Thanks a lot for taking my case and explaining in detail. Though I have not worked and earned for the last 14 years - my wife has been working since I quit my job and my son has started to work since last year and the money I had accumulated during my productive Guru dasa has kept me going without financial difficulties (despite no income for me) - my son is planning to pursue his MS in US next year and that may lead to my family getting back to the US once my Budha dasa starts in January 2023. Hard to find some one with your knowledge in astrology coupled with your clarity of thought and brilliant communication skills. May your service to others continue and I pray to almighty for the same. Thanks again, Sir - will continue to follow your videos given my tremendous interest in astrology and being a practicing amateur astrologer.
@@manikm6755 the answer is NO. More a believer of destiny rather than religion or spirituality. Astrology shows you what one's destiny is. There is no power on this earth that can change one's destiny.
after reading the comments it is amazing, how many people expressed their astrological knowledge. Good for astrological science but bad for present astrologers !!
ஐயா சின்ராஜ் வணக்கம். அற்புதமான விளக்கம் அளிக்கிறீர்கள். மிகவும் நன்றி. இன்றைய உதாரணமாக காட்டிய ஜாதகத்தில் வக்கிர குரு வர்கோதமம் பெற்று தசா நடத்திய காரணமாகவும் குரு தசா வாரிவழங்கியுள்ளது .( வக்கிரம் பெற்ற எந்த கிரகமும் வர்கோத்தமம் பெற்றால் நன்மையே செய்யும். ) மேலும் வக்கிர கிரகம் மறைவு & துர்ஸ்தானங்களில் நின்று தசா நடத்தினாலும் நன்மையே செய்யும் இது விதி. குரு நின்ற நட்சத்திர நாதன் சதயம் ராகு நின்ற இடம் கடகம் ஜல ராசி ஆகவே கடல் தாண்டிய வேலைவாய்ப்பு அதிக பணவரவு இவைகள் யாவும் குரு கொடுக்கவில்லை. கொட்டிக்கொடுத்ததெள்ளாம் ராகு பகவான் தான். தேவ குரு கஞ்சன் அளந்து கொடுக்கும் ஐய்யன் குரு. ஆகவே இந்த காரணங்களை எல்லாம் கூறாமல் கட கட வென முடித்துவிட்டீர்கள். நண்பரே. சனி வக்கிரமாகி இரண்டில் , சுப ஸ்தானத்தில் நின்றதால் பலன் தரவில்லை. இரண்டாமிடத்து பணம் மற்றும் , 4 -- ம்மிட சொத்து சுகம், 11 -- ம்மிட உத்தியோகம் , லாபம் , இவைகளை பிடிங்கிவிட்டது .மூத்த உடன்பிறப்புகளிடம் தீராத பகையை கொடுத்திருக்கும். இதையெல்லாம் நீங்கள் கூறவில்லை ஐயா. வருத்தம் அளிப்பதாக உள்ளது. நன்றி.
அடியேன். R.VENKATESAN. Salem--6. ஜோதிட ரத்னா.ஜோதிட சிரோண்மணி, ஜோதிட பாரதி. Im 65-- years old . Very nice and exact calculations in Astro charts. 👍 👌 thanks bro.good.
மிகவும் அருமையான பதிவு உங்களை போன்ற ஜோதிடர் பிறப்பு தமிழ் நாட்டிற்கு பெருமை நிங்கள் நீ ண்டகாலம் வாழ்ந்து எங்களை போன்ற கிராமத்தில் வாழும் மக்களுக்கு சேவை தொடர்ந்து கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்யும் nagai sujitha 2க்கும் 7க்கும் உடைய செவ்வாய் பகவான் 8ல் மறைந்து உள்ளார் எனக்கு திருமணம் நடைபெறுமா எப்போதும் நடைபெறும் என் ஜாதகத்தை உதாரணமாக வைத்து பதில் தாருங்கள் ஐயா வாழ்க வளமுடன்,17-7-1994;1.00pm nagai.
சார் நாங்க வீடியோவை யூடியூப்ல ஃபாலோ பண்ணிட்டு வர்றேன், ஒரு வீடியோல நீங்க சொன்ன ஞாபகம் ஆட்சியோ உச்சமோ அல்லது வக்கிரமோ பெற்ற கிரகங்களோட ராகு கேது சம்பந்தப்பட்டிருந்தா அது யோகத்தை தான் செய்யும் என்று சொல்லி இருக்கீங்க, ஒன்பதாம் இங்க சனி ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று கேது கேதுடன் சம்பந்தப்பட்டிருக்கும்போது, சனி திசை யோக திசையா இருந்திருக்கணும் இல்லங்க சார்
Hello Sir ! Thank you for your time and knowledge. After seeing your videos I thought I learnt astrology very well. These videos are showing that I know very little. Your knowledge on subject is well versed.
ஐயா மிகவும் அருமையாக வக்ரம் பெற்ற கிரஹ தசை எப்படி பலன் தரும் என்று சொன்னீர்கள். நீங்கள் கேட்ட கேள்வி கேது ஆட்சி பெற்ற வக்ர சனி சேர்ந்து ராகு வால் பார்க்கப் பட்டதால் மிகவும் நன்றாக இருக்கும் கேது தசை இளங்கோவன் ஶ்ரீரங்கம்
வாழ்க்கையில் இறைவன் நேரில் வந்து தன் படைப்பை பற்றி பேச முடியாது என்பதால் தங்களை படைத்து எங்களுக்கு வாழ்க்கை எனும் சக்கரம் எவ்வளவு ஆனந்தமாகவும் ,சங்கடங்கடமாகவும்,வித்தியாசமான ஜாதகம் அமைப்புடன் போய் கொண்டு உள்ளது எனவும், தெளிவாக கூற வைத்து இருக்கிறார் ஈசனே நன்றிகள் கோடி சின்னராஜ் அண்ணனை படைத்ததற்கு ,மனம் ஆர்வமாக ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை கொள்கிறது இந்த பதிவை பார்த்தால், உண்மையான நேர்மையான வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதற்கு உங்கள் வீடியோ பதிவு உதாரணம் தன் ஜாதகத்தில் நிறை இருந்தாலும். குறை இருந்தாலும் நம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஜாதகத்நை தந்த எல்லா நேயர்களுக்கும் நன்றி. 🙏🙏,,இந்த பதிப்பிற்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு ஆம் குரு திசையில் லட்சம் லட்சமாக அள்ளி தந்து .சனி திசையில் குரு பகவான் கொடுத்ததை பிடுங்கி பலவித கஷ்டங்களையும் தந்து விட்டார் சனி பகவான் எனக்கு சனி 3 ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி இப்ப அஷ்டமசனி வேறு 🙏, இருந்தாலும் திருப்பதி சாமி துணையால் எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏சென்னை உமாமகேஷ்வரி
Hello sir, I'm Nithi from Chennai, I am watching all your videos without missing. U r my inspiration sir to learn astrology. My husband didn't prosper till now, he struggled a lot throughout his life, bcoz of him I'm also trapped with all the situation. He is 43 yr old. Till now we didn't have baby, proper job. Didn't settled in life. His date of birth 15/01/1977, 10.55pm, Chennai. Sir when will he get a proper job and baby, when will he get settled down. Kindly tell us sir. However great and informative video as usual. Kindly upload more topics sir, I'm also learning from ur videos. Ur beautiful Tamil poems are excellent.
ஐயா வணக்கம் நான் 6மாத கொரானா காலத்தில் யூடூப் பார்வையில் தான் உங்கள் சேனல் பார்தேன் மிக அருமையான விளக்கம் சார் எனது சாதக பலனை யும் கூறுங்கள் ஐயா don 6.11.68 6.35pm salem 8குரிய திசையில் கடன் 7லட்சம் வேலை எதுவும் கிடையாது பலன் சொல்ல வும் ஐயா !
ஐயா, ஆட்சி பெற்றவனோடு ராகு/கேது இணைந்தால் யோகத்தை செய்யும் என்ற அடிப்படையிலும், அதனுடன் சனியும் வக்ரமடைந்து உள்ளதால் மிக சிறப்பாக யோகத்தை கேது தசா செய்யும்.
Sema example and excellent explanation as usual. Sani dasa is not good because can we consider sani as neecham as Sani is achi and then vagram. Ketu will be good dasa. Ketu is not hidden to lagnam. The house owner for Ketu(Sani) is achi and vagram. So it means Sani neecham here. Even though Sani seems to be not direct neecham. Ketu depositor(Sani) is not hidden to lagnam and Ketu as well. Ketu star owner(moon) is not hidden to lagnam and Ketu as well. As you always say when Ketu and rahu are connected to 5th and 9th house it will be yogam. Here 5th house lord mars is seeing Ketu and 9th house lord sun is also seeing Ketu. Also in most of the video u say when Ketu and mars are connected, Ketu will act as mars which is 5th house lord. Also for dhansu lagnam mars is close friend. May be the person will have slight health issues as Ketu is standing in moon’s star and also moon is with Ketu itself which is 8th house lord or in positive way the person will stay in aboard. Anyway moon is also friend of guru who is laganthipathy. So overall Ketu will be a good dasa. Sorry if I wrote anything wrong🙏
ஐயா வணக்கம். தங்களுடைய விளக்கம் அருமை. ஐயா சில நாட்களுக்கு முன் ஒரு ஜாதகத்தை காண நேர்ந்தது. அந்த ஜாதகம் முழுக்க முழுக்க வக்ரத்தின் தொடர்பில் இருப்பதை கண்டேன். லக்னம் முதல் கொண்டு நவகிரகங்களும் வக்ர சாரம், நேரடி வக்ரம் இவை மட்டுமே இவற்றில் இருந்தது. இது போன்று ஜாதக அமைப்பு அமைவது அபூர்வம் என்று நினைக்கிறேன். இந்த ஜாதகத்தையும் தங்கள் விளக்கத்திற்கு தேவை படுமாயின் உபயோகியுங்கள். 30.6.2018 இரவு 10.13 மணிக்கு நாகர்கோயிலில் பிறப்பு. இது ஒரு பெண் ஜாதகம். நன்றி.
ஐயா வணக்கம்! அருமையான விளக்கம். நன்றி. கேது தசா---- கேதுவுக்கு வீடு குடுத்த சனி ஆட்சி. இதில் கேது வக்ர கிரகம் சனியும் வக்ரம. ஆதலால் கேது தசா நன்மை தரும்.
வணக்கம் ஐயா, தனுசு லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரத்திரம் என் ஜாதகத்தில் வக்ரம் பெற்ற குரு, ராகு நட்சத்திரம சார பரிவர்த்தனை பெற்றுள்ளனர். துலாம் வீட்டில் குரு சந்திரன் சேர்க்கை , குரு சுக்கிரன் சம சப்தம் பார்வை,3ல் சனி செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளது. பிறந்த 1வருடம் 9 மாதம் பிறந்தவுடன் தாய் பால் இல்லை தந்தைக்கு சரியான வேலை இல்லை பொருளாதார பிரச்சினை பால் பவுடர் வாங்க பணம் இல்லை பின்பு குரு தசை நல்லா படிச்சன் நல்ல ஆசிரியர்கள் அமைத்தனர்.2012. பிறகு சனி தசை 2015 BE முடிச்சேன் உடனே சென்னைக்கு வேலைக்கு போனேன்.1 வருடம் பின்பு வேலையை விட்டு அரசு வேலைக்கு படிச்சேன் 5 வருடம் ரொம்ப கஸ்டம், 2019 குருப்4 exam தேர்ச்சி பின்பு tnpsc பல பிரச்சனைகளுக்கு பின்பு கரோனாவயும் தாண்டி 2020 ஆகஸ்ட் ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைக்கு அமர்ந்துள்ளேன் இதன் பிறகு எப்படி இருக்கும் அடுத்து வரும் புதன் தசை சாதகமானதா.. சொந்த வீடு கட்ட வாய்ப்பு உள்ளதா.... திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் . ராஜகுமாரன், 30.03.1994, 01.35 AM, நாகப்பட்டினம்
In kethu dasa. Kethu is sitting along with Saturn in normal situations kethu dasa will lead to losing of his job & as it is in 2nd house financial crisis should occur but over here in this chart Saturn got retrograde so everything will be vice versa. There will be good financial income along with family happiness with good job.... May be he might be bit more spiritually connected to Lord as both kethu is Niyana karaga & Saturn is also leading to indulge in spiritual activities. From Ranjith
வணக்கம் சின்னராஜ் ஐயா என் மகன் ஜாதகத்தில் எந்த கிரகம் வக்கிரம் என்று போடவில்லை வக்கிர கிரகம் எது என்று தெரியவில்லை 15/05/2008 நேரம் காலை 08.55 பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தயவுசெய்து செல்லுங்கள் வரும் ராகு திசை எப்படி இருக்கும் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦵
HI SIR..IN MY HOROSCOPE,2PLANETS NEECHAM(GURU AND CHANDRAN),,,TWO PLANETS ASTANGAM SANI AND SUKKIRAN ,,FOUR PLANETS CONJUCTION IN 9TH HOUSE..SEVVAI RETROGRADE POSITION IN 2ND HOUSE..RAGHU IN 3RD HOUSE KANNI...BUDHAN IN ARIES 10TH HOUSE...I BORN IN BUDHAN DHISA,,AFTER THAT KETU DHASA CAME,,I HAVE PARTICIPATED IN SPEECH COMPETITION,THIRUKURAL COMPETITION LIKE THAT AND SECURED 1ST PRICE YEARLY..MY WHOLE KETU DHISA IN MY CHILDHOOD GAVE LOT OF ACHIEVEMENTS AND SPIRITUAL THINGS..BUT AFTER THAT SUKIRA DHISA CAME MY LIFE TOTALLY REVERSED,NO IMPROVEMENT TILL NOW...30.03.1997,TIME 03:04PM PLACE-ARANTANGI...HOW IS MY UPCOMING DHASA??RETROGRADE SEVVAI IN SURIYAN STAR IS GOOD FOR ME OR NOT?? SANI AND GURU PARIVARTHANAI IS GOOD OR NOT??TELL ME ABOUT 7TH AND 9TH HOUSE PARIVARTHANAI TELL ME ABOUT JOB,MARRIAGE LIFE?? WILL I GET REUPUTATION WITH GOOD SALARY AND ASSETS???
நீச்ச கிரகத்துடன் கேது (நீச்ச கிரகம் மற்றும் கேது இருக்கும் வீட்டின் அதிபதி 12ல் மறைவு) சேர்ந்து அஷ்டமத்தில் இருந்து ராகு & சனி பார்வை பெற்றால் கேது திசை நற்பலன் அளிக்கும் தன்மை உள்ளதா ?
அய்யா வணக்கம் வக்கிரம் பெற்ற கிரகம் கேது நட்சத்திர சாரம் பெற்றால் நல்லது செய்வார் என்கிறீர்கள் கேது நின்ற ஸ்தான அதிபதியும் வர்க்கோத்தம் பெற்றும் நடைபெறும் தசை எவ்வாறு இருக்கும்?விளக்கம் தாருங்கள். நன்றி.
Hello Sir, As you said its Jupiter Retrograde. But i see as the Jupiter vargothamam. I see in that perspective. More over Saturn is in 8th lord and 8th lord Star. so that is the reason for Bad effects. Let me know am i correct ?
Guru retrograde please tell sir மகள் 22.1.2016 6.30am கேரளா குமுளி ஆயுள் ஆரோக்கியம் படிப்பு கூறவும் ராகு குரு சனி தசைகள் எப்படி சனி பாதக ஸ்தானம் குரு வக்ரம் சூரியன் புதன் குரு கேது புஷ்கர நவாம்சம் howz my child life will be... thank you...
sir please say for my daughter raghu dhasa going retro grade planet guru also retro grade planet ....மகள் 22.1.2016 6.30am கேரளா குமுளி ஆயுள் ஆரோக்கியம் படிப்பு கூறவும் ராகு குரு சனி தசைகள் எப்படி சனி பாதக ஸ்தானம் குரு வக்ரம் சூரியன் புதன் குரு கேது புஷ்கர நவாம்சம்......thank you sir.....
ஐயா 05/07/2020 இந்த லைவ்வில் நான்தான் கடைசி ஆள் என்னோட பிறந்த தேதி 01/11/1968 பிறந்தநேரம் 3.25 அதிகாலை விடிந்தால் வெள்ளிக்கிழமை ஊர் திருநெல்வேலி எனக்கு கும்ப ராசி கன்னியா லக்கனம் பூராட்டாதி நட்ச்சத்திரம் 3 ல் சுக்கிரன் தாங்கள் சொன்னது புனர்பூச நட்ஷத்திரம் மிதுன ராசி 4 ல் சுக்கிரன் அது தப்பு சார் நான் குடுத்த தேதி நேரம் சரியாகத்தான் குடுத்தேன் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தல் அது மிக சிறப்பாக இருக்கும் நான் 1 வருட காலம் முயற்சி செய்தும் பயனற்று போய்விட்டது இதை எடுத்துக்காட்டு வீடியோ வாக போடுங்கள் ஐயா
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani, 4il sevaai uchaam,5il guru,6il ragu, Chandran,12il IL guru erukku sir Ena palan good or bad.d.o.b.1986
Good night sir விளக்கம் நன்றாக இருந்தது எளிமையாக புரிந்தது கேது வீடு கொடுத்தவன் ஆட்சி வக்ரம் கால் கொடுத்தவர் கேதுவுடன் சேர்ந்து நிற்கிறது அதனால் கேது தசை நன்றாக இருக்கும் நான் சொன்ன விளக்கம் சரியா sir thanks
ஐயா வணக்கம்.. எனது பெயர் V. Sreenidhi.. from Chennai.. நான் 02-02-1980, 11.10 pm Erode District ல் பிறந்தேன்.. . செவ்வாய், ராகு, குரு, சனி, கேது ஐந்து கிரகங்கள் வக்ரம்.. சந்திர தசை முதல் வரும் அனைத்து தசைகளும் ராகுவின் தொடர்பு கொண்ட கிரகங்களின் தசைகளாக வருகிறது.. வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.. சொந்த ஊர் வர வாய்ப்பு உள்ளதா? இது வரை ஒன்றும் சரி இல்லை.. இனியாவது சுய சம்பாத்தியம் இருக்குமா? கணவர் குழந்தைகள் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏
Sir oru sandheham guru vargothamam adayumboth pathakathipathi nakshatra charathil erunthal guru nanmai saiyyuma theemaya elle samamanatha sollunge oru video potta nalla karuth kedakkum nanri vanakkam.
அய்யா என் ஜாதகத்தில் லக்னாதிபதி ராசியாதிபதி இருவரும் அவரவர்களின் மற்றொரு வீட்டில் பரிவர்த்தனை ஆகி வக்ரமும் பெற்று அமர்ந்து உள்ளனர்.இதன் பலன் இருவரும் ஆட்சி பெற்றனர் என்பதா அல்லது வக்கிரம் ஆனதால் அப்படி எடுக்க முடியாதா?(13.02.1975 இரவு 10 மணி,பூரட்டாதி 3,கன்னி லக்னம், கும்ப ராசி,புதன் 5லும் சனி 10லும் வக்கிரம்) எனக்கு 5 மற்றும் 10 பாவத்துக்குரிய இரண்டிலும் குறை இருந்து கொண்டே உள்ளது அதனால் தானா?
நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, Coimbatore.மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....
Vanakam sir. Guru Vakkram aagi 8 ullate.. Vakkram petra Sani and sevvai serthu 6 irukke.. Ithan palan sollungal.. 7 Jun 1984 5.50am Kuala Lumpur Malaysia..
Hi Chinnaraj Sir. Nealy MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
Sir you have said in one video ..வக்ரம் ஆன கிரஹம் நிரந்தர வக்ர கதி கிரஹமான ராகு கேது வுடன் இருந்தால் நல்ல பலனை அளிக்கும் என்று கூறியிருந்தீர்கள் .. !!இந்த வீடியோவில் ஒரு கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் கேது தசை நல்லா இருக்கும் ஏன் ?? என்பதே கேள்வி வக்ர சனி உடன் இருப்பதா காரணம் அப்படியானால் வக்ர சனி கேது காம்பினேசன் ஏன் வேலை செய்யவில்லை ?
ஐயா வணக்கம்.🙏 Ory கட்டத்தில் கன்னி ராசி யிள் சனி குரு ரெண்டும் வக்ரம். வீடு கொடுத்த புதன் வக்ரம் ரிஷபத்தில் .என்ன பலன் சொல்லுங்க ஐயா. 29/06/1981 Monday evening 5.24 pm. Kuzhathai பாக்கியம் இல்லை குரு தசை நடக்கிறது என்ன பலன் சொல்லுங்க ஐயா
அய்யா வணக்கம், மேஷம்லக்னத்தில் குரு வக்ரம், கேது சேர்ந்தால் , குரு திசை, சனி புத்தி நடப்பு, குரு திசை கடன் பட்டு, வீடு விற்று, சொத்துக்கள் விற்று , 0 வில் இருக்கிறேன்,எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியவில்லை அய்யா, dop-14-12-1976 , dotime:3-30pm, udumali, thirupur உத்திர 1, சிம்ம ராசி,
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Aiyyo Sir, for me too Saturn and Guru both vakkiram.. Saturn dasa about to start, will I survive better or how!! Pls let me know Sir!! My DoB 6 Dec 1976, 2.45 pm Chennai
sir,request you to please suggest me which one is better in my life...Amavasi பிறந்தவர்களைப் பற்றிய ஒரு பதிவு இடுங்கள்...1992 3.feb ,8.56am, dindigul... laknam, rasi ,7vetu athipathi anaithum 12il maraivu..epadi pada vazhkai enaku.... திருமண வாழ்க்கையில் நினைக்கும் பொழுதே பயமாக உள்ளது.... எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும் என்று எண்ணியே நான் திருமணத்தை நிராகரிக்கிறேன்... நான் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா.....
Kethu is with Sani which is already retrograded.. Rahu kethu with Retrograde planet will give very good and positive results in Kethu Dasa.. Is this correct Sir ?
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது... இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது ஐயா..என் மகள் ஜாதகம்.. கனிஷ்கா..8.9.2011...இரவு.8.13.pm.rajapalayam.உத்திராடம்.மகரராசி...அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
வணக்கம் அண்ணா கேது பூரண சந்திரன் சாரம் வாங்கி கேதுவுக்கு வீடு கொடுத்த சனி ஆட்சியாகவும் இருப்பதாலும் சந்திரன் சேர்க்கை இருப்பதாலும் வக்ரசனியுடன் கூடி இருப்பதாலும் நன்றாக இருக்கும்
Ketu is related with retrograde seni both are retrograde in dhana stanam, 75% good precision, kethu is conjection with astama chandran, so lungs, kidney sick will be experienced in his kethu dasa.
For this jadagar Ketu Dasha will give good results because Saturn is Vakram and Ketu also a Retro planet, so two Retro planets in second house will give good money
Vanakkam ayya!!! Hope you and your family are staying safe.Hope this coronavirus problem will soon end. I saw your video regarding vakira graham and thanks for the explanation. I have guru(retrograde) in 12th house and Sani retrograde in 11th house.Same dhanusu lagna, will I be facing the same issues sir as mentioned in the video. At present Guru dasa has started and not much changes. My dob is April-24-1983 , place of birth is Chennai and time is 11 pm. Please respond to me!!! Nanri ayya!!!
ஐயா வணக்கம் 7.5.94 5.15 am tirupur, எனக்கு கேது 2ல் உள்ளது கேது திசை நடப்பில் இருந்தும் அவ்வளவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.கேது திசை மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று கூறினார்கள் . திருமணம் உருதி ஆகி உள்ளது கேது திசை எப்படி இருக்கும் அடுத்து சுக்கிரன் திசை எப்படி இருக்கும்
Kethu dasai is yogam because kethu is in ruling Lord saturn house and saturn is retrograde. So in kethu dasai he will be moving out of India with family in a good way and as even the depositer of ketu moon also in kenthram with kethu and saturn he will have good wealth, assets in abroad life with the family.
Hi sir, for my daughter guru is retrograde in kadagam. Simma rasi magam star n dhanusu lagnam.so a high power planet guru n kadagam if retrograde. Will it give negative effects only??? Time 05.04 AM coimbatore 01.09.2015 .M very fear of her education n life because high power n lagnathipathi planet got retrograted
தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் செவ்வாய் இந்து லக்னம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏,🙏🙏🙏🙏🙏🙏
Sir, kumba laknam, thulam rashi, guru atchi, vakran, shani vakram, in 3rd house ippo guru dasha, 13-09-1999,4.52pm sukran ucham rahu sarki in 6th house intha position puiyalaa sir very tought to predict pls tell sir
அண்ணா வணக்கம் 3.7.1983 time 12.45am கோயம்பத்தூர் மீனம் ராச் மீனம் லக்கனம் குரு வக்கரம் 9ல் இரன்டரை வயதில் தந்தையை இழந்தோன் ஆரம்ப கல்வி அவுட் மிகவும் சிரம்மபட்டுவிட்டேன் விசைதறி சொந்த தொழில் செய்கிறோன் ஜாதகத்தில் ரேவதி நச்சத்திரம் புதன்திசை இருப்பு 10 வரும் என்று உள்ளது ஆனால் கம்யுட்டரில் சனி திசை 10 வருடம் என்று வருகிறது குலப்பமாக உள்ளது இனியவது வாழ்வு சிறக்குமா தொழில் வளர்ச்சி எப்போது வீடு கட்டும் யோகம் எப்போது சகோதிரிகளுடன் பிரச்சனை எப்போது திரும் எந்த திசை என்பதோ குலப்பம் எடுத்துகாட்டாக குருங்கள் அண்ணா
வணக்கம் ஐயா...! நான் தங்களின் குரு திசை வீடியோ பதிவை கேட்டவுடன் எனது ஈரக்குலையே நடுங்கிவிட்டது. எனது ஜாதகத்தில் தசம கேந்திரமான பத்தாம் இடத்தில தனிச்ச குருவாக இருக்கிறார். மேலும் தனுசு லக்கினத்திற்கு தனாதிபதி என்று சொல்லக்கூடிய சனி மூன்றாம் பாவத்தில் ஆட்சிபெற்று வக்கிரம் பெற்று நிற்கிறார். அப்படியானால் நான் ராகு திசையில் சம்பாதிக்கும் அனைத்தும் குரு திசை மற்றும் சனி திசையில் இழந்துவிடுவேனா? எனக்கு நிலையான சுயதொழிலோ அல்லது வேலையோ அமையுமா? நான் என் படிப்பை முடித்து வேலைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிற்று, இந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து கம்பெனி மாறிவிட்டேன், நான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் எனக்கு ஓவர் எதிரியே அல்லது புலகிலுருவியாகவோ ஓவர் பெண் அமைந்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இனிமையாக பழகுகிறார்கள் பிற்காலத்தில் அவர்களே எதிரியாக மாறிவிடுகிறார்கள் இதற்க்கு எலாம் இடத்திலஎன் ஜாதகக்கட்டத்தில் ஆட்சி பெட்ரா புதனுடன் கூடிய சுக்ரனே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் என் திருமணவாழ்விலும் என் மனைவியுடன் கடின போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது நான் இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறேன். நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து வெளிய வர முக்கியமான காரணம் என் மேலதிகாரியான ஒரு பெண்ணுக்கும் எனக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடினால்தான். எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? நான் முன்னர் வேலை செய்த கொம்பனியிலையே திரும்பவும் வேலை வாய்ப்பு கிடைக்குமா? V. Sri balaji 31/July/1993 05.35 PM Pollachi, Coimbatore (Dist), Tamilnadu.
வணக்கம் ஐயா முருகன் துணை எனது மகள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் 30/3/2018 4:18 pm இடம் கும்பகோணம் பதிலளிக்க வேண்டும் ஐயா
தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா😢😢😢😢😢😢😢😢🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் செவ்வாய் இந்து லக்னம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
Thanks a lot for taking my case and explaining in detail. Though I have not worked and earned for the last 14 years - my wife has been working since I quit my job and my son has started to work since last year and the money I had accumulated during my productive Guru dasa has kept me going without financial difficulties (despite no income for me) - my son is planning to pursue his MS in US next year and that may lead to my family getting back to the US once my Budha dasa starts in January 2023. Hard to find some one with your knowledge in astrology coupled with your clarity of thought and brilliant communication skills. May your service to others continue and I pray to almighty for the same. Thanks again, Sir - will continue to follow your videos given my tremendous interest in astrology and being a practicing amateur astrologer.
@@manikm6755 the answer is NO. More a believer of destiny rather than religion or spirituality. Astrology shows you what one's destiny is. There is no power on this earth that can change one's destiny.
What happened in Buddha dasha?
An Excellent Explanation.....AUM Shivaya Nama.... Vaazga Nalamudan
அண்ணா சின்னராஜ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறென்
after reading the comments it is amazing, how many people expressed their astrological knowledge. Good for astrological science but bad for present astrologers !!
ஐயா சின்ராஜ் வணக்கம். அற்புதமான விளக்கம் அளிக்கிறீர்கள். மிகவும் நன்றி. இன்றைய உதாரணமாக காட்டிய ஜாதகத்தில் வக்கிர குரு வர்கோதமம் பெற்று தசா நடத்திய காரணமாகவும் குரு தசா வாரிவழங்கியுள்ளது .( வக்கிரம் பெற்ற எந்த கிரகமும் வர்கோத்தமம் பெற்றால் நன்மையே செய்யும். ) மேலும் வக்கிர கிரகம் மறைவு & துர்ஸ்தானங்களில் நின்று தசா நடத்தினாலும் நன்மையே செய்யும் இது விதி. குரு நின்ற நட்சத்திர நாதன் சதயம் ராகு நின்ற இடம் கடகம் ஜல ராசி ஆகவே கடல் தாண்டிய வேலைவாய்ப்பு அதிக பணவரவு இவைகள் யாவும் குரு கொடுக்கவில்லை. கொட்டிக்கொடுத்ததெள்ளாம் ராகு பகவான் தான். தேவ குரு கஞ்சன் அளந்து கொடுக்கும் ஐய்யன் குரு.
ஆகவே இந்த காரணங்களை எல்லாம் கூறாமல் கட கட வென முடித்துவிட்டீர்கள். நண்பரே.
சனி வக்கிரமாகி இரண்டில் , சுப ஸ்தானத்தில் நின்றதால் பலன் தரவில்லை. இரண்டாமிடத்து பணம் மற்றும் , 4 -- ம்மிட சொத்து சுகம், 11 -- ம்மிட உத்தியோகம் , லாபம் , இவைகளை பிடிங்கிவிட்டது .மூத்த உடன்பிறப்புகளிடம் தீராத பகையை கொடுத்திருக்கும். இதையெல்லாம் நீங்கள் கூறவில்லை ஐயா. வருத்தம் அளிப்பதாக உள்ளது. நன்றி.
அடியேன். R.VENKATESAN. Salem--6.
ஜோதிட ரத்னா.ஜோதிட சிரோண்மணி, ஜோதிட பாரதி. Im 65-- years old . Very nice and exact calculations in Astro charts. 👍 👌 thanks bro.good.
மிகவும் அருமையான பதிவு உங்களை போன்ற ஜோதிடர் பிறப்பு தமிழ் நாட்டிற்கு பெருமை நிங்கள் நீ ண்டகாலம் வாழ்ந்து எங்களை போன்ற கிராமத்தில் வாழும் மக்களுக்கு சேவை தொடர்ந்து கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்யும் nagai sujitha 2க்கும் 7க்கும் உடைய செவ்வாய் பகவான் 8ல் மறைந்து உள்ளார் எனக்கு திருமணம் நடைபெறுமா எப்போதும் நடைபெறும் என் ஜாதகத்தை உதாரணமாக வைத்து பதில் தாருங்கள் ஐயா வாழ்க வளமுடன்,17-7-1994;1.00pm nagai.
👍
சார் நாங்க வீடியோவை யூடியூப்ல ஃபாலோ பண்ணிட்டு வர்றேன், ஒரு வீடியோல நீங்க சொன்ன ஞாபகம் ஆட்சியோ உச்சமோ அல்லது வக்கிரமோ பெற்ற கிரகங்களோட ராகு கேது சம்பந்தப்பட்டிருந்தா அது யோகத்தை தான் செய்யும் என்று சொல்லி இருக்கீங்க, ஒன்பதாம் இங்க சனி ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று கேது கேதுடன் சம்பந்தப்பட்டிருக்கும்போது, சனி திசை யோக திசையா இருந்திருக்கணும் இல்லங்க சார்
Hello Sir ! Thank you for your time and knowledge. After seeing your videos I thought I learnt astrology very well. These videos are showing that I know very little. Your knowledge on subject is well versed.
ஐயா
மிகவும் அருமையாக வக்ரம் பெற்ற கிரஹ தசை எப்படி பலன் தரும் என்று சொன்னீர்கள்.
நீங்கள் கேட்ட கேள்வி கேது ஆட்சி பெற்ற வக்ர சனி சேர்ந்து ராகு வால் பார்க்கப் பட்டதால் மிகவும் நன்றாக இருக்கும் கேது தசை
இளங்கோவன் ஶ்ரீரங்கம்
வாழ்க்கையில் இறைவன் நேரில் வந்து தன் படைப்பை பற்றி பேச முடியாது என்பதால் தங்களை படைத்து எங்களுக்கு வாழ்க்கை எனும் சக்கரம் எவ்வளவு ஆனந்தமாகவும் ,சங்கடங்கடமாகவும்,வித்தியாசமான ஜாதகம் அமைப்புடன் போய் கொண்டு உள்ளது எனவும், தெளிவாக கூற வைத்து இருக்கிறார் ஈசனே நன்றிகள் கோடி சின்னராஜ் அண்ணனை படைத்ததற்கு ,மனம் ஆர்வமாக ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை கொள்கிறது இந்த பதிவை பார்த்தால், உண்மையான நேர்மையான வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதற்கு உங்கள் வீடியோ பதிவு உதாரணம் தன் ஜாதகத்தில் நிறை இருந்தாலும். குறை இருந்தாலும் நம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஜாதகத்நை தந்த எல்லா நேயர்களுக்கும் நன்றி. 🙏🙏,,இந்த பதிப்பிற்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு ஆம் குரு திசையில் லட்சம் லட்சமாக அள்ளி தந்து .சனி திசையில் குரு பகவான் கொடுத்ததை பிடுங்கி பலவித கஷ்டங்களையும் தந்து விட்டார் சனி பகவான் எனக்கு சனி 3 ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி இப்ப அஷ்டமசனி வேறு 🙏, இருந்தாலும் திருப்பதி சாமி துணையால் எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏சென்னை உமாமகேஷ்வரி
அய்யா வணக்கம் உங்களுடைய ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் உள்ள ஜோதிடர்கள் அனைவருக்கும் மிக பெரிய வரப்பிரசாதம் வணக்கம்
unga vedeo pakkama thoonga mudiya la ....very interesting ...Jegan from Singapore......you are always awesome....
அருமையான உதாரணம் சார்,
கேதுக்கு கால் ெகாடுத்தவரும், வீடு ெகாடுத்தவரும் கேது உடன் இருப்பதால் , நன்றாகவே இருக்கும்
விளக்கம் மிகவும் 👌 கேது திசை யோக திசை வக்கிரம் சனியின் சேர்ந்து நிற்பதால் யோகம் ௨௩்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து கொஞ்சம் கத்துகிட்டோம்ல 🙏🏻🙏🏻🙏🏻
👍
Hello sir, I'm Nithi from Chennai, I am watching all your videos without missing. U r my inspiration sir to learn astrology. My husband didn't prosper till now, he struggled a lot throughout his life, bcoz of him I'm also trapped with all the situation. He is 43 yr old. Till now we didn't have baby, proper job. Didn't settled in life. His date of birth 15/01/1977, 10.55pm, Chennai. Sir when will he get a proper job and baby, when will he get settled down. Kindly tell us sir. However great and informative video as usual. Kindly upload more topics sir, I'm also learning from ur videos. Ur beautiful Tamil poems are excellent.
Enda போன் பண்ணி போன் பண்ணி உங்க திறமையை நிரூபிக்குறிங்க ......வேற level
வணக்கம் சார் இன்றைய வக்ர கிரகங்கள் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது நல்ல தகவல்கள் நன்றி சார்
ஐயா வணக்கம் நான் 6மாத கொரானா காலத்தில் யூடூப் பார்வையில் தான் உங்கள் சேனல் பார்தேன் மிக அருமையான விளக்கம் சார் எனது சாதக பலனை யும் கூறுங்கள் ஐயா don 6.11.68 6.35pm salem 8குரிய திசையில் கடன் 7லட்சம் வேலை எதுவும் கிடையாது பலன் சொல்ல வும் ஐயா !
Ji vargotham jupitar so done good
ஐயா, ஆட்சி பெற்றவனோடு ராகு/கேது இணைந்தால் யோகத்தை செய்யும் என்ற அடிப்படையிலும், அதனுடன் சனியும் வக்ரமடைந்து உள்ளதால் மிக சிறப்பாக யோகத்தை கேது தசா செய்யும்.
நான் சொல்லவந்ததை நீங்கள் பதிவு போட்டுவிட்டீர்...👍😊💐
Iyya 1St House Lord Aprm 8 House Lords Aachi Vakkarm Enna Seiium..?? Plzz Sollunga Ayuil Kammiya ...
Sema example and excellent explanation as usual. Sani dasa is not good because can we consider sani as neecham as Sani is achi and then vagram. Ketu will be good dasa. Ketu is not hidden to lagnam. The house owner for Ketu(Sani) is achi and vagram. So it means Sani neecham here. Even though Sani seems to be not direct neecham. Ketu depositor(Sani) is not hidden to lagnam and Ketu as well. Ketu star owner(moon) is not hidden to lagnam and Ketu as well. As you always say when Ketu and rahu are connected to 5th and 9th house it will be yogam. Here 5th house lord mars is seeing Ketu and 9th house lord sun is also seeing Ketu. Also in most of the video u say when Ketu and mars are connected, Ketu will act as mars which is 5th house lord. Also for dhansu lagnam mars is close friend. May be the person will have slight health issues as Ketu is standing in moon’s star and also moon is with Ketu itself which is 8th house lord or in positive way the person will stay in aboard. Anyway moon is also friend of guru who is laganthipathy. So overall Ketu will be a good dasa. Sorry if I wrote anything wrong🙏
ஐயா வணக்கம். தங்களுடைய விளக்கம் அருமை. ஐயா சில நாட்களுக்கு முன் ஒரு ஜாதகத்தை காண நேர்ந்தது. அந்த ஜாதகம் முழுக்க முழுக்க வக்ரத்தின் தொடர்பில் இருப்பதை கண்டேன். லக்னம் முதல் கொண்டு நவகிரகங்களும் வக்ர சாரம், நேரடி வக்ரம் இவை மட்டுமே இவற்றில் இருந்தது. இது போன்று ஜாதக அமைப்பு அமைவது அபூர்வம் என்று நினைக்கிறேன். இந்த ஜாதகத்தையும் தங்கள் விளக்கத்திற்கு தேவை படுமாயின் உபயோகியுங்கள். 30.6.2018 இரவு 10.13 மணிக்கு நாகர்கோயிலில் பிறப்பு. இது ஒரு பெண் ஜாதகம். நன்றி.
நன்றி ஐயா, வக்கிர கிரகத்தின் செயல்பாடு பற்றி அறிந்து கொண்டேன். வக்கிரம் அடைந்த கிரகம் அஸ்தமனம் அடைந்தால் என்ன செய்யும்?
Sir, Tell about THITHI SOONIYAM details. whether it is important or not?
ஐயா வணக்கம்! அருமையான விளக்கம். நன்றி. கேது தசா---- கேதுவுக்கு வீடு குடுத்த சனி ஆட்சி. இதில் கேது வக்ர கிரகம் சனியும் வக்ரம. ஆதலால் கேது தசா நன்மை தரும்.
Very nice explanation about vakra graham🙏👍
வணக்கம் ஐயா, தனுசு லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரத்திரம் என் ஜாதகத்தில் வக்ரம் பெற்ற குரு, ராகு நட்சத்திரம சார பரிவர்த்தனை பெற்றுள்ளனர். துலாம் வீட்டில் குரு சந்திரன் சேர்க்கை , குரு சுக்கிரன் சம சப்தம் பார்வை,3ல் சனி செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளது. பிறந்த 1வருடம் 9 மாதம் பிறந்தவுடன் தாய் பால் இல்லை தந்தைக்கு சரியான வேலை இல்லை பொருளாதார பிரச்சினை பால் பவுடர் வாங்க பணம் இல்லை பின்பு குரு தசை நல்லா படிச்சன் நல்ல ஆசிரியர்கள் அமைத்தனர்.2012. பிறகு சனி தசை 2015 BE முடிச்சேன் உடனே சென்னைக்கு வேலைக்கு போனேன்.1 வருடம் பின்பு வேலையை விட்டு அரசு வேலைக்கு படிச்சேன் 5 வருடம் ரொம்ப கஸ்டம், 2019 குருப்4 exam தேர்ச்சி பின்பு tnpsc பல பிரச்சனைகளுக்கு பின்பு கரோனாவயும் தாண்டி 2020 ஆகஸ்ட் ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைக்கு அமர்ந்துள்ளேன் இதன் பிறகு எப்படி இருக்கும் அடுத்து வரும் புதன் தசை சாதகமானதா.. சொந்த வீடு கட்ட வாய்ப்பு உள்ளதா.... திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் . ராஜகுமாரன், 30.03.1994, 01.35 AM, நாகப்பட்டினம்
நன்றி ஐயா
yes correct about vakiram
மிக அருமையான விளக்கம்
No
ஐயா வணக்கம் 🙏 அருமையான விளக்கம்.
Excellent explanation . May be It is now also good to have R planets
Vanakkam Anna
Next Dasa Kethu is with Saturn Vakkiram. Hence the Dasa will activate in good manner.
In kethu dasa.
Kethu is sitting along with Saturn in normal situations kethu dasa will lead to losing of his job & as it is in 2nd house financial crisis should occur but over here in this chart Saturn got retrograde so everything will be vice versa.
There will be good financial income along with family happiness with good job....
May be he might be bit more spiritually connected to Lord as both kethu is Niyana karaga & Saturn is also leading to indulge in spiritual activities.
From Ranjith
Sir good morning. I got your formula. Kethu get vakra sani connection so it will get possitve. Action.
I am your student
Krishnaraj
You once told that Vakra planets plus ketu conjunction will cancel the bad effects.. but it did not happen here
வணக்கம் சின்னராஜ் ஐயா என் மகன் ஜாதகத்தில் எந்த கிரகம் வக்கிரம் என்று போடவில்லை வக்கிர கிரகம் எது என்று தெரியவில்லை 15/05/2008 நேரம் காலை 08.55 பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தயவுசெய்து செல்லுங்கள் வரும் ராகு திசை எப்படி இருக்கும் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦵
HI SIR..IN MY HOROSCOPE,2PLANETS NEECHAM(GURU AND CHANDRAN),,,TWO PLANETS ASTANGAM SANI AND SUKKIRAN ,,FOUR PLANETS CONJUCTION IN 9TH HOUSE..SEVVAI RETROGRADE POSITION IN 2ND HOUSE..RAGHU IN 3RD HOUSE KANNI...BUDHAN IN ARIES 10TH HOUSE...I BORN IN BUDHAN DHISA,,AFTER THAT KETU DHASA CAME,,I HAVE PARTICIPATED IN SPEECH COMPETITION,THIRUKURAL COMPETITION LIKE THAT AND SECURED 1ST PRICE YEARLY..MY WHOLE KETU DHISA IN MY CHILDHOOD GAVE LOT OF ACHIEVEMENTS AND SPIRITUAL THINGS..BUT AFTER THAT SUKIRA DHISA CAME MY LIFE TOTALLY REVERSED,NO IMPROVEMENT TILL NOW...30.03.1997,TIME 03:04PM PLACE-ARANTANGI...HOW IS MY UPCOMING DHASA??RETROGRADE SEVVAI IN SURIYAN STAR IS GOOD FOR ME OR NOT?? SANI AND GURU PARIVARTHANAI IS GOOD OR NOT??TELL ME ABOUT 7TH AND 9TH HOUSE PARIVARTHANAI TELL ME ABOUT JOB,MARRIAGE LIFE?? WILL I GET REUPUTATION WITH GOOD SALARY AND ASSETS???
நீச்ச கிரகத்துடன் கேது (நீச்ச கிரகம் மற்றும் கேது இருக்கும் வீட்டின் அதிபதி 12ல் மறைவு) சேர்ந்து அஷ்டமத்தில் இருந்து ராகு & சனி பார்வை பெற்றால் கேது திசை நற்பலன் அளிக்கும் தன்மை உள்ளதா ?
அய்யா வணக்கம்
வக்கிரம் பெற்ற கிரகம் கேது நட்சத்திர சாரம் பெற்றால் நல்லது செய்வார் என்கிறீர்கள் கேது நின்ற ஸ்தான அதிபதியும் வர்க்கோத்தம் பெற்றும் நடைபெறும் தசை எவ்வாறு இருக்கும்?விளக்கம் தாருங்கள். நன்றி.
Hello Sir, As you said its Jupiter Retrograde. But i see as the Jupiter vargothamam. I see in that perspective. More over Saturn is in 8th lord and 8th lord Star. so that is the reason for Bad effects. Let me know am i correct ?
Guru retrograde please tell sir மகள் 22.1.2016 6.30am கேரளா குமுளி ஆயுள் ஆரோக்கியம் படிப்பு கூறவும் ராகு குரு சனி தசைகள் எப்படி சனி பாதக ஸ்தானம் குரு வக்ரம் சூரியன் புதன் குரு கேது புஷ்கர நவாம்சம் howz my child life will be... thank you...
Sir good information...sir if guru vakaram...the aspect of guru will same or negative...? Thanks 🙏🏽
Very very true subject Iyaa
Thank you sir for answering queries. Sorry for the confusion created by me.
😁
Dear astrologer astro chinnaraj sir when y will be free to see my jathagam sir reply waiting for y y said in reply pl kindly remind me
Sir enakku kadaga rasi and kadaga lagnam lagnathil suriyan sukran moon,chevaai, 3il kethu, 5il saani vagram ,9il raahu, 10il guru,12il budhaan eppo mariagge nadakum and life patri solunga aayya
Super video sir . Best wishes to you 🙏🙏
வக்ரம் பெற்ற சனி உடன் ராகு, கேது சேர்ந்தல் யோக திசை , கேது
Ketu is sitting with a retrograde planet and hence it will be good
Good evening Sir, Excellent explanation.
sir please say for my daughter raghu dhasa going retro grade planet guru also retro grade planet ....மகள் 22.1.2016 6.30am கேரளா குமுளி ஆயுள் ஆரோக்கியம் படிப்பு கூறவும் ராகு குரு சனி தசைகள் எப்படி சனி பாதக ஸ்தானம் குரு வக்ரம் சூரியன் புதன் குரு கேது புஷ்கர நவாம்சம்......thank you sir.....
Yes sir, kedu desa good because retrograde sani conjunction with kethu
Ungaluku ketu dasa ah
ஐயா 05/07/2020 இந்த லைவ்வில் நான்தான் கடைசி ஆள் என்னோட பிறந்த தேதி 01/11/1968 பிறந்தநேரம் 3.25 அதிகாலை விடிந்தால் வெள்ளிக்கிழமை ஊர் திருநெல்வேலி எனக்கு கும்ப ராசி கன்னியா லக்கனம் பூராட்டாதி நட்ச்சத்திரம் 3 ல் சுக்கிரன் தாங்கள் சொன்னது புனர்பூச நட்ஷத்திரம் மிதுன ராசி 4 ல் சுக்கிரன் அது தப்பு சார் நான் குடுத்த தேதி நேரம் சரியாகத்தான் குடுத்தேன் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தல் அது மிக சிறப்பாக இருக்கும் நான் 1 வருட காலம் முயற்சி செய்தும் பயனற்று போய்விட்டது இதை எடுத்துக்காட்டு வீடியோ வாக போடுங்கள் ஐயா
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani, 4il sevaai uchaam,5il guru,6il ragu, Chandran,12il IL guru erukku sir Ena palan good or bad.d.o.b.1986
Good night sir விளக்கம் நன்றாக இருந்தது எளிமையாக புரிந்தது கேது வீடு கொடுத்தவன் ஆட்சி வக்ரம் கால் கொடுத்தவர் கேதுவுடன் சேர்ந்து நிற்கிறது அதனால் கேது தசை நன்றாக இருக்கும் நான் சொன்ன விளக்கம் சரியா sir thanks
ஐயா வணக்கம்.. எனது பெயர் V. Sreenidhi.. from Chennai.. நான் 02-02-1980, 11.10 pm Erode District ல் பிறந்தேன்.. . செவ்வாய், ராகு, குரு, சனி, கேது ஐந்து கிரகங்கள் வக்ரம்.. சந்திர தசை முதல் வரும் அனைத்து தசைகளும் ராகுவின் தொடர்பு கொண்ட கிரகங்களின் தசைகளாக வருகிறது.. வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.. சொந்த ஊர் வர வாய்ப்பு உள்ளதா? இது வரை ஒன்றும் சரி இல்லை.. இனியாவது சுய சம்பாத்தியம் இருக்குமா? கணவர் குழந்தைகள் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏
வணக்கம் அண்ணா 😊🙏
As usual outstanding 👌👌💞💞
Sir oru sandheham guru vargothamam adayumboth pathakathipathi nakshatra charathil erunthal guru nanmai saiyyuma theemaya elle samamanatha sollunge oru video potta nalla karuth kedakkum nanri vanakkam.
அய்யா என் ஜாதகத்தில் லக்னாதிபதி ராசியாதிபதி இருவரும் அவரவர்களின் மற்றொரு வீட்டில் பரிவர்த்தனை ஆகி வக்ரமும் பெற்று அமர்ந்து உள்ளனர்.இதன் பலன் இருவரும் ஆட்சி பெற்றனர் என்பதா அல்லது வக்கிரம் ஆனதால் அப்படி எடுக்க முடியாதா?(13.02.1975 இரவு 10 மணி,பூரட்டாதி 3,கன்னி லக்னம், கும்ப ராசி,புதன் 5லும் சனி 10லும் வக்கிரம்)
எனக்கு 5 மற்றும் 10 பாவத்துக்குரிய இரண்டிலும் குறை இருந்து கொண்டே உள்ளது அதனால் தானா?
நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, Coimbatore.மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....
*Kedu in Saturn House. And Saturn also Retrograde, so Kedu dasa will be positive for him*
Excellent
vakram ana sani kuda kethu irupathal.. kethu desai nalla irukum sir
Vanakam sir. Guru Vakkram aagi 8 ullate.. Vakkram petra Sani and sevvai serthu 6 irukke.. Ithan palan sollungal.. 7 Jun 1984 5.50am Kuala Lumpur Malaysia..
i have a doubt , my mercury is in 11th house and retrograde at 19 degrees , what will be it's benefit ?
Hi Chinnaraj Sir. Nealy MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS).
LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha.
How will be my son's education and future life. I saw your latest vakram videos.
Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu.
22 June 2019, Coimbatore, 1:28 PM
Sir you have said in one video ..வக்ரம் ஆன கிரஹம் நிரந்தர வக்ர கதி கிரஹமான ராகு கேது வுடன் இருந்தால் நல்ல பலனை அளிக்கும் என்று கூறியிருந்தீர்கள் .. !!இந்த வீடியோவில் ஒரு கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் கேது தசை நல்லா இருக்கும் ஏன் ?? என்பதே கேள்வி வக்ர சனி உடன் இருப்பதா காரணம் அப்படியானால் வக்ர சனி கேது காம்பினேசன் ஏன் வேலை செய்யவில்லை ?
Ketu will be good as it is sitting with house lord Saturn which is vakram as well
ஐயா வணக்கம்.🙏 Ory கட்டத்தில் கன்னி ராசி யிள் சனி குரு ரெண்டும் வக்ரம். வீடு கொடுத்த புதன் வக்ரம் ரிஷபத்தில் .என்ன பலன் சொல்லுங்க ஐயா. 29/06/1981 Monday evening 5.24 pm. Kuzhathai பாக்கியம் இல்லை குரு தசை நடக்கிறது என்ன பலன் சொல்லுங்க ஐயா
ஐயா பிறந்ததேதி 08-08-20, நேரம்:-7:22am சிம்ம லக்கினம் இங்க தனுசில் குரு, சனி, கேது வக்கிரம் பெற்று உள்ளது. இதற்கான பலன் எப்புடி இருக்கும் நன்றி
மிகவும் அருமை!!!!!
03.04.1979 lagnam viruchagam bhuthan dasa 13.9.24 start aaguthu bhutan vagram neesam bhudhan dasa eppadi irukum sir
அய்யா வணக்கம், மேஷம்லக்னத்தில் குரு வக்ரம், கேது சேர்ந்தால் , குரு திசை, சனி புத்தி நடப்பு, குரு திசை கடன் பட்டு, வீடு விற்று, சொத்துக்கள் விற்று , 0 வில் இருக்கிறேன்,எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியவில்லை அய்யா, dop-14-12-1976 , dotime:3-30pm, udumali, thirupur உத்திர 1, சிம்ம ராசி,
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Good evening sir...if Guru is in maharam house .what Will happen? Can you please tell me sir?
How guru and sani dhasa will be?
Aiyyo Sir, for me too Saturn and Guru both vakkiram.. Saturn dasa about to start, will I survive better or how!! Pls let me know Sir!! My DoB 6 Dec 1976, 2.45 pm Chennai
sir,request you to please suggest me which one is better in my life...Amavasi பிறந்தவர்களைப் பற்றிய ஒரு பதிவு இடுங்கள்...1992 3.feb ,8.56am, dindigul... laknam, rasi ,7vetu athipathi anaithum 12il maraivu..epadi pada vazhkai enaku.... திருமண வாழ்க்கையில் நினைக்கும் பொழுதே பயமாக உள்ளது.... எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும் என்று எண்ணியே நான் திருமணத்தை நிராகரிக்கிறேன்... நான் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா.....
Kethu is with Sani which is already retrograded.. Rahu kethu with Retrograde planet will give very good and positive results in Kethu Dasa.. Is this correct Sir ?
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது... இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது ஐயா..என் மகள் ஜாதகம்.. கனிஷ்கா..8.9.2011...இரவு.8.13.pm.rajapalayam.உத்திராடம்.மகரராசி...அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
Manikandan
11/07/1992
9.40pm
Tirunelveli
Sir
Please tell about when marriage,and about my financial life and life partner.
வணக்கம் அண்ணா கேது பூரண சந்திரன் சாரம் வாங்கி கேதுவுக்கு வீடு கொடுத்த சனி ஆட்சியாகவும் இருப்பதாலும் சந்திரன் சேர்க்கை இருப்பதாலும் வக்ரசனியுடன் கூடி இருப்பதாலும் நன்றாக இருக்கும்
Ketu is related with retrograde seni both are retrograde in dhana stanam, 75% good precision, kethu is conjection with astama chandran, so lungs, kidney sick will be experienced in his kethu dasa.
Hello Sir. My horoscope has 5 graham vakram including rahu ketu. Also, 6graham is in rahu ketu saaram. 31.10.73 6.30pm Chennai.
ஐயா வணக்கம் மேஷ லக்கினம் பாதகாதிபதி சனி கும்பத்தில் வக்கிரம் நல்லதா கெட்டதா ஐயா
For this jadagar Ketu Dasha will give good results because Saturn is Vakram and Ketu also a Retro planet, so two Retro planets in second house will give good money
அருமை ஐயா
Vanakkam ayya!!! Hope you and your family are staying safe.Hope this coronavirus problem will soon end. I saw your video regarding vakira graham and thanks for the explanation. I have guru(retrograde) in 12th house and Sani retrograde in 11th house.Same dhanusu lagna, will I be facing the same issues sir as mentioned in the video. At present Guru dasa has started and not much changes. My dob is April-24-1983 , place of birth is Chennai and time is 11 pm. Please respond to me!!! Nanri ayya!!!
ஐயா வணக்கம் 7.5.94 5.15 am tirupur, எனக்கு கேது 2ல் உள்ளது கேது திசை நடப்பில் இருந்தும் அவ்வளவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.கேது திசை மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று கூறினார்கள் . திருமணம் உருதி ஆகி உள்ளது கேது திசை எப்படி இருக்கும் அடுத்து சுக்கிரன் திசை எப்படி இருக்கும்
Kethu dasai is yogam because kethu is in ruling Lord saturn house and saturn is retrograde. So in kethu dasai he will be moving out of India with family in a good way and as even the depositer of ketu moon also in kenthram with kethu and saturn he will have good wealth, assets in abroad life with the family.
Sir jupiter 9th house retrograde same jathakum...... Jupiter's positive or negative pls replay
Hi sir, for my daughter guru is retrograde in kadagam. Simma rasi magam star n dhanusu lagnam.so a high power planet guru n kadagam if retrograde. Will it give negative effects only??? Time 05.04 AM coimbatore 01.09.2015 .M very fear of her education n life because high power n lagnathipathi planet got retrograted
அய்யா சனி ராகு கேது அச்சில் உள்ளது. சனி கேதுவுடன் இணையும் பொழுது தொழில் முடக்கம் ஏற்பட்டு தான் ஆகும்.
தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் செவ்வாய் இந்து லக்னம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏,🙏🙏🙏🙏🙏🙏
Sir, kumba laknam, thulam rashi, guru atchi, vakran, shani vakram, in 3rd house ippo guru dasha, 13-09-1999,4.52pm sukran ucham rahu sarki in 6th house intha position puiyalaa sir very tought to predict pls tell sir
Ketu dasa ketu vakra sani combination hence positive
ஐயா,கேது தான் கூட சேர்ந்த கிரகத்தின் பலனை பிடுங்கி தானே செய்வார்,மற்றும் 5,9குடையவனின் பார்வை கிடைப்பதால் கேது நல்ல பலனை செய்வார்.
அண்ணா வணக்கம் 3.7.1983 time 12.45am கோயம்பத்தூர் மீனம் ராச் மீனம் லக்கனம் குரு வக்கரம் 9ல் இரன்டரை வயதில் தந்தையை இழந்தோன் ஆரம்ப கல்வி அவுட் மிகவும் சிரம்மபட்டுவிட்டேன் விசைதறி சொந்த தொழில் செய்கிறோன் ஜாதகத்தில் ரேவதி நச்சத்திரம் புதன்திசை இருப்பு 10 வரும் என்று உள்ளது ஆனால் கம்யுட்டரில் சனி திசை 10 வருடம் என்று வருகிறது குலப்பமாக உள்ளது இனியவது வாழ்வு சிறக்குமா தொழில் வளர்ச்சி எப்போது வீடு கட்டும் யோகம் எப்போது சகோதிரிகளுடன் பிரச்சனை எப்போது திரும் எந்த திசை என்பதோ குலப்பம் எடுத்துகாட்டாக குருங்கள் அண்ணா
வணக்கம் ஐயா...!
நான் தங்களின் குரு திசை வீடியோ பதிவை கேட்டவுடன் எனது ஈரக்குலையே நடுங்கிவிட்டது. எனது ஜாதகத்தில் தசம கேந்திரமான பத்தாம் இடத்தில தனிச்ச குருவாக இருக்கிறார். மேலும் தனுசு லக்கினத்திற்கு தனாதிபதி என்று சொல்லக்கூடிய சனி மூன்றாம் பாவத்தில் ஆட்சிபெற்று வக்கிரம் பெற்று நிற்கிறார். அப்படியானால் நான் ராகு திசையில் சம்பாதிக்கும் அனைத்தும் குரு திசை மற்றும் சனி திசையில் இழந்துவிடுவேனா? எனக்கு நிலையான சுயதொழிலோ அல்லது வேலையோ அமையுமா? நான் என் படிப்பை முடித்து வேலைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிற்று, இந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து கம்பெனி மாறிவிட்டேன், நான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் எனக்கு ஓவர் எதிரியே அல்லது புலகிலுருவியாகவோ ஓவர் பெண் அமைந்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இனிமையாக பழகுகிறார்கள் பிற்காலத்தில் அவர்களே எதிரியாக மாறிவிடுகிறார்கள் இதற்க்கு எலாம் இடத்திலஎன் ஜாதகக்கட்டத்தில் ஆட்சி பெட்ரா புதனுடன் கூடிய சுக்ரனே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் என் திருமணவாழ்விலும் என் மனைவியுடன் கடின போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது நான் இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறேன். நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து வெளிய வர முக்கியமான காரணம் என் மேலதிகாரியான ஒரு பெண்ணுக்கும் எனக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடினால்தான். எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? நான் முன்னர் வேலை செய்த கொம்பனியிலையே திரும்பவும் வேலை வாய்ப்பு கிடைக்குமா?
V. Sri balaji
31/July/1993
05.35 PM
Pollachi, Coimbatore (Dist), Tamilnadu.