கடக ராசி கடக லக்னத்திற்கு முன்னோர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்|Gokulakannan Astrologer| Pana Varvu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • #bakthiinfinity #panavaravu #kadagam #astrology #சுகமே #சூழ்க #kadagamrasipalan #kadagam 2024
    கடக ராசி கடக லக்னத்திற்கு முன்னோர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்|Gokulakannan Astrologer| Pana Varvu
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 94

  • @BAKTHIINFINITY

    For Astrology Appointments/ ஜோதிடம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் - 9884509447

  • @Thambisnacks

    வணக்கம் ஐயா. கடக ராசிக்கு நீங்க சொல்வது அனைத்தும் நடந்தால் நன்றாக தான் இருக்கும். நான் 42 வருடமாக. துன்பம் கஷ்டம் இரண்டு மட்டும் அனுபவித்து வருகிறேன். என்றைக்கு தான் நல்ல காலம் வரும்

  • @PRATHEEP_NAGERCOIL_3339
    @PRATHEEP_NAGERCOIL_3339 7 часов назад +1

    ஒரு இழவு நல்லதும் நடக்க வேண்டாயா இரவு உரக்கம் வந்தாலே போதும்

  • @spartangamers7694
    @spartangamers7694 14 дней назад +1

    உயிர் மட்டும் த இருக்கு

  • @manjulav5337
    @manjulav5337 21 день назад +1

    இவர் கடகராசிக் காரர்கள் பெருந்தன்மையையும், மௌனமான நடத்தையையும் விட்டுவிட வேண்டும் என்று கூறுகிறாரா அல்லது கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறாரா? சற்றுத் தெளிவு படுத்தவும், பெருந்தன்மையும், மௌனமும் நல்ல குணங்கள் தானே!?

  • @user-qm8wr4fe8o

    சூப்பர் சார் இந்த பரிகாரம் எல்லா கடகராசிகாரர்களுக்கும் நன்மை பழிக்கட்டும் சார் நன்றி

  • @vigneshsri7993

    நான் கடகராசி கடக லக்னம் ஆயில்ய நட்சத்திரம்

  • @krishnavenib7793

    ஆனால் இவங்க சொல்லுறது எனக்கு சம்மந்தம் இல்லாம இருக்கு 🤔நா கடகம் ராசி தான் பட் இவங்க சொல்லுறது உண்மை இல்லையோ 🙂🙂🙂🙂🙂

  • @user-qq1xc6pb6i

    Ipo slrathu aachu nadakuma 😅

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 21 день назад

    . உண்மைகள் திருஷ்டிதான் என் மகனுக்கு முன்னுக்கு வரனும் நினைக்கிறான் முடியவில்ல குழந்தை இல்லை கவலை சூரியன் பகவான் தீர்க்கனும்

  • @SakthiVel-xq1dm

    ஐயா வணக்கம்🙏

  • @user-mi3hj4qe1d

    அருமை பதிவு அனைத்து ராசி, லக் இது போல் பதிவு இவரி | டம் ஐயா பதிவு வாங்கி பதிவிடவும் .

  • @ultrongaming7031

    🎉🎉🎉. நடந்ததை அப்படியே சொல்லுகிறார் அருமை 100 / உன்மை வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி இறைப்பணி தொடரட்டும் 🎉🎉🎉

  • @sathyaarun4775

    🥰🔥🔥 தெளிவாக புரியும்படி கூறியுள்ளீர்கள் அண்ணா மிக்க நன்றி.அருமையான பதிவு

  • @dayasrism5699

    Arumai ...anubava unmai ...200% . துல்லியமான பதிவு ஐயா....மிக்க நன்றி

  • @ravichandran8966
    @ravichandran8966 21 день назад +2

    அண்ணா 100%உண்மை அண்ணா

  • @vijisp08

    வணக்கம் sir . பதிவு மிக அருமை. மிக தெளிவாக உள்ளது. மீன் ராசிக்கு சொல்லுங்க sir. I need yr appoinment. My friends are asking.

  • @mathruboothamgangabai8763

    Arumai arumai. Mikka nandri. 💯 True. I am kadakam rasi

  • @kalaivanis-qx3nw
    @kalaivanis-qx3nw 12 часов назад

    ❤❤❤❤❤❤ kadaga lagan rasi sir thank you sir 6.8.67 ..5.55am

  • @gmoorthi2192

    உங்களுக்கு மிக்க நன்றி👌🏻👍🏻🙏🏻