தமிழரசுக்கட்சியை இல்லாமல்செய்ய புலம்பெயர் நாடுகளில் சதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #brekingnews #sumanthiran #sritharan #sanakiyan #breking #newstoday #viralvideo #news #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    ------------------------------------------------
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 117

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 8 часов назад +32

    தமிழரசுக்கட்சி இருக்ககவேண்டும், ஆனால் நாசகாரன் சுமந்திரன் இருக்கக்கூடாது. ஓட ஓட
    கலைக்கவேணும்.
    அப்போ கட்சி தளைக்கும்.
    👍🏼

  • @swissthamilfox
    @swissthamilfox 8 часов назад +25

    சுமந்திரனின் கொத்தடிமை ? ரணிலிடம் பெற்ற 60 கோடி எங்க ராசா?

  • @devarajankavi6477
    @devarajankavi6477 8 часов назад +19

    கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சுமோவை துரத்த வேண்டும்

  • @JK-ci6sz
    @JK-ci6sz 9 часов назад +28

    இவர் மற்றும் சுமந்திரன் பற்றி அறியாத மடயர்களிடம் இதை பத்தி கதையிங்கோ.....

    • @Pushpakaran-m3k
      @Pushpakaran-m3k 8 часов назад

      Dei eruma vaaya porhittupoda ammavukku oththavane!

  • @THIRUCHCHOTITHIRUKULASINGAM
    @THIRUCHCHOTITHIRUKULASINGAM 7 часов назад +12

    ஏன் புலம் பெயர் மக்கள் சதி செய்ய வேண்டும்
    நீங்களே உங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டினீர்கள் 😂😂😂😂

  • @KuperanAppam
    @KuperanAppam 8 часов назад +11

    சாநக்கியன்.நீங்கல்.றனிலிடம்.வாங்கிய.60.கோடி.ருபாய்.எந்த.மக்கலுக்கு.கோடுத்தாய்.உனது.போக்கேர்ரில்.போட்டது.மக்கல்.மறப்பது.இல்லை

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 8 часов назад +16

    நீங்கள் செய்த ஊழலக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கு இருந்து வந்தார்கள்...நாட்டு பக்கம் வராதவர்கள் எவ்வளவு பேர் உள்ளார்கள்...

    • @Kalai-s4z
      @Kalai-s4z 6 часов назад

      சுமந்திரனுடன் சேர்ந்து,சாணக்கியன் தமிழரசுக்கட்சியை உடைத்துக்கொண்டு,வெளிநாட்டு உறவுகளை குற்றம்சாட்டுகிறார்.

  • @kannakasankannan197
    @kannakasankannan197 7 часов назад +14

    ஐயா கட்சியில் உள்ள களைகளை புடுங்குங்கள்.. நீங்களும் மகிந்தவுக்கு கட்டவுட் வச்சவங்கதானே களுவாஞ்சிகுடில..

  • @kuddiyarshan8328
    @kuddiyarshan8328 7 часов назад +13

    பேசுவது நல்லா இருக்கு உன்னுடன் தொடர்புடைய சுமந்திரனை வெளியேற்று

  • @maveeranvellayan2210
    @maveeranvellayan2210 7 часов назад +6

    அப்பாடா பதினைந்து வருடங்கள் கிழித்து முடிச்சாயிற்று.திரும்பவும் தீர்வு வாங்கி கொடுக்கப்போறாங்களாம்.

    • @venthank12
      @venthank12 2 часа назад

      தீர்வு வேறு ஒன்றும் இல்லை பார்கள்திறப்பதுதான் தீர்வு

  • @Vanammdh
    @Vanammdh 8 часов назад +8

    People don't believe all this old cheaters😂

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 7 часов назад +6

    ஏன்டா வெளியிலிருந்து ஆள்வரவேணும், நீங்களே போதுமடா, ரணிலிடமிருந்து வாங்கிய 60 கோடிகள். என்ன மக்களைப்பார்க்க அவ்வளவு இளிச்சவாயராத் தெரிகிறதா?

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 7 часов назад +9

    வீட்டுக்கு கிடைத்த சப்பாக்கேடு நீங்கள்

  • @kalaichelvangnanasegaram7605
    @kalaichelvangnanasegaram7605 3 часа назад +2

    தமிழனுக்கு போடுவதை விட சிங்கழவனுக்கு போடலாம் யாராவது உன்மயா இருக்கிறிங்களா?

  • @umabala1103
    @umabala1103 8 часов назад +5

    ஆ…. அப்படியா? தமிழரசுக்கட்சி ஊழலில்லாத ( transparency + participation) உடன் அகமது வாழ்நாளில் நடந்துகொண்ட சரித்திரம் உண்டா ? மக்களைப்பற்றி அக்கறை கொள்ளாத கட்சி மக்களுக்குத் தேவையில்லை.

  • @londontamilmedia9482
    @londontamilmedia9482 7 часов назад +4

    தம்பி ரீல் அறுந்து போச்சு அங்கிட்டு போ

  • @tharmananthakumar70
    @tharmananthakumar70 7 часов назад +5

    உங்களை நெனச்சா பாவமா இருக்கு 😢

  • @Sutharshan07
    @Sutharshan07 6 часов назад +3

    இந்த விஷம் கிருமி சுமந்திரனை ஏன் இன்னும் கட்சிக்குள் வைத்திருக்கிறீர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை நாங்கள் யாழ்ப்பாணத்தில் இம்முறை இளைய தலைமுறை நேர்மையானவர்களும் இதய சுத்தியும் உடையவர்களான அர்ச்சனாவுக்கு எமது வாக்கை அளிக்கப் போகிறோம்

  • @Vadivelu-r1u
    @Vadivelu-r1u 4 часа назад +1

    ராசா நீ உனது தமிழ் உணர்வை சுமந்திரனுடன் சேர்ந்து உனது உணர்வை இழக்கிறாய்

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 7 часов назад +4

    😂😂😂தமிழரசுக்கட்சினு ஒரு கட்சி இன்னும் இருக்கா..? தயவுசெய்து முடிச்சுவிடுங்கப்பா..

  • @thambiyah9201
    @thambiyah9201 3 часа назад +1

    தமிழ் மக்கள் ஒரு விடையத்தை நினைக்க வேண்டும்.
    கட்சி விட்டு கட்சி மாறும் கொள்கை இல்லாது மக்களை தங்கள் சுயநலத்துக்கு பாவிக்கும் அரசியல் வாதிகளை அகற்றவேண்டும். 😔

  • @NadarajaCool
    @NadarajaCool 5 часов назад +2

    சாணக்கியன் அவர்கள் வீரமான பேச்சுத்திமையானவர் தைரியமானவர் இவர் தமிழர்களுக்காக பார்லிமென்டுக்கு வரவேண்டும். தமிழரசு கட்சியின் தலைமைத்துவம்தான் 2ம் பச்சம்.

  • @antonnidharshandavid5150
    @antonnidharshandavid5150 5 часов назад +2

    Superb sanakiyan you will be the first MP in Batticaloa 👍👍👍

  • @balaselva6094
    @balaselva6094 4 часа назад +1

    brother you and sumanthiran spoiled all unity.

  • @j.l.b.0014
    @j.l.b.0014 2 часа назад +1

    இவ்வளவு காலம் எதிர்த்த புடுங்குற இப்ப ஏமாத்துற யார் யாரோடு இருந்து என்னென்ன படங்கள் எல்லாத்துக்கும் தெரியும்

  • @knades6639
    @knades6639 5 часов назад +1

    நடுராத்திரியில் நாங்கள் ஏன்டா சுடுகாட்டுக்கு போகவேண்டும்🤔

  • @thayalankandasamy2357
    @thayalankandasamy2357 3 часа назад +1

    இன்னுமாடா மக்கள் உங்கள நம்புறானுங்க அப்ப உங்களச் சொல்லி குற்றமில்லை

  • @User19659
    @User19659 6 часов назад +2

    Are you Tamil?

  • @mehalapathma5971
    @mehalapathma5971 4 часа назад +1

    Makkalukku nallathu seiungal.makkal vote poduvaarkal

  • @premaranjankathiramalai
    @premaranjankathiramalai 8 часов назад +4

    Appo sajithukku eann vakkalathu vankinai

  • @ratnanathan6637
    @ratnanathan6637 4 часа назад +2

    Sorry . Mr Sanakiyan. you are wrong. we are not fools anymore. You are a puppet of Sumathiran. No one like sumanthiran,. You have lost of your trust with out standing with out your honesty. You are an educated man, But cannot trust puppetless of Sumanthiran. You have lost all Tamils hearts. very sad

    • @mangamotion
      @mangamotion 2 часа назад +1

      Exactly. They have spoilt the Thamilarasu Kadchi.
      They did it purposely and still want to destroy again by contesting.
      Their talk is not truth.

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 6 часов назад +2

    😂😂😂வீடு உடைஞ்சிட்டு 😂

  • @venthank12
    @venthank12 2 часа назад +1

    நீங்க அழிந்து போறதுதான் தமிழருக்கு நல்லது

  • @BasBaskaran-pj9jq
    @BasBaskaran-pj9jq 8 часов назад +2

    Athu.sari.ini.venraal.enna.seiveerkal.

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 7 часов назад

    சாணக்கியன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @luxmimurugan
    @luxmimurugan Час назад

    Because of Sumanthiram they can't do anything. Sumanthiran entered thamilarasu kadchi to scatter the kadchi, so they couldn't do anything. He bossed around and ruined the party. I think Thavarajah party has cleared from him. He has done so much for the release of tamil youth and will do more for tamils. PLEASE VOTE FOR MANGO THIS TIME.

  • @RamanyBalan
    @RamanyBalan 7 часов назад +1

    Aladdal.......

  • @geethaparanthaman6429
    @geethaparanthaman6429 3 часа назад

    sumanthiran கள்ளன்

  • @asuntharesan5705
    @asuntharesan5705 7 часов назад

    Jov why foreign tamil you,suma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ and maav

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 8 часов назад +1

    Neengal thane 1000 vigaraigal kadda kai uyarththineergal

  • @kurukuru4514
    @kurukuru4514 9 часов назад +1

    Tamilarasukkadchi,parunpanmi,,vailluvataka,eiruntale,sumanthiran,sanakkiyan,valeiyara,vaindum,c,v,ksivaganamum,valijara,vaindum

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 4 часа назад

    Sanakiyan go home. You are so corrupt

  • @premaranjankathiramalai
    @premaranjankathiramalai 8 часов назад +1

    Antha partyilathan nee election kettai athai pmaranthu viddaya

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 8 часов назад +1

    Uththaman. Ebar

  • @KalhishanKrisnathas
    @KalhishanKrisnathas 8 часов назад +1

    🤦‍♀️

  • @kurukuru4514
    @kurukuru4514 9 часов назад +1

    Matthiyakolu,alla,sumanthiran

  • @kandasamygunaratnasingam9878
    @kandasamygunaratnasingam9878 6 часов назад

    Are you telling us Tulf is finished in tamils areas. pre 2024 for tamils without Tulf is better

  • @selliahkathiravelu5134
    @selliahkathiravelu5134 Час назад

    You lost your respect because your puppet of Sumendran

  • @Pushpakaran-m3k
    @Pushpakaran-m3k 8 часов назад +2

    Excellent speech!

    • @AsvSatha
      @AsvSatha 8 часов назад

      தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்கிறதே இந்த சிங்களத்தின் ஒற்றர்கள் தான்

  • @seemanroxmilan
    @seemanroxmilan 9 часов назад +2

    You are right

  • @vigneswaransenthilvadivel5070
    @vigneswaransenthilvadivel5070 5 часов назад

    neengal sarijaka eerunthal aan. Matravarkali kurrisolurengal 😂

  • @sounthyvigneswaran9250
    @sounthyvigneswaran9250 3 часа назад

    Your voice and speech pattern is only plus point. Otherwise you’re nothing.

  • @DiksonJeshila
    @DiksonJeshila 8 часов назад +1

    😢😢😢😢😢😢😢😢

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 7 часов назад +1

    Well come shanakiyan sir we are your side I pray for you sir 🎉🎉🎉❤❤❤

  • @ketheesmuthulingam1911
    @ketheesmuthulingam1911 7 часов назад

    Good speech

  • @Vab-cedric
    @Vab-cedric 2 часа назад

    நீங்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சேவை செய்தது போதும் விட்டு விலகினால் நல்லது. இனி இலங்கை என்ற ஒரு நாடு தான். பிரிக்க நினைக்காமல் ஒதுங்கும்

  • @karikalan7040
    @karikalan7040 7 часов назад +2

    நீங்க புடுங்கிய ஆணி என்ன தமிழரசுக்கட்ச்சி இதுவரை காலம் ?

  • @londontamilmedia9482
    @londontamilmedia9482 7 часов назад +2

    தம்பி ரீல் அறுந்து போச்சு அங்கிட்டு போ