Benefits of waking up early | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 211

  • @palanisamys7917
    @palanisamys7917 2 года назад +75

    (முதலில் வரும் பறவையே புழுவை பெரும்) அருமையான சொல்❤❤❤

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 года назад +119

    முன்னேற்றம் தேவை என்றால்
    அதி காலை எழுந்திருக்க வேண்டும். நல்ல பதிவு நன்றி.👌👍☺️💐

  • @sathiyangsathiyang4131
    @sathiyangsathiyang4131 2 года назад +24

    உங்கள் பதிவை கேட்கும்போது மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @ganeshbop8455
    @ganeshbop8455 2 года назад +11

    அனைத்தும் வார்த்தைகளும் சொல்ல முடியாத உண்மை வார்த்தைகள் 👍👍👍👍👍

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 года назад +55

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @vinothsubash4265
      @vinothsubash4265 2 года назад +2

      என்னவென்று சொல்ல முடியுமா நண்பரே

  • @jm-1707
    @jm-1707 2 года назад +67

    நானும் அதிகாலை எழுந்திரிக்க முயற்சி செய்கிறேன்...ஆனால் இந்த போன் என்ன விட மாட்டுது....

  • @vadileenagan
    @vadileenagan 2 года назад +2

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @r.manosivasakthi3587
    @r.manosivasakthi3587 2 года назад +2

    உங்கVoice வெற level ❤️

  • @RhythmofInspiring
    @RhythmofInspiring 2 года назад +1

    அதிகாலையில் ஒருங்கிணையும்
    உள்ளாற்றல் பயன் வடிவம் பெறுகின்றது மேற்கோள்கள்
    ஊக்குவிக்கிகள் பாராட்டுகள்

  • @AhmadhIhsan
    @AhmadhIhsan 2 года назад +5

    இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
    முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
    முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
    வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
    குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
    இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
    இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
    இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
    படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
    படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
    இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
    ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
    இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
    உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
    இறைவனால் இஸ்லாம் 3:19
    மனிதர்களால் மதங்கள் 3:85
    உருவ சிலை மத துவக்கம் 7:59-61
    யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
    ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
    கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
    ____
    "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.
    --------
    அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
    ____
    நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.

    • @pkumaravel6426
      @pkumaravel6426 2 года назад

      எப்படி நண்பரே உங்களால் மட்டும் இவ்வளவு ஆழமாக யோசிக்க முடிகிறது.... என்னுடைய அதிக பட்ச பிரார்த்தினை என்பது... அப்பா முருகா எல்லாரையும் நல்லபடியா காப்பாத்தப்பா... அவ்வளவுதான்....♥ You are Great நண்பரே....♥

  • @jamessanthan2447
    @jamessanthan2447 2 года назад +34

    அதிகாலையில் எழவேண்டி முயற்சி செய்கிறேன் முடியவில்லை .படுப்பது தாமதமாகிறது அதனாலதான் முயற்சி செய்கிறேன் சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுவதற்கு .

    • @Ajanthini
      @Ajanthini 2 года назад +2

      Me too same

    • @Ajanthini
      @Ajanthini 2 года назад

      Seekiram padukanum adhuku

    • @sundaravallivalli8190
      @sundaravallivalli8190 2 года назад

      good morning brother happy your vedios

    • @lakshmigowri7190
      @lakshmigowri7190 2 года назад +11

      அலாரம் வைத்து எழுந்திரிக்கலாம் பின்பு மூளையில் பதிவாகி விடும் தன்னால் அலாரம் வைக்காமலே விழிப்பு வந்துவிடும் நற்பவி

    • @Hi69Yes
      @Hi69Yes 2 года назад +1

      Appti laam illa Nan Laam Thuga Poorathu 11.30Pm Aagum Morning Wakeup 4.00 Am than Eluthurupean

  • @ashwin9595
    @ashwin9595 2 года назад +7

    A man with the golden voice has come with golden words

    • @vijilakshmi540
      @vijilakshmi540 2 года назад

      Thank u so much for brighting
      Realy fact nice and yr information
      God bless

  • @tarunyaranjith8057
    @tarunyaranjith8057 2 года назад +2

    Nanri thambi Unga speech Unga collection ellam miga miga nanru ungala paaratta vaarthaikal illai romba nanri

  • @abikrish1901
    @abikrish1901 2 года назад +3

    Early mng endhichu padicha nalladhan iruku but adhunala thookam adhigama varudhe matha subjects padika mudiyama pogudhu😌😴

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 2 года назад +3

    Superb brother. sleeping time 12 to 5. Its enough. Tq.

  • @thamizhkumaresan7783
    @thamizhkumaresan7783 2 года назад +1

    Win the morning win tha day- superb sir.i will try to wake up early in the morning.

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 2 года назад +10

    தகவல் கொடுத்ததற்கு நன்றி 🙏

  • @secondson6343
    @secondson6343 2 года назад +3

    நன்றி நண்பரே.பயனுல்ல தகவல் 👍

  • @antonypeter5710
    @antonypeter5710 2 года назад +11

    மிக்க நன்றி
    உங்கள் சேவை மெனமேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @shuaibraazim2606
    @shuaibraazim2606 Год назад +1

    Thank you sir for your beautiful reminder

  • @dhivyasactivities9793
    @dhivyasactivities9793 2 года назад +1

    Thank you for the our lovable message

  • @allinallanjana2328
    @allinallanjana2328 2 года назад +2

    மிகவும் அழகாக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் சகோதரா 🙏💐❤️❤️❤️

  • @shanthidhananjayan4578
    @shanthidhananjayan4578 2 года назад +4

    மிக சிறப்பான தகவல் வாழ்த்துக்கள்

  • @cpkkarthi
    @cpkkarthi 2 года назад +3

    மிக்க மகிழ்ச்சி நண்பரே 👍நானும் முயற்சி செய்கிறேன்

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 года назад +4

    சிறப்பு

  • @trytodry4421
    @trytodry4421 2 года назад +4

    நன்றிடா ராஜா 🙏🙏🙏😘😍

  • @jeevalatha4268
    @jeevalatha4268 2 года назад +3

    நன்றி !!

  • @Buvana0704
    @Buvana0704 2 года назад +2

    என்னோட தினப்படி சவாலே இதுதான். ஆனால் முடியவில்லை

  • @pandianveera5154
    @pandianveera5154 2 года назад +1

    அருமையான விளக்கம் நண்பா

  • @ZanubaAcader
    @ZanubaAcader Год назад

    Thanking you!

  • @sathyabama6216
    @sathyabama6216 2 года назад +5

    Morning is life turning

  • @arularasu1017
    @arularasu1017 2 года назад +4

    Bro eallam ok bro 3.45 elunthukkaraarula eththana manikku thunkuvaru

  • @matheshbalakrishnan1790
    @matheshbalakrishnan1790 2 года назад +11

    Win The Morning.. Win The Day!

  • @mohamedmurshid7410
    @mohamedmurshid7410 2 года назад +5

    Great Speech Hisham

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 2 года назад +2

    நன்றி உங்களுக்கு

  • @kuperanhari2070
    @kuperanhari2070 Год назад

    👍ப்பா தம்பி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @epmmuthu.g7198
    @epmmuthu.g7198 2 года назад +3

    உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @jansirani7048
    @jansirani7048 2 года назад +2

    Superb brother.... Thank u so much

  • @suryaprakashsubramanian6968
    @suryaprakashsubramanian6968 2 года назад +1

    Thank You Anna

  • @messifansclub7879
    @messifansclub7879 2 года назад +3

    Bro ungalalah en vazkai marah vaippu undu

  • @JPMANI
    @JPMANI 2 года назад

    அருமையானபதிவு

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +5

    I like all the quotes! Excellent explanation!

    • @hishamm
      @hishamm  2 года назад

      Thank you kindly!

    • @subramanisathish796
      @subramanisathish796 2 года назад

      @@hishamm Sir
      Lot of negative thoughts in mind how to over come this issue

  • @aqeelsharaf671
    @aqeelsharaf671 2 года назад +1

    Good bro i saw ur interview with sarthar
    Congrats lot of dr

    • @hishamm
      @hishamm  2 года назад

      Thanks Aqeel!

  • @thanaseelanarumugam2366
    @thanaseelanarumugam2366 2 года назад +4

    Thank you for bringing this master peice message to the society. God bless you with more effort to the society always.

  • @vinayakavinayakar7896
    @vinayakavinayakar7896 2 года назад +3

    Good speaking skill bro and information also very useful

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 2 года назад +1

    Bro. Most useful concept. Thank you. Vazga valamudan.

  • @nagamanickam6604
    @nagamanickam6604 2 года назад +2

    Thank you😊

  • @share2sha
    @share2sha 2 года назад

    Thanks for your spereating useful Information

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад +2

    பால் பேப்பர் போடுபவர்கள் நர்ஸ் பஸ் டிரைவர் அய்யர்என்று பல ஆயிரம் பேர் 3 மணிக்கு எந்திரிக்கிறார்கள்😀

  • @Pechalar_aathi
    @Pechalar_aathi 2 года назад

    சிறப்பு அருமையான கருத்து ஐயா

  • @manirajah811
    @manirajah811 2 года назад +2

    அருமையான பதிவு👍வாழ்க வளமுடன்

  • @poongodi2636
    @poongodi2636 2 года назад

    Thank you it's helpful for competitive exam

  • @rajagopalansrinivasan4302
    @rajagopalansrinivasan4302 2 года назад

    Nalla thamizh ucharippu.... Vaazhththukkal

    • @hishamm
      @hishamm  2 года назад

      Nandri Nanba

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 года назад +1

    நன்றிகள் நண்பரே 👍

  • @badgamers2233
    @badgamers2233 2 года назад +2

    Neenga era leavel bro.💯💫👏👋

  • @perumalhari1543
    @perumalhari1543 2 года назад

    நன்றி சார்.....

  • @kaveeshpratheev627
    @kaveeshpratheev627 2 года назад +1

    I like ur way of talking bro 👌🤝

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld 2 года назад +1

    எத்தனை மணிக்கு இரவு தூங்கணும் அதை சொல்லுங்க bro... அப்புறம் எழுந்துக்கலாம்

  • @arunpandi5774
    @arunpandi5774 2 года назад

    Hi bro I am starting new business but can't weak up.but well try daily..

  • @jeyapravinajeyasingam9498
    @jeyapravinajeyasingam9498 2 года назад

    It's really true 👍 brother

  • @PaviRam1000
    @PaviRam1000 2 года назад

    Ungal Tamil ucharipu and message really superb. Please keep up this good work.

  • @Kannadhasan.K
    @Kannadhasan.K 2 года назад +2

    Usefull... Thanks

  • @dronetv2625
    @dronetv2625 2 года назад +1

    Yeppo thunganum atha sollungaaa

  • @brightmessages9353
    @brightmessages9353 2 года назад +4

    Nice🙏🙏🙏God bless you Brother.

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 2 года назад

    Namma enna sonnalum tavarakave edutukranka oru sila manitarkal👍 nice

  • @Gamerclub950
    @Gamerclub950 7 месяцев назад

    Masha allah

  • @gnaneswaranpalanithurai1711
    @gnaneswaranpalanithurai1711 2 года назад

    Thanks

  • @hellophone9491
    @hellophone9491 Год назад

    Congratulations

  • @Indhuvadhaniworld
    @Indhuvadhaniworld 2 года назад +1

    Ungal voice arumai

  • @6butterfly279
    @6butterfly279 2 года назад

    Thank you Hisham
    Very good advice

  • @vijayalakshmi2730
    @vijayalakshmi2730 2 года назад

    Enaku 3 .30 ku elunthurika virupam iruku but munna mari ennala romba neram ukkaramula prayer muduchu paduthkalama pls answer me bro🙏

  • @LAX863
    @LAX863 2 года назад +1

    Dwanye Johnson pathi
    Video podunga

  • @nmohideen1132
    @nmohideen1132 2 года назад

    Great G

  • @mythilisanthanam6209
    @mythilisanthanam6209 Год назад

    Berry Weekend nice

  • @GajalakshmiBalasubramani
    @GajalakshmiBalasubramani 2 года назад

    Ugal tamil speaking romba nallarku bro...

  • @sns9404
    @sns9404 2 года назад +1

    Bro, ur voice exactly resembles actor surya s voice... try his dialogue modulation if u like

  • @kalaiselvi5807
    @kalaiselvi5807 2 года назад

    Thq sir your motivotional speech

  • @vengadesh1632
    @vengadesh1632 2 года назад

    It's amazing

  • @mohamedrisath1819
    @mohamedrisath1819 2 года назад

    Very useful this video
    Thanks lots of

  • @vadileenagan
    @vadileenagan 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @abragama3609
    @abragama3609 2 года назад

    Arumai

  • @shivamo8225
    @shivamo8225 2 года назад

    Thank you bro

  • @vennilajaiscreativity2227
    @vennilajaiscreativity2227 2 года назад

    Love to hear your message at night

  • @rajeshkhanna1671
    @rajeshkhanna1671 2 года назад

    Very nice sir 👍

  • @mediamastertamil322
    @mediamastertamil322 2 года назад

    Thank you very much

  • @natural357
    @natural357 2 года назад

    Sir farmers also wake up early morning 3 or 4 am

  • @sakthivelu4192
    @sakthivelu4192 2 года назад

    Nanri 🙏🙏🙏

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 2 года назад

    Congratulations sir

  • @gomathishreemariammal
    @gomathishreemariammal Год назад

    Naan 3yrs ha Bank exam padiuren prelims pass panren aana mains pass panna mudiyala...naan early mrng eluntha ennala achieve panna mudiumaa....please rply

  • @arulmani6929
    @arulmani6929 2 года назад +3

    Bro your speech is very superb I am motivated thank you bro 🙏🙏🙏

  • @ANMulticreations
    @ANMulticreations 2 года назад

    Nanri Nanna 👍

  • @georgea3356
    @georgea3356 2 года назад +1

    Good one

  • @arivazhagana6887
    @arivazhagana6887 2 года назад +5

    I heard even Aringar Anna use to read in night and go to sleep early morning after 5am... So it depends... I feel more comfortable in night study than early morning....

    • @hishamm
      @hishamm  2 года назад +3

      உளவியல் ரீதியாக பொருந்தினாலும், இரவு பகல் என்கிற இயற்கையின் நியதி அற்புதமானது நண்பா!

  • @sakthisundari598
    @sakthisundari598 2 года назад

    Super sir👍

  • @nilofarshafi5690
    @nilofarshafi5690 2 года назад

    It's true bro

  • @maritheheroboy65
    @maritheheroboy65 2 года назад

    Thanks❤🌹🙏🙏

  • @mgnpersonalcare
    @mgnpersonalcare 2 года назад

    Really it is true Thanks963.

  • @bktechvideos9072
    @bktechvideos9072 2 года назад +1

    My house milkman daily 4.30 ku wake up agarar since 10 yrs but still he is milkman ,why can't he be successful

  • @ashmitimes4529
    @ashmitimes4529 2 года назад

    Super speech 👌👌