கடகம் சிம்மம் Vs சனி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 324

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад +8

    வணக்கம் சார் 🙏 வாழ்க வளமுடன் நிறைய பேர் ஜோதிடம் விளக்கம் தருவதை பார்த்து கேட்டு இருக்கேன் நீங்க சொல்றதே தனிதான் சார் நகைச்சுவை கலந்த விளக்கம்.

  • @kathirvelkrishnasamy5686
    @kathirvelkrishnasamy5686 Год назад +8

    ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு கருத்து சுவை நகைச்சுவை அதற்கெல்லாம் ஓர் உணர்வு வேண்டும் ❤❤❤❤❤

  • @sujiarun5194
    @sujiarun5194 Год назад +5

    சிறப்பான விளக்கம் ஐயா உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்

  • @lakhveerkaur9577
    @lakhveerkaur9577 Год назад +8

    Very humble astrologer. So well explained and make it so interesting to listen 🙏🏻

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Год назад +4

    தாங்கள் விளக்கும் விதம் மிக அருமை ❤❤❤

  • @Dharmasviews
    @Dharmasviews Год назад +14

    கடக லக்னத்திற்கும் சிம்ம லக்னத்திற்கும் சனி நீச்சம் பெற்றிருந்தால் எவ்வாறு இருக்கும் என்றும் அதுவே வக்கிரமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Год назад +3

    ப்ரமாதம் Sir.சிம்ம லக்னம் சனி மேஷத்தில் நீச வக்ரம். வர்க்கோத்தமம் பெற்றுள்ளது.லக்னத்திற்கு 2 ல் கேது.6 ல் சந்திரன். 12 ல் சூரியன் புதன் செவ்வாய். லக்னத்தில் குரு சுக்ரன்.என் அண்ணன் மகள் ஜாதகம்.38 வயதில் விதவையானார்.இப்போது சனி தசை நடக்கிறது.8/8 1968 காலை 8.08.ஊர் சேலம்.

  • @chandrikajayan9980
    @chandrikajayan9980 Год назад +5

    You R perfectly right, sir.. For me kadaga legnam sani in 12th position in miduinam vakrasani along with Rahu and kethu. Sanidessa started in 2011 June.. Porulaadhaaram wise it was good, but ashttamaadhipathi kashttam anubhavichitten.. I have got own house, car etc in sani dessa only

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Год назад +2

    சூப்பர் சார்
    எங்களுக்கு ஸ்பெஷல் உப்புமா போது சார்
    மிக்க நன்றி சார்🙏

  • @gamegaming8976
    @gamegaming8976 10 месяцев назад +2

    Nalla vilakkam arumai

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Год назад

    I like your speech and telling about jadhakam.
    இனிமையான பேச்சு.
    அருமையான விளக்கம்.

  • @tamilpraba313
    @tamilpraba313 Год назад +8

    யார் என்ன சொன்னாலும் உங்க ஸ்டைலை மாத்தவேனாம் சார்

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Год назад +2

    சிலரின் பேச்சைக் கேட்பதே மனத்திற்கு பலம் சேர்க்கும் அந்த வகையில் சஇன்ரஆசண்ண நீங்கள் குரு தான் நமக்கு.

  • @s.jananisris.vaishnavisrin3537
    @s.jananisris.vaishnavisrin3537 Год назад +2

    Sir வணக்கம் 🙏 சனி பதிவு மிகவும் அருமை sir ஒரு சின்ன விளக்கம் ஐயா சிம்ம லக்கினம் ராகு சனி சாரம்வக்கரம் குரு வக்கரம் இருப்பது 8இம் வீட்ல இதற்கு பலன் எப்படி ஐயா இருக்ககு ம் குரு புதன் நச்சத்திரத்தில் உள்ளது ஐயா 🙏உங்களது அனைத்து வீடியோம் பார்ப்பேன் என்னக்கு ஜோதிட பத்தி தெரிஜி க்கணும் ரொம்ப விருப்பம் ஐயா 🙏இப்படிக்கு மீனா ஐயா

  • @elanagendransaravanan6719
    @elanagendransaravanan6719 Год назад +5

    30:12 that smile.. Shud stay in both of our lives sir.. Konjam relief'ah irundhuchu ☺️

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +6

    சனியை பற்றி சிறப்பான விளக்கங்கள் & அருமையான நேரலை மிக்க நன்றி சார்🙏🏻

  • @anbu1174
    @anbu1174 Год назад +21

    வாங்கிருக்க ஆதிபத்தியம் பஞ்சாயத்தான ஆதிபத்தியம்.😂 i'm also sima lagnam

  • @Praneetha9985
    @Praneetha9985 Год назад +5

    Very much expected topic.. Thanks for this video sir❤

  • @agautham1889
    @agautham1889 Год назад +3

    வேண்டாம் தலைவா காமெடி கலந்து சொல்லுங்கள் அதான் நல்லாருக்கு 🙏🙏🙏

  • @balakrishnanprema1655
    @balakrishnanprema1655 Год назад +1

    Midhuna lagnam meshathil sani,guru,sevvai and suriyan kootani eppadi irukkum sir.neenga nalla explain pandreenga Sir

  • @krishnaveni1271
    @krishnaveni1271 Год назад

    Super sir jothidam puriyavilai a aanal ungal nagaisuvaiyan style Ku ennai ponra rasigargal irukirom sir . Ungal jothida vilakkathai kettutey irukalam alagu arumai sir

  • @selvarajchinnasamy7491
    @selvarajchinnasamy7491 Год назад +1

    Your humour sense is super

  • @anuradhads4472
    @anuradhads4472 Год назад +2

    Kadaga lagna thilayae sani ninral enne palan sir

  • @amrutharao8784
    @amrutharao8784 Год назад +1

    வணக்கம் சார்🙏அருமையான பதிவு. சனி நீச்சம் சூரியன் உடன் 18 வயதில் திருமணம் நடந்துவிட்டது.. நன்றி🙏💕

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Год назад +1

    தனுசு லக்கினத்திற்கு சுக்கிர திசை மற்றும் புதன் திசை எப்படி இருந்தால் யோகம் தரும். என்று கூறுங்கள் சார் நன்றி நன்றி

  • @vijayalakshmithiagarajan1560
    @vijayalakshmithiagarajan1560 8 месяцев назад

    Very very good speech in each and every episode.
    Thank you so much sir.
    You are giving interest and intelligent speech. Good job.
    Well done.
    I'm not missing and I won't miss.
    Great great you are. 👍

  • @satheeeshravichandhiran9523
    @satheeeshravichandhiran9523 Год назад +2

    சிம்ம லக்கினம் சனி மற்றும் 12ஆம் அதிபதியான சந்திரன் 7ஆம் இடத்தில் (கும்பம்) இருந்தால் அது திருமண தோஷம் ஏற்படுமா??

  • @neethimohan5775
    @neethimohan5775 Год назад +1

    Suya putthi eppadisir. Kandupitipathu 🙏IBC pathi channel a. Oru. video parthen sir 🙏

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Год назад +1

    தனுசு லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி சந்திரன் எப்படி இருந்தால் யோகம் தரும் ஈன்று கூறுங்கள் சார் நன்றி நன்றி

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Год назад

    அருமையான பதிவு சின்ன ராஜ் ஐயா 👋👋

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Год назад

    அருமை சின்ன ராஜ் ஐயா🎉

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +1

    ஐயா எப்பவுமே அழகாய் விளக்கம் அக செல்லுவது நம்மக்கு பெருமைக்குரிய குருவை இறைவன் கொடுத்து இருக்கிறார்

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc Год назад +1

    Katagalakanam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran semmathil puthan sukkeran kanniel Sani kuru yogamana shathagama pls sir

  • @shanthiniram211
    @shanthiniram211 11 месяцев назад +1

    Super sir thanks🙏🙏🙏

  • @shareknown
    @shareknown Год назад +2

    Please explain about simha lagnam - sani in 6th place vakra sani along with raghu... Is it yogam for simha lagnam?

  • @keerthanaR-ur6le
    @keerthanaR-ur6le 19 часов назад

    kadaga lagnam , 7 il sani vakram anal ena palan sir please sollunga🙏

  • @kaviyarasu5429
    @kaviyarasu5429 Год назад +1

    சிம்மம் லக்கினத்தில் ராகு உடன் சனி சேர்க்கை. கன்னி ராசி. சனி தசையில் எப்படி இருக்கும்.

  • @vaseetheboss
    @vaseetheboss Год назад +1

    ஐயா நான் கடக லக்னம், எனக்கு சனி திசை நடக்கிறது.
    பெயர் வசீகரன்
    இடம் Jaffna
    பிறந்த தேதி 19-02-1986
    நேரம் 4.28pm
    எனக்கு சனி திசை ஆரம்பித்து 3 வருடங்கள், இந்த காலத்தில் நான் share market மூலம் பெரும் அளவில் லாபம் அடைந்தேன். வீடு வாங்கினேன். எனக்கு சனி திசை சிறப்பாக போகிறது. இது தொடருமா?

  • @arunnarayanan750
    @arunnarayanan750 Год назад +1

    Sir , Mine is Kadaga Lagnam , Saturn in Lagnam , 7th Place Moon. Parivarthanai . Please Explain.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @anbalaganjcstudio8498
    @anbalaganjcstudio8498 Месяц назад

    சிம்ம லக்கினம் 3ல் சனி பகவான் சந்திரனோடு உச்சம் குரு மற்றும் சூரியனின் 7ஆம் பார்வை உள்ளது, சனி பகவான் நல்லது செய்வாரா?

  • @arungulavanrajendran4817
    @arungulavanrajendran4817 Год назад +2

    Kadaga lakanam:Nalil suriyan+puthan+santhiran+sani ,sani dhasa predicted

  • @yazhiniramajayam94
    @yazhiniramajayam94 Год назад +1

    அட்டமதிபதி , ராசியாதிபதி ஆகி சிம்ம லக்னத்துக்கு 6இல் சனி ராகு சேர்க்கை , 12இல் குரு கேது சேர்க்கை , 8 இல் சந்திரன், புதன், சூரியன் சேர்க்கை ,9 இல் சுக்கிரன் , 10 இல் செவ்வாய் இது அதிஷ்டமில்லா ஜாதகமா?

  • @MrKarthikeyan69
    @MrKarthikeyan69 Год назад +1

    வணக்கம் சார்,
    சிம்ம லக்னத்திற்கு 3 ல் நிற்கும் உச்ச சனியால் பாதிப்பு ஏற்படும் என்று சொன்னீர்கள். லக்ன யோகாதிபதி செவ்வாய் சாரம் எப்படி பாதிக்கும் சார்?
    அன்புடன்,
    ர. கார்த்திகேயன்,
    ஜோதிடர், கட்டிட பொறியாளர்,
    புதுச்சேரி.

  • @karthikpandian6015
    @karthikpandian6015 Год назад +1

    Cinnaraj sir
    You hqd gained my respect, because you understand your capability and openly tell that.
    Also ypu are precise in delivering your point.
    Your 30 mins video i get 25 mins value because you mostly talk concepts

  • @tamizharasu7376
    @tamizharasu7376 Год назад +2

    உங்களுடைய புத்தகம் எப்போது வெளிய வரும் ஐயா நன்றி

  • @swaminathan1450
    @swaminathan1450 10 месяцев назад +1

    ஐயா
    எனது லக்னம் சிம்மம்
    ஜனனத்தில் ல/தில் சனி
    வணக்கம் எனக்கு சனிதசை சூரியபுக்தி
    எப்படி இருக்கும் ஐயா

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 Год назад +1

    kadaga lagnam sani bhagavan in 4th place, yenna palam?

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 месяца назад

    தாங்கள் சொன்னது போல் எனது பெண்ணிற்கு சிம்ம லக்னம.
    லக்னத்தில் குரு
    3 இல் (துலாம்) கேது
    7 இல் (கும்பம்) புதன் சூரியன்
    8 இல் (மீனம்) சுக்கிரன்
    9 இல் (மேஷம்) ராகு செவ்வாய்
    10இல் (ரிஷபம்) சந்திரன் ( ராசி)
    11 (மிதுனம்) சனி (வ)
    இதற்கு எப்படி இருக்கும் ஐயா. 11 ம் இடம் வக்கிர சனி என்ன செய்வார்? வணக்கம்.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Год назад +1

    கடக லக்னம். சனியும் ராகுவும் ஏழில். ‌ஆனால் லக்னத்தில் குரு. எப்படி இருக்கும் சார். மிக்க நன்றி சார்.

  • @Sathish_4_6
    @Sathish_4_6 10 месяцев назад +1

    சிம்ம லக்னம் 11ல் தனித்த சனி வக்ரம்
    பலன் எப்படி இருக்கும்? அந்த சனி பார்வை நல்லது செய்யுமா?

  • @srinithi3375
    @srinithi3375 Год назад +1

    Thank you sir. From Kerala ❤

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 Год назад +1

    Sir neenga eppavum pesara madiriye pesunga .adudan nalla eruku.yar ennamo sollattum .

  • @sathishkumar-lq3gx
    @sathishkumar-lq3gx Год назад +1

    you are really great!

  • @satheeshdinakaran
    @satheeshdinakaran Год назад +2

    Simha lagnam- Sani in 2 with Guru, how will this alter the effects?

  • @startgaming9877
    @startgaming9877 3 месяца назад

    வணக்கம் ஐயா நான் கடகம் லக்கினம் இரண்டாம் இடத்தில் சனியும் கேதுவும் ஒன்றாக இருக்கிறது பலன் என்ன please

  • @rajaram637
    @rajaram637 Год назад

    ஐயா உங்கள் ஜாதக கணிப்பு மிகச் சரியாக இருக்கிறது உமக்கு வாழ்த்துக்கள். மேஷ ராசி சிம்ம லக்கனம், மிதுன வீட்டில் சூரியன் ராகு செவ்வாய் புதன் நான்கு கிரகங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள் பயன் தருவார்களா இல்லையா என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்?

  • @historyclicks9852
    @historyclicks9852 17 дней назад

    அய்யா சிம்ம லக்னத்திற்கு லக்கினத்தில் வந்து சனியும் கும்பத்தில் சனியினுடைய இடத்தில் வந்து குருவும் உள்ளதுங்கய்யா இது வந்து பரிவர்த்தனையா கடக ராசி, பூச நட்சத்திர அய்யா இதோட பலன் எப்படி என்பது தாங்கள் கூறவும் மேலும் எனக்கு வந்து தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் நம்பரை எனக்கு தேவை

  • @anjanadevi2955
    @anjanadevi2955 7 месяцев назад

    Suthama puriyala kadaga kagnam 7 sani ponnuku 2 l sani virchiga laganam payanuku kalyanam panalama

  • @sumathirajesh3476
    @sumathirajesh3476 Год назад +1

    Simma lagnam , sani and guru in mesham, chandran and sevai vagram in thulam ,how will be sani dasa . Thanks in advance.

  • @DhanarajAK007
    @DhanarajAK007 9 месяцев назад

    You are a great teacher 🎉

  • @jeyabalakrishnankaruppaiah6518
    @jeyabalakrishnankaruppaiah6518 6 месяцев назад

    Don't worry Good explanation 👌

  • @ragsraghava7223
    @ragsraghava7223 8 месяцев назад

    kadaga lagnam saturn and mars in 1st house moon in kanni raghu in thulam, 10th house moon,sun,sukran,kethu and budhan in rishabam sir health and thozhil eppadi irukkum

  • @sundarambalkarthikeyan14
    @sundarambalkarthikeyan14 Год назад

    சனி 5 ம் இடத்தில் இருந்து வக்ரம் பெற்று...குரு , சுக்கிரன் பார்வை பெற்று உள்ளது...பலன் சொல்லுங்க சார்..

  • @kavithar8072
    @kavithar8072 Год назад +4

    24:11...semma example sir🤣🤣

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 2 месяца назад

    ஐயா வணக்கம் கடக லக்கினம் ஏழில் சனி வக்ரம் லக்கினத்தில் குரு உச்சம் செவ்வாய் நீச்சம் புதன் சுக்ரன் உள்ளது. சனி தசை எப்படி இருக்கும் 2:7:91 8.10am

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    சின்னராஜ் ஐயா வணக்கம் சிம்ம லக்கினத்திற்கு இரண்டில் சனி குரு சுக்கிரன் தேய்பிறைச் சந்திரன் சேர்ந்திருந்தால் நல்ல பலன் கிடைக்குமா தீய பலன் கிடைக்கும கூறுங்கள் ஐயா

  • @2801v
    @2801v Год назад +1

    Good evening ❤

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @sumathi3998
    @sumathi3998 Год назад

    Great sir,Thank you .....🙏

  • @tamilpraba313
    @tamilpraba313 Год назад

    கடகலக்னம், ஹஸ்தம் நட்சத்திரம்.அடுத்தது சனி திசை.துலாத்தில் சனி +செவ்.சுக்ரன் லக்னத்தில்.திசையில் நல்லது நடக்குமா சார்.

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад

    VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM KAKA

  • @sureshs7781
    @sureshs7781 Год назад

    எனக்கு சிம்ம லக்கினம் சனி 8 (1டிகிரி) இருக்கார்...9 கேது, குரு (4) பார்வையில் சனி இருக்கார்... 10 (ரிஷபம்)சுக்கிரன் புதன், 11 சூரியன் சந்திரன்..
    எனக்கு திருமணத்திற்கு பின்பு சண்டை பிரிவு வருமா?
    வயது மூத்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமா?
    பதில் அளியுங்கள் குருஜி

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Год назад +1

    அருமையான விளக்கம் சார் Excellent sir thank you sir

  • @kadhirvel-fd1nl
    @kadhirvel-fd1nl Год назад +1

    Sir,நீங்கள் சிம்ம லக்னம் 12 இட சனி (கடகம்)பற்றி ஒன்றும் சொல்லவில்லை. Pls சொல்லுங்க.

  • @suganthamanik3613
    @suganthamanik3613 Год назад

    மகர லக்ணம் ஆறில் சூரிபன்,ராகு,புதன்,குரு சேர்க்கை பலன் பற்றி சொல்லுங்க ஐயா

  • @dhanasekaran2738
    @dhanasekaran2738 Год назад

    Dear sir
    Semma lagnam 5th house sani bagavan irunthal eppadi patta palanai tharuvar
    Thayavu senchu sollunga

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 Год назад

    Verum Sani vakira Sani nu how will we find sir? Parthavudan eppadi kandupidipathu sir? Pls reply sir

  • @akilanilango
    @akilanilango Год назад

    வணக்கம் ஐயா, கடக லக்கினம் ஐந்தில் வக்கிர சனி, சுய சாரம் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா. நன்றி

  • @112344567789venkat
    @112344567789venkat Год назад

    Simha lagnam, 5 il Sani .... Endha combination ah explain pannunga sir

  • @SathyaSathya-b7f
    @SathyaSathya-b7f 6 месяцев назад

    Simma lagnam 5 house puthan Sani eppadi irukkum sir

  • @tamilarasi9549
    @tamilarasi9549 Год назад +1

    Sani 5 il irunthal enna palan endru solla villai ayya

  • @June-30-o6
    @June-30-o6 6 месяцев назад

    சிம்மா லக்னம்
    சனி, சுக்கரன் - 9 - இடம் (மேஷம்)... எப்படி சார் இருக்கும்?

  • @venkatabudhabivenkatabudha2986

    Yar epdi ungalai kalaaisaalum
    Neengal naan kandatile miga siranda astrologer neengal.....unmaiyai edaartamaaga unartugirrergal

  • @velangannignapragasam779
    @velangannignapragasam779 Год назад

    Simma lakkinam sir
    12il sani
    9il viyalan kethu sir
    Thulam vishakam sir.🙏🏻

  • @karthikeyans9715
    @karthikeyans9715 Год назад

    ❤ simma லக்னம் sani in 5th house at வக்ரம் kethu சாரம் with santhiran also in kethu சாரம் சந்திர dasa is running so struggling please answer guru in mesham

  • @Kishore.B-x8d
    @Kishore.B-x8d 6 месяцев назад

    Vanakkam sir. Naan kadaga lagnam. 11 am idathil sani vakram . Yenakku sani disai yeppadi irukum

  • @angurajs8146
    @angurajs8146 Год назад +1

    கடக லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் இருந்து 7ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது.சனி வக்ரம் இல்லை

  • @kavin2100
    @kavin2100 Год назад

    🎉🎉🎉வணக்கம் ஐயா, கடக லக்ன வக்கிர சனி ராகு or கேது உடன் மீனம் ராசியில் இணைந்து அதற்கு வீடு கொடுத்த குரு தனுஷ்ல் ஆட்சி மற்றும் வக்ர பெற்றால் negative பலன் என்று கொள்ள வேண்டுமா!

  • @rajagopalanchandran5170
    @rajagopalanchandran5170 Год назад +2

    சனியை பற்றி அருமையான பதிவு
    நன்றி அய்யா
    இதே சனி வீடு கொடுத்தவன் ஆட்சி பெற்று இருந்தால்......?

  • @DhanarajAK007
    @DhanarajAK007 Год назад

    Simma lagnam 6th place la sani vakram sir palan solla athu sollunga sir

  • @maruvarasanganesan989
    @maruvarasanganesan989 Год назад

    ஐயா எனக்கு சிம்ம லக்னம் 1ல் சுக்ரன் 3ல் வக்ர குரு+ராகு+சந்திரன்,7 ல் சனி வக்ரம்,9ல் கேது,10ல் செவ்வாய், 11 ல் சூரியன்+புதன் உள்ளது. தற்போது குரு தசை சுக்ர புத்தி நடக்கிறது.பின்னே வரும் சனி தசை திருமணத்திற்கு பின்பு 9 ல் உள்ள கேதுவால் ஏதேனும் ஆபத்து உண்டா?

  • @YuvaRaj-bh1uq
    @YuvaRaj-bh1uq Год назад

    ஐயா வணக்கம் இந்த பதிவு மிகவும் எனக்கு தேவைப்பட்ட பதிவு நான் சிம்ம லக்னம் விருச்சக ராசி எனக்கு 8ல் சனி வக்கிரம் 6 ல் குரு வக்ரம் இதற்கு பலன் சொல்லுங்கள் ஐயா...🙏🏻🥺
    07.10.1997
    Time 03:03 Am

  • @arungulavanrajendran4817
    @arungulavanrajendran4817 Год назад

    சார் கடக லக்கனம் சனி உச்சம் சார் நாள்ல துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பிறந்த நேரம் 12 :50 am புதன் 1984

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Год назад

    Rendu lagnam kum ParigarM sollunga sir

  • @பிரபாகரன்மதுரை

    வணக்கம் ஐயா

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    ஐயா சனியின் உச்சம் நிச்சம் மற்றும் உச்சம் வாக்கிரம் நிச்சம் வாக்கிரம் பற்றி விளக்கம் தரவில்லை.விளக்கம் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb Год назад

    சனி திசை நடக்கிறது. சிம்ம லக்கனம் சனி 9இல் அதாவது மேஷத்தில் 2இல் கேது-வியா 8இல் ராகு விருட்சகம் செவ்வாய். சனி மேஷத்தில் பலன் சொல்லுங்கள் அய்யா.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Год назад +1

    நல்ல அருமையான விளக்கம் சார்.

  • @jeyalakshmiraju5147
    @jeyalakshmiraju5147 Год назад

    வணக்கம் சார் கடகலக்கனம் லக்கனத்தில் சந்திரன் செவ்வாய் பற்றி சொல்லுங்க