🙏@10:55 உண்மை ங்க 🙏. ஆரம்பத்துல கிண்டல் பண்ணலாம்னு வந்தேன். ஆனா எனக்கு புரியலங்குற ஒரே காரணத்துக்காக அப்படி ஒரு விசயம் இல்லன்னு சொல்லிட முடியாதுல்ல. Anchor and astrologer beautifully explained 👌👌
நற்பவி நற்பவி வணக்கம் அய்யா நீங்கள் சோல்வதுபோல் நான் பார்த்த்து இல்லை கேட்டதும் இல்லை எனக்கு மனதிற்கு ஆறுதலாகவும் தெய்வமாகவும் இருக்கிறது அதனால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி வாழ்க
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே எனக்கு இருக்கும் (கஷ்டம்) இல்லை சவால்களை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு கொண்டு இருந்தேன் உங்கள் வீடியோவை பார்த்ததும் தான் உயிரே வந்தது சகோதரரே 👏👏👏🙏🙏🙏👌👌
ஐயா நான் புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசி பத்திர எழுத்தர் பணியில் 51 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்இந்த தொழிலை எனது தாய்க்கு நிகராக நேசிக்கிறேன் இதுவரை நேர்மையாக இந்த தொழிலை செய்து வருகிறேன்
எனக்கு வயது 59 .இந்த வயதில்தான் தங்களுடைய இந்த வீடியோவை பார்க்க முடிந்தது தம்பி.தாங்கள் கூறிய விஷயங்களை செய்து விட்டு தங்களுக்கு நல்ல தகவல் தெரிவிக்கிறேன்.மிக்க நன்றி
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
Babe 😂 actually I am cleaning my money dry leaves while watching this video and also writing his voices as notes in my wow handwriting ❤ supera iruku keka 💯 all correct both minus and plus all he is correct
ஐயா நான் மிதுன இராசி புனர்பூசம் நட்சத்திரம். ஐயா சொல்லும் பலன் திருவாதிரை மிருகசீரிஷம் புனர்பூசம் எல்லாம் நட்சத்திரத்திற்கும் பொருந்துமா... விளக்கம் கொடுங்கள் ஐயா... ஏனெனில் நட்சத்திர அதிபதி வெவ்வேறாக உள்ளது என்று சொல்கிறார்கள். அதனால் கேட்கிறேன். ஐயா
தாயை தெய்வமாக வணங்கி பார் ஏனென்றால் கடவுளை நாம் நேரடியாக பார்க்கவே முடியாது ஆனால் நமது கண் முன்பாக நடமாடும்தெய்வமே நமது தாய்தான் . ஆக தாயை வணங்கினால் வெற்றி வரும் தாயை எதிர்தாலோ திட்டினாலோ ஏன் அவர் மனம் உங்களால் வருத்தப்பட்டாலோ நீங்க தலை கீழ் நின்றாலும் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாது .. அதே அவரை மகிழ்வித்தால் வெற்றி மேல் வெற்றி நிச்சயம்..
தாயில் சிறந்த கோவிலும் இல்லை ன்னு என்பது தெய்வ மொழி....உங்கள் முன்னேற்றத்திற்க்கு தடையாக எப்படி தாய் காரணமாக இருக்கா முடியும்...அதிலும் ஒரு அர்த்தம் இருக்கும் ....உலகில் எந்த தாயும் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் தடையா இருக்கா மாட்டாங்க....முதலில் தாயை மதியுங்கள்....கடவுள் தானா தருவார்....
மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம்... கடந்த 4 நாட்களாக ஒரே வீட்டில் இருந்தும் நானும் அம்மாவும் பேசாமல் இருக்கிறோம். எனக்கும் என் அம்மாவுக்கும் தினமும் சண்டை, விவாதம் நடக்கும்... எனக்கு அக்கா, தம்பி இருக்கிறார்கள். என்னை மட்டும் எதிரி அல்லது வேண்டாதவர் போல அம்மா நடத்துவார்...
Old iron business than super ra irukkum nu josiyer yen son ku solar. Mithunam rasi, Mesam laknam, Thiruvathirai, 8/8/1999.date of birth. 25 years old. Spare parts shop vechirukom. Business ok va irukku. Reply please.
ஐயா வணக்கம் என் பெயர் ரவி மிதுன ராசி மிதுன லக்னம் திருவாதிரை நட்சத்திரம் நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் ஐயா இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது நீங்க ஜாதகம் பாக்குறதுக்கு எவ்வளவு வாங்குறீங்க ஐயா
For Appointments please do contact this number/ அய்யாவிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் 98845 09447
Same here
ct.?
Same to
Near Kumbakonam. In chennai Madambakkam also one dhenubreeswarar temple aging thousand years.@rsrshankarkumar41
Coimbatore @rsrshankarkumar41
கடன் பிரச்சனையில் தள்ளாடி கொண்டு இருக்கும் மிதுன ராசி அன்பர்களே வாழ்க...
கடன் இல்லை என்றால் போதும்...
5:42
ஐயா நீங்க சொன்னது 100% உண்மை மிதுன ராசி மிதுன லக்னம்
🙏@10:55 உண்மை ங்க 🙏. ஆரம்பத்துல கிண்டல் பண்ணலாம்னு வந்தேன். ஆனா எனக்கு புரியலங்குற ஒரே காரணத்துக்காக அப்படி ஒரு விசயம் இல்லன்னு சொல்லிட முடியாதுல்ல. Anchor and astrologer beautifully explained 👌👌
நற்பவி நற்பவி வணக்கம் அய்யா நீங்கள் சோல்வதுபோல் நான் பார்த்த்து இல்லை கேட்டதும் இல்லை எனக்கு மனதிற்கு ஆறுதலாகவும் தெய்வமாகவும் இருக்கிறது அதனால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி வாழ்க
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே எனக்கு இருக்கும் (கஷ்டம்) இல்லை சவால்களை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு கொண்டு இருந்தேன் உங்கள் வீடியோவை பார்த்ததும் தான் உயிரே வந்தது சகோதரரே 👏👏👏🙏🙏🙏👌👌
உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஐயா
ஐயா நான் புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசி பத்திர எழுத்தர் பணியில் 51 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்இந்த தொழிலை எனது தாய்க்கு நிகராக நேசிக்கிறேன் இதுவரை நேர்மையாக இந்த தொழிலை செய்து வருகிறேன்
மிக்க மகிழ்ச்சி
நன்றியும் கூட இருவருக்கும்
இவ்வளவு தெளிவாக நான் இதுவரை யார் சொல்லியும் கேட்டது இல்லை
மேலும் தொடர்ந்து உங்கள் பதிவுகள் தரவேண்டும்
நன்றி
Thank you sir l am mithunam thiruvathirai sir follow this video
56 vayasu acchu, nalla padeppu, Nalla muarchi erruku ..
nalla nanban, nalla manithan endra palla name yallam Eruku.. Amma appa enn thaivam ,100% asservathum Eruku but.. thanavaravu.. . ENDRU THANIUM ENTHA SUTHATHERA THAGAM.
Chandramoulesvara tharisanam daily Eruku, Anna Thanam regular,, Sollamle neengal sollvathu 90% neraiverthugeren eyalbagave
Fish tank Eruku,, maintain pandren Plants my weekness.. AWARDS VANGE ERUKEN.
3 passu, 5 fish( 5 TO 8 yrs old) , 1 dog, 1 cat ,34 birds , pochu... GOD SAVE MY FAMILY..
அருமையான பதிவு நன்றி நன்றிகள் கோடி மக்கள் மனதில் ஒரு சந்தோசம் நம்பிக்கை வந்து விட்டது
Mithunam 100% true
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான தகவல் அருமை ஐய்யா வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பதிவுகள் போடவும் நண்றி
Sir neenga Sona aathanaiyum unnmai.....
Super sir...
Intha vedio Vala Nan neraiya unmaiya tharithu kondan...
Mika nandri....
தம்பி உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
எனக்கு வயது 59 .இந்த வயதில்தான் தங்களுடைய இந்த வீடியோவை பார்க்க முடிந்தது தம்பி.தாங்கள் கூறிய விஷயங்களை செய்து விட்டு தங்களுக்கு நல்ல தகவல் தெரிவிக்கிறேன்.மிக்க நன்றி
சுகமே சூழ்க முருக 🙏
முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
நன்றி ஐயா வாழ்க வளத்துடன்
அருமை...
இருவரும் சிறப்பாக எடுத்து சொல்கிறீர்கள் மிக்க நன்றி❤️❤️
Super sir. Mega arumiyana vilakkam sir.
நா திருவாதிரை நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்
Super sir அருமையான பதிவு
Babe 😂 actually I am cleaning my money dry leaves while watching this video and also writing his voices as notes in my wow handwriting ❤ supera iruku keka 💯 all correct both minus and plus all he is correct
Valuable information given sir thank you
Sirappu ..Mikka Nandri Sir
Iyya u r great .... Na school life la irunthu neenga sonna ellamea neakku porunthum...🎉🎉🎉🎉
Excellent prediction about mithuna rasi.super fit to me.❤❤❤❤❤
Mithunam ,thanusu laknam ,can you plz explain ayyaa nantrikal kodi
அய்யா வாழ்க நீங்கள் வளமுடன்
ஐயா சாமி 100%சதவீதம் உண்மை 🙏🙏🙏
Supper sir thank u prabanjam
கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
எளிமையானது விளக்கம் வாழ்த்துக்கள்
ஐயா நான் மிதுன இராசி புனர்பூசம் நட்சத்திரம். ஐயா சொல்லும் பலன் திருவாதிரை மிருகசீரிஷம் புனர்பூசம் எல்லாம் நட்சத்திரத்திற்கும் பொருந்துமா... விளக்கம் கொடுங்கள் ஐயா... ஏனெனில் நட்சத்திர அதிபதி வெவ்வேறாக உள்ளது என்று சொல்கிறார்கள். அதனால் கேட்கிறேன். ஐயா
அருமையான பதிவுங்க ஜயா நன்றி ஜயா
மிக்க நன்றி ஐயா
100 % perfect.everthing perfect.my mother is goddes for me.
Super advice thanks for
எனக்கு எங்க அம்மா தான் எதிரி
உங்க அம்மா ராசி என்ன
Simma
ஷேம் blood
தாயை தெய்வமாக வணங்கி பார் ஏனென்றால் கடவுளை நாம் நேரடியாக பார்க்கவே முடியாது ஆனால் நமது கண் முன்பாக நடமாடும்தெய்வமே நமது தாய்தான் . ஆக தாயை வணங்கினால்
வெற்றி வரும் தாயை எதிர்தாலோ திட்டினாலோ ஏன் அவர் மனம் உங்களால் வருத்தப்பட்டாலோ நீங்க தலை கீழ் நின்றாலும் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாது .. அதே அவரை மகிழ்வித்தால் வெற்றி மேல் வெற்றி நிச்சயம்..
தாயில் சிறந்த கோவிலும் இல்லை ன்னு என்பது தெய்வ மொழி....உங்கள் முன்னேற்றத்திற்க்கு தடையாக எப்படி தாய் காரணமாக இருக்கா முடியும்...அதிலும் ஒரு அர்த்தம் இருக்கும் ....உலகில் எந்த தாயும் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் தடையா இருக்கா மாட்டாங்க....முதலில் தாயை மதியுங்கள்....கடவுள் தானா தருவார்....
Nanrigal ye vala vu sonal lum thagum ayya. Vazhgai valikatyaga eth tharunathil thankyou so much sir
Exellent speech
மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம்...
கடந்த 4 நாட்களாக ஒரே வீட்டில் இருந்தும் நானும் அம்மாவும் பேசாமல் இருக்கிறோம்.
எனக்கும் என் அம்மாவுக்கும் தினமும் சண்டை, விவாதம் நடக்கும்...
எனக்கு அக்கா, தம்பி இருக்கிறார்கள்.
என்னை மட்டும் எதிரி அல்லது வேண்டாதவர் போல அம்மா நடத்துவார்...
Enaku matum tha ipdi iruko nu ninachan elarkum ipdi thana😂😂😂
நானும் என் அம்மாவும் 2 வருஷமா பேசமா இருக்கேம்😢😢
Nanum en ammavum 1 masama pesala
உண்மை
உண்மை
Super sir I am follow your valuable speech
Arumaya sollringa
ரொம்ப அருமை அய்யா நன்றிகள் கோடி 🙏🙏🙏
👍👍🙏🙏💐💐 my brother is midhunam, I have shared him..
അങ്ങ് പറഞ്ഞതെല്ലാം 100% സത്യം. ഇത്രയും അറിവുകൾ തന്നതിന് കോടി... കോടി നന്ദി. 🙏🙏🙏🙏🙏🙏🙏. 🌹.
இந்த Series சீக்கிரம் பதிவிடுங்கள் சாய் செந்தில் சார்...Astrologer நல்ல தெளிவான விளக்கம் தருகிறார் சார்...🙏❤️
அருமையான தகவல் நன்றி
Arumai Nandri
Nandri ayya 🙏🙏🙏 from Bangalore
நன்றி ஐயா
வணக்கம் அண்ணா தங்க பாண்டியன் ஐயா வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
நன்றி அருமை வணக்கம்.
No words to express great❤❤🙏🙏🙏🙏aiyya,I am aged ....yesss
Nanrigal Kodi Kodi ayya.🎉
Arumaiyana pathivu
Ayya nan yavelivo mithu rasi video month month nimisam nimisam parkuren yella u tube channel jabavangal podura vedioum parthen but neenga mithuna rasiku arumaiyaga pathivu potuirukinga doctorna yellarum doctorthan but correctana solution scan blood result parthu correcta Inna diseases soluramathiri neenga mithuna spr solution solluirukinga yanaku santhiren 2 Lil jettupoiirugu ninaikiren yennral oru rupeeskyda jastapatukiren rompa nantri ayya yanaku innikirunthu puthu thempu vanthullathu nantri ayya arumai........
ஐயா அம்மாதான்முதல்எதிரியாஇருக்கிறார்கள்என்னசெய்வது
Purathathi ku sollunga sir
Mithunam thiruvathirai natchathiram 🙏🏾🙏🏾🌄🧪🌄
Romba nallaa irukku ❤thank u 💓
Sir daily I prayed prabancham in the morning and I feel some changes in my life
True abirami annthathi
Sir neega ekadashi anniki vratham eruka sonniga adhu senji pathe enku palan kadichiruku. Epo sonna mantheram kadipa follow pannuve thank you sir.
,, உன்மை
Rombo Nandri nga Sir ❤
Solla varthai illai enga Amma ku Nandri sollikitey irupen Nan
nandri sir your explaination was super 😂
❤நன்றி
அண்ணா
Super Conversation
நன்றி நன்றி நன்றி
எனக்கு பெற்றோர்களும் கூட பிறந்தவர்களும் எதிரியா இருக்கிறார்கள்... கணவனும் சரி பெற்ற பிள்ளையும் சரி... பணம் இருந்தால் மட்டுமே மதிக்கிறார்கள்
Anna thanks anna ,congratulations anna
👌👌கரெக்ட் sir
எனக்கு தாய் தா எல்லாமே தினமும் இரவு அம்மா கிட்ட பேசாம தூங்கவே மாட்டேன்.மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤super nanri nga saameeyoo
Kanni, Thulam rasi palan sonna nallarukkum
Iam eagerly waitng for this video
நன்று!
Vanakkam Aiya
Welcome ji 🙏🙏 good Mg 🎉 good luck 🎉 Om sri raghavendra Samy bless you ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb best ever video
அய்யா ஜென்ம நக்ஷ்த்திரம் மிருகசீரிஷம் 3ம்பாதம் ஜென்ம லெக்கினம் மீனம் ராசி மிதுனம்
Nanri nga iyyaa ❤❤❤
Tailoring machine vaikalama for education
Thank you so much for your valuable information.
Sir u rvaluable person
❤❤❤❤❤ நன்றி ❤
Nandrigal. Valga valamudan
😂😂😂😂
ஐயா வணக்கம் எனக்கு தாய் தான் முதல் எதிரி மாதிரி செயல்படுகிறார்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்
100 %
100%
Ennaku appa 😂😂😂
Yes
😢
Old iron business than super ra irukkum nu josiyer yen son ku solar.
Mithunam rasi,
Mesam laknam,
Thiruvathirai,
8/8/1999.date of birth.
25 years old.
Spare parts shop vechirukom. Business ok va irukku. Reply please.
Rishaba laknam sollunka
My husband was born in 26th May l954
ஓம் நமோ நாராயணாய 🙏
Tq so much Anna❤❤❤❤❤❤
Nala padivu
Super anna. 👌 nalla solreenga
ஐயா வணக்கம் என் பெயர் ரவி மிதுன ராசி மிதுன லக்னம் திருவாதிரை நட்சத்திரம் நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் ஐயா இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது நீங்க ஜாதகம் பாக்குறதுக்கு எவ்வளவு வாங்குறீங்க ஐயா
I'm hafeela from Sri Lanka wattarantenne kandy thanks I was born 17th June 1960 please explain me please