விருச்சிகம் வாழ்க்கை துணை எப்படி அமையும் | Viruchigam Marriage Life Secrets | Renganathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 27

  • @sharmilak56
    @sharmilak56 Год назад +7

    Viruchigam girl Meenam Boy poruthamaga irukkuma sir ?

  • @trinity5442
    @trinity5442 Год назад +3

    Hello sir , rishabham kalinju midhunam neege solleve ella.

  • @rkclans7280
    @rkclans7280 2 года назад +4

    நன்றி

  • @bharathir4769
    @bharathir4769 2 года назад +2

    வணக்கம் ஐயா

  • @vidhyab878
    @vidhyab878 5 месяцев назад +1

    Ithu lagam rasi rendukumae porunthuma

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 месяцев назад

      இது லக்னத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது ராசியை கொண்டு அல்ல மற்றும் உங்களுக்கு சொல்லப்படும் ராசி நட்சத்திரம் உண்மையான தல்ல ஆகையால் லக்னத்தின் அடிப்படையில் மட்டுமே பலன்களை கூறி வருகின்றேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kishnammaastromhagabaratha3568
    @kishnammaastromhagabaratha3568 2 года назад +2

    மகரம் சொல்லுங்க ஐயா

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 8 месяцев назад

    எங்கள் குடும்பத்தில் மிகவும் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது நீங்கள் எங்களது நான்கு ஜாதகத்தை பார்த்து பலன் கூறவும் நன்றி அண்ணா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  8 месяцев назад +1

      செல் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்

    • @SelvanPanneer-xc3gh
      @SelvanPanneer-xc3gh 8 месяцев назад

      சரி அண்ணா

  • @HarithPrithiga-bh4jr
    @HarithPrithiga-bh4jr Месяц назад

    4 idam missing 😢

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Месяц назад

      எவை என்று கூற்றுகள் நன்றி

  • @chenthamaraiarulkumaran54
    @chenthamaraiarulkumaran54 9 месяцев назад +1

    செவ்வாய் மிதுனத்தில் இருந்தால் சொல்லவில்லை ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  8 месяцев назад

      விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8ல் செவ்வாய் இருந்தால் வாழ்க்கை துணைக்கு கட்டுப் பட்டு இருக்கும் நிலையை தரும்

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 8 месяцев назад

    அண்ணா நாங்கள் உங்களிடத்தில் ஜாதகம் பார்கவேண்டும் நன்றி அண்ணா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  8 месяцев назад

      செல் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @prokiller1982
    @prokiller1982 2 года назад +4

    😌😌😌

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 5 месяцев назад

    ஐயா நான் விருச்சிக லக்னம். மீனத்தில் சந்திரன் சுக்கிரன். வாழ்க்கைத் துணை எப்படி அமையும்? பல வித துன்பங்கள் அனுபவித்து விட்டேன். திருமணத்திற்கு பின் வாழ்க்கை முன்னேற்றம் அடையுமா ??

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 месяцев назад

      தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 8 месяцев назад

    கணவன் மனைவி விருச்சக லக்னம் நாங்கள் கன்னி மீனம் உத்திரம் உத்திரட்டதி

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  8 месяцев назад +1

      ராசி நட்சத்திரம் மட்டுமே பலன் சொல்லிவிட முடியாது லக்னம் இருவருக்கும் ஒன்று என்பது சிறப்பு பிடிவாதம் செய்யாமல் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்

    • @SelvanPanneer-xc3gh
      @SelvanPanneer-xc3gh 8 месяцев назад

      பிரிந்து உள்ளோம் அண்ணா

    • @SelvanPanneer-xc3gh
      @SelvanPanneer-xc3gh 8 месяцев назад

      உங்களிடம் எங்களது ஜாதகம் பார்கவேண்டும் அண்ணா