South Indian Bank la account la போட்ட ரூபாய்4500 ல் 4300 ரூபாய் பிடிச்சுட்டானுங்க. கேட்டா நீங்கள் மினிமம் பேலன்ஸ் மெயின்டெய்ன் பண்ணல அதன் பிடித்தோம்னு சொல்லுறானுங்க. குழந்தை மருந்து செலவுக்கு கடனுக்கு வாங்கின காசு இப்படி அனாமத்தா போச்சு. வேற வழியில்லாமல் மறுபடியும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை.....😢😢😢😢
Sbi no minimum balance but Personal accident insurance ku thaan 1000 poda solrangha this insurance is also good giving 2000000 insurance cover for accidental death in which nows days life is uncertain wherever we go.
அண்ணா நான் ஒரு கம்பெனில வேலை சென்சன் எங்கிட்ட கனரா பேங்க் அக்கௌன்ட் இருக்கு but அவங்க HDFC பேங்க் அக்கௌன்ட் தான் வேணும் சொல்லி எனக்கு ஜிரோ பேலன்ஸ்ல அக்கௌன்ட் ஓபன் பண்ணி குடுத்தாங்க இப்ப நான் அந்த கம்பெனிகு வேலைக்கி போறது இல்ல என் அக்கௌன்ட்ல இருந்து 1500 ரூபாய் ஒரே நாள்ல புடிசிட்டாங்க மினிமம் பேலன்ஸ் 10000 இருக்கனும் சொல்ராங்க but அக்கௌன்ட் ஓபன் பண்ணுமோது ஜிரோ பேலன்ஸ் சொன்னாங்க இப்ப போயி கேட்டா இப்படி சொல்ராங்க 😢😢😢
@@Chnchn1212 ஆமா நானும் இருந்த அமௌன்ட் எடுத்துடன் இனிமேல் யூஸ் பண்ண மாட்டன் இருந்தாலும் 1500₹ வேஸ்டா போச்சி 🥺🥺கஷ்ட பட்டு வேலை பாத்த காசு இந்த சின்ன விசியம் கூட தெரியாம இருந்து இருக்கன் தெரிஞ்சி இருந்தா முன்னாடியே எல்லா காசும் எடுத்து இருப்பன்

U mentioned no min balance for Kvb but i have in kvb semi urban area where they charge 1000rs min balance we have to manuntain.
SBI la zero than bt 2000rs deposit pannanum athula 1000rs insurance 1years iku poirum minimum balance 1000rs vechurukanum
Sbi no minimum balance but Personal accident insurance ku thaan 1000 poda solrangha this insurance is also good giving 2000000 insurance cover for accidental death in which nows days life is uncertain wherever we go.
IndusInd bank pathi sollava illaya sir
Thank you brother.. Much useful for me🎉
Respect for SBI.....
Because SBI la UPI payments thavira edhum nammalala panna mudiyadhu nanba
Ennodadhum SBI Dhan 💫
@@jeevadhonivera Enna panna mudiyaathu bro ?
Anna ennoda account la 10 Irunthuchu sbila athuvey Pidichi ipo 0 aagiruchi again transaction panna again pidikuranha
Thanks brother is most useful ❤
Idbi bank current account a/c minimum balance எவ்வளவு bro.
அண்ணா நான் ஒரு கம்பெனில வேலை சென்சன் எங்கிட்ட கனரா பேங்க் அக்கௌன்ட் இருக்கு but அவங்க HDFC பேங்க் அக்கௌன்ட் தான் வேணும் சொல்லி எனக்கு ஜிரோ பேலன்ஸ்ல அக்கௌன்ட் ஓபன் பண்ணி குடுத்தாங்க இப்ப நான் அந்த கம்பெனிகு வேலைக்கி போறது இல்ல என் அக்கௌன்ட்ல இருந்து 1500 ரூபாய் ஒரே நாள்ல புடிசிட்டாங்க மினிமம் பேலன்ஸ் 10000 இருக்கனும் சொல்ராங்க but அக்கௌன்ட் ஓபன் பண்ணுமோது ஜிரோ பேலன்ஸ் சொன்னாங்க இப்ப போயி கேட்டா இப்படி சொல்ராங்க 😢😢😢
மூன்று மாதம் அந்த salary account il panam credit ஆகல என்றால் அது savings account ஆக மாற்றி விடுவார்கள்
@@Chnchn1212ஆமா but அது எனக்கு தெரியாது அதனால அப்படியே விட்டுடன் 😢😢😢
@@RamyaRamya-jw6pk அந்த account use பண்னாதீங்க, vera புது account வாங்குங்க வேற bank la
@@RamyaRamya-jw6pk enakkum yes bank athu pondru msg vanthathu. Iruntha amount eduthuvittu account use pannuvathu illai, private banks worst
@@Chnchn1212 ஆமா நானும் இருந்த அமௌன்ட் எடுத்துடன் இனிமேல் யூஸ் பண்ண மாட்டன் இருந்தாலும் 1500₹ வேஸ்டா போச்சி 🥺🥺கஷ்ட பட்டு வேலை பாத்த காசு இந்த சின்ன விசியம் கூட தெரியாம இருந்து இருக்கன் தெரிஞ்சி இருந்தா முன்னாடியே எல்லா காசும் எடுத்து இருப்பன்
What About Canara and Tmb bank's
TMB best bro
@@vigneshsampath9092 Tmb worst neenga avangata loan vaangi parunga teriyum
@@MuRali-qs9rk savings account use ku best bro, loan ah pathi enaku ethum experience illa bro
@@vigneshsampath9092 Naan offline la account open pannen minimum 2000rs maintain pannanum
@@vigneshsampath9092tmb worst bro
Canara bank minimum Balance
Canara bank
Online bank account kvb
Uco bank
Indian bank 1500 minimum balance semi urban
city union bank minimum balance bro
Federal Bank minimum balance maintenance
Iob?
Federal bank minimum balance
40k😂
5k
Kvb min bal 1000 for semi urban
Hi bro how are you
ICICI Bank zero balance iruka
Canara bank solla
Union Bank
Rural or semi urban
pnb yenka
Indian bank minimum balance?
1500
Canara bank