How to Deal with Negative People | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 108

  • @shanthidhananjayan4578
    @shanthidhananjayan4578 2 года назад +40

    ஆலோசனை வழங்குவதில் மிக உயரிய ஆலோசனை உங்களுடையது பிறரை உயர்த்தும் உன்னத பணி இனிதே தொடரட்டும் சகோ

    • @hishamm
      @hishamm  2 года назад +4

      மிக்க நன்றி! தொடரட்டும் தங்கள் ஆதரவு

    • @RamaKrishnan-yv1do
      @RamaKrishnan-yv1do 2 года назад

      @@hishamm x xxxxxxx xxxxxxxxxxxx xxxxxxxxxxxdxb

    • @indranis9197
      @indranis9197 2 года назад +1

      ஆம் உண்மை.

    • @indranis9197
      @indranis9197 2 года назад +2

      உயர்வான க௫த்துக்கள்.

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 2 года назад +2

      @@indranis9197 தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் பல

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 года назад +11

    நிதானம்,பொறுமை இரண்டும் தான் அடுத்த அடியை தைரியமாக எடுத்து வைக்க உதவும். நல்ல பதிவு சகோதரரே

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 2 года назад +8

    நம்மை சுற்றி நேர்மறையான மனிதர்களை விட எதிர்மறையான மனிதர்களை அதிகமாக இருக்கின்றனர்👉👉இந்த காணொளி நிச்சயம் பல பேருக்கு உதவியாக இருக்கும்💯

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 Год назад +1

    மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை சிறந்த உதாரணம். நன்றி.

  • @premalathapremalatha1876
    @premalathapremalatha1876 2 года назад +5

    பல புத்தகங்களை படிக்காமல் இருக்கும் நான் தங்கள் கருத்துக்களை பகிரும் போது. புத்தகங்களை வாசித்த பலன் கிடைக்கிறது மிக்க நன்றி சகோதரரே வாழ்த்துக்கள் .

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 2 года назад +5

    தம்பி👏 சூப்பர்👋
    உங்களுக்கு நன்றியுடன்🙇🙌❤️ வாழ்த்துக்கள்🎉🎊👍 ♥👍👌👋🏼🌺
    வாழ்க வளமுடன் அனைவரும் இறைவன் அருளால்🌺👋👌 ஆரோக்கியமாக நல்லபடியாக
    வாழ்வோம்👍 ♥🌺

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 2 года назад +2

    உங்களின் பேச்சும், நீங்கள் பேசும் தமிழும் அமுதத்தைப் போன்று சுவையூட்டும் விதமாக இருக்கின்றது, உங்களின் ஊக்கமான உரைகள் மிகச் சிறப்பு,கடவுள் என்னைப் போன்று பலருக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள் சகோதரி, நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் 💐💐💐💐💐💐🙏🏻 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hishamm
      @hishamm  2 года назад

      நன்றி நண்பரே

  • @369TamilDevotional
    @369TamilDevotional Год назад

    உங்களின் நேர்மறையான ஆற்றல் மிக்க பேச்சு - என் வாழ்வில் தொழில் முறையில் அடுத்த அடி எடுத்து வைக்க பேருதவியாக உள்ளது. நன்றி சகோ

  • @angavairani538
    @angavairani538 2 года назад +2

    அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் அன்புடன்.

  • @mtmfardaanfardaan5936
    @mtmfardaanfardaan5936 Год назад

    தெளிவான கருத்துகள் இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறாேம்

  • @saranyapatel4310
    @saranyapatel4310 Год назад

    அருமை அருமை sago

  • @raguls364
    @raguls364 2 года назад +4

    தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @ramanimurugesan7088
      @ramanimurugesan7088 2 года назад +1

      Thank you so much.

    • @hishamm
      @hishamm  2 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @sakthisweety8661
    @sakthisweety8661 Год назад

    Hi bro unga video niraya pathu irukka heading positive vave irukku. Itha pakkum bothe enakkul irukkum negative enai vittu vilakiduchi I'm so happy.

  • @allinallanjana2328
    @allinallanjana2328 2 года назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரரே 🙏👍👍❤️👌👌👌

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 года назад +1

    Thanks for the video bro....
    It's really useful💐💐💐
    You are doing great job...

  • @yaseenabuzi7058
    @yaseenabuzi7058 2 года назад +4

    ❤️ அண்ணா இன்றைய உங்களது பதிவு எனக்குள் 🤝 ஒரு திருப்தியை தந்தது நன்றி அண்ணா.

  • @Gtar--vlog
    @Gtar--vlog 2 года назад +1

    நன்றிகள்

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 года назад

    Ungal Tamil uccarippu 👌. Vaalga valamuden. 🙏🇲🇾

  • @ajithkumar-uf1ib
    @ajithkumar-uf1ib Год назад +1

    Thank you anna.🙏🙏🙏

  • @kayalibu7136
    @kayalibu7136 2 года назад +1

    Masha allah super enku mihavum nambikai vandadu

    • @hishamm
      @hishamm  2 года назад

      வாழ்த்துக்கள் !

  • @bakthagowri816
    @bakthagowri816 Год назад

    Dear Hisham from story we. Should cultivate passitive thoughts . They
    reached beyond limit every action has its own reaction Thankyou for favourable advices

  • @mohanac2503
    @mohanac2503 7 месяцев назад

    Tq so much bro... A great lesson learnt for my life...

    • @hishamm
      @hishamm  7 месяцев назад

      My pleasure

  • @karthika2898
    @karthika2898 2 года назад +1

    Nandri nanbare

  • @kulammoha3582
    @kulammoha3582 2 года назад +1

    நன்றி

  • @itskanimastime4517
    @itskanimastime4517 2 года назад

    நன்றிகள் பல👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻💪🏻💪🏻👍🏻

  • @lsksir3048
    @lsksir3048 Год назад

    God bless you sir

  • @jameelashafy
    @jameelashafy Год назад

    Very good information

  • @ZanubaAcader
    @ZanubaAcader Год назад

    Thanking you!

  • @madhum7899
    @madhum7899 Год назад

    Thank you

  • @ramkumarr6690
    @ramkumarr6690 2 года назад

    Romba nandrii brother...

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 2 года назад +3

    Thank you sir

  • @dhhariprasanth104
    @dhhariprasanth104 2 года назад +2

    Wow wonderful voice sago💫💫💫👍👍

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 года назад +1

    Amazing video.Beautiful Explanation .super Hisham 🌹🌹🌹

  • @Mahascarmel
    @Mahascarmel 2 года назад +6

    Do more vedios in this because I m trying to be positive but my mom’s negative energy is making me to think negative

    • @hishamm
      @hishamm  2 года назад

      அவர் புரிந்துகொள்வார்..

  • @kifayaifthikar2713
    @kifayaifthikar2713 6 месяцев назад

    Fantastic

  • @knowledgebank8825
    @knowledgebank8825 2 года назад +1

    அருமையான பதிவு

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec Год назад

    Thanks

  • @kavithabath412
    @kavithabath412 Год назад +1

    Thanks Anna ❤

  • @inspiringrangolidesigns3041
    @inspiringrangolidesigns3041 2 года назад +1

    அருமை

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Год назад

    தம்பிநன்றி

  • @karatechinna7295
    @karatechinna7295 2 года назад

    always waiting brother

  • @senthilsachin333
    @senthilsachin333 2 года назад +1

    Super message 👍

  • @dineshmusic7126
    @dineshmusic7126 2 года назад +1

    Thank you for good speech

  • @swarnathebeliever5881
    @swarnathebeliever5881 2 года назад +1

    Superb speech SIR 👌👍

  • @shanmugamm7508
    @shanmugamm7508 Год назад

    Super 🙏🌹💪

  • @pandianveera5154
    @pandianveera5154 2 года назад

    அருமை நண்பரே வணக்கம்

  • @kishosatheesh
    @kishosatheesh Год назад

    super anna

  • @prabharaja4202
    @prabharaja4202 2 года назад

    Hello brother
    Speech superb
    Romba stress irruku

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 2 года назад +1

    Nanum appadithan brother muthukku pinnadi pesuravankala patti nan kandu kolvathillai 28 year's palakipoi vittathu brother 👍👍😊

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 2 года назад +2

    Well done Hisham Superb Speech. How are you Hisham? Stay Safe.

    • @hishamm
      @hishamm  2 года назад +1

      I’m good Manoj

  • @bvijayan385
    @bvijayan385 2 года назад

    Super💥

  • @sankollywood
    @sankollywood 2 года назад

    Arumai

  • @balaselvi3110
    @balaselvi3110 Год назад

    Nice

  • @rameshmuthu4871
    @rameshmuthu4871 Год назад

    Good

  • @prakash88vjay93
    @prakash88vjay93 2 года назад

    Nalla topic bro. Ungalin azhagana Tamilzhil ketppathu.

    • @hishamm
      @hishamm  2 года назад

      நன்றி நண்பரே

  • @biskoth_biskoth
    @biskoth_biskoth Год назад

    ஹிஷாம் அவர்களே எனக்கு நீங்கள் ஒரு யோசனை சொல்லவேண்டும் சில ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் அப்பாவிமக்களை கொல்வது அநியாயங்கள்தலைவிரித்தாடுவது ஆட்சியாளர்களால் அப்பாவிமக்கள் அன்றாடம் படும் துயரங்கள் போன்ற சம்பவங்களால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ஒன்றுமறப்பதற்க்குள் இன்னொன்று முளைக்கிறது நான்எதைச்சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் ஆகையால் எனக்கு வேலையில் சரிவர அக்கரைஇருப்பதில்லை எப்ப எதுநடந்திடுமோஎன்கிற பயம் அதிகமாக வருகிறது எனக்கு நான்கு பெண்பிள்ளைகள் இந்த ஆட்சியாளர்களின் பயம் எப்போதும் என்மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது எப்ப என்ன ஆகுமோஎன்று அதற்க்கேற்றார்போல் ஆங்காங்கே தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது மற்றவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக உலாவருகிறார்கள் என்னால் மட்டும் ஏன் அப்படியிருக்க முடிவதில்லை நானும் ரொம்ப பலவீனமாக ஆகிவிட்டேன் எனக்கு ஒரு நல்ல யோசனை சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @sindhuk8919
    @sindhuk8919 2 года назад +1

    Super b

  • @sangeethag7301
    @sangeethag7301 2 года назад

    Good msg Hisham 👍

  • @s.srikumar449
    @s.srikumar449 2 года назад

    Thanks ❤️

  • @kaviyaganesan9815
    @kaviyaganesan9815 2 года назад

    Superb anna

  • @samvinothofficial9486
    @samvinothofficial9486 2 года назад

    வணக்கம் சகோதரர் தங்கள் பதிவில் இருந்து ஒரு சில கருத்துக்களை எடுத்து எனது YOU TUBE பக்கத்தில் பதிவிடலாமா

  • @sasikaran3003
    @sasikaran3003 2 года назад

    Thanks sir

  • @vijayvijayvijaykumarkumar4229
    @vijayvijayvijaykumarkumar4229 2 года назад

    U r voice super

  • @rameshprabhu3173
    @rameshprabhu3173 2 года назад

    Really grat

  • @sangeethasangeetha9990
    @sangeethasangeetha9990 2 года назад

    Tq anna

  • @amalamary4101
    @amalamary4101 2 года назад

    Super

  • @chandrikamuthukumar2471
    @chandrikamuthukumar2471 2 года назад +3

    நான் உங்களுடைய தமிழுக்கு அடிமை ✌

  • @mohamedrifnas3883
    @mohamedrifnas3883 Год назад

    Hi ungada video Ellam papan

  • @revathishankar8056
    @revathishankar8056 Год назад

    👌👌🙏

  • @NusaimNA
    @NusaimNA 9 месяцев назад

    Yes galilio s history also

  • @divyab1250
    @divyab1250 2 года назад

    By having a negative if a husband leave a wife ..what 2 do sir

  • @abdhullatheefabdhullatheef72
    @abdhullatheefabdhullatheef72 2 года назад

    தங்களின் தைரியத்தின் ரகசியம் யாது என்பதை கூற முடியுமா??? 😄

  • @narainpathak4022
    @narainpathak4022 2 года назад

    👍

  • @suhailhasan8915
    @suhailhasan8915 Год назад

    Respected brother want to talk to you

    • @hishamm
      @hishamm  Год назад

      connect through email or social media, links available in description

  • @kabeerkabeer.v3494
    @kabeerkabeer.v3494 2 года назад

    തേങ്ക്സ് സർ

    • @hishamm
      @hishamm  2 года назад +1

      സ്വാഗതം

  • @arockiaraja1985
    @arockiaraja1985 2 года назад

    H r u brother

  • @sundaravallivalli8190
    @sundaravallivalli8190 2 года назад

    brother unga v

  • @reghungl2352
    @reghungl2352 3 месяца назад

    ரெம்ப நன்றி சார்❤

  • @rameshkanthanramesh3142
    @rameshkanthanramesh3142 Год назад

    நன்றிகள்

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 2 года назад

    அருமை

  • @enihasri.s1367
    @enihasri.s1367 7 месяцев назад

    Thankyou sir

  • @kbharathi7350
    @kbharathi7350 2 года назад

    Thank you sir

  • @ummulfarida8205
    @ummulfarida8205 2 года назад

    Super

  • @tharshantharumathurai7260
    @tharshantharumathurai7260 5 месяцев назад

    அருமை