ஜோதிட உலகில் புதுமை | அடுத்த நேர்காணலில் வேறொரு லக்னம் வரும்| Ponnaiya Swamigal|Kadaga Lagnam Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #kadagam #lagnam #bakthiinfinity #சுகமே #சூழ்க #astrology
    ஜோதிட உலகில் புதுமை | வரும் வாரங்களில் அனைத்து ராசிக்கும். - Ponnaiya Swamigal | Kadaga Lagnam Palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 239

  • @nandhininthirumal5445
    @nandhininthirumal5445 Месяц назад +1

    வியப்பாக உள்ளது அத்தனையும் உண்மை.....

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 5 месяцев назад +7

    நீங்கள் சொல்வது 💯💯 எல்லாமே சரிதான்.

  • @govindarajan2414
    @govindarajan2414 День назад

    நான்9பேருடன் பிறந்தவன் .கடக லக்னம் 11 ஆண்டுகள் தான்தான் பிறந்த ஊரில் இருந்தேன் இப்போது எனக்கு 79ஆம் ஆண்டு .எனக்கு மகன்சிம்ம ராசியில் பிறந்த பிறகுதான் எனக்கு அரசு வேலை 23வது வயதில் கிடைத்தது.ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை .என் தாயை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டேன் .அம்மா வாழ்க்கை போராட்டம் நிறைந்தது..காதல் திருமணம்தான் செய்து கொண்டேன்.வறுமையிலிருந்து மீண்டு வீடு வாசல் வசதியை இறைவன் கொடையாக கொடுத்துள்ளான்.ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம எனது அக்கா சிறுகுழந்தையிலேயே தவறி விட்டார் .எனது பெரியம்மா‌ இருவர் குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தான்..எனது வாழ்க்கையை என் கண்முன் நிறுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 5 месяцев назад +4

    லக்னம் பற்றி இந்த அளவு யாரும் கூரியதில்லை. நன்றி.

  • @shalinijagannathan
    @shalinijagannathan 5 месяцев назад +3

    Ayya ... enga akka pula kadaga lagnam moolam nakshathiram... what you said is 100 true !!!! Nandri ayya

  • @rajaramn9974
    @rajaramn9974 2 месяца назад

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @sugunac2509
    @sugunac2509 2 месяца назад

    அருமை நன்றி 🙏🏼 அய்யா

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 5 месяцев назад +1

    அனைத்தும் எனக்கு நடக்குது உண்மை நன்றி இருவருக்கும்

  • @Kannan3543
    @Kannan3543 5 месяцев назад

    ஐயா மிக மிக அருமை ஐயா. என் தாழ்மையான வேண்டுகோள் என் குருநாதர் ஐயா அவர்களுக்கு. எல்லா லக்னத்துக்கு சொல்லுங்க ஐயா

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 5 месяцев назад +1

    சுவாமி அருமை

  • @BakkiYaraj-ng3iw
    @BakkiYaraj-ng3iw 5 месяцев назад +3

    Meena laknam sollunga guruji

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 5 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @ramaprabham178
    @ramaprabham178 5 месяцев назад

    Yeah
    I am kadagnam lagnam
    Chithirai nakshthiram kanni rasi and
    Lagaam nindra nakshthiram is poosam 🙏

  • @hemajagan7445
    @hemajagan7445 4 месяца назад +6

    மேஷ லக்னத்தில் இருந்து ஆரம்பிங்க ஐயா எல்லா லக்னத்திற்கு ம் சொல்லுங்க ஐயா சிறப்பு

  • @dchithra5319
    @dchithra5319 5 месяцев назад +1

    ஐயா சொல்வது முழுக்க முழுக்க உண்மை

  • @vijiviji9875
    @vijiviji9875 5 месяцев назад

    மிகவும் அழகான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @valarmathi519
    @valarmathi519 5 месяцев назад +3

    Short and sweet 🎉

  • @antondelsan7831
    @antondelsan7831 4 месяца назад

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @Kvj-ux5ws
    @Kvj-ux5ws 4 месяца назад

    Thank you sir vazha valamudan

  • @shambavinatarajan6531
    @shambavinatarajan6531 2 месяца назад

    I am kadaga lagnam and Chitra rashi. Funny I am outside from my country for years.

  • @jellysmad
    @jellysmad Месяц назад

    Hometown la iruka vendiya situation yenna seiyalam?? Friends? Kadaga lagnam

  • @vickythalapathy
    @vickythalapathy 2 месяца назад

    Fact 💯

  • @thirumalaperumal
    @thirumalaperumal 4 месяца назад

    10:51💯

  • @Praba28a
    @Praba28a 2 месяца назад

    Dhanu rasi moola star moonam padham kadaga laknam

  • @KISHORKUMAR-yu2lz
    @KISHORKUMAR-yu2lz 5 месяцев назад

    ஐயா மகரம் கும்பம் லக்னம் பற்றி கூறுங்கள்

  • @muthukalasenthilkumar9689
    @muthukalasenthilkumar9689 5 месяцев назад

    My third daughter mirugasrisam kadaga laknam

  • @narasingam.r4537
    @narasingam.r4537 5 месяцев назад

    Mithuna lagnam video podunga

  • @KalaiselviRaja-qh5hg
    @KalaiselviRaja-qh5hg 5 месяцев назад +1

    கடக லக்கனம் சுவாதி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா

  • @harividharth4714
    @harividharth4714 5 месяцев назад

    Everything is true. My husband

  • @JanaSiva-r1y
    @JanaSiva-r1y 5 месяцев назад +1

    Simma rasi full history solluga

  • @Arumugam97_
    @Arumugam97_ 5 месяцев назад

    Yes . My friend kadakalaknam😂❤

  • @RajeshRajesh-ok1qe
    @RajeshRajesh-ok1qe 21 день назад

    எந்த வயதில் தந்து கொடுக்க வேண்டும்

  • @renganathanr715
    @renganathanr715 5 месяцев назад

    ரிஷப லக்னம் பலன் சொல்லுங்க ஐயா

  • @dhivyamanidhivyamani9024
    @dhivyamanidhivyamani9024 4 месяца назад

    Ayya nan kanni rasi chitthirai natchathiram kadaga lagnam life romba kastama iruku romba eamanthu poren

  • @User6998-p3b
    @User6998-p3b 5 месяцев назад +1

    இவர்சொல்ற எல்லாகடக பலன்களும் நம்ம கலைஞர் ஐயாவுக்கு மேட்சாவருது முக்கியமா அதிக குழந்தை பெறுவது கலைஞர்ஜாதகத்தை சொல்வது போலவேசொல்கிறார்

    • @selvarajanrv5934
      @selvarajanrv5934 4 месяца назад

      கருணாநிதி அவர்கள் கடக ராசி என்று சொல்லுவார்கள்....கடக lakkinam அல்ல

    • @User6998-p3b
      @User6998-p3b 4 месяца назад

      @@selvarajanrv5934 கலைஞர்கடகலகனம் ரிஷபராசி சூரியன்சந்திரன்இரண்டுகிரகங்களும்ரிஷபத்தில்இருக்கும்கடகலக்ன அதிபதிசந்திரனும் தனஸ்தானமான சிம்மவீட்டதிபதிசூரியனும் லாபஸ்தானமான 11ஆம்இடத்தில்உள்ளதால்அவருக்கு தனலாபம்ஆயிற்று சந்திரன்நிற்கும்இடமேராசி

  • @RaviR-xq7kv
    @RaviR-xq7kv 5 месяцев назад +23

    கடக லக்னத்திற்கு விளக்கம் அளித்த மாதிரி எல்லா லக்னத்துக்கும் சொன்னா அய்யா வை காலத்துக்கும் நன்றி உடன் மறக்காமல் இறுப்பேன்

    • @KethuSamrat
      @KethuSamrat 4 месяца назад

      அவர் கொட்டைகளை சப்பு வாழ்நாள் முழுவதும் ஞாபகம் இரூக்கும்

  • @vinayakvel900
    @vinayakvel900 5 месяцев назад

    Mithunam lagnam paththi solluga

  • @SanjaySenthilkumar-se3xw
    @SanjaySenthilkumar-se3xw 5 месяцев назад +3

    Kadaga lagnam Meena rasi uttirattathi Nakshatra time pedi erukku studies nalla irukkuma

    • @Raguram...
      @Raguram... 5 месяцев назад

      வாழ்க்கை போராட்டம் மிகுந்து தான் இருக்கும். படிப்பு தடைபடலாம். ஆன்மீகம் ஒன்றே ஆறுதல் தரும்.

  • @DilliBabu-h1q
    @DilliBabu-h1q 5 месяцев назад

    Nice

  • @magathimagathi3067
    @magathimagathi3067 5 месяцев назад

    Ayya kumba lagnum patri sollungal

  • @catchsenthil
    @catchsenthil 5 месяцев назад +5

    Senthil sir, pl find out from Ayya that what is true source of information he learnt Kala Purusha Tatwa. It will help all aspirant astrology student. Ayya have mastered the art of analysing the dynamics of kala purusha tatwa. Pl also ask Ayya how kala purusha Tatwa onNavamsa be interpreted the way he does for Rasi Chakra. Thanks.

    • @catchsenthil
      @catchsenthil 4 месяца назад

      I heat from another video where Ayya stated that he sourced Kala Purusha Tatwa from KP Pathathi Astrology Text books.

  • @lovelymadhavan3782
    @lovelymadhavan3782 4 месяца назад

    கடக லக்னம் என்பது
    ஜென்ம லக்னமா?
    ராசி லக்னமா. ?

  • @SasiKala-gw9gn
    @SasiKala-gw9gn 4 месяца назад

    Kadaga rasi vrichaga lagnam palan swamiji?

  • @manimagalaimanivel7293
    @manimagalaimanivel7293 5 месяцев назад

    Kadaga raasi ,kadaga laknaththil irunthaal

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 5 месяцев назад +9

    ❤❤❤🙏🙏இவர் சொன்னது அனைத்தும் அனுபவத்தில் உண்மையாக உள்ளது. மற்ற லக்ன காரர்களுக்கும் சொல்லி காணொளி போடுங்கள். இது என் அன்பான வேண்டுகோள். இவரை அணுகுவது எப்படி? இவருடைய எண் பதிவிடவும் தயவு செய்து. கட்டத்தை மட்டுமே வைத்து மிக துல்லியமாக கணித்துள்ளார். அவருக்கு என் நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்.

  • @selvieramachandran5094
    @selvieramachandran5094 5 месяцев назад +1

    Rishaba lagna pls

  • @sesha1974
    @sesha1974 5 месяцев назад +1

    கடக ராசிக்கு பொருந்துமா

  • @Checkins1
    @Checkins1 5 месяцев назад

    Sie meena lagnam pathi sollunga

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 5 месяцев назад +3

    ஐயா விருச்சிகம் லக்னம் பற்றி கண்டிப்பாக sollaavum தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😊

  • @maheswarinivethaa2691
    @maheswarinivethaa2691 4 месяца назад

    யார்கிட்ட தத்து குடுத்து வாங்கணும் ஐயா

  • @yogeshprem9529
    @yogeshprem9529 5 месяцев назад

    🙏🙏🙏

  • @RameshTanvikka
    @RameshTanvikka 5 месяцев назад +2

    ஐயா என்னுடையது கடகராசி கடகலக்னம் இப்படி இருக்க இது நல்லாதா ஐயா

  • @mrsv_dev
    @mrsv_dev 5 месяцев назад

    aanal ayya naan kadaga lagnam pirandha idathil thaan irukiren..velinaadil illai

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 4 месяца назад +2

    Kataka lagnam puthan natchathiram ayillyam eppadi irukum sir

  • @velusamy2126
    @velusamy2126 5 месяцев назад

    முன்றாவதுஇடத்தில்குடிஇருக்கென்

  • @thavamaniggg12
    @thavamaniggg12 12 дней назад

    துலா லக்கனத்துக்கு ஒரு நாளைக்கு போடுங்க சார் உங்களுக்கு கொஞ்சம் புண்ணியமா இருக்கும்

  • @kym1445
    @kym1445 4 месяца назад

    Sir nan kadagarasi...kadaga lagnam 😂😂

  • @sesha1974
    @sesha1974 5 месяцев назад +1

    2:30

  • @renganayaki4447
    @renganayaki4447 4 месяца назад +4

    கடக லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சுதந்திரமான போராட்டமான வாழ்க்கை. திறமை இருந்தும் முயற்சி்கள் தொடர் தோல்வி.😂

    • @krishnankrishnan8574
      @krishnankrishnan8574 4 месяца назад +1

      Same to you bro😂

    • @varadharajank9979
      @varadharajank9979 4 месяца назад

      Same to me

    • @vidhyaanand1485
      @vidhyaanand1485 4 месяца назад

      Same but rasi,natcathiram different

    • @kamalaanis6794
      @kamalaanis6794 3 месяца назад +1

      Same to me

    • @rajasekarans3393
      @rajasekarans3393 19 дней назад

      Same here , but what I started feeling is we have some problems.
      1. Our mind is keep changing, so no clear discussion on action. Since chandran is high on our planet
      2. We mostly focus on others person's thoughts and actions rather than us.
      3. Some time we have low self esteem due to previous failure
      4. We give more energy to planning things and expect more. We should not think about the results

  • @uthradurai880
    @uthradurai880 5 месяцев назад +1

    என் தங்கை கடக லக்னம் மிருகசீரிடம் நட்சத்திரம் சொல்வது 100% உண்மை... வெளிநாட்டில் வேலை செய்கின்றாள். நான் விருட்சிக லக்னம் அதன் பலன் கூருங்கள் ஐயா🙏

  • @vvijay3631
    @vvijay3631 3 месяца назад

    பெண் கடக லக்னம் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் செவ்வாய் உள்ளது ஆண் விருச்சிகம் லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் செவ்வாய் இல்லை திருமணம் பொருத்தம் உண்டா

  • @mbrainingvid562
    @mbrainingvid562 4 месяца назад +1

    கடக லக்னம் பெண்களுக்கு பொருந்துமா ஐயா

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 5 месяцев назад

    சார் முக ரசிகரா நீங்க😂

  • @neelaveni8143
    @neelaveni8143 8 дней назад

    ஐயா என்ன ராசி கடகராசி பூச நட்சத்திரத்தில்

    • @neelaveni8143
      @neelaveni8143 8 дней назад

      10:04 நீ என்ன சொன்னா எல்லாமே வல்கில் நாளந்தா

  • @subramaniansraiyar4448
    @subramaniansraiyar4448 4 месяца назад +2

    I am also kadaga Lagnam
    Kanya Rasi chithra Nakshatram

  • @manokarank4011
    @manokarank4011 Месяц назад

    Oposite palan

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 5 месяцев назад +1

    En kanavar kadaga lagnam. Tirumanam mudinthu ore mathathil en தந்தை iranthu விட்tar. எல்லாம் உண்மை. 🙏

  • @SenthilKumar-vi5mw
    @SenthilKumar-vi5mw 6 дней назад +1

    பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி, கடக லக்னம் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @venkateshvs2829
    @venkateshvs2829 4 месяца назад +1

    USELESS. .

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 4 месяца назад +1

    வாழ்க பொன்னையா சுவாமிகள்
    வளர்க பக்தி இன்பினிட்டி
    வெல்க சாய் செந்தில் சார் சுகமே சூழ்க

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 4 месяца назад +1

    நான் கடகம் லக்கினம் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம்

  • @renganathanr715
    @renganathanr715 5 месяцев назад +2

    எல்லா லக்கினத்திற்கும் பலன் சொல்லுங்க ஐயா

  • @govindarajan2414
    @govindarajan2414 Месяц назад +1

    ஐயா அவர்கள் விளம்பியது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது . நன்றி வணக்கம்.

  • @akmvilvas7098
    @akmvilvas7098 5 месяцев назад +1

    , ellaa lagnathukkum video podunga ayya romba udhaviya irukkum.....

  • @malinimalini8721
    @malinimalini8721 5 месяцев назад

    Nan mesha rasi kadaga lagnam enakum marriage agala enga annanukum marriage agala

  • @deepaks2963
    @deepaks2963 3 месяца назад

    ஐயா என் மகன் கடக லக்கணம் 2 vathu பெண்குழந்தை இருக்கு antha kulanthaya தத்து குடுக்கன்மா ella paiyana kudukkanuma roomba பயமா இருக்கு solluga sir pls

  • @karnanjai6324
    @karnanjai6324 5 месяцев назад +1

    Kadagalakkanathil pirantha thanthaikku akatha sir

  • @krishnamurthyiyerprokithar1145
    @krishnamurthyiyerprokithar1145 5 месяцев назад +1

    கடகலக்கினம்மேஷராசிபலன்அசுவதி பலன்கள்?

  • @senthilraja1306
    @senthilraja1306 5 месяцев назад +2

    thank you sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @umaumamaheswari3341
    @umaumamaheswari3341 Месяц назад

    ஐயா நான் கடகராசி மீன லக்னம் எனக்கு சாமி வருகிறது அது நரம்பு தளர்ச்சி என்கிறார் கள் அதை எப்படி நிறுத்துவது ஐயா கீழே விழுந்து சர்பமாக சுற்றுகிறேன் மிகவும் சப்தம் இடுகிறேன்

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 5 месяцев назад +1

    நானும் கடக லக்னம் என் மகனை முருகனுக்கு தத்து கொடுத்தேன்

    • @harividharth4714
      @harividharth4714 5 месяцев назад +2

      எந்த வயதிற்குள் கொடுக்க வேண்டும்

  • @hemanathans6286
    @hemanathans6286 5 месяцев назад +1

    Kadaga rasi kadaga lagam ?

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 4 месяца назад

    இவர் உடன் அதிக வீடியோ போடவும்.

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 5 месяцев назад

    உண்மை ஐயா என் கணவர் கடக லக்னம் அவருடைய அண்ணனின் திருமண வாழ்க்கை சரியில்லை 😢 எங்கள் மகன் சரிவர படிப்பது இல்லை எந்த கடவுளுக்கு தத்து கொடுக்க னும்‌ விளக்கம் கூறுங்கள் 🙏

  • @vasanthaa9828
    @vasanthaa9828 4 месяца назад

    அப்பா என்னோடது கன்னி லக்கினம் பா எனக்கு சொல்லுக

  • @sathishm5070
    @sathishm5070 5 месяцев назад

    தத்துகுடுது எப்படி வாங்குறது

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 Месяц назад

    Ayya 80./. Perfect prediction unbelievable 😮

  • @saishanmithaschannel3247
    @saishanmithaschannel3247 4 месяца назад

    Ayya avargal kitta jathgam parka eppadi sandhikanum.address pls contact no..

  • @susavengat
    @susavengat 14 дней назад

    கணவனும் மனைவியும் இருவரும் கடக லக்னம் ஆக இருந்தால்...?

  • @pg9187
    @pg9187 4 месяца назад

    Kadaka lagnam prediction Almost suited for me. Born in an upper middle class family. But , after marriage, I am struggling financially for two decades. I am a lady by the way.

  • @raviprakash2843
    @raviprakash2843 5 месяцев назад +1

    மேஷ லக்னம் பற்றி சொல்லுங்க

  • @divyakarthik3810
    @divyakarthik3810 5 месяцев назад

    உண்மை அய்யா நான் கடக லக்னம் என் அண்ணன் திருமண வாழ்க்கை சரி இல்லை என் மகள் நான் தத்து கொடுத்தேன் ஆனால் என் அண்ணன் வாழ்க்கை😭

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 месяцев назад +26

    கடக லக்னக்காரர்களின் அண்ணன்களுக்கு கஷ்டம் என்கிறாரா.... அந்த இடம் புரியவில்லை...நண்பர்களாகவும் இருக்கக்கூடாதா...(பாதி பேச்சை முழுங்கி விடுகிறார்...தெளிவாக இல்லை...இதற்கும் ஹெட் செட் போட்டுக்கேட்டாலும் சரியாகப்புரியவில்லை)

    • @dchithra5319
      @dchithra5319 5 месяцев назад +10

      அண்ணன் அக்கா யாராக இருந்தாலும் ஆயுள் குறைவு இல்லையெனில் வாழ்நாள் முழுக்க நிம்மதியற்ற வாழ்க்கை

    • @MrKarthikeyan69
      @MrKarthikeyan69 5 месяцев назад +3

      கடக லக்னத்தில் ஒரு குழந்தை பிறந்து விட்டால் அதற்கு அண்ணன் அக்கா இருந்தால் அவர்களை கோயிலில் தத்து கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு ஆயுள் பங்கம் நேராது என்று குரு பொன்னையா சாமிகள் கூறுகிறார்.

    • @chummakelungaboss6836
      @chummakelungaboss6836 5 месяцев назад

      Yar thathu kududhu vanganum iya..wife vangalama

    • @sivasamik6899
      @sivasamik6899 5 месяцев назад

      கடகலக்கினம் சர லக்கினம் 11க்கு உரியவன் பாதக்காதிபதி 11மிடம் முத்த சகோதரன் சகோதரி பாதகத்தை உன்டாக்கும்.
      தத்துக் கொடுக்கும்போது
      தொடர்பு அறுந்து விடுகின்றனர். இதனால் கெடுபலன்கள் குறைய வாய்ப்புண்டு. உண்மையும் கூட. தத்து கோயிளுக்கு கொடுத்து வாங்கவும்.

    • @sivasamik6899
      @sivasamik6899 5 месяцев назад

      ​@@MrKarthikeyan69தம்பி பிறந்த பிறகு தம்பி கடகமாக இருப்பின் அக்கா கஷ்ட படுவர். தம்பிக்கு அக்காவால் சல்லி காசு பிறை யோஜனம் இல்லை. ஆனால் பாருங்க தம்பிக்கு அக்கா மேல் பாசம் அதிகம். தங்கத்தை கரைத்து தலையில் ஊற்றினாலும் தம்பி செய்தான் என்று சொல்லாது. தம்பிய கோயிலுக்கு தத்துக் கொடுக்கும் போது அக்கா தம்பி தொடர்பு கட்டாகி விடுகிறது.11 சுக்கிரன் வீடு அக்காவிற்கு அதிகம் தாக்கும் அண்ணனாக இருந்தால் கொஞ்சம் விட்டு வைக்கும்.

  • @subramaniyan4099
    @subramaniyan4099 3 месяца назад

    பொன்னையா சுவாமியின் அட்ரஸ் போன் நம்பர் வேண்டும்

  • @gurulakshmid322
    @gurulakshmid322 5 месяцев назад

    குழந்தை பிறந்த எத்தனை மாதம் கலித்து வித்துவாங்கனும் ஐயா பதில் கூறுங்கள் ஐயா

  • @LeninaGracy-ne1od
    @LeninaGracy-ne1od 15 дней назад

    Viruchaga rasi
    Anusha natchathiram
    Kadaka lagnam
    Palan solunga ayya

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 5 месяцев назад +2

    Ayya ennaku kadaga rasi nenga solluradhu ennaku match aguma

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 месяцев назад

      Illanga Sir....avar sonnadhu kadaga lagnam kku

    • @cookwithjanu3156
      @cookwithjanu3156 5 месяцев назад

      @@gayathrinaidu9735 sir illa na mam ennoda name um gayatri dhan

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 месяцев назад

      @@cookwithjanu3156 oh ...good to know ma'am 🙏

  • @lakshunakshu1420
    @lakshunakshu1420 5 месяцев назад

    Paathi unmai paathi unmai ella

  • @vedhanayakiselvarajan1365
    @vedhanayakiselvarajan1365 4 месяца назад

    Thank you so much for this great explanations Ayya.....kindly tell about "Mesha lagna"

  • @vanithirumurugan6508
    @vanithirumurugan6508 3 месяца назад

    Kadagalagnam kannirasi uttira natchathiram epididymis erukum