாவது இதைத்தான நான் முதன் முதலிலே எனது பதிலாக கேட்டேன் எனது கர்மாவினைப்பற்றி தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று அப்பொழு சீறிறிவிட்டு இப்ப இந்த மனிதன் சொல்வது உச்சரிப்பது எல்லாம் கர்மா என்ற வார்தையினை அதாவது ஒருவர் போசுவதை முன்முடிவு எடுக்காமல் காது கொடுத்துக் கேட்ட வேண்டும் அதைவிடுத்து அவசரப்பட்டு துப்பாகி வெடிபதுபோல படபட என்று வெடிப்பது சரியல்ல முறையிம் அல்ல
மற்றும் எனக்கு குருவின் சாபம் இருக்கிறன்றது என்று சென்னார் உடனே நான் குரு என்றால் planet குருவா அல்லது குருவா என்று கேட்டேன் உடனே அவர் சீறுகின்றார் முற்பிறவில் குருவின் சாபம் என்று அதாவது இவரது பதிவுகள் ஒருவருக்கு அவரது வாழ்வினைப்பற்றி இவர் மூலமாத் தெரிந்து கொள்ளமுடியம் என்ற எண்ணதினை உருவாக்குகின்றது ஆனால் எனது தாகமாக இருக்கின்ற கேள்விகளை நேரில் கேள்விகளாக கேட்கும் போது எரிச்சல் மற்றும் எரிந்து விழுகின்றார் பின்பு நாம் யாரிடம் போய்கேட்பது ..
1:0:7: 24 ; இப்பவாது உண்மை ஏற்றுக் கொண்டுவிட்டார் இந்த மனிதர் ,
நன்றி சார் நன்றி
விஷால் சார் வணக்கம்,
குரு கிரகத்தை பத்தி நீங்க பாரம்பரிய ஜோதிட விதிப்படி அது நாலு ராசிக்கு தான் சரியானது அப்படின்னு சொல்றீங்க அது சரி நீங்க சொல்றபடி அது ஏற்றுக்கொள்ளலாம் என லக்னபடி பார்க்கும்போது அது தான் கரெக்ட் ஆனால் நீங்க பேசுற விதம் வந்து எப்படி இருக்குன்னா பாரம்பரிய ஜோதிடத்தை விட டி.என்.ஏ அஸ்ட்ராலஜிங்குறது வந்து ஒரு பெரிய சிறப்பான அஸ்ட்ராலஜி பாரம்பரிய ஜோதிடம் என்பது ஒரு தப்பான விஷயம் சொல்லி நீங்க வந்து கொஞ்சம் ஆணவத்தோட பேசுற தோனி தெரியுது.
இன்னைக்கு டிஎன் அஸ்ட்ராலஜி அப்படிங்கிறது அதாவது ஒரு ஜோதிடத்துல ஒரு பரிணாமம் ஆனால் நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க ஒரு 2000 ஆண்டுக்கு முன்னாடி உருவாக்கப்பட்ட பாரம்பரிய ஜோதிடம் அன்றைய காலகட்டத்தில் அன்றைய இருந்த ஞானவண்கள் வந்து அதை ஒரு இன்டெலிஜெண்டா டிசைன் பண்ணிருக்காங்க நீங்க பாரம்பரிய ஜோதிடத்த நல்லா உத்து கவனிச்சீங்கன்னா அது ஒரு இன்டெலிஜென்ட் அழகா டிசைன் பண்ணிருப்பாங்க எந்த கிரகம் உச்சம் பெறுமோ அதற்கு அப்புறம் அதே இடத்தில் நீச்சம்பழம் உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியது இல்லை. ஏன்னா நான் ப்ரொபஷனல் ஜோதிடர் கிடையாது நீங்க வந்து ஒரு ப்ரொபஷனல் ஜோதிடர் அந்த அளவுக்கு அது அழகா இன்டலிஜெண்டா அந்த காலத்துல இருந்த ஞானவாண்கள் வந்து உருவாக்கி இருக்காங்க இன்னைக்கு ஜோதிடதில் வந்து பல பரிணாமத்தில் உருவாகியிருக்கு வாழ்த்துக்கள்
ஆனால் நீங்கள் பேசும் விதம் பாரம்பரிய ஜோதிடம் என்பது தப்பு என்பது தவறு நீங்க பிஇ படித்து இருக்கிறீர்கள் என்பதற்காக உங்களுக்கு தொடக்கப்பள்ளியில் Abcd சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வந்து இன்னைக்கு உங்களோடு எழுத்தறிவில் கம்மியாக இருப்பது போல் தோன்றலாம் ஆனால் அவரை வந்து அறிவு குறைந்தவர் என்று நினைப்பது தவறு
எழுத்தறிவித்தவன் இறைவன் அதை இன்றைக்கும் மறந்துடக்கூடாது
ஆனா ஊனா சொல்லிக் கொடுத்த குருவாக இருந்தாலும் குரு என்னைக்குமே குரு தான் அந்த ஆ உ வை வைத்து தான் நீங்க BE வரைக்கும் படிச்சு இருக்கீங்க
எனவே ஆணவம் வேண்டாம் இந்தக் கலை உங்களுக்கு இறைவன் கொடுத்தது டிஎன்ஏ அஸ்ட்ராலஜி என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம மாற்றம் தான்
எனவே குருவை நிந்தனை செய்ய வேண்டாம்
குருவைப் பற்றி நீங்கள் வகுப்பு எடுக்கும் போது குருவ வச்ச உங்களுக்கு பாடம் கூறிவிட்டேன் இதான் ஜோதிடம்
GK system or Vishal system or Aditya Guruji system etc.which is correct? Who can tell? A discussion with all the above may be essential.
சரி, பாரம்பரிய ஜோதிடம் 100% சரியா? அதில் இருக்கும் தவறுகளை தான் சுட்டிகட்டுக்கிறார்.நீங்கள் நம்பும் பாரம்பரிய ஜோதிடம் இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் ஏன் பொய்த்து போகிறது? திறமை இருக்கும் இடத்தில் ஆணவம் இருக்கும், தவறில்லை.
Super bro
Clearj
DNA what is this?
8ம இடம் இரகசியம்
Belated Happy Birthday
# short tempered and move on pace# : impatiens is Bach flower remedies which is good for those who are quick in thought and action and who wish all things to be done without hesitation or delay. When ill they are anxious for a hasty recovery. They find it very difficult to be patient with people who are slow as they consider it wrong and a waste of time, and they will Endeavour to make such people quicker in all ways. They often prefer to work and think alone, so that they can do everything at their own speed." - Dr. Edward Bach
Workin in Mental asylum comes under which Graha karma?
என் கணவர் விருச்சிகலக்னம்
நான் கும்பலக்னம்
இருவருக்கும் பன்னிரண்டில் குரு
திருமணமாகி இருபது வருடமாகியும் குழந்தை இல்லை
Happy news will come soon
பலன் கேட்டு வாழ்க்கையில் புரிதல் இல்லை
வழிகாட்டுதல் மூலம் நாம் சரியாக வாழ்க்கையில் பயணிக்கின்றோம் என்று மகிழ்ச்சி இருக்கும்
விஷால் சார் சொல்கின்ற ஒவ்வொரு வாக்கும் உண்மை
அனைவருக்கும் புரிய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்🙏
Guru thavira , 8 kiragathuikkum nalla rasikal ethu , ketta rasikal ethu , pls explaine it . Thank you,
2017 நான் அவரிடம் consultation க்கு வந்த போது பெரிய விசுவாமித்திர் போலவே நடந்து கொண்டார் .... 2017 காலங்களில் பெரிய அளவில் என்னிடம் பலன் கேட்கவேண்டாம் என்று இப்பொது இவர் கூறுவதைப் போல எந்த பதிவுகளிலும் இவ்வாறான பதிலை நான் பார்கவில்லை மற்றும் நானும் பலனும் கேட்கவில்லை ஏன் என்றால் இவரது பதிவுகளின் சாரம்சமே ஒருவருக்கான கொடுப்பினைபற்றியே இருந்து எனவே இவர் என்இவர் என்ன தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்று கேட்ட நான் எனது கர்மாவினைத் தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று சொன்ன உடன் சீறத்தொடங்கினார்.
நீங்கள் கூறியது உண்மை என்றே நம்புகிறேன் அவர் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கின்றது என்றாலும் ஆரம்ப காலத்தில் உங்களை போன்றவர்களின் ஆதரவினால்தான் அவரால் நன்றாக ஆராய்ச்சி செய்து மேலும் பண்டிதராக முடிந்தது இதை யாராலும் மறுக்க முடியாது என்ன செய்வது ? வாடிக்கையாளர்களிடம் என்ன தேவை என்பதை முன்னறே சொல்லி அவை முழுமையாக இருக்கும் பட்சத்தில்தான் ஆலோசனை என்று சொல்லி இருந்தால் யாரும் தேவை இல்லாமல் அவர் பொன்னான நேரத்தை பணத்தை வாங்கிகொண்டு விரயம் செய்ய நேர்நதிருக்காது . எல்லோருக்கும் ஒவ்வோரு கர்மா உண்டு அவருக்கும் உண்டு என்பதை தெரிந்து கொண்டால் நல்லது . வாழ்க வளமுடன
உங்களுக்கு அவர் சொன்னா details சரியா இருந்துச்சா?
Prediction yethum illai. Parikaram yethum illai. Let it be true. Then he should tell before the appointment itself
@@selvakumar-bl1oe concept and Philosophy of the DNA astrology is very interesting so I suggest friends to Consult him but his impatience and intolerance towards the questionnaire for the reasonable questions is ...... 😡. ... Bach flower remedies for intolerance : BEECH , impatience : IMPATIENS , over sensitivity to out side circumstances and retaliate : HOLLY ...... beech, impatiens ,Holly
ஜோதிடம் என்பது scan report மாதிரி, புகைபிடிக்காதே புற்றுநோய் வரும் என்பது எதிர்மறையான பேச்சு அல்ல, அது ஒரு செயலின் விலைவு, அது போல நமது வாழ்க்கை பதிவின் பெயர் கர்மா, அதை ஆராய்ந்து எதை செய்யலாம், எதை தவிற்கலாம் என்று எடுத்துரைக்கிறார் திரு விஷால் அவர்கள். இது புரிந்தவர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும், படிப்பவர்களுக்கு குருவாகவும், புரியாதவர்க்கு கோபகாராகவும் தெரிகிறார் 🙏
அருமை சார் மினம்லக்னம் குரு 8 மறைந்தால் நல்லது நடக்கும் மா
Sir dhanashu lagnam lagnam is in moola natchiram then we want to see in anticlockwise or clockwise pls reply
Clock wise
தவறு உள்ளது
2019il enakku appointment thara maruthuvitar
Laknthil
Guru.eruyhal.yannapaln
Ivarukku sevvai karma irukku pola ...that's why short tempered 😁🤦🤦
மிக்க நன்றி ஐயா
அதாவது நான் ஒன்றும் பிரசன்ன மற்றும் வேறு யோதிடமுறைகளின் பெயர்களை பட பட என்று சொல்லி நான் அப்படிப்பட யோதிடன் அல்ல உங்களுக்கு என்ன பார்கவேண்டும் என்று கத்தினார், சரி என்று நான் நான் குறிப்பிட்ட விடங்களைப்பற்றிக்கேட்ட போது அவரது பதிலில் இருந்தவை இது தான் உங்களது கர்மா , இது தான் உங்களது கொடுப்பினை என்று சொன்னார் அதாவது இதைத்தான நான் முதன் முதலிலே எனது பதிலாக கேட்டேன் எனது கர்மாவினைப்பற்றி தெரிந்து கொள்ளவிரும்புகின்றேன் என்று அப்பொழு சீனறிவிட்டு இப்ப இந்த மனிதன் சொல்வது உச்சரிப்பது எல்லாம் கர்மா என்ற வார்தையினை
Open out your experience to others. So, that others should know about him. Arrogance And head weight not to be encouraged and entertained.
Very correct. Daughter is Sathyam. I am father born with Swathi nakshatra in Thula langnam
Poi poi yaa pesaraaruppa ivarukku oru seetu edungappa...
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
Super sir, I am dhanusu laknam and kanni rasi sir, can I get ur number sir