வக்கிர கிரகத்தின் திசை ? by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 256

  • @rajneeshosho2141
    @rajneeshosho2141 4 года назад +4

    நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பலன் சொன்னது சிறப்பு. பொதுவாக சில ஆங்கில வார்த்தைகள் தவறாக பயன்படுத்தினாலும் தவறுகளை பெரியதாக பொருட்படுத்தாமல் அடுத்த கட்டம் நகருதல் சிறப்பு. திரித்திக்கொள்ள முற்படுவீர்கள் என்பது நம்பிக்கை.

  • @vilvaa7720
    @vilvaa7720 Год назад +2

    ஐயா இரண்டு வக்ர கிரகங்கள் இனணந்தால் வக்ர நிவர்த்தியா? தயவு செய்து கூறுங்கள்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 года назад +4

    Optimistic approach and convincing excellent expression with astrological details connected with padhacharam and thirigonam🙏

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад +3

    Good example and explanation sir. It’s a big relief to person who are having vagram graham. End of the video tounge slipped. As Vadivelu say, enna epadi gate podudhu. Just for fun sir😂😂😂😂. Don’t mistake me🙏

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 4 года назад +1

    அருமை! நல்ல விளக்கம்.இனி வக்கரம் பெற்ற கிரகத்தை பார்த்து
    கலங்கவேண்டிய அவசியம் பலருக்கு வரவாய்ப்பே இல்லை.நன்றி! சின்னாளப்பட்டி பரமசிவ ம்.

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 года назад +4

    Thank you sir 😀😀😀😀😀 I bless you, all our subscribers, viewers & the horoscope donor with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @astrokrishnaveni585
    @astrokrishnaveni585 4 года назад +2

    உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்.

  • @elumalaia1843
    @elumalaia1843 4 года назад

    ஐயா வணக்கம்
    தங்களின் அன்பு கலந்த நேர்மறையான விளக்கங்களை அழகாகச் சொல்கிறீர்
    மகிழ்ச்சி சிறப்பு
    வணக்கம் ஐயா

  • @rknagency9313
    @rknagency9313 4 года назад +3

    Awesomeness prediction .Thank you so much....

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 2 года назад

    நல்ல பதிவு எனது ஜாதகத்தை உங்களிடம் காட்ட வேண்டும் ஐந்து கிரகம் வக்கிரம் ஆகியுள்ளது.

  • @kreb6083
    @kreb6083 2 года назад

    Superb vakra guru in ubayalagnam post sir , Use will power, daily chant om namo Narayana 108 times, along with Sri vinayagar,... Follow vegetarian diet.... Planets will work positively or yoir mind will work positive for any negative placement 🙏🏽

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад

    வணக்கம் சார் நல்ல விளக்கம் சார் வக்ர கிரகங்கள் பற்றிய எங்கள் அம்சங்களை உதாரணத்துடன் அழகாக விளக்கினீர்கள் . மிகவும் அருமையாக இருந்தது சார் மிக்க நன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад +2

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад +4

    Super explanation , thank you so much sir

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Год назад

    Sir vanakkam sir.....
    Meena lagnam ....Guru +Surion meenathil ..... ( Guru asthangam )
    Enil palan eppadi irukkum..... Asthangam giragangal patri pathividungal.....

  • @pravanya2006
    @pravanya2006 4 года назад

    ஐயா வணக்கம் 🙏! வழக்கம் போல் அருமையான விளக்கம். ஐயா. எனக்கு வயது 40. நான் பிறந்தது அஸ்தம் 3ம் பாதம். பிறந்து 3 வருடம் 4 மாதம் சந்திரன் தசா. பிறகு நடைபெற்ற செவ்வாய், ராகு மற்றும் தற்போது நடைபெறும் குரு தசா , இனி வரப்போகும் சனி தசா எல்லாம் வக்ரம் பெற்ற கிரகங்களின் தசா. இதில் செவ்வாய் ராகு குரு அனைவரும் கேதுவின் சாரம். பிறந்து 4,வயது முதல் கேதுவின் ஆதிக்கத்தில். ஐயா , நான் சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளேன். ஐயா PhD. ஆரம்பித்து 5 வருடம் (2015) முடிந்துவிட்டது. கிணற்றில் போட்ட கல் போல் உள்ளது. எப்பொழுது முடியும். வேலை உறுதித்தன்மை காக கேட்கிறேன் ஐயா. தங்களின் பதிலுக்காக மிக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். DOB 31/03/1980 11.42pm Srivaikundam தூத்துக்குடி மாவட்டம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @learningiseasy1331
    @learningiseasy1331 4 года назад +2

    Excellent explanation sir,positive note.

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 года назад +3

    எங்கள் வாழ்க்கையில் செல்வம் சேருமா பல நாள் முயற்சி தயவு செய்து பதில் கூறுங்கள் 🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் பொருளாதார கஷ்டம் கையில் காசு எப்போது கிடைக்கும் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் செவ்வாய் இந்து லக்கினம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @greenhousegarden3590
    @greenhousegarden3590 4 года назад

    Same like my horoscope sir, ragu, guru, satrun retrograde with dasa will be continue to maximum life life... Dasa all marakathapathi, padakathipathi, thank you for this video ser...

  • @strategic_ysa
    @strategic_ysa 2 года назад +2

    What is the effect of 7th aspect on retrograde saturn by retrograde mercury? In general can you outline on aspects to retrograde planets?

  • @king-power
    @king-power 4 года назад +34

    (திருமால் வணங்கினால் குப்பையும் வைகுண்டம் போகும் )என்பதை போல சின்னராஜ் ஐயா வீடியோ பாத்தவங்க எல்லாரும் (100% ) *வீட்டுக்கு ஒரு ஜோதிடர் ஆவது உறுதி. 😇

    • @muthukumarr4930
      @muthukumarr4930 3 года назад +4

      🙏🙏ஆமாம் !!! இல்லையா பின்னே!! இதுவரை போட்ட வீடியோக்களில் -விநாயகர் துதி தொடங்கி, இறுதியில் சொல்லும் வாழ்த்தும் 1 லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டி போகிறது. மேலும் அதை கேட்டவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தல் 4.5 கோடியை தாண்டி போகிறது. சும்மாவா !! பெரிய சாதனை மட்டுமல்ல. நிறைய புண்ணியமும் கூட...!!! உங்க ஜாதகம் பார்க்காமலே சொல்றேன்... உங்க வாழ்க்கை இறை அருளோடு கூடிய அற்புதமான வாழ்கையாக இருக்கும். நன்றி.

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 2 года назад +1

      👏👏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад +2

    Good morning anna 😊🙏
    Superb explanation 👌👌👏👏

  • @elumalaia1843
    @elumalaia1843 4 года назад

    ஐயா வணக்கம்,
    தங்களைப் போன்று சுயநலமற்றுசேவை செய்யக் கூடியவர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லோரின் நலனிலும் உங்களைப் போன்று அக்கறை கொள்வோர் நலமுடன் நல்ல பொருளாதாரத்தடனும் வாழ பராசக்தியின் அருளை வேண்டும் தங்கள் அன்பன்
    ஆ.ஏழுமலை

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Год назад

    வணக்கம் சார்.வக்கிரம் பெற்ற கிரகத்துடன் ராகு கேது நின்றால் யோகம் .அந்த முறையில் வக்கிரம்
    பெற்று 4ல் அமர்ந்த குர் கேதுவுடன் இணைவது சிறப்பு என எடுக்கலாமா சார்.

  • @shasys9152
    @shasys9152 4 года назад +3

    Dear Sir - Firstly, appreciate all your explanations. I follow your videos very passionately. According to Vakkiya Panchangam, Shani is still in Dhanusu right, how come you are considering the DRIK Panchange position in this horoscope? Also in another video you had mentioned 2nd house Ketu + Shani R so shani dasha not good. how come as you said any Retro Planet with Ketu or Rahu will be beneficial. Kindly explain that part

    • @manianswamy5135
      @manianswamy5135 4 года назад

      You are giving more details with prediction analysis.. why you didn't give corona problem or information about virus

  • @antonythomas8462
    @antonythomas8462 4 года назад +1

    Hello sir ..I m Rajan from Coimbatore..I m watching your all vedios regularly and learning more ..and I have one douut ..
    In my horoscope
    1 ) 12 th place ( magaram ) Mars ( vakram ) with Ragu . It is good or bad ?
    2) Next Chadrathisa is coming
    Chandan is neetcham and Six th place is kethu standing ..
    Nowdays I m confusing about Chandra thisai ...
    Please explaine
    My date of birth : 29.08.1971
    Time : evening 6.15
    Birth place : Madurai
    Thank you sir

  • @revathiMarimuthu5608
    @revathiMarimuthu5608 2 года назад

    ஐயா வணக்கம் 7ல் சனி வக்கிரம் மிதுனம் லக்னம் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் என்ன பொதுவாக பலன்கள் என்பதை கூறுங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Месяц назад

    Nice video sir

  • @active2k4
    @active2k4 4 года назад +1

    Hai Sir, My Son DOB is 18 Mar 2015 @ 11.54 am from Chennai, Mithuna laganam, He had entire life Dasa is Retrograde except Sukira Dasa and his horoscope is useful for your videos and also I request you to kindly predict my son life and education sir please, I am trying more than two years still I can't get you sir. Thanks and regards Prabhakar.

  • @arivuarasan3826
    @arivuarasan3826 2 года назад

    Interesting subject sir tq

  • @vsrihari5192
    @vsrihari5192 3 года назад

    Vanakkam sir consequent vakra dasa explanation is good but for neecha vakram what is your explanation
    Lagnam vruchigam budan in lagnam
    Sani neecha vakram guru in kumbam vakram 30.10.1998
    7.30am chennai

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 4 года назад +1

    புதன், சுக்கிரன் வக்ர நிலை அறியும் விதம் சொல்லுங்கள்! சார்!

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 года назад

    நன்றி சார் அருமை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @msq9174
    @msq9174 3 года назад +1

    Thank you very much

  • @madannagarajan9922
    @madannagarajan9922 4 года назад +1

    Hello sir for me too Mars and Rahu in 7th place both were vagram and its meena lagnam....time 09:30am.. 22-02-1997 @coimbatore

  • @ragunathans5694
    @ragunathans5694 4 года назад +1

    My Grand Son's Horoscope Mars is in Magaram(Capricon) + Vakkram with Kethu also Shani is in Dhanusu(Sagittarius) with Vakkram. His date of Birth is 13th July 2018 at 8.55 AM at Chennai. Please advise about this combination.

  • @veluastrologyer7463
    @veluastrologyer7463 4 года назад

    அய்யா வணக்கம், வக்கர குருவுடன் , கேது சேர்ந்தால் (வக்ரகுருவுடன் ,கேது சேர்ந்தால் , வக்ரம்+வக்கிரம்= பலம்) குரு பலம் இழக்குமா? குரு பலம் பொரும? , அய்யா தயவு செய்து சொல்லாவும் .

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 года назад +1

    you are also special to astro field

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 4 года назад +1

    சின்னராஜ் அய்யாவுக்கு வணக்கம் ஐயா மிதுன ராசி ரிஷப லக்கினம், ஒன்பதில் சனி வக்கிரம் ஐயா, சிறுவயதில் இருந்து என் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தது, வக்கிர சனி திசை என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா, தேதி 3,9,1991, நேரம் இரவு 11,44, இடம் கொளத்தூர், ஐயா தயவு செய்து எனக்கு கருணை காட்டுங்கள் எனக்கு சனி வக்கிரம் சனி திசையில் முன்னேற்றம் உண்டா ஐயா

  • @aranganathan3357
    @aranganathan3357 3 года назад

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள் அய்யா வணக்கம்

  • @VinKumar-vo6uq
    @VinKumar-vo6uq 3 года назад

    Sir I have one doute sir kadaga laganam guru is 12th place vakaram postive va Or negative va Sir

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 года назад +1

    Sir 8 ஆம் பவகம் சுக்கிரன் துலாம் ஆச்சி செவ்வாய் இனைவு கேது இனைவு இது செவ்வாய் தோஷம்மாம் ஐயா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад

    மிகவும் நன்றி ஐயா

  • @palanikaminikamini1814
    @palanikaminikamini1814 4 года назад

    நன்றி ஐயா

  • @dr.velmuruganparamasivam5124
    @dr.velmuruganparamasivam5124 4 года назад +1

    good explanation sir..

  • @lakshmi-kx8xh
    @lakshmi-kx8xh 2 года назад

    அமாவாசை அன்று (சூரியன்+சந்திரன்), ஆட்சி பெற்ற குரு (வக்கிரம்) பெற்று 7 பார்வை பார்த்தால் என்ன பலன் சொல்லுங்க sir

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் நிகழ்ச்சியை பார்த்தால் மனதிற்கு நிம்மதியாக உள்ளது ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் saravanakumar madurai 22.8.1974 time 4.24am எப்போதாவது முடிந்தால் பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 Год назад

    எனது பையன் விருட்சுக லக்கனம். 2 ல் குருவும் 8 ல் சுக்கிரனும் வக்கிரம். இதன் பலன் கூற முடியுமா?.

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 года назад

    வணக்கம் சார் நீங்கள் உதாரண ஜாதகம் காட்டி பலன் சொல்வது தெளிவான புரிகிறது என் ஜாதகத்தை உதாரண ஜாதகமாக கொடுக்கிறேன் சார் 5.8.1994 சென்னையில் இரவு 12.40க்கு பிறந்தேன் விரைவில் எதிர் பார்க்கிறேன் சார் என் எடுத்துக்காட்டு ஜாதகமாக வைத்துக்கொள்ளுங்கள் நன்றி சார்... 🙏

  • @manjummd1764
    @manjummd1764 3 года назад +1

    Good morning sir, my name is manju, I have one girl baby, her d.o.b 16.08.2018@10. Am, lakinathipathy budhan vackiram, sani vackiram so pls tell her horoscope sir, it will affect her eduction, and carrier pls tell me sir

  • @JOTHIMANI-kp1mm
    @JOTHIMANI-kp1mm 11 месяцев назад

    Sir எனக்கு 4 வக்ரம் 27/7/86 9 : 15 AM எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க Sir

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 года назад +1

    We r waiting for comment reply for education guidance counselling anna🙏🙏🙏

  • @vimalavimalaramalingam340
    @vimalavimalaramalingam340 Год назад

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் குரு 12 ல் வக்கிரம் கூட கேது புதன் 6ல் வக்கிரம் கூட ராகு வக்கிரம் ஆன கிரகம் கூட ராகு கேது இருந்தால் நல்ல பலனை செய்யும் இது பரிவர்த்தனையும் ஆகிவிட்டது வரவிருக்கும் குரு திசை எனக்கு பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @thirumoorthy3375
    @thirumoorthy3375 4 года назад +1

    Sir
    I have one doubt
    Rahu and bhudan kalap pagai
    Then how rahu will give positive response
    Kindly clarify

  • @whatismynamehere
    @whatismynamehere 4 года назад

    Guru சார் சட்ட சூப்பர். மேடம் choice aah தான் இருக்கும்

  • @ramakrishnans5795
    @ramakrishnans5795 2 года назад

    How much you charge for seeing Horoscope

  • @aswinsaravanan5545
    @aswinsaravanan5545 Год назад

    Rishibha lagana Venus retro in 9 house . Combine with guru and sun .guru retro and nisam. How Venus dasa

  • @n.subbuleader4314
    @n.subbuleader4314 4 года назад +1

    ஐயா நீங்கள் வாக்கிய பஞ்சாங்கம் பயன் படுத்த கிறீர்கள் ஆனால் உதாரண jaathahathil சனி மகர தில் இருக்கிறார் முரண் பாடு உள்ளதெ

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 3 года назад +1

    Yov pongaya.. from born till I die vakram dasa only.. when I born guru vakram dasa.. now sani vakra dasa, next mercury vakram dasa then kedhu dasa, then sukran (vakram mercury star) 29/06/1994 - 8.28am- puducherry

    • @premlatha7054
      @premlatha7054 3 года назад +1

      அதெல்லாம் சரி.... எப்படி இருக்குன்னு சொல்லுங்க... லைப்... தெரிஞ்சுக்கிறோம்

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 2 года назад

    Basic ah sollunga sir.....ex jathagam venam

  • @ttc6668
    @ttc6668 4 года назад +1

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் குரு திருவாதிரை நட்சத்திரத்தில் இரண்டில் வக்கரம் என்ன பலன் செய்யும் .

  • @balatamil2715
    @balatamil2715 Год назад

    Sir 15 June 1996 இரண்டு ஆண் குழந்தைகள்
    5.33am and 5.45 am.. Madurai... Yeppo marriage solluga sir

  • @devanathanr994
    @devanathanr994 2 года назад

    ஐயா எனக்கு 78 வயது வரையும் வக்ர திசைகள் எப்படி இருக்கும்.

  • @avavetri11
    @avavetri11 4 года назад +4

    Super sir 🙏🏻🙏🏻🔥🔥

  • @akilanilango
    @akilanilango 4 года назад +3

    ஐயா, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி இன்னும் தனுசுல் தான் உள்ளது. நீங்கள் காட்டிய எடுத்துக்காட்டில் சனி மகரத்தில் விக்ரம் ஆகியுள்ளது. நீங்கள் எந்த கணித முறையை பின்பற்றுகிறீர்கள் ஐயா

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @shaansudhakar3277
    @shaansudhakar3277 2 года назад

    Sir, mine is also same Kanya Rashi, Kanya lagnam, 4th house Jupiter in retrograde, 5th house Saturn in retrograde with rahu conjunction. I am going to enter in Saturn mahadasha from March 2023, vl be a good period for me without any debts?

  • @manikandanm9117
    @manikandanm9117 4 года назад

    நன்றி ஜயா

  • @sribalajiv
    @sribalajiv 4 года назад +1

    வணக்கம் ஐயா...!
    நான் தங்களின் குரு திசை வீடியோ பதிவை கேட்டவுடன் எனது ஈரக்குலையே நடுங்கிவிட்டது. எனது ஜாதகத்தில் தசம கேந்திரமான பத்தாம் இடத்தில தனிச்ச குருவாக இருக்கிறார். மேலும் தனுசு லக்கினத்திற்கு தனாதிபதி என்று சொல்லக்கூடிய சனி மூன்றாம் பாவத்தில் ஆட்சிபெற்று வக்கிரம் பெற்று நிற்கிறார். அப்படியானால் நான் ராகு திசையில் சம்பாதிக்கும் அனைத்தும் குரு திசை மற்றும் சனி திசையில் இழந்துவிடுவேனா? எனக்கு நிலையான சுயதொழிலோ அல்லது வேலையோ அமையுமா? நான் என் படிப்பை முடித்து வேலைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிற்று, இந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து கம்பெனி மாறிவிட்டேன், நான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் எனக்கு ஓவர் எதிரியே அல்லது புலகிலுருவியாகவோ ஓவர் பெண் அமைந்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இனிமையாக பழகுகிறார்கள் பிற்காலத்தில் அவர்களே எதிரியாக மாறிவிடுகிறார்கள் இதற்க்கு எலாம் இடத்திலஎன் ஜாதகக்கட்டத்தில் ஆட்சி பெட்ரா புதனுடன் கூடிய சுக்ரனே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் என் திருமணவாழ்விலும் என் மனைவியுடன் கடின போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது நான் இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறேன். நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து வெளிய வர முக்கியமான காரணம் என் மேலதிகாரியான ஒரு பெண்ணுக்கும் எனக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடினால்தான். எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? நான் முன்னர் வேலை செய்த கொம்பனியிலையே திரும்பவும் வேலை வாய்ப்பு கிடைக்குமா?
    V. Sri balaji
    31/July/1993
    05.35 PM
    Pollachi, Coimbatore (Dist), Tamilnadu.

  • @jaikumar1376
    @jaikumar1376 4 года назад

    Hi sir
    For me from 6yrs 6months 15days vakra thisaigal. My d.o.b
    07.12.1975, 2pm. Sevvai, rahu, guru, sani.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 года назад

    வணக்கம் Sir. இதே காலகட்டத்தில் பிறந்த எனது மகனுக்கு நன்கு கிரகம் வக்ரம். புதன் மற்றும் சுக்கிரனும் சேர்த்து.நன்றி

  • @palanimuthurajumuthu4774
    @palanimuthurajumuthu4774 3 года назад

    ஐயா வணக்கம் இதே நிலை என்னுடைய ஜாதகம் 14.5.1981 - 3.27pm தற்சமயம் குரு திசை ரெம்பச்செரமம்யா முடியல. குடும்ப நிலை

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 года назад

    நன்றி அண்ணா🙏 என்ற வீட்டு பையன் கன்யா லக்னம் ராகு திசை நடக்கின்றது அடுத்து வரும் கு௫ வக்கிரம் சனி வக்கிரம் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன்🙏🏻 05 06 2017 மதியம் 12 45 தென் காசி ராகு திசை. ௨டல் ரீதியாக பிரச்சனை உள்ள து சரியாகி விடுமா? 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 года назад

    I do have a similar planet Saturn and Guru vagram and dasha going

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 года назад +1

    ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா வணக்கம் எங்கள் வாழ்க்கையில் செல்வம் சேருமா.... எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கையில் காசு எப்போது கிடைக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் செவ்வாய் இந்து லக்னம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏............

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 года назад

    மகர லக்கினம் சனி 11 ல் வக்கிரம் சனி திசை என்ன செய்யும் துலாம் சித்திரை 4

  • @RajKumar-nt3fu
    @RajKumar-nt3fu Год назад

    Hi sir my daughter born in Canada ,I want to predict astrology,how do I contact you

  • @velusamym7669
    @velusamym7669 4 года назад

    சார் வணக்கம். என மகனுக்கும் 53 வருட வக்கிர தசை பயமாக உள்ளது 19-6-2019 1:45pm திருவனந்தபுரம் பலன் சொல்லுங்கள் வேலுச்சாமி திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம்

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 4 года назад

    விஷால் 3.10.1997 8.5 AM சென்னை BE MECH வரும் திசைகள் எப்படி இருக்கும் நன்றி

  • @prabakaranism80
    @prabakaranism80 4 года назад +1

    Very great sir

  • @jyothiprakashm2577
    @jyothiprakashm2577 4 года назад

    Saturn is Still in Dhanusu only till end of December 2020. Should be revist?

  • @abiramishrisairam7230
    @abiramishrisairam7230 4 года назад

    Ayya
    Retrograde guru seen by Rahu and guru joined with kethu, so guru vakra (neesa) palan seyuma?, Ilaya ayya?? Ethuve Simha lagnam Yagi 5 ila guru kethu vakram endral ena palan, putradoshama??

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 года назад

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது... இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது..
    என் மகள் ஜாதகம்... கனிஷ்கா...8.9.2011.இரவு....8.13..pm. Rajapalayam.... உத்திராடம்.மகரராசி...அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா.......இந்த முறையாவது எனக்கு பதில் தாருங்கள் ஐயா

  • @TamilSelvi-gk5gh
    @TamilSelvi-gk5gh 4 года назад

    ஐயா, எனக்கு லக்னாதிபதி புதன் வக்ரம் பெற்றுள்ளது. புதன் திசை ஆரம்பித்தவுடன் 5 வருட காதல் தோல்வியில் முடிந்தந்தது. இந்த நிலை மாறி, அவருடன் காதல் திருமணம் அமையுமா? திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையுமா? பிறந்த இடம் - ஈரோடு, பிறந்த தேதி - 26-12-1996, பிறந்த நேரம் - 07.15 PM

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 3 года назад

    Super sir excelant sir

  • @krishnakris8041
    @krishnakris8041 4 года назад

    Sir.. I'm Magaram rasi thulam lagnam... Saneeshwarar in makaram together with Chandran.. Saneeshwarar Vakram in Magaram rasi... How it works sir.. now I'm in guru thisai... Next sani thisai.. how it works sir

  • @senthamizhvenkatesan4086
    @senthamizhvenkatesan4086 4 года назад

    ஐயா வணக்கம் நான் ரிஷப லக்கினம் லக்கினத்தில் குரு வக்கிரம் ராகு தசை நடக்கிறது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதவியல் படிப்பை தொடர்கிறேன் எந்தமாதிரியான வேலைக்கு செல்வேன் 25.10.2000 இரவு 8.45 இடம் கும்பகோணம்

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 года назад

    ஐயா என் மகளின் ஜாதகத்திலும் கன்னியா லக்னம் 4ல் குரு ஆட்சி வக்ரம் குரு தசை நடக்கிறது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து உள்ளனர். அடுத்து சனி தசை வருகிறது. சனியும் வக்கிரம் இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? உள்ளது என்றால் எப்போது நடக்கும் DOB 24/07/96 TOB 11.20am POB Chennai. வரும் வரன் பற்றி கூறுக ஐயா அடுத்த வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்குமா ஐயா. ஒவ்வொரு நாளும் மன வேதனை படுகிறேன் ஐயா. தூக்கம் இழந்து தவிக்கும் நிலையில் உள்ளேன் ஐயா தயவு செய்து நல்ல பதில் கூறி என் மன வேதனையை தீர்த்து வைக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @parthasarathi1154
    @parthasarathi1154 4 года назад

    குருவே வணக்கம்🙏🙏 இந்த ஜாதகத்தில் சூரியன் தவிர அனைத்து கிரகங்களும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருக்கிறது மேலும் நண்பர்களான சனி மற்றும் சுக்கிரன் திரிகோண அமைப்பில் இருப்பது இன்னும் சிறப்பு சரிதானே ஐயா. எல்லாம் உங்களிடம் கற்றது🙏🙏🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 года назад

    The order of Neecham,uccham,, retro is important. How to determine that Sir?

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 4 года назад

    வணக்கம் அய்யா
    குருவக்ரமானாலும் உத்ராடம் 1பாதம் என்பதால் புஷ்கர நவாம்சம் பெற்றிருக்கிறார்.அதனால்நல்லபலனைதானே செய்யவேண்டும். லக்னமும் சந்திரனும் சூரியனுக்கு 3ல் இருப்பதும்யோகந்தானே. நான்குகேந்திரங்களில்கிரகங்கள் இருப்பதால் சதுர்சாகர யோகமுள்ளது.
    ராகு நின்ற கால் செவ்வாயின்கால். செவ்வாய் பாதக ஸ்தானத்தில் இருப்பதால் கெடுதல்நிகழாதா.

  • @pradeepbkin
    @pradeepbkin 3 года назад

    13/11/1999 10.35 am banaglore similar retrograde dasha

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 4 года назад

    Thanks for sharing this video. One doubt sir...Here Guru is Vargothamam.. So again, neecha Guru + Vargothamam = Atchi Guru..right?

  • @Saipavan2010
    @Saipavan2010 3 года назад

    Bro my grandson kumba lagnam sevai neecha vakram kanni sani vakram please reply sir 11th February 2010 8.15am Chennai

  • @krishnansivanbikerider7794
    @krishnansivanbikerider7794 4 года назад

    ஐயா
    . நல்ல சொன்னீங்க.. தயவுசெய்து செய்து பதில் சொல்ல முடியுமா‌‌ நான் ராஜ்குமார்

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 4 года назад +1

    Great

  • @mrstranger9808
    @mrstranger9808 3 года назад +2

    Ayya pagai 2 la vagram aana yenna palan

  • @elicitliterature6116
    @elicitliterature6116 3 года назад

    Sani,ragu,guru,kethu vakkiram.

  • @parvinmeha1702
    @parvinmeha1702 4 года назад

    வணக்கம் சார் என் பையன் 13-7-2005, 1-16pmbangalore பிறந்தான் என்ன படிப்பான்,? 12செவ்வாய் +ராகு கஷ்டப்படுவானா? எப்படி வழிநடத்துவது? எதிர்காலம் எப்படி இருக்கும் என்ன குரூப் படிக்கவைக்கலாம்? பதிலுக்காக காத்திருக்கும் அம்மா

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 года назад

    வணக்கம் அண்ணா. என் மகனுக்கு வக்ர குரு திசை நடக்கிறது.
    பிறந்தநாள் 14.9.1998
    நேரம் மதியம் 1.20
    இடம் சென்னை
    IAS காக தயார் பண்ணிக்கொண்டு இருக்கிறான்.
    ஜோதிடத்தில் யோகம் இருக்கா பார்த்து சொல்லுங்கள் அண்ணா. நன்றி