சம்பந்தனின் அஞ்சலி இடத்தில் பொலீசார் அச்சுறுத்தல் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #sampanthan
    -------------------------------------------------------------------------------------------------------------------
    கிளிநொச்சி - அக்கராயன் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மறந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் நினைவிடத்திற்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
    சம்பந்தனின் மரணம் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கறுப்புகொடிகளை அகற்றுமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 13

  • @pavanpavan5257
    @pavanpavan5257 3 месяца назад

    காவல்துறைக்கு துரோகிகளாக உள்ளவர்களை தெரியாமல் அல்ல

  • @PuleynThas
    @PuleynThas 3 месяца назад

    கறுப்பு கொடி கவலையீனத்தை தெரிவிப்பதற்கு மட்டுமே பாவிப்பது இங்கே யாரும் கவலையில் இல்லையப்பா😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @rkmix9910
    @rkmix9910 3 месяца назад +1

    அப்பு இந்தக்கொட்டிலைபோட்டு ஒழுங்கு செய்தவர்கள் பாதிக்குமேல் சேர்மாரோட சேர்ந்து குடித்துகூத்தடித்து மாத்தையாபோடும் மாபியாக்கள்தான் பிறகு ஏன் பிசத்தல் ஐம்பதுபேர்கூட இல்லை .இனிமையான ஒருநிகழ்வு

  • @JesuThas-b1q
    @JesuThas-b1q 3 месяца назад +3

    "தமிழ் மக்களின் பெரும் தலைவர்" என்ற வசனம் பிழையானது. மக்கள் கண்டிக்க வேண்டும்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 месяца назад +1

    டேய் , பதரே, சம்பந்தன் தாண்டா, 😢😢😊தமிழர்க்கு வன்மம் செய்தவன் 😢😢😢😢

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 3 месяца назад +1

    காவாலித்துறையென தெரியும்தானே
    விடுங்கோ

  • @NK-bi2jn
    @NK-bi2jn 3 месяца назад +2

    கடைசில அங்கயும் மரியாதை இல்லையோ?

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 3 месяца назад +2

    உதற்குதான்இவர் சிங்ககொடிபிடித்தார

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 3 месяца назад

    Sambanthan singalavanuku thane vesuvaseyaka erunthavar eppo antha singalavan thanathu kaddumerande thanaththai kaddukenranar ethai thane appaven makkaluku sejthavarkal singalathen eval najkal appo entha sambanthan vajmude mainam kaththavar avaruku eppo therupe sejkenran sinkala eval najkal ethu than kadavulen thandanai munpu than kadavulen thandanai pennuku kedaipathu eppo udanuku udan kaddukenrar kavul sambanthan makkaluku sejtha pavam sutre adekuthu eppo