இனி Account-ல காசு பிடிச்சா இத பண்ணுங்க | Minimum Balance-லிருந்து தப்பிக்கும் எளிய வழி👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • In this video talk about difference between savings account and current account in Tamil
    #savingsaccount #currentaccount #banks #minimumbalance #atm #atmcard #bankinterest #naattunadappu
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    RUclips Link: www.youtube.co...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInRUclips
    #FamousLawChannelInRUclips
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Комментарии • 154

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Год назад +18

    இதுவர 100-க்கு CALL பண்ணிருக்கீங்களா?🙄🙄👇👇
    ruclips.net/video/ezeQ3EoZ_j8/видео.htmlsi=URHukVNe8GhbqWWM

    • @gouthamnatarajan7556
      @gouthamnatarajan7556 Год назад

      Sir... Ipa 2 months munnadi yenga amma ku sbi la a/c open panum pothu... insurance 1year ku 1000 rs nu kandipa yedukanum, ipdi yedutha unga a/c ku minimum balance fine charge irukathu, unga a/c Rs.0 balance account ah use pannalam nu sonanga... 1000rs waste than pola... namaku yenna theva nu Avangala mudivu pandranga

    • @SathishSathish-bh3me
      @SathishSathish-bh3me Год назад +3

      Pani iruka na cyber crime ku call pani avanga call connect agala apo 100 connect panaga
      na oru periya crypto scam la matikita amount loss aiduchi
      intha scam la visiyam ennana
      antha scammers networka police aala kooda
      track pana mudiyathu ,pudikavummudiyathu,complain kooda pana mudiyathu kuduthalum no use
      inum kooda avanga neriya pera emathitu than irukanga
      pls scam pathi oru awareness video podunga

    • @GSKCREATIONS1
      @GSKCREATIONS1 Год назад +2

      ​@@SathishSathish-bh3meAdhula Nanum Oru Aal Bitcoin Scam la

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Год назад +1

      @@SathishSathish-bh3meSure. Pls send your contact number to naattunadappu0402@gmail.com
      We will contact you

    • @RavichandranRavi-tk6sm
      @RavichandranRavi-tk6sm Год назад +1

      Q
      L
      Tamil Nadu namaste 3?mm??m

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Год назад +43

    மாத வருமானம் 15,000 கூட வாங்காதவர் வங்கி கணக்கில் 30 ஆயிரத்தை எப்படி மெயின்டைன் பண்ண முடியும் ?

    • @birdscrazy1393
      @birdscrazy1393 Год назад

      .

    • @Habibulla.M
      @Habibulla.M Год назад +5

      2 நாளைக்கு அந்த 15 ஆயிரத்தை எடுக்காமல் வைத்தால் போதும். மீதம் 28 நாளைக்கு 0 balance வைத்து கொள்ள வேண்டியதுதான்.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Год назад +5

      ​@@Habibulla.Mநீங்க சொல்வது current account க்குத் தானே? 🤔

    • @Habibulla.M
      @Habibulla.M Год назад +1

      @@nirmalajeyakumar6288 Savings ac average work like this only.

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y Год назад +1

      ​@@nirmalajeyakumar6288மிகவும் சரியாக சொன்னீர்கள் சகொ

  • @ramprs8875
    @ramprs8875 Год назад +24

    Ella Bank layum evlo minimum balance fix pannirukanga nu details potta nalla irukum

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +123

    எந்த வங்கில பூஸ்ட் லாம் தாரான் என குழப்பத்தில் இருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்.😂

  • @samijegan
    @samijegan Год назад +28

    இந்த problem வராம இருக்க வங்கில கணக்கு துவங்கும் போதே அந்த minimum balance பணத்தை கட்டி தான் துவங்க முடியும்னு அந்த பணத்தை, சேமிப்பு கணக்கை எப்போ நாம வேண்டாம்னு close பண்றோமோ அதுவரைக்கும் உங்களால எடுக்க முடியாது அப்படிங்கிற நடைமுறையை வங்கிகள் கொண்டு வந்த கணக்கு வச்சிருக்கவங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகளே வராது. ஆனால் வங்கிகள் இந்த நடைமுறையை பின்பற்றாமல் அபராதம் போட்டு வசூலிக்கிறாங்க......

    • @suganyaselvaraj9933
      @suganyaselvaraj9933 11 месяцев назад +1

      IOB la suggest pannanga min balance 500 lock panni vachukkalamnu

  • @bgan63
    @bgan63 Год назад +42

    சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்கிற கோல்மால் என்று முடிகிறதோ அன்றுதான் சாமானியர்களும் தைரியமாக வங்கிகளை நாடுவார்கள்.

    • @arunkris7299
      @arunkris7299 Год назад

      Iruku agriculture account ku minimal balance illa, salary account kum minimum balance illa

    • @bgan63
      @bgan63 Год назад

      @@arunkris7299 zero balance account என்பது பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. நான் கூறுவது, அனைவருக்குமே சேமிப்பு கணக்கு zero balance வேண்டும் என்பதுதான்.

    • @Saravanansaravanan-yy1vq
      @Saravanansaravanan-yy1vq Год назад

      Yes bro,bankunalay fruduka

    • @banker3806
      @banker3806 5 месяцев назад

      Account close panitu odiru​@@Saravanansaravanan-yy1vq

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if Год назад +8

    காசுக்கு வழியில்லாமல் தானே போடாம இருக்கோம் , இருந்த ஐநூறும் ஆட்டய போட்டா எதுக்குடா நீங்க , எதுக்குடா நாங்க .

  • @mohamedrefai1427
    @mohamedrefai1427 Год назад +13

    தயவுசெய்து நடைமுறையில் உள்ளது போல் பேசுங்கள் நடிப்பதையும் செய்யுங்கள். முகம் சுழிக்க வைக்காதீர்கள்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +12

    சேமிப்பு கணக்கிற்கும் கரண்ட் கணக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள் வங்கியில் கணக்கை திறக்கும் போது அதனைப் பற்றிய வங்கியாளர்கள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு மிக நல்லது😊❤😊❤😊❤😊😊

  • @User_2898-u9t
    @User_2898-u9t 11 месяцев назад +5

    Enku ithuvara min balance nu solli 1000rs vara eduthudanga😭 na pottrunthathe 500 than 1day salarye 400 tha😢 anniyayam panraka 😭

  • @saipadmachandar
    @saipadmachandar Год назад +3

    எங்க காசை நீங்க வச்சு கிட்டு இருக்க ,நாங்க உங்களுக்கு சார்ஜ் போடணும். நீங்க என்னடான்னா ,எங்களுக்கு சார்ஜ் பொடரீங்க ? அதுக்கு ,நாங்க வீட்லயே வச்சுக்கலாம்.

  • @rameshchandramohan1719
    @rameshchandramohan1719 10 месяцев назад +3

    ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்று ஒன்று வங்கியில் உள்ளது, தொடங்கி கொள்ளுங்கள் பணம் வைக்க தேவையில்லை

  • @dsarathivelu9142
    @dsarathivelu9142 4 месяца назад +2

    இதல்லாம் ஓகே அண்ணா ஆனா நீங்க 10000,15000 அப்டினு ஒன்னு சொன்னிங்க அடுத்த எனக்கு புரியல தெளிவா சொல்லுங்க...

  • @arunk1817
    @arunk1817 Год назад +2

    இவ்ளோ பொருமையா எந்த பேங்க்ல உக்கார வச்சி பேசுரானுங்க காசு

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 9 месяцев назад +1

    காமெடி பண்ற என்கிற பேர்ல ஏன்டா உயிரை வாங்குறீங்க.

  • @GaneshanManimekalai-cb1oc
    @GaneshanManimekalai-cb1oc 6 месяцев назад +2

    Bro ippo recent ah bank account la irunthu 250 something Eduthurukkanga inthu pola enakku terinche sila perukku eduthurrukkanga adhu edhunala

  • @balasurya2995
    @balasurya2995 Год назад +2

    நீங்க சொன்ன மாதிரி 2 நாள் மினிமம் balance வச்சுட்டு , அடுத்து 28 days '0' ல maintain பண்ணலாம் nu soningala .அது எந்த எந்த bank ku பொருந்தும் ???

  • @sahayadhas4368
    @sahayadhas4368 Год назад +4

    திவால் ஆன 3ல் 1 பங்குதான் கிடைக்கும் நிர்மலா பாய் சொல்லிட்டு

  • @shanu1shan162
    @shanu1shan162 Год назад +1

    South indian bank customer care number mattum kudunga bro .antha tailee ya konnuren.. enoda hospital selavuku vachi iruntha amonut ah pudichittan enoda situation puriyama

  • @gokulngk4922
    @gokulngk4922 Год назад +11

    Student account pathi konjam soluga

  • @Dpk-ce5mz
    @Dpk-ce5mz Год назад +5

    Thala SBI bank la savings account minimum balance zero 0

  • @ramsasiramsasi1633
    @ramsasiramsasi1633 Год назад +3

    Bro en account sep 15 appo (-3550 )vanthurukku , same athe time la en frend kku 2 account 10000 kku mela ammount pudichirukkanga customer kku cl panna oru response illa bro 😒 aana enga renduperu account hm (hold pannirukanga nnu soltralunga plz bro ithu scam ah irukkuma 😓

  • @ashokkumarak1
    @ashokkumarak1 Год назад +1

    Moolam bouthiram pathi oru video potingale andha video link pls

  • @alonetraveller81
    @alonetraveller81 Год назад +3

    Anna naan college student anna, naan yengha ooru tiruttaniyila student train pass apply pannen anna, destination : tiruttani to Chennai beach Via mas-mpk. Idhu yennoda third time anna student train pass apply pannuradhu, first two time correcta koduthuttangha, aana indha time wrong student train pass koduthuttangha, avangha indha murai kodutha destination : tiruttani to Chennai beach Via ajj-rpm, naan avangha kitta pala murai sonnen , naan Chennai Central poittu dhan beach station poven nu, aana avangha wronga koduthuttu, appadiyellam poda mudiyaadhu, munnadi two times pottavangha wrongha pottu irukkangha idhu dhan correct nu sollurangha, apparam yeppadi sir central poradhunu ketta, avangha perambur poi yeranghi angha beach train varum adhula yerikkonu sollurangha, correcta response panna maaturangha anna , central pona yedhavadhu problem varumaanu ketta andha officer adhellam varadhu aana ttr kitta mattum maatikkadhinghannu solluraaaru, naan 1 montha kashtappattu serthu vacha kaasu anna 485 rupees, ippo yenna pannuradhune theriyala anna. Message paatha reply pannungha anna

  • @prabumaran3640
    @prabumaran3640 Год назад +4

    Current account la monthly average balance evlo maintain patramo antha amount la ×10 or same time amount mattum dhan next month cash deposit free athukku mela deposit patra amount ku service charge irukku.

  • @bakaga8046
    @bakaga8046 3 месяца назад +1

    Bank is committed to dispense our money from ATM.If it is not dispensing and client in worry ,bank will take responsibility?

  • @josephsaranraj4292
    @josephsaranraj4292 Год назад +9

    0 balance account pathi solluga brother

    • @poojam7506
      @poojam7506 4 месяца назад

      0 balance account laiyum epaiyachu amount poiducha enna pandrathu sir

  • @mksekar5986
    @mksekar5986 Год назад +2

    RBI Register Bank திவால் ஆனா முலுப்பணமும் வராது என்று நினைவு ? விளக்கவும்

  • @AjithDiya-f6o
    @AjithDiya-f6o 5 месяцев назад

    Bro account balance 230 irunthuchu ipa 0 varuthu. Balance pota pota innum pudikiragka 0 varuthu. 😢

  • @manikandan-fb1ll
    @manikandan-fb1ll День назад

    Minimum balance 15000 5 days savings accounts vachu yedutha yenna benefit sollunga

  • @vraman502
    @vraman502 Год назад +4

    Minimum balance maitain pannalana enna agum... Account close pannumbothu fine poduvagala, close pannama vittal problem varuma.....

    • @mageshr4030
      @mageshr4030 Год назад +1

      Fine poduvanga bro ,may be 30rs deponds upon bank

    • @vraman502
      @vraman502 Год назад

      @@mageshr4030 thanks🙏

    • @RDK2000
      @RDK2000 Год назад +1

      30 rps ah nanga koda 1000 , 500 nu neanchen 😂

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Год назад

      ​@@RDK2000monthly 30 to 50 rs deeends on bank it may varry
      One year min balance maintain pannala na
      500 kitta vandhrum , Atm card charge oru clasic card na 295 rs platinum na 590 rs
      So one year la negative balance 1000 kitta vandhurum
      😂😂😂

  • @manikandan-fb1ll
    @manikandan-fb1ll День назад

    Minimum balance Ithuve 15000 5 days vaichu yedutha yenna benefits

  • @nanthaprabu4225
    @nanthaprabu4225 Год назад +5

    Super silent manager

  • @maheshwaran9707
    @maheshwaran9707 10 месяцев назад +1

    If bank diwali ahna full amount thara maataga limitations iruku adha solla ma vitutinga

  • @alexandart2130
    @alexandart2130 Год назад +9

    SBI la minimum balance maintain panna theva illa.

  • @shabanashabana3894
    @shabanashabana3894 11 часов назад

    Bank account open pananum nahh fingerprint must ah

  • @valavaithuvaluSR3
    @valavaithuvaluSR3 Год назад +1

    Sir current account la minimum balance illa 20000 kattinaalthan close panna mutiyum sollaragka enna panrathu please help me

  • @sakayanelson5605
    @sakayanelson5605 Год назад +2

    Sir private bank la amount deposit panrom suppose bank Diwal aachuna antha amount namakku thirumba varuma

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Год назад

      Varaathu
      Maximum 2 lack varum ., Even if yu had one crore in Saving account

  • @vigneshvikki4641
    @vigneshvikki4641 Год назад +2

    Zero balance pathi solla marathutrrenga ayya

  • @arunpari2258
    @arunpari2258 Год назад +3

    AEPS , Bank charges பற்றி செல்லவும்

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Год назад

      Sure

    • @sakthi3082
      @sakthi3082 Год назад

      ​@@NaattuNadappu APY premature pathi koncham sollunga bro......

  • @dharshan2376
    @dharshan2376 3 месяца назад +1

    Lunch time get out

  • @duraimarthu
    @duraimarthu 2 месяца назад

    கடைசில பேங்க் மேனேஜர் அந்த பொண்ணு கிட்ட லவ் சொல்றாரு போல தெரியுது பிக்கப்பும் செய்கிறார்.

  • @bakaga8046
    @bakaga8046 3 месяца назад

    மினிமம் பேலன்ஸ்ATM ல மெயின்டெய்ன் பன்னலனா Bank kita fine vanga engaluku urimai unda

  • @s.krishnapriya2358
    @s.krishnapriya2358 7 месяцев назад

    Indhamaari comedy nu pesurathu konjam irritating ah irukku bro. Sollla vara point sh sonna paravala. Kaadu ,veedu, intrest, picninic nu pesittu irukkiga

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 2 месяца назад

    எந்த வங்கியும் intrest கொடுக்காம மாட்டாங்க account இருக்க பணத்துக்காக

  • @yashs6807
    @yashs6807 Месяц назад

    Wht if zero balance saving ac ? No minimum balance i think

  • @gkbass4510
    @gkbass4510 8 месяцев назад

    Indha Passbook oda Importance enna adha Entry podama vituta edhadhu problem aaguma.. 3 varsam kalichu ponalaum thirumba entry pannuvangala.. Ithellam sollunga pa..

  • @Ns200bs4
    @Ns200bs4 7 месяцев назад

    Ena sonalum poga porathu namba kasu tha

  • @parthibanp8186
    @parthibanp8186 6 месяцев назад

    Appo 2 days 30000 vachi iruntha 2 months kaasu putikka mattangala

  • @nkreddy6534
    @nkreddy6534 Год назад +1

    Only looting people in form bank account

  • @sahulthala7623
    @sahulthala7623 Месяц назад

    Bank account balance mathi katuthu yena resan

  • @DharsithRudhva
    @DharsithRudhva 4 месяца назад

    Customer ku enna terium explain pannradhuku tha unna okkravechirukanga

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +1

    Enakku thevaiyana onnu

  • @alexandart2130
    @alexandart2130 Год назад +5

    Money evalo deposit pannalum 5 lakh varai thaan kidaikum. 10 lakh vachirundha 5 lakh raamam than. Ithaiyum solli irukalam. Bank Mari neengalum itha pathi solala indha video la.

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Год назад +1

      ruclips.net/video/a91FNURyL_k/видео.htmlsi=ND8aFgFk95tMqQ0l

    • @vivekkuppusamy5013
      @vivekkuppusamy5013 Год назад

      Who said! Bankla yarum 5 laks mela vechu irukardeh ilaiya!
      Andha bank Diwal (Bankrupt) aana matum thaan insurance amount ah 5 lac varaikum varum.. SBI, HDFC, ICICI matri banks ellam too big fail. Avalo seekram fail agadu. Edhachu adiga vati tharanganu china china small finance bank la potu vechu avan adha seriya investment Panama loss pana bankrupt agalam..

    • @RDK2000
      @RDK2000 Год назад

      Ila puriyala konja detail ah solunga ethuku 5 laksh charge pannunvanga

    • @maheshwaran9707
      @maheshwaran9707 10 месяцев назад

      ​@@RDK2000avainga charge ah pathi solla nalla video vum comment um padinga

  • @subashchinnasamy4191
    @subashchinnasamy4191 Год назад +2

    #negative balance=-4880, how to close in my saving account in private bank

    • @v2nature868
      @v2nature868 2 дня назад

      Register complaint against them sir

  • @belve77
    @belve77 Год назад +1

    Acct closing pandrathuk 600 charges kekranga athuku enna pandrathu, cancel pana mudiyuma

    • @suryas963
      @suryas963 Год назад

      Yes. 500 + 18% GST = 590/-

  • @rakeshpipada
    @rakeshpipada 10 месяцев назад

    bro bank dival aana pano varo nu soninga anna maximum yevalo kudupanga nu solaliye .... !?

  • @likees527
    @likees527 Год назад +2

    Minimum balance ku keela irundha penalty podada kudadhunu rules ippo irukkilla?

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Год назад

      Minimum balance maintain pannanum nu rule Irukku illa ..? 😂😂😂

    • @likees527
      @likees527 Год назад

      Right நீங்க சொல்றது ஆனா account open panna sollu govt sollu open panna ga income less person trasaction pannalanu சொல்லியே minimum balance ah negative balance aakidranga

  • @sathyasundaramthangavel505
    @sathyasundaramthangavel505 Год назад

    Pala peroda valkaye pochama (including me) ithula min blnce ku video potutu irukaye thala

  • @mithunnatraj
    @mithunnatraj Год назад +3

    Negative balance iruka koodathu nu rule irukula atha pathi sollunga

  • @vijayakumarj7066
    @vijayakumarj7066 Год назад +1

    Hi @NaatuNadappu I need your help. My uncle having saving account in SBI. He is doing nel viyaparam (paddy broker or agent) for each load we will get some commission based the loads. Rice mill owners will deposit money in my uncle account. After that he will withdraw and settle for farmers. On 14.09.2023 he has withdrawan 3L rupees for that bank has charged 60000 Rs . For one laksh 20K is withdrawal charges . totally for 3 laksh 60k charged. Bank manager is telling that, this is bank charges bank cannot do anything. Please advise what should we do .

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Год назад

      OMG. No chance to deduct 60000 as charges that too in savings account. Something went wrong. Just enquire them how it happens. If the reply not satisfied to you, then you give a complaint to Head office. 🤔

    • @wonders7994
      @wonders7994 Год назад

      Saving account maximum 20lakhs for 1 year

  • @pandidevi6332
    @pandidevi6332 11 месяцев назад

    Corna timeku apram minimum balance iruka theyvailla

  • @DivyatejasVenkatesh
    @DivyatejasVenkatesh Год назад +1

    how to get lost birth certificate

  • @aravind2674
    @aravind2674 Год назад

    Bro na upi transaction pannum pootulam 4 transaction once 41 rupees debit pannuraga ennanu theriyala bro

  • @Kancheeban
    @Kancheeban Год назад +3

    3:30 🤣🤣🤣🤣🤣🤣

  • @vidyabarathiv1225
    @vidyabarathiv1225 Год назад +1

    Sir Naa UPI transection mattum fast 2 months ha use panndran my bank minimum balance 500/- how to I escape for minim balance charges 🎉

    • @birdscrazy1393
      @birdscrazy1393 Год назад

      UPI transaction means

    • @smpsmp1319
      @smpsmp1319 Год назад

      @@birdscrazy1393
      ..

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Год назад

      ​@@birdscrazy1393 முன்பு phone pe, Google pay, Pay tm... என்று தனித்தனியாக இருந்தது. பணம் அனுப்புபவர் phone pe வைத்திருந்தால் பெறுபவரும் அதே phone pe (sender as well receiver) வைத்திருந்தால் தான் பணம் அனுப்ப முடியும். ஆனால் தற்போது வங்கியில் நாம் கொடுத்து உள்ள mobile No. க்கு upi id bank மூலமாக create பண்ணி விடுகிறார்கள். அதன் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்பவும் முடியும். பணம் பெற்றுக் கொள்ளவும் முடியும். Phone No. Link பண்ணி இருப்பதால் அதன் மூலம் transaction நடைபெறுகிறது. 🤗

    • @nareshsekar9314
      @nareshsekar9314 Год назад

      15k-va unga account la potutu 24 hours apram adha eduthuta next 29 days ku no problem sir.

  • @br2077
    @br2077 Год назад +2

    Ok 🎉🎉❤❤

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +2

    Super🎉

  • @laxmanshyamlaxman4409
    @laxmanshyamlaxman4409 7 месяцев назад

    Cash handling charges no information

  • @MohammadSulaimanKhan-ox1oy
    @MohammadSulaimanKhan-ox1oy Год назад

    Apy account nan apply pannave illa but panam pogudhu apy close panna solli bankla form fill panni kudutha no response

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Год назад

      It will credit to yu back
      2 to 3 weeks maximum

  • @goodevil927
    @goodevil927 Год назад +3

    Axis Bank la minimum balance 12000 🥲 City la Village na 6000

    • @User_2898-u9t
      @User_2898-u9t Год назад

      Athu nama open panra account type ah poruthuthana

  • @kalidass.v5110
    @kalidass.v5110 10 месяцев назад

    Pidpi பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @tamilarasans6500
    @tamilarasans6500 Год назад

    This video faver bank not the public

  • @Anu36941
    @Anu36941 7 месяцев назад

    NO MINIMUM BALANCE IN SBI

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад

    Thunai 4:53 ak mass

  • @yadavk9181
    @yadavk9181 11 месяцев назад

    Rbi registered bank diwal agatha

  • @p.rshankar9985
    @p.rshankar9985 12 дней назад

    😂😂😂

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад

    Ak 62 update

  • @vanithb6630
    @vanithb6630 Год назад

    Open zero balance

  • @anugpappu5175
    @anugpappu5175 Год назад

    na customer careku call pannapo account 0 balance account'a marriruchu coronaku apparamnu sonnaanga entha year thaan call panni keaten!

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 9 месяцев назад

    👎👎👎👎👎👎👎👎

  • @datawce923
    @datawce923 Год назад

    Ennakum Intrest eruku

  • @chandrasekar613
    @chandrasekar613 Год назад

    Really understand

  • @maturemental
    @maturemental Год назад +3

    Nice work 👍

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Nice

  • @rithickroshan819
    @rithickroshan819 Год назад

    First😂❤

  • @bharathikannan8407
    @bharathikannan8407 10 месяцев назад

    Anna na sib la account 8year ah vachuruka ipo na 4month minimum balance maintan pannla athu ku 4month ku 1086 pudichutaga anna evlo ammount pudipanga la

  • @doneranjan9189
    @doneranjan9189 Год назад

    😊❤😊❤

  • @balaganesh3946
    @balaganesh3946 Год назад

    bank la savings account ku interest kudupanganu soldringa. evlo % interest kudupan? monthly interest ah? quarterly interest ah? half yearly interest ah?

  • @jamesdavid7332
    @jamesdavid7332 Год назад

    👍

  • @navaneedhannavan1480
    @navaneedhannavan1480 10 дней назад +1

    Comedy trai pannathega

  • @poojam7506
    @poojam7506 4 месяца назад

    Kasu yadukudutha enna pandrathu

  • @Sureshmenon190
    @Sureshmenon190 7 месяцев назад

    😂

  • @MrRamanujam62
    @MrRamanujam62 Год назад

    இன்னும் பூஸ்ட்டு வரலயா வந்திருச்சு இனி தினமும் டவுட் கேட்கவேண்டும்