வடக்கு - கிழக்கில் இளையவர்கள் பெண்களுக்கு காத்திருந்த ஏமாற்றம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #udaruppu #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #sumanthiran
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 90

  • @mag-q8s
    @mag-q8s 2 дня назад +20

    தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை நேசிப்பதால், தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்றால், தமிழரசுக் கட்சியிலிருந்தும் தமிழ் அரசியலிலிருந்தும் சுமந்திரனை வீட்டுக்கு அனுப்புங்கள். சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் இருக்கும் வரை எந்த அமைப்பும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை. அவர் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறப் போவதில்லை . ஏனெனில், சுமந்திரனின் இரகசியப் பணி தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் சக்தியையும் ஒற்றுமையையும் அழித்துவிட்டது.
    சுமந்திரன் கொரோனாவை விட மோசமானவர்

  • @Ragavan0401
    @Ragavan0401 2 дня назад +22

    அண்ணா! உந்த. சுமந்திரன் பன்னாடையை பற்றி. கதைத்து. என்ன பிரயோசனம் ?

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 2 дня назад +18

    அதைசுமோ உடைத்தூவிட்டான்

  • @kumarkannan683
    @kumarkannan683 2 дня назад +8

    இவ்வளுக்கும் கிழட்டு சம்பந்தன் தான் காரனம்.

  • @sairavi33
    @sairavi33 2 дня назад +9

    யாழ் மாவட்ட மக்களின் வாக்குகள் தான் தீர்மானிக்க வேண்டும்.

  • @Satkunanantham
    @Satkunanantham День назад +2

    யாழ் மாவட்ட வாக்காளப் பெருமக்கள் சிந்தித்து செயலாற்றுங்கள்
    வாழ்ந்த மண்ணில் வீழ்வதா.

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 2 дня назад +10

    சிங்கள தேசத்தில் ரணில் என்றால்
    தமிழர் தேசத்தில் இந்த சமந்திரன்.

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan День назад +4

    தமிழர் அரசியலில் மீண்டுமொரு கருணாதான் "சுமந்திரன்"

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px День назад +1

    NPP க்கு வாக்களித்து அனைத்து தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புவோம்

  • @sivagiri9190
    @sivagiri9190 2 дня назад +5

    Do you canvassing by saying what you have done for the tanils and what you will do if elected..
    You guys are wasting time by criticising Sumanthiran.Cheap politics.Neru could you propose someone who in your opinion could replace sumanthiran .

  • @premnalliah9676
    @premnalliah9676 День назад +1

    சுமந்திரனின் சுத்துமாத்தை சிறப்பாக எடுத்துரைத்தீர்கள் நேரு.
    தமிழினத்தை வித்திட்டான் கயவன்.
    இன்று, இரு பெண்களை காட்டி 100% வளர்ச்சியாம்.
    தாம் இளைஞர்களாம் (48 வயதாம்).

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 дня назад +1

    Thank you 🔥🔥🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 День назад

    நன்றி ஐயா. 🤗🙏 சிறப்பான முறையில் எங்கடை எம் பி மாருக்கு உறைக்கும் படி சொன்னிங்கள். இவங்கள் கேக்க பறைய ஆக்கள் இல்லை எண்ட எண்ணம். கொஞ்ச நாட்களில் விளங்கும்.
    ராம் ராம் 🌸🌺

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk 2 дня назад +6

    As far as I hear mostly all youths are becoming united against SUMANDRAN with his tails.இளஞர்களின் முடிவு சுமந்திரனுக்கு எதிராகவும் அனுராவுக்கு ஆதரவாகவும் வளர்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

  • @SanthanSarmi-q4d
    @SanthanSarmi-q4d День назад

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan1808 День назад

    Kaaranam thurogiya vida etiri nallam

  • @Ramanratha
    @Ramanratha 2 дня назад +1

    Super Sri

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 дня назад +2

    I will blame other ITAK members like Sritharan and Mavai for the plight of ITAK. Today Tamil polical scene is filled with so many selfish politicians. Sadly Eelam Tamils have lost all the political wisdom at this point. We have no choice but to watch and do nothing about the continued destruction of our society by Mr S.

  • @sivagiri9190
    @sivagiri9190 2 дня назад +4

    Neru you secure your PR or Citizenship in Canada and leave us to decide who we want to be elected to SL parliament

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 2 дня назад

      பன்னாடை உன்னைப் போன்றவன்கள் தான் இதற்கு காரணம் எவரும் ஆலோசனை கூறலாம் தீர்மானிப்பார்கள் மக்கள் அதற்காக வாழ்ந்த பிறந்த இடத்தில் அநீதி நடைபெறுவது தெரிந்து காப்பற்ற முயல்வது தவறு எனக்கூற உமக்கு அருகதையில்லை தமிழராக இருந்து தமிழ் மட்டுமே தெரிந்த பாமர மக்கள் புரியக்கூடாது என்றா ஆங்கிலத்தில் எழுது கின்றீர்

  • @Karuna-w6l
    @Karuna-w6l День назад +2

    Hey master you don’t know how to talk short and sweet ???😡

  • @jeg533
    @jeg533 2 дня назад +2

    Burning question is தமிழ் அரசு கட்சியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?? யாருடைங பெயரில் இருக்கிறது??

  • @Anpu-j1h
    @Anpu-j1h 2 дня назад +1

    Sunthiran feranc vanthanthal arippan

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 День назад

    Some people habitually realise only after they fall into the ditch. Worst is when they come out, they say that the mud can be washed out....!!
    May be they want to wait until they get disgraced OR Such people may realse only after reaching the next world.

  • @KathiraveluKrishnadass
    @KathiraveluKrishnadass День назад

    This time sumanthiran definitely out.

    • @ntarmier
      @ntarmier День назад

      இல்லை.அவர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் வருவார் கடந்த கால ரணிலை போல. அந்த காய் நகர்தல் எல்லாம் ஏர்கனவே முடிந்திருக்கும்.

  • @n.parulanantham
    @n.parulanantham 2 дня назад

    sumanthiranai elloorum seer nthuthan thamilarkal araciyalukul thooki thalai mel vaiththa thaaki kero akkiyathaki viddeerkal

  • @varathanshanmuganathan2270
    @varathanshanmuganathan2270 2 дня назад +1

    There is no one to replace Sumanthiran.

    • @jetliner11
      @jetliner11 День назад +1

      How do you know what are you talking!

    • @premnalliah9676
      @premnalliah9676 День назад +1

      அவர் சுமந்திரனின்பினாமி

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 День назад +1

      You are right. The wrong way of leading the Tamil politics ?

  • @subramaniam1628
    @subramaniam1628 2 дня назад +1

    We, don't, talking, that all ,thamil , struggling?but? Never? All?:commutation? Why? Majority? All Muslim?why? Amir,? Selva? You all goal? Playing, once again same story ❤😂

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan1808 День назад

    Naan npp kkuthan x

  • @srisuthan5343
    @srisuthan5343 2 дня назад +1

    Vous êtes tous ,les politiciens tamil
    Le temps de enter chez vous
    Laissez vos places aux gens sérieux
    Vous pensez que vos poches
    Les peuples tamil préfère voter les politiciens singalai que vous

  • @appadad3106
    @appadad3106 2 дня назад

    Lankasri why you always say tamil ARASU katchi what they did last 15 years nothing nothing nothing nothing sumanthiran did everything only his family tamil political experience is zero

  • @kalimugamsivasamboo389
    @kalimugamsivasamboo389 2 дня назад +2

    You people wasting your time and ours.

  • @mag-q8s
    @mag-q8s 2 дня назад

    If they Tamil Arsu party love tamil people and if they want tamil people vote, send Sumanthiran to home from Tamil Arsu party and tamil politics. Until Sumanthiran stayed in Tamil Arsu party no body going to vote Tamil Arsu party. It is doesn't matter which party he represent not going to get the Tamil people vote. Because Sumanthiran secret mission in the tamil politics is destroyed tamil people power and the unity.
    Sumanthiran is worst than the CORONAVIRSU

  • @subramaniam1628
    @subramaniam1628 2 дня назад

    Why? Should? Not, we want,piece all,? Solve,? Jvp doesn't helped? Always, past , stupidly, thamil

  • @PuviPuvikaran-l6u
    @PuviPuvikaran-l6u 2 дня назад +8

    நீங்கள் இருவரும் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் சுமந்திரன் ஐயா கட்சியில் தான் இருக்கிறார் கட்சியை விட்டு வெளியேறி ஒரு புது கட்சியை உருவாக்கினார்கள் என்றால் என்னவென்று நினைக்கிர்கள் ???? விலை போனவர்கள் யார் தவராசா செய்தது சரி என்றால் இதுவரையும் தமிழ் மக்களுக்கு தவராசா எப்போது குரல் கொடுத்திருக்கிறார்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 дня назад

      தமிழரசுக்கட்சி இதற்குகுமுன் எத்தனையோ தமிழர் நலனுக்கு எதிராக எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கும்போது வெளியேறாத தவராசா இப்பொது தனக்கு ஸீட் வழங்கப்படாததால் வெளி ஏறி இருக்கிறார் அவளவுதான்

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 2 дня назад +1

      Ni sumantheran thurokeyen allakaiya nalla antha velaiyai parkenraj sumantheran enna pudekenar thamil theseya kuddamaippai sethaithar thamilarasu kadseyai udaithar avar kadseyel erunthu thane ellavatraiyum sejkenrar avar nokkam athu thane appade enral en avar veleyera pokenrar ademaikal than avar sejvathai parthu erupar thanmana thamilan veleyere than povan Ni ademai iya paiya poddu sevakam sej unnai pol matravarkalum iruka vendum enru sollathe

    • @umepathyvalu926
      @umepathyvalu926 2 дня назад

      @pubipuvikaran
      நீங்கள் சுமந்திரன் உன்னுடைய மனைவியை வைப்பாட்டியாக வைத்திருக்கினறீரா?

    • @baskaran866
      @baskaran866 2 дня назад +3

      சுமத்திரன் கள்ளன்
      விச கிருமி

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 2 дня назад +2

      முதலில் ஒருவர் என்ன செய்தார் என்று ஆரம்பம் முதலே தெரிந்து கொள்ளவேண்டும் ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதனையும் புரிந்து கொள்ளும் திறனும் வேண்டும் அவ்வாறு திறன் உள்ளவர்களே உண்மை என்னவென்று புரியும்

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 2 дня назад +2

    Very useless comments on this subject

    • @subramaniam1628
      @subramaniam1628 2 дня назад

      Why,all out. Know, what you done nothing? We all know???❤😂😢😢😢

    • @subramaniam1628
      @subramaniam1628 2 дня назад

      You, struggling, not, thamil believe, there, another , stupidly taking, don't believe, believe all people, decision up to to you?❤😂😢😮😅😊

    • @subramaniam1628
      @subramaniam1628 2 дня назад +1

      Get? Out? Nothing? Done? You may accept? Can do not? Why cheating??❤😅

    • @subramaniam1628
      @subramaniam1628 2 дня назад

      I don't, belive, those, all parliamentarian? All? Lankan? Specially shouting?? Why??❤😂😮😊

    • @subramaniam1628
      @subramaniam1628 2 дня назад +1

      That. Your, oppnion, all , thamil,Muslim, singala accepts??❤😂😊

  • @Selvaranjan78
    @Selvaranjan78 2 дня назад

    Sivasakthi ananthan is good

  • @appadad3106
    @appadad3106 2 дня назад

    One of the srilankan minister said whatever sumanthiran say or do there's confusion and trouble

  • @appadad3106
    @appadad3106 2 дня назад

    We need aragala against sumanthiran