ஏற்கனவே இது போன்ற videos நீங்க பதிவிட்டதை பார்த்துதான் நான் அதிகாலை எழுந்து படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் 5 o clock ஆரம்பித்து இப்போது 4 o clock வந்துட்டேன், 4.30 க்கு படிக்க வந்து விடுவேன். இது முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை. நல்ல பதிவு நன்றி JR Sir.....
நான் அதிகாலையிலே 3.16 எழுந்திருவேன் அதை நான் வழக்கமாக்கி கொண்டேன் அதற்கு உங்கள் கதைகளும் ஒரு காரணம் மிக்க நன்றி நான் என் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அரை மணி நேரம் புத்தகம் வாசிப்பேன் அதற்கு பிறகு என் அன்றாட வேலைகளை பார்ப்பேன்
Hi sago நானும் கூட சீக்கிரம் எழுந்து கொள்ள நீங்களும் ஒரு காரணம் .... கண்டிப்பா இந்த காணொளியில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை தான் sunday to Friday 5 o clock எழுவேன் என் வேலைகள் 7.30 ku முடியும் எனக்கு படிக்க நெறைய நேரம் இருக்கும் but Saturday mattum 7o'clock than எழுவேன் அன்னைக்கு என்னால studys இல்ல bible கூட படிக்க நேரம் இருக்காது நாள் முழுக்க home making தான் time correct ah இருக்கும் so early morning wake up it's enargy tonic தான் நம்ம life ku thank you....
Hello JR, wake at early morning helps me to complete my cooking n households n get few xtra hours for learning a new thing( joined a tailoring course before few months. I'm so happy I'm stitching my own clothes ). Homemaker cum Tailor. 😊
அதிகாலை வேளை சுப்ஹூ தொழ எழுவேன்.இதையெல்லாம் அறிந்த இறைவன் அதிகாலை வழிபாட்டை கட்டாயமாக்கினான் போல ❤
ஏற்கனவே இது போன்ற videos நீங்க பதிவிட்டதை பார்த்துதான் நான் அதிகாலை எழுந்து படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் 5 o clock ஆரம்பித்து இப்போது 4 o clock வந்துட்டேன், 4.30 க்கு படிக்க வந்து விடுவேன். இது முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை. நல்ல பதிவு நன்றி JR Sir.....
Apdiyaa
Explain for starting and now stage
Bro When you sleep at night…?
Nanum inimel morning seekaram ezhunthu padikaporen sir... Thanks you...
Super
நான் அதிகாலையிலே 3.16 எழுந்திருவேன் அதை நான் வழக்கமாக்கி கொண்டேன் அதற்கு உங்கள் கதைகளும் ஒரு காரணம் மிக்க நன்றி நான் என் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அரை மணி நேரம் புத்தகம் வாசிப்பேன் அதற்கு பிறகு என் அன்றாட வேலைகளை பார்ப்பேன்
sir, munneriddingalaa?
Superb. You will get everything soon from your positive thoughts.
Bro When you sleep at night…?
@@alexexim3070night 10.00pm
Early morning eluntha tha ennoda mind clear and peaceful ah irukkum....
Positive ah irukkum bro.... Tq JR bro
Hi sago நானும் கூட சீக்கிரம் எழுந்து கொள்ள நீங்களும் ஒரு காரணம் .... கண்டிப்பா இந்த காணொளியில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை தான் sunday to Friday 5 o clock எழுவேன் என் வேலைகள் 7.30 ku முடியும் எனக்கு படிக்க நெறைய நேரம் இருக்கும் but Saturday mattum 7o'clock than எழுவேன் அன்னைக்கு என்னால studys இல்ல bible கூட படிக்க நேரம் இருக்காது நாள் முழுக்க home making தான் time correct ah இருக்கும் so early morning wake up it's enargy tonic தான் நம்ம life ku thank you....
First comment jr Anna, 100 day challenge poduga varithanam vara mari motivation please
அளப்பறிய ஆற்றல் கொடுத்த அற்புதமான வீடியோ...🎉❤
Guruvey saranam Radhe Krishna Thank you brother 👍👌🤝🙏
❤ Most valuable video in the internet
அதிகாலையில் எழுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதிகாலையில் எழுகிறேன்.
💯💯💯that's true...
My goals and health ❤🙏
I'm very happy.... reason for you
நான் நன்றாக படிப்பதற்காக அதிகாலை எழுவேன்❤❤❤
You are born for motivate others 🎉 JR..... You are the hero of motivational speech 🎉 very powerful motivational speech is yours JR 👌👍👏👌
Thankyou very much bro i have a goal to achieve video editing goal and motion graphics artist i have plan to wake up in the morning
நன்றி வாழ்க வளமுடன்
Thank you bro❤
Super thalaiva super your motivation
இதுவும் ஓரு நல்ல பழக்கம் அண்ணா நன்றி
Super 🎉
Super sir 💫🇱🇰 Thank you so much
🔥🔥
Im wake up daily 7:30😅, will soon i change my wake up time definitely
Super Anna thanks
Super points JR sir 🔥🔥🔥👌👌🙏🙏😍😍😍
👍🏾Thank you🤝
Thank you sir
I will try do this
❤️❤️❤️❤️❤️5,30, என்னுடையTime
thank you
நன்றி அண்ணா😀
Arumai brother 👏👏👏👏👏👏👍
Semma bro jr
I am wake up time 4 o clock shortly 4.30am thank you sir❤👌👏🙏👍
Bro When you sleep at night…?
Hello JR, wake at early morning helps me to complete my cooking n households n get few xtra hours for learning a new thing( joined a tailoring course before few months. I'm so happy I'm stitching my own clothes ). Homemaker cum Tailor. 😊
Thanks Anna
I am motivated to get up today onwards
I wake up in early for my possitive thinking
Super bro
Arpudham
Thanks
I will try my best
Early morning எழுந்தால் ரெம்பவே tired erukku next எந்த வேலையும் செய்ய முடியல 😢😢
Super video
எந்திருச்சாதானே தெரியும் எந்திருச்சுட்டு சொல்றேன் sago
Super sir
Sir money earning tip video and money saving video pannunga sir please
Money savings pathi.... Investments pathi niraya videos namma ennuvathellam uyarvu app la available ah iruku....
Thalaiva ❤
வணக்கம்🙏
😊superrrrr
ஓவர் load ஐ குறைக்க உதவும் ❤❤❤
Morning 3 to 5 exam ku prepare panitu apram thookam vanthiduthu.
Apram thoonkina innum nalla thookam varuthu.
ithu thappana habita?
Apdina how can I change it?
Super anna
🤩👍
அதிகாலை என் பசங்களுக்காக தான் ஏந்திரிகிறேன்
Yes yes yes
Point number 2 and 5
எதையும் சாதிக்கலாம்
Thoughts
Anna naanga business panrom dress kadai vachi erukom adhuku modivation video podunga anna
Super
7am my wake up time, I sleep daily 3-4am 😢, is that okay?
I will wake up early in the morning to do my studies.
Study 👍👍👍👍👌👌👌👌💐💐💐
🎉
for my study I get up earlier
👍
morning business eppothum nalla irukum.late panna loss aairum sir.
Enga area paal Karu kuda morning 5 maniku vadhuraru avaru ya innum paal kudukuraru
555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 555 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
Bro songs pro mari paada kathuka free app edhachum irundha suggest panunga
🙏🙏🙏🙏🙌🙌🙌👏👍
Antha thangatha Kattunga da
👍💐💐💐🙏
na sickarama elunthirukarathu sickiram college poguratharku
❤
Unga face Kattunga boss
Na early morning elumpuradhunalarhan na alaga eeukan
555
🦸♀️
😅
Thanks bro
Super bro
Thank you sir 😊
Supper anna
❤
Super anna
❤
❤❤