உங்களின் கர்மா எங்கிருந்து வந்தது கர்மா ரகசியம் | Dna astrology Vishal

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 356

  • @waseembasha7457
    @waseembasha7457 Год назад +5

    அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉 உங்கள் சேவை!***நாட்டிற்கு தேவை!***!சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 года назад +18

    நீங்கள் சொல்வது முற்றிலும் ‌உண்மை.அதனால்தான் தங்களை மரபணு ஜோதிடத்தின் தந்தை எனக் குறிப்பிட விரும்புவது நியாயம்தானே.

    • @jananisrie.e5673
      @jananisrie.e5673 Год назад

      நான் படித்திருக்கிறேன்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 года назад +5

    இப் பூவுலகிற்கு மரபணு ஜோதிடத்தை அறிமுகப்‌ படுத்திய உங்களை ஜோதிடம் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றியுணர்வோடு நினைவு
    கூறும்.

  • @Moondreams261
    @Moondreams261 3 года назад +20

    Karma is absolutely Newtonian- can’t be created nor destroyed just transferred from one to another...🙏✨

  • @shreechitra1849
    @shreechitra1849 9 месяцев назад +1

    Talents people always gets negative comments can people immersed for many years with false predictions and some got angry on you that your DNA Astro destroys their business. So just ignore negative comments and continue your unique and help to poor and helpless people❤❤❤

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 года назад +7

    நீங்கள் சொல்வது முழுக்க உண்மை. நான் ஹஸ்த நட்சத்திரம். ஆசிரியர். ஆனால் அறியாமலே டியூஷன் எடுத்திருக்கிறேன். பீஸ் வாங்கியும் சில சமயங்களில் வாங்காமலும். நிம்மதி கிடைக்கிறது. நன்றிகள் பல. உங்கள் பதிவை பார்க்க, புரிய வேண்டும் எனில் இறையருள், கொஞ்சம் நல்ல மனது, நேர்மை வேண்டும். ஆகவே நீங்கள் பரிகார ஜோசியர்களின் இயல்பை பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து எங்களுக்கு ஞானத்தை வழங்குங்கள்

  • @chithrashridar2253
    @chithrashridar2253 Год назад +4

    கர்மா உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். அதன்படி நடந்தால் எல்லாம் நன்மைக்கே.மிக்க நன்றி சார் 🙏🙏

  • @Anushiva99
    @Anushiva99 3 года назад +11

    Amazing .. அரிய பல உண்மைகளை உணர முடிந்தது. மிகவும் நன்றி தங்களுக்கு.

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 3 года назад +3

    கர்மா தியரி வாழ்க்கை வழம் முறையை நெரிபடுத்த சரியான விளக்கம் ஓவ்வொரு நாளும் புதிய விசயங்களை தெரிந்து கொள்கிறேன் நன்றி ஐயா💐

  • @lakshmimani1394
    @lakshmimani1394 Год назад +5

    YOU ARE DEFINITELY DOING A WONDERFUL JOB..GURU GOD BLESS YOU WITH EXCELLENT HEALTH AND ALL THE BEST IN LIFE. BEST WISHES.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 года назад +5

    மரபணு ஜோதிடத்தை தாங்கள்
    அணுகி ஆய்வு மேற்கொள்ளும் முறைகள் யாவும் மற்ற ஜோதிடமுறைகளிலிருந்து
    முற்றிலும் மாறுபட்டு வேறுபட்டு தனித்துவம்
    பெற்றுள்ளதாக உள்ளூர
    உணர்பவர்களால் மட்டுமே
    மரபணு ஜோதிடக்கருத்தை
    உள்வாங்க முடியும் என
    உளமாற நம்புகின்றோம்.
    நன்றி.

  • @manee1988
    @manee1988 3 года назад +7

    சூப்பர் தங்களது கருத்துக்கு தலை வணங்குகிறோம்🙏🙏🙏🙏

  • @nadji4261
    @nadji4261 Год назад +3

    Vannakkam... Vishal Bro...
    Perfect2.. Take care!!...

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 3 года назад +8

    அருமையான தெளிவான பதிவு sir நன்றி🙏

    • @janakiraman1802
      @janakiraman1802 3 года назад

      சார் ஒரே இரைச்சலா இருக்கு தெளிவாக கேட்க வில்லை?

  • @magiza65
    @magiza65 Год назад +2

    Appappa vera level sir.. unmai unmai unmai 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 fire 🔥 sir Unga vaarthaigal anaithum ...

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад +3

    நாம் வாழும் இப்புண்யபூமியானது நம்முன்னோர்களால் கர்மபூமி எனக்கருதப்பட்டது.கர்மாவானது அழிவதில்லை.அக்கர்மாவானது ஒரு பிறவியிலிருந்து அடுத்த
    பிறவிவிக்குக் கடத்தப்படுகின்றது என்ற இப்பதிவு தந்த விளக்கம் மூலம்
    அறிந்து கொண்டோம்.

  • @annakkodiannam2495
    @annakkodiannam2495 3 года назад +12

    நியாயமான கருத்து நியாயமான கோபம்

    • @prabhudassprabhudass459
      @prabhudassprabhudass459 3 года назад

      கடணேவாங்காமல்இவர்இருப்பாராஅதைகேலுங்கல்.

    • @prabhudassprabhudass459
      @prabhudassprabhudass459 3 года назад

      இவர்.கிட்ட.கிரகங்கள்.செய்த.தவறுக்கு.மனிதனாகபிறந்தவர்கல்ஏன்இந்ததண்டனையைஅனுபவிக்கவேண்டும்

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 3 года назад +2

    அருமையான தைரியமான பேச்சு ஐயா

  • @shank245
    @shank245 3 года назад +7

    Excellent Sir.....amazing way of answering to the questions. Thank you Sir

    • @crafts4fans421
      @crafts4fans421 2 года назад +1

      SIR,your parents are very gifted .
      They are very proud parents.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
      SIR,YOU ONLY SUPER HERO.
      Your karma explanation EXCELLENT SIR🙏🏻
      I am understanding clearly SIR.
      Thank you very much SIR🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poornan6964
    @poornan6964 3 года назад +7

    Dear bro, u R absolutely right about how karma gets transferred from one person to another.

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 3 года назад +6

    🙏🙏🙏SIR ALL THE QUESTIONS THEY ASKED!!!!! & YOU GIVEING ANSWERS AWESOME SIR 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 месяца назад +1

    😢🙌🙌perfect brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MyJanarth
    @MyJanarth 3 года назад +6

    Very nice visal, you are very right though, your DNA astrology is true because I felt so much of in my life, this DNA is true true true true true 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @poornan6964
    @poornan6964 3 года назад +3

    Dear bro, super explaination Tku.My science teacher treated me with partiality and took my Bhudan karma on her.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 месяца назад +1

    கர்மாவைத் தெரிந்து கொண்டு நம்மைநாம் திருந்தி வாழ முயற்சிப்பதே வாழ்வியல் பரிகாரம் ஆகும்.

  • @msq9174
    @msq9174 3 года назад +4

    I give a Great salute to you, you excellent gift of this world

  • @shamandhaka-bj2yb
    @shamandhaka-bj2yb Год назад +1

    Sir u have almost touched as to how the human beings should be in life pattern which is the main philosophy of karma which only decides our destiny.
    Hats off f to you. V will try to correct ourselves to our extent possible.

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 Год назад +1

    Super sir , this concept is acceptable 👍☺️

  • @dotstudios6084
    @dotstudios6084 3 года назад +5

    பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @rishvanthcool9083
    @rishvanthcool9083 3 года назад +3

    Sir please your speech very brilinent no tension

  • @selvig9731
    @selvig9731 3 года назад +2

    சரியான பதில் ! குரு

  • @vijeyprabakar3624
    @vijeyprabakar3624 3 года назад +2

    Dear Vishal ji my salutations. You are devine hence you are a product of goddess Saraswati. Thanks keep continuing...

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +2

    Yes தீதும் நன்றும் பிறர் தர வாரா. அது தான் கர்மா. I am puram star. What u said is correct about சுக்ரன் கர்மா.

  • @durgachinnappandi5722
    @durgachinnappandi5722 2 года назад +1

    எனக்கு அருதல் உங்கள் ஜோதிடார் க்ளஸ் தான் thanks😥😥😥

  • @karpagamv3115
    @karpagamv3115 3 года назад +6

    Many things I realise sir.really Super 👍

  • @shanthiseshadri2967
    @shanthiseshadri2967 3 года назад +3

    Very beautiful and crystal clear explanation

  • @devim6575
    @devim6575 3 года назад +2

    Thank you very much and very nice sir ,ennoda karmavuku today only konjo relieving ungalala

  • @joseabi6538
    @joseabi6538 Год назад +1

    Your saying very correct this is impact my sister life

  • @ahalyabalasubramanian2591
    @ahalyabalasubramanian2591 Год назад +1

    Excellent
    My pranams to you brother

  • @subhashinichandran6365
    @subhashinichandran6365 Год назад +2

    100% correct.I was birth barani nakchathiram sukra disai. I faced lot of problems(food,money,study etc.).After 17 I have realized.

  • @harimaskt2k2
    @harimaskt2k2 Год назад +2

    Awesome 👍 explanation. Sir

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 года назад +1

    Vishal, hope you understand the silver lining between confidence and arrogance.

  • @sumathis982
    @sumathis982 3 года назад +1

    Sir miga arumayiana thelivana pathivu. Miga miga nandri sir

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 года назад +4

    Vannakam sir my son thanusu puradam sir nega soluvathu 100%true sir

  • @francisp9509
    @francisp9509 Год назад +1

    Very smart man, Mr. Vishal.

  • @achaarya6817
    @achaarya6817 3 года назад +15

    அன்பு நண்பரே.......தயவு செய்து தினமும் ஸ்ரீராமஜெயம் 108 முறை எழுதி வரவும்........நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களின் சிறுமை கண்டு பொங்காமல் அவர்களின் அறியாமையை நினைத்து அவர்களின் மேல் இறக்கம் பிறக்கும் ....அந்த இறக்கம் அன்பாக மாறும் ......

  • @KumarKaliyamoorthy
    @KumarKaliyamoorthy 3 года назад +1

    Super brother அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @ellammix8931
    @ellammix8931 3 года назад +5

    Listen from 21:46 till 33:54

  • @rajisudha64
    @rajisudha64 Год назад +2

    Super guidance sir.keep rocking🎸

  • @aruvanessaaruvanessa9245
    @aruvanessaaruvanessa9245 Год назад +1

    God bless you Sir,,I am from Malaysia,,

  • @ramalakshmi8417
    @ramalakshmi8417 3 года назад +2

    Wonderful,vimochanamcomes with self analysis

  • @gunasundariv4886
    @gunasundariv4886 3 года назад +1

    அருமையான பதிவு மூலம் நட்சத்திரம் நீங்கள் உண்மை இருபது. ஆண்டுகள் நடந்தது .உங்கள் இடம் பேச வேண்டும் .போன் நெம்பர் வேண்டும் அஸ்வினி நட்சத்திரம் . நன்றி

  • @s.velankanni1406
    @s.velankanni1406 Год назад +1

    Wow really superb

  • @ganesan7793
    @ganesan7793 Год назад +1

    1000000% correct sir..

  • @Artwithhemamalini
    @Artwithhemamalini 2 года назад +3

    Very true sir, thank you so much

  • @rajanrajan572
    @rajanrajan572 2 года назад +3

    பூரம்நட்சத்திரத்தை.பற்றி.குருஜி.சொன்னதும்தான்.குருஜி.புடிச்சது🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @hemanaidu4077
    @hemanaidu4077 3 года назад +2

    நமஸ்காரம் ஐயா ‌.
    உண்மையான அறிவுரை.

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 года назад +3

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @vijayalakshmivijayalakshmi906
    @vijayalakshmivijayalakshmi906 2 года назад +2

    You are 100% true.

  • @srinivasanrengarajan4278
    @srinivasanrengarajan4278 3 года назад +2

    Vankam Taurus Rohini1 2 Saturn Thiruvathirai2 Kethu Thiruvathirai 1 5 Sun Hastham 1 9 Guru Uthirdam 4 I rahu Moolam3 12 Mars Aswini 2 6 Mercury Chitrai 3 6 Venus Vishakam 2 6 Moon Swathi 4 please career tips

  • @chandrasekaran6585
    @chandrasekaran6585 3 года назад +1

    Hi sir தெரிந்தோ தெரியாமளோ நீங்க சொல்ற படி செய்கிறேன்

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 2 года назад +3

    Wonderful explanation

  • @rakeshrocky6387
    @rakeshrocky6387 3 года назад +4

    Perfect ! It's useful ! I don't know about astrology but one thing I am cleared, we need to change ourself so that everything can change positively 👍

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 года назад

    வணக்கம் ஐயா....
    சரியான பதிவு ஐயா...

  • @devim6575
    @devim6575 3 года назад +1

    Niraya time i seen this ur videos,,but i cannot seen full fill, but today only ((disturbanceaium meeri ungaloda good karmavala today i seen sir

  • @nithiyasampath2186
    @nithiyasampath2186 3 года назад +1

    Excellent sir. Take care of yourself.

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 3 года назад +3

    Super explanation thankyou sir🙏🙏🙏

  • @k.senthilpandi3558
    @k.senthilpandi3558 2 года назад +1

    Mesha lakan barani1.lakna natchatram.aswini 4il seivai.miruserisam4 sani.swathi 1 pudan.thiruvonam 1il guru.enna tholil

  • @ravisubramanian99
    @ravisubramanian99 3 года назад +2

    ஐயா. மிகவும் அருமையான வித்யாசமான இதுவரை கேள்விப்படாத விஷயங்கள்
    அறிந்து கொண்டேன்.
    என்னுடைய சொத்து விற்கப்படாபல் அவதிப் படுகிறேன் பல ஆண்டுகளாக.
    தங்களின் வாட்ஸ்ஆப் நெம்பருக்கு எனது ஜாதகத்தை அனுப்பி உள்ளேன்.
    வழி காட்டுங்கள்.

  • @prabhapalani3040
    @prabhapalani3040 3 года назад +1

    Dhanu rasi moola nakshatram, viruchiga Lagnam, lagnathil guru, rasiyil ketu, makarathil sun, buthan, kumbathil sevvai sukran, mithunathil ragu, simmathil manthi. Enna karma eppadi theerpathu

  • @geetharajaram8919
    @geetharajaram8919 3 года назад +1

    தம்பி வணக்கம் கடந்த ஒரு வருடமாக தான் அப்ப அப்ப பர்க்கிறேன் கேட்கிறேன் மிக நன்றக இருக்கிறதுகேட்கும் கேள்விக்கு பதிலும் நன்றக இருக்கிறது என்வயது 67

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 3 года назад +2

    புரிந்தும் ,புரியாத புதிர் இந்த மரபணு ஜோதிடம். இதில் உள்ள அடிப்படை உண்மையை அறிந்து கொண்டால் வாழ்க்கையை சீரைமத்துக் கொள்ளலாம். அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

  • @sheebadev5978
    @sheebadev5978 Год назад +3

    நீங்கள் சொல்வது சரிதான்.

  • @devanramya8343
    @devanramya8343 2 года назад +1

    Always watch your video, good sirr

  • @rajanrajan572
    @rajanrajan572 2 года назад +2

    ஞாயமாக.கோவபட்டு.அடிச்சாலும்வாங்கிகனும்🙏🙏🙏🙏

  • @jankikannan2787
    @jankikannan2787 2 года назад +1

    Excellent explanation for karma. Guruji

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 года назад +2

    Excellent sir....

  • @parichitamutha4466
    @parichitamutha4466 3 года назад +3

    Very nice sir

  • @Senthu1984
    @Senthu1984 Год назад +1

    Avoid idiots questions sir...
    Avoid headache peoples
    Be cool...
    You are Awesome
    You are sweet
    You are great
    Sir

  • @ramyaramya-bv5ey
    @ramyaramya-bv5ey 3 года назад +2

    Super nandri

  • @life-cw7lt
    @life-cw7lt 2 года назад +1

    Kadaga rasi kadaga lagnam eppadi erukum

  • @devanramya8343
    @devanramya8343 2 года назад +1

    Really good speech sir,

  • @Prabhu.ddf.da456-kt2ju
    @Prabhu.ddf.da456-kt2ju Год назад +1

    திரௌபதி அம்மன் ஏன் எங்களுக்குக் குலதெய்வமாக.இருக்குஎன்றுபுரிகின்றது.குருஜிக்குநன்றி

  • @karpagamv3115
    @karpagamv3115 3 года назад +2

    Ur explanations r really wonderful sir

  • @SriniVasan-le1vl
    @SriniVasan-le1vl Год назад +1

    I like all tips accurate my star uthirattathi my father lagnam kanni. 12 place sun and Mercury your speech i like i no English sorry

  • @rajesvarib7280
    @rajesvarib7280 Год назад

    Sir enaku rishaba rasi mesha lakanam sukiran week endru sollugirargal

  • @stumbit
    @stumbit Год назад

    அடுத்த வினாடி இந்த உலகில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம் விஷால் சார். எதுவும் நடக்கும்.

  • @Bharathy.
    @Bharathy. Год назад +1

    Very true sir.im agree with u ...

  • @chandraa8687
    @chandraa8687 2 года назад +1

    அருமை

  • @parimalasundaramurthy1847
    @parimalasundaramurthy1847 Год назад

    Thula rasi thula lakinam b.o.b.8.8.62 behaviour eppadi erunthiruppar?

  • @brahmandavajrakosham-adevo2762
    @brahmandavajrakosham-adevo2762 2 года назад +2

    Well said sir. Keep up the good work

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 года назад +1

    Great Speech

  • @raavananraavanan2103
    @raavananraavanan2103 3 года назад +1

    Super. Sir
    Epo than kekkuren
    Piramisuden. Ana ethuvarai yarume sollatha unmaigal
    Ellorukum shere panide. Eanna vilangamale odour erukanga. Valga valamudan
    Am than Am. Form Sri Lanka

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад

    My wife is barani sir, my father in law constructed New house in 1979 in Chennai ❤

  • @boominathanlakshumanan9681
    @boominathanlakshumanan9681 3 года назад +1

    Excellent really

  • @vaisshnavaramyabs9100
    @vaisshnavaramyabs9100 2 года назад +2

    Very true 👍 💯

  • @IronMan-sf6yf
    @IronMan-sf6yf Год назад

    Sani guru serkai 8m veedu pls sollungga

  • @triangleearth6114
    @triangleearth6114 3 года назад +1

    You're saying good.

  • @n.sundaramoorthy9705
    @n.sundaramoorthy9705 3 года назад +1

    🙏 anna really great it's really a good information

  • @jayantiiyer7205
    @jayantiiyer7205 10 месяцев назад

    Magam 2 m patham kadaga lagnam sollunga sir pls