Комментарии •

  • @mohamedrismin3707
    @mohamedrismin3707 День назад +40

    நிச்சயமாக தோழர் அனுர ஜநாதிபதி அவர்களுக்கு அதிகூடிய பாதுகாப்பு வேண்டும்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo День назад

      @mohamedrismin3707 yes yes 🙌 😂😂🤣🤣

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 День назад +1

      Yes, AkD need a lot of security, the way he act upon the Easter problem, he has a lot of enemies around him. So security is very important. He want to mingle with public, but his enemies never been people leader, so they don’t like him.

    • @Superthurai
      @Superthurai 16 часов назад

      Yes💪🏼

  • @vkrishnaruban
    @vkrishnaruban День назад +101

    மக்களுக்கான உண்மையானவர் தோழர் அனுரா அவரது பாதுகாப்பை மக்கள் தான் கொடுக்கவேண்டும்

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci День назад +16

    சிறந்த தர்மம் நிறைந்த தலைவராக புதிய ஜனாதிபதி வரவேண்டும் என்பதை இறைவன் இடத்தில் வேண்டுகின்றோம் அவரது பாதுகாப்பு இறைவன் உறுதி செய்ய வேண்டுகின்றோம் பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் புத்தி சாதுர்யமாக சிறப்பாக கையாளுகின்றார் மிக்க மகிழ்ச்சி இலங்கை திரு நாட்டிற்கு சிறந்த தலைவரை இறைவன் தந்துள்ளார் தர்மம் வெல்ல எல்லோரும் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் வாழ்த்துக்கள் நிலாம் அன்ன தமிழ் 💞

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 4 часа назад

      இதில் விளக்கம் கூறுவது புத்திசாலித்தனம் அல்ல : இரத்தப் புடையன்கள் என்றால் புரிந்து கொள்ள வேண்டும்.எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.காதோடு காதாக கதைப்பதால் நட்டங்களை இலாபமாக்கலாம்.

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 11 часов назад +3

    1000 % உண்மை ஆனாலும் பாதுகாப்பு முறைமைகள் அதிகரிக்க வேண்டும் ஜனாதிபதி பாதுகாக்கப் படவேண்டும்

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou День назад +31

    புதிய ஜனாதிபதிக்கு மிகுந்த பாதுகாப்பு அவசியம் . மகிந்த கொலைகார கொள்ளைக் கூட்டம் எதுவும் செய்யலாம் .

  • @Chana55556
    @Chana55556 День назад +24

    வணக்கம் நிலா அண்ணா❤🙏
    நல்ல தகவல்களை தந்து எங்களை மகிழ்ச்சி படுத்துவதற்கு நன்றி அண்ணா❤

  • @AliAli-yl1sc
    @AliAli-yl1sc 19 часов назад +5

    நிச்சயமாக அனுர தன் பாதுகாப்பில் மிக்க கவனம் எடுக்க வேண்டும் அதே நேரம் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் AKD ❤❤

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 17 часов назад +2

    இறைவன் அவருக்கு தீர்க்காயுள், நல் ஆரோக்கியம் , தந்து , மக்களை காக்கும் சக்தியையும் கொடுக்கட்டும்❤❤❤❤❤

  • @srikantharajah9194
    @srikantharajah9194 День назад +13

    திரு. அநுராவின் பாதுகாப்பு தான் மனதிற்கு அச்சமாக உள்ளது. இதில் ஜனாதிபதி தன்னைப்பற்றி கவனம் எடுக்க வேண்டும்.

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y День назад

      அனுரா அவரகள்!
      மாஜா ஜாலம் வித்தை காட்டவில்லை இதை அவரே சொல்கின்றார்!
      அவர் யாருக்கும் தெரியாத சக்கரவியூகம்
      வகுத்துத்தான் எல்லாம்
      செய்வார் அவரை சுற்றி் எவ்வளவுமக்கள் அதில்யார்யார் என்பதே
      யாருக்கும் தெரியாதபுதிர் எவ்வளவு தூரத்தில் யார் யார் என்ன செய்கின்றார்கள்
      என்தே மக்கள் கடமை
      எனவே யாரும் எதையும் மக்களிடமிருந்து தப்பமுடியாது
      நகல் 10 அடிஎன்றால் அசல் 100 அடி🔭🔭🔭🔭🔭🔭 21:54

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu День назад +30

    உங்களைத்தான் எதிர்பார்த்தேன் , நிலாம்டீன் . வருக வருக . வாழ்த்துக்கள் நன்றி .

  • @magesk4212
    @magesk4212 День назад +5

    அன்னியன் நாடுகளில் இருந்துகொண்டு எப்ப நாடு திரும்புவோம் என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கும், என்போன்ற உறவுகளிற்கு ஆறுதல் தரும், அண்ணன் நிலாம்டீனின் உடைய அருமையான தகவல்களுடன், தம்பி தமிழரசுவினுடைய சேவையும் அருமை.
    நன்றியுடன் வாழ்த்துக்கழும் நம் இனிய தமிழ் உறவுகளே.
    தமிழால்........ இணைந்தால் நாம் சரித்திரம் படைக்கலாம்.
    நன்றி வணக்கம் அன்புடன்
    நானும் தமிழன்.

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 16 часов назад +2

    Excellent discussion.
    Many thanks to Lankasri and Mr.Nilamudeen. 👍💐♥️

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 День назад +11

    செய் நன்றி மறவோம்...
    Akd❤️... N14

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah День назад +6

    அரசியல்வாதிகளுக்கு ஏன் பாதுகாப்பு வேண்டும்? நல்லவர்கள் என்றால் மக்களோடு மக்களாகத் திரியவேண்டியதுதானே?

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 10 часов назад

    நிலாம் ஐயா ஒவ்வொரு ஊர்களிலும் கிராமந்தோறும் நம்பிக்கையான இளைஞர்களை ஒன்று சேத்து வேவுப்படை அணிகளை உருவாக்குங்கள் ஜனாதிபதியை பாதுகாக்க உதவியாக இருக்கும்

  • @rilwanriswan6208
    @rilwanriswan6208 День назад +4

    உண்மையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் தொட்டு இன்று வரைக்கும் ஊடறுப்பு கேட்டு வருகிறேன் உண்மை தன்மை கேட்க அனைவரும் கேட்ட வேண்டிய நிகழ்ச்சி வாழ்த்துக்கள் லங்காசிறி

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 День назад +10

    AKD குழுமம் சிறப்பாக செயல்படும் 76 வருஷமாக மாறாத மாற்றத்தை மாற்றுவார்கள் சுருக்கமாக சொன்னால் பொது மக்கள் அனைவரும் இணைந்து AKD குழுமத்தை பாதுகாத்து சுதந்திரமான இலங்கையை உருவாக்கி சதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும்

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 16 часов назад +2

    அண்ணா நீங்கள் ஜனாதிபதியை சந்திக்கும் போது பாதுகாப்பு மிகவும் அவசியம் இதனை வலியுறுத்துங்கள்

  • @sasipaarathan305
    @sasipaarathan305 День назад +2

    வாழ்க உலகின் அப்பாவி மக்கள் யாவரும்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @Arulthas-d8q
    @Arulthas-d8q 13 часов назад

    வாழ்த்துகள்

  • @sainthamaruthudpo
    @sainthamaruthudpo 11 часов назад

    நல்லதே நடக்கும் ஆண்டவரின் அருளும் அன்பும் பாதுகாப்பும் ஜனாதிபதி க்கு வழங்கிடுயா! அல்லாஹ்.

  • @senthilratnam6726
    @senthilratnam6726 21 час назад +1

    எங்களுடைய பள்ளிக்கூட காலங்களில் நாங்கள் 1970 களில், இலங்கை பிரதமர் திரு, டட்லி சேனாநாயக்க சர்வ சாதாரணமாக வீதியில் நடமாட்டியத தை பார்திருக்கிறேன். இப்போ AKD அவர்களைத்தான். 🤗🤗🤗🤗🤗🤗 பார்க்கிறேன்.

  • @MrRManimaran
    @MrRManimaran День назад +17

    அனுர அவர்கள் நாட்டின் தலைவர் அல்ல உண்மையில் அவர் ஒரு புரட்சியாளர்.நாடாளுமன்ற தேர்தல் என்ற மக்கள் புரட்சிக்கு மக்களை தயார்படுத்துகிறார்.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo День назад

      @@MrRManimaran 😂😂😂🤣😅😅😅

  • @sivachandran7597
    @sivachandran7597 13 часов назад

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா சிறந்த கருத்துக்கள்

  • @AsanarJunaitheen
    @AsanarJunaitheen День назад +3

    AkD IS GENUINE President.Good luck

  • @VjSutha
    @VjSutha 9 часов назад

    வணக்கம் nilaamdeen ஐயா . சிறப்பான நம்பிக்கை தரும் கருத்துகள்

  • @issadeennafees3041
    @issadeennafees3041 22 часа назад +1

    தேர்தல் முடிந்த கையோடு உங்களை காணவில்லை என யோசித்து கொண்டிருந்தோம் இப்போதுதான் நீங்கள் வந்திருக்கின்றார்கள் உங்களை வருக வருக என வரவேற்கிறோம்

  • @rajeswaryledchumykanthan4088
    @rajeswaryledchumykanthan4088 День назад +4

    Heartfelt prayers for our New Leader ❤❤❤

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l 12 часов назад

    Super,arumaya kelvin?arumayanabadil!n m m nilaamdeen kku nantry

  • @rasiahpremarajah9765
    @rasiahpremarajah9765 20 часов назад +1

    நல்ல கேள்வி சிறந்த பதில் வாழ்க அனுர

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl День назад +1

    Nanri nilam thamby.

  • @KrkrishanKrkrishan-p4t
    @KrkrishanKrkrishan-p4t 9 часов назад

    Nam thalai Mr anura sir ku kadavul thunaii erupar

  • @thevathastharmalingam201
    @thevathastharmalingam201 День назад +2

    நன்றி

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM День назад +9

    யுத்தத்தின் போதும் இவர் பாதுகாப்புப் படைக்கு சார்பாக இருந்த ஊடகவியலாளர்

  • @jeyapragashseevaratnam2678
    @jeyapragashseevaratnam2678 День назад +3

    Very good brother. AKD is a good leader. Please save him Very important 🙏

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 11 часов назад

    தடுப்பு நிபுணர்களுக்கு நன்றி

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 16 часов назад

    அருமையான அலசல்
    வாழ்த்துக்கள்.

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 День назад +3

    உண்மையிலே யுத்தமில்லாத பூமி யாக இலங்கை வர வேண்டும் என்றுதான் நீண்ட நாள் ஆசை ஒரு நாட்டின் அதிபர் சுதந்திரமாக திரிந்தாலே அந்த நாடு சுபிட்சம் அடைந்துவிடும் எனிவரும் காலங்களில் இந்த நாட்டின் தலைவர் இன வாதங்களை கையில் எடுக்காமல் ஆட்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

  • @parthipanthavayogam4870
    @parthipanthavayogam4870 День назад +5

    நிலாம்டீன் ஐயா உங்கள் வாயால் சொன்னால்தான் செய்தி கேட்ட ஒரு திருப்தி

  • @naazeerarja6993
    @naazeerarja6993 21 час назад

    ❤Nijam மச்சான் நல்ல செய்தி congratulations
    இப்படியான செய்தி உங்களுக்கும் நன்மை
    எங்களுக்கும் நன்மை❤❤❤

  • @MohammedHashar
    @MohammedHashar 15 часов назад

    ஜனாதிபதிக்கு பாதுதுகாப்பை பலப்படுத்த முயலுங்கள் 🙏🏽

  • @issadsm5592
    @issadsm5592 День назад

    அருமை நன்றிகள்

  • @paniandinadeson1797
    @paniandinadeson1797 11 часов назад

    Super man.kumara

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 20 часов назад

    மிக மிக அருமையான பதில்..bro

  • @AbdulRasak-bq7eb
    @AbdulRasak-bq7eb 19 часов назад

    ස්තුතියි නිලාම් දීන් සහෝදරයා

  • @sakariyazain4065
    @sakariyazain4065 23 часа назад

    ....சிறப்பான நேர்காணல்...!!

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 День назад

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @chendur1285
    @chendur1285 20 часов назад

    மக்களுக்கான தலைவன் தோழர் அனுர அவர்களின் தேசிய மக்கள் சக்தி வரும் பொதுதேர்தலில் 150 அதிக உறுப்பினர்களை பெற்றுகொள்வார்கள்.. வாழ்த்துக்கள் 🎉

  • @pradeepdeepan3742
    @pradeepdeepan3742 День назад +1

    Well said journalist Nilam

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 День назад +1

    Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @gmganeshan4610
    @gmganeshan4610 День назад +1

    வாழ்த்துக்கள் ஜனாதிபதிக்கு.

  • @Sacuntary
    @Sacuntary 13 часов назад

    God bless 🙏🙏our president Akd take care sir...🥺🤔😒❤❤

  • @rajeswaryledchumykanthan4088
    @rajeswaryledchumykanthan4088 День назад

    Thank you

  • @SaruSaru-pv3th
    @SaruSaru-pv3th 17 часов назад

    Nilamdeen sir ❤❤❤❤

  • @ravi2022-q6o
    @ravi2022-q6o День назад +1

    Great 👍

  • @cassimumar9820
    @cassimumar9820 День назад

    Mr. Nilam . You are a person who analyse the situation very well . We pray for our leader Anura .

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM День назад +5

    உயிர்த்த ஞாயிறு ஒக்கே 2009 அவலத்துக்கு என்ன செய்வார்
    ...............

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 День назад

      உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 உயிர்பலிக்கு முக்கும் எகேடி இறுதி யுத்த்தில் 2008 2009 காலத்தில் 178000 அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு நீதி விசாரணை இல்லை
      நல்லாக இருக்கிறது எகேடி சிங்கள தேசபக்தி தமிழனுக்கு என்ன நடந்தாலும் நடவடிக்கை இல்லை

    • @normayoosuf3064
      @normayoosuf3064 День назад

      do you think if anyone else come they will do it immediately? give them enough time dont be silly

    • @niroshanparamasivam5916
      @niroshanparamasivam5916 18 часов назад

      You should ask about that from pirabakaran and LTTE. Becoz they only use the innocent civilians for their safety pillars and guard against war weapons. Idiot and useless fellows. They didn't allow the civilians to seek asylum for military. But they only escaped and nowadays they are living with their family in Europe .selfish fellows!. In 2009 only innocent civilians died. If you want to ask this questions , you can contact with that selfish LTTE heads in Europe.

  • @vijyalakshmi5964
    @vijyalakshmi5964 23 часа назад

    Great 🎉❤❤❤❤❤❤❤💪👏👏👏👏💝

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 День назад

    Great 👍
    Nice work
    Anura nice person
    Thanks

  • @NallathambyAravinthan
    @NallathambyAravinthan 23 часа назад +1

    Anna ur talk voice super and simple go ahead

  • @danielthanaraj9637
    @danielthanaraj9637 День назад +1

    Mr.Neelamdeen
    After a short interval your have explained the real story. Very nice

  • @kassyapasaikkiya464
    @kassyapasaikkiya464 День назад

    First time I listed great interview love both of you ❤

  • @antonymark6409
    @antonymark6409 День назад +4

    THOLAR AKD GOOD LEADER IN SRILANKA

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 День назад

    Excellent presentation unimaginable shocking revelation

  • @GnanaChelvam
    @GnanaChelvam 22 часа назад

    Excellent.Nilabdeen well done.security for Prime minister Need.

  • @abdulgaffoor7221
    @abdulgaffoor7221 День назад +1

    Nice bro nilamdeen

  • @rajkandiah8182
    @rajkandiah8182 День назад

    MMN மிக சிறப்பான அரசியல் ஆய்வாளர் உண்மைகளை உரக்க சொல்கிறார்

  • @sarvasasi2096
    @sarvasasi2096 День назад +13

    நிலாம்டீன் இப்போது ஆட்சி மாற அவரும் மாறி மாறி சந்தர்ப்பத்திற்கேற்ப உருட்டுறார்...

    • @abushaheed875
      @abushaheed875 День назад

      உருட்டு உருட்டென உருட்டி பின் உருட்டு கட்டையால் மண்டையில் அடி வாங்கி சாவார்.

    • @normayoosuf3064
      @normayoosuf3064 День назад +1

      our people are so used to finding fault with others. 'what can do to protect our people and uplift our country' forget the past....everyone is working for their living

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 День назад +2

      சில விஷயங்கள் பேச முடியாது இருந்தது ஏன் என்றால் நிறைய ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டனர் கடந்த காலங்களில் அதனால் அவர் சொல்லவில்லைய இப்ப அதற்கான சூழல் இருப்பதால் சொல்கின்றார்.

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 22 часа назад

      The past should be taken as a LESSON. If NOT, it can get repeated. Never forget the past, please. Let us go to the root to solve a problem better. ​@normayoosuf3064

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 17 часов назад

    ஊழல் , நாட்டின் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் மக்கள் அரசுக்கு சொல்ல பயப்படுகிறார்கள்.
    அரசு இணையதளத்தில் மின் அஞ்சல் வழியே மற்றும் whatsapp போன்ற தளங்கள் அறிவிக்க வேண்டும்.
    பல்வேறு தகவல்கள் கிடைக்கும்.

  • @kidstubecartoon17826
    @kidstubecartoon17826 День назад +3

    Weldon. Thanks

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 23 часа назад

    சிறப்பு

  • @nashathifas5747
    @nashathifas5747 День назад +1

    உண்மை பாவம் அவரை
    காப்பாற்றுங்கள்

  • @johnmaryperies
    @johnmaryperies День назад

    Sir MM Lilam Deen, Congratulations. please keep continue to support AKD. The way supportive the word you use "Tholar" , I like.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 День назад

    Nice 👍perfect
    Leader Anura
    I salute for him
    Thanks

  • @MohamedRahufdeenrahufdee-lb5sg
    @MohamedRahufdeenrahufdee-lb5sg 23 часа назад

    Great speech

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam День назад +1

    President security is very very important. All must cooperate for that. Public should avoid to see him. Pray for better srilanka.

  • @CanuteJoseph-ou9rw
    @CanuteJoseph-ou9rw День назад

    Wow wonderful

  • @sultankwt3863
    @sultankwt3863 22 часа назад +1

    ❤❤❤❤

  • @VjSutha
    @VjSutha 10 часов назад

    கடவுளே அந்த மனுசனுக்கு ஒரு ஆபத்தும் வர கூடாது

  • @YashLiya
    @YashLiya 16 часов назад

    All Sri Lankan akd Tamil makkal vakkaliunkal ll ❤❤❤ 3/3

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry День назад

    உண்மைவலுகவணமாக நடக்க இறைவன்துணைநிற்பாராக

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 День назад +1

    God bless you 🙏 ❤️ 🙌

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 11 часов назад

    Thankaludaya kanoli uoodarubbu thakaval mikaarumai nanree R

  • @Hanees-yi9sp
    @Hanees-yi9sp 22 часа назад +1

    Mr nilam
    நீங்க தோழருக்கு வோட் போட மாட்டேன் என்று சொன்னது யாபகம் வருது

  • @Sam_Fuard
    @Sam_Fuard 23 часа назад

    பாதுகாப்பு அவசியம்

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm День назад

    இருவருக்கும்🙏🙏

  • @mohamedriswan945
    @mohamedriswan945 14 часов назад

    நிகழ்ச்சி ஒருகிணைப்பாளரின்
    கவனத்துக்கு
    உங்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கூறப்படும் "உலகத் தமிழர் அறிந்தே ஆகவேண்டும் "
    என்பதை தமிழ் மொழி பேசும் மக்கள் என்று மாற்றம் செய்தால் இன்னும் நன்றாகாஅமையும்
    நன்றி

  • @SujathaAttanatake
    @SujathaAttanatake День назад

    Good anna nilathin

  • @manimegalaimaheswaran3143
    @manimegalaimaheswaran3143 День назад

    God bless

  • @abdullatifmohammedfowmi3708
    @abdullatifmohammedfowmi3708 День назад

    My dear, we need President, Prime minister, MP etc...should be an open mind and free of access to people in any part of our country. These people should walk free on the road. Then only our country will be free from everything. So please consider.

  • @dilshanabishan856
    @dilshanabishan856 День назад

    Super super

  • @jeranigumez
    @jeranigumez 15 часов назад

    Cristhavarhal vidayathil jesus janadipadi anuraiku kandipaha thunai purivar avaruku jesu thunai

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU День назад +4

    சகோதரா நிலாம்தீன்
    உங்களுடைய கருத்துக்கள் சிறப்பு.
    அத்துடன் நீங்கள் தோழர் தோழர் என்று விழிக்கிறீர்கள் நானும் இப்போது அனுரகுமார வின் ரசிகன்.
    அனுரவை இனி அனுரபிரபாகரன் என்று தமிழர்கள் அழைக்கப்படும்.

  • @RasanJunior
    @RasanJunior 20 часов назад

    Love ❤❤❤

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 День назад +3

    கேள்விக்கு அளவுக்கு மீறிய அருத்தம் குறைந்த சோடனை.
    ஒரே பதில், விளக்கம் பலமுறை சொல்லப்படுகிறது.
    இவற்றைத் திருத்தினால் நன்று.

  • @jiffrysrilanka9783
    @jiffrysrilanka9783 День назад +1

    Jayawewa AKD and NPP members

  • @Shortvideos-vl8pb
    @Shortvideos-vl8pb 21 час назад

    Great president Akd

  • @Motionstudiode
    @Motionstudiode День назад +1

    Akd respect 🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 День назад

    Thamilarasu ikkum, Nelaamdeenikkum valthukkal, we are with pleasure, if it is happenes with very pleasure.

  • @NajeemSharef
    @NajeemSharef День назад

    Yes nilam sir awarutaiya pathuhappai palap patuththik kollach chellawum sir neenga solwathu pontru yenakum payamahathan irukkunrathu sir PLEASE awarutan pasee pathuhappai palappatuthewum sir