மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் ஐயா இருவருக்கும்.❤️🙏🏻 இக்காணொளி மூலம் நான் என்னுடைய பல பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொண்டதோடு எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அவசர முடிவுகள் பல எடுப்பதை தவிர்ப்பதோடு அறிவார்த்தமாகவும், பொறுமையாகவும், மற்றும் மிகவும் நிதானமாக செயற்படவும் ஆண்டவன் துணையுடன் நிச்சயமாக பழகிக்கொள்கின்றேன்.❤
😊😊😊🎉❤ I faced the same situn.. But solving problems is always tricky... Honestly saying.. Staying good and deciding as per rule is bit bitter and tough Only. 😂😂விருச்சிகம் Rocks but same they don't know how to live according to words poly tricks... That's the sad fact
தொடர் பதிவுகளில் மீன லக்னம் பதிவுகள் வரும் நான் லக்னத்தின் அடிப்படையில் தான் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றேன் ராசிக்கு சிலருக்கு பொருத்தலாம் ஆனால் பெரும்பாலான பேர்களுக்கு லக்னத்திற்கு தான் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மொத்தத்தில் கூறும் சாஸ்த்திர விளக்கம் என்ன என்று யோசித்தால் அப்பா பின்திருமணததிற்கு மகன் உறுதுணையாக இருக்க கூடாது. அதை கண்டுகொள்ளாமல் தன் பங்கு நாட்டை பிரித்து வாங்கியிருந்தால் பிரச்சனை இல்லை.தகைகு தானே சூனியம் தேவையற்ற அவதி
தாங்கள் கூறுவது மிக சரியானது நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களை செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மிக விரிவாக சொல்லப் பட்ட இதிகாசம் மகாபாரதம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயா நீங்க சொல்லுத மகாபாரதம் மிகவும் அருமை
நன்றி
காணொளிகளில் ஆகச் சிறந்த காணொளி. எனக்கு மிகவும் பயனுறுதிமிக்க காணொளியாக இருக்கின்றது. ரொம்ப நன்றி ஐயா ❤️
நன்றி ஐயா
தங்களின் பதிவு நன்றி
மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் ஐயா இருவருக்கும்.❤️🙏🏻
இக்காணொளி மூலம் நான் என்னுடைய பல பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொண்டதோடு எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அவசர முடிவுகள் பல எடுப்பதை தவிர்ப்பதோடு அறிவார்த்தமாகவும், பொறுமையாகவும், மற்றும் மிகவும் நிதானமாக செயற்படவும் ஆண்டவன் துணையுடன் நிச்சயமாக பழகிக்கொள்கின்றேன்.❤
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
😊😊😊🎉❤ I faced the same situn.. But solving problems is always tricky... Honestly saying.. Staying good and deciding as per rule is bit bitter and tough Only. 😂😂விருச்சிகம் Rocks but same they don't know how to live according to words poly tricks... That's the sad fact
பதிவு செய்தமைக்கு நன்றி.
First comment
Nandri ayya😊
🙏
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி
🙏🙏 ஆகச் சிறந்த பதிவு ஐயா 🙏🙏
தங்களின் பாராட்டு தொடர்ந்து பதிவிட உத்வேகத்தை தருகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
Meenam rasi ya pathi solunga