இதெல்லாம் ஆயுளை நீட்டிக்கும் உணவுகள்! Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods 2024 | Diet Plan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • இதெல்லாம் ஆயுளை நீட்டிக்கும் உணவுகள்! Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods 2024 | Diet Plan in Tamil | Best tamil foods | best foods in Tamil | Healthy foods in Tamil | சிறந்த உணவுகள் | ஆரோக்கியமான உணவுகள் 2024 | Health | Tamil speech box
    #drsivaraman #dietplan #2024 #diet #healthydiet #healthyfood #healthyfoods #tamil #sivaramansiddha #sivaramanspeech #health #tamilspeechbox #food #paneer #soup #egg #badam #siruthaniyam #millet #brownrice #grapes #nellikai #keerai #fish #vengayam #karunjeeragam

Комментарии • 193

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 8 месяцев назад +57

    இப்போதுள்ள தலைமுறைக்கு
    கொடுக்காய்ப்புளி இவந்தைப் பழம் இவையெல்லாம் பார்த்தாலே முகம் சுளிக்கிறார் கள்.ட்ராகன் பழம்
    பியர்ஸ் போன்றவற்றை ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.

  • @ganesamoorthyn9943
    @ganesamoorthyn9943 Месяц назад +8

    உங்களை போன்றோர்களினால்தான் உலகம் இன்னும் உயிருடன் இருக்கின்றது. நல்ல மனம் வாழ்க

  • @balajimani9784
    @balajimani9784 8 месяцев назад +144

    ஐயா மாதம் பதினைந்து ஆயிரம் சம்பாதிப்பவர்களுக்கேற்ற உணவு முறைகள் பற்றி கூறுங்கள் சார்

    • @dharaniselvisai96
      @dharaniselvisai96 8 месяцев назад +5

      ஹாஹா சூப்பர்😅

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 8 месяцев назад +11

      இதுலயே இருக்கே. பாதாம் பன்னீர் தவிர எல்லாமே நாம வாங்கலாம்... 👍👍👍👍

    • @ootyshorts519
      @ootyshorts519 5 месяцев назад +2

      Food pattern la adutha months ku kavala illathavanga follow pannalam ga

    • @vimalavinyagamvimala7848
      @vimalavinyagamvimala7848 3 месяца назад +2

      பனீர் வீட்டிலேயே செய்யலாம்.ஒரு லிட்டர்( full fat milk)பாலில் செய்து அதோடு குடை மிளகாய் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து செய்யும்போது கணிசமாக இருக்கும் 4 பேர் நன்றாக சாப்பிடலாம்.நாங்கள் அப்படித்தான் செய்து சாப்பிடுவோம் கடையில் பனீர் வாங்க மாட்டோம் ₹50க்கு பால் ஒரு எலுமிச்சை ஒரு குடைமிளகாய்வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்த்து₹100 க்குள் முடியும் முடிந்துவிடும்

    • @nagaraj4909
      @nagaraj4909 2 месяца назад +2

      கம்பு, கேழ்வரகு, சோளம் விலை அரிசியை விட 20 ரூபாய் கம்மி தான்

  • @rubinilawyer6107
    @rubinilawyer6107 8 месяцев назад +45

    ஐயா நீங்கள் மாற்ற நினைப்பது மக்களின் உணவு மாற்றத்தை தானே .... இப்போது நிறை மாறி விட்டார்கள் .. ஆனால் இரசாயன உணவு மாற்றத்தை யார் மாற்றுவது ... என்ன சொன்னாலும் என்ன கூச்சலிட்டு சொன்னாலும் இரசாயன உணவை யாராலும் மாற்ற முடியாது .....உணவே மருந்து தான் ... ஆனால் இன்று மருந்து உணவு ஆகிவிட்டது ..... நாம் விவசாயம் பன்ன வேண்டும் என்று சொன்னது போய் .. இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ...மாற வேண்டும் அதற்கு 100 வருடங்கள் ஆகும்

    • @jothir1467
      @jothir1467 2 месяца назад +2

      Crt ah sonenga......ana yethum marathu😮‍💨

    • @rexlawrence9454
      @rexlawrence9454 2 месяца назад

      Please ignore him. He's spoiling the society. Who is he to decide our food habit.

  • @iniyakuttychannel2113
    @iniyakuttychannel2113 8 месяцев назад +44

    எங்க பாட்டி 110வயசு வர இருந்துச்சு கூழ் அதிகமா எடுத்துகிரும்மாம் வெள்ள சோறு சாப்பிடா தாம்

    • @kumaranpdkumaran8111
      @kumaranpdkumaran8111 7 месяцев назад +2

      அது கூல் இல்ல மா கூழ்

    • @nagaraj4909
      @nagaraj4909 2 месяца назад

      ​@@kumaranpdkumaran8111பரமா ஒழுங்கா படிடா

  • @Thelavivellore
    @Thelavivellore 5 месяцев назад +9

    Morning Sundal items , gouva or paneer grapes, nellikai , egg, black type rice or millet rice , spinach must , all veggies boiled smoothie , night dinner before 7pm. Chinna vengayam must

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 2 месяца назад +3

    சார் மிகுந்த அழகான கருத்து கள் சொன்னீர்கள்பீபீகுரைக்கசொல்லுங்கள்சார் நன்றி

  • @manikandanv1811
    @manikandanv1811 6 месяцев назад +8

    Sir please non veg venanu solugale nama unavukaga antha apavi jevangal saga venduma😢😢😢😢

  • @thamizhselvan6914
    @thamizhselvan6914 9 месяцев назад +20

    Aasa tha sir.. But panakaranga tha sapda mudium pola.. Neenga sonnathu la romba rate athigam. Ethu bad food ooo athu tha rate kammiya irukku

  • @anbukkarasiparamasivam5286
    @anbukkarasiparamasivam5286 9 месяцев назад +15

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்

  • @ramamani1626
    @ramamani1626 6 месяцев назад +2

    Thank you doctor, guiding us with good foods in our routine intake

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 4 месяца назад +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ள தகவல் ஐயா சிறு வயது முதல் இயற்கை உணவை நாம் பின்பற்ற வேண்டும் அரை டம்ளர் அளவு வரகு அல்லது சாமை அல்லது தினை அரிசி இதில் எதாவது ஒன்றை எடுத்து காலை அல்லது இரவு நாம் கஞ்சி மாதிரி தினமும் எடுத்துக்கொள்ளலாம் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @vijayviji6853
    @vijayviji6853 9 месяцев назад +13

    You are great sir
    One day I will meet you sir
    You are a great doctor
    Thank you sir

  • @Ibrahim111Ibrahim11
    @Ibrahim111Ibrahim11 8 месяцев назад +16

    அருமை சர் வாழ்த்துக்கள்🤝 வாழ்க வளமுடன்👍

  • @aktech1315
    @aktech1315 8 месяцев назад +16

    Very valuable information sir... thank you so much 🎉

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw 9 месяцев назад +13

    அருமையான பதிவு

  • @kumaresanmani-lm1rg
    @kumaresanmani-lm1rg 6 месяцев назад +1

    Super. Sir.

  • @Marikanitech
    @Marikanitech 7 месяцев назад +3

    Thank you sir

  • @Sudharshan-q1w
    @Sudharshan-q1w 8 дней назад

    Thank you so much sir❤

  • @sirajunnisaahmed2256
    @sirajunnisaahmed2256 9 месяцев назад +9

    Alhamdullilah we all blessed ...we all do fasting in ramadan and follow other fasting

  • @umaraji87
    @umaraji87 8 месяцев назад +6

    Very useful information for us.

  • @SonuSaravana18
    @SonuSaravana18 5 месяцев назад +2

    Good... Informations...
    My Mom was listening to his speech 👏🏻💯

  • @VeniKannan-j5x
    @VeniKannan-j5x 5 месяцев назад +2

    ஐயா குழந்தையின்மை பிரச்சனை இப்ப உள்ள நிறைய தம்பதியினருக்கு ஒரு பிரச்சனையாவே இருக்குது அது உங்க சித்த மருத்துவத்தில் வழிகள் சொல்லுங்கள் ஐயா

  • @anthonirajdoss2030
    @anthonirajdoss2030 9 месяцев назад +6

    Ayya you are great, thank you

  • @KALPANAUTHARAKALPANAUTHARA
    @KALPANAUTHARAKALPANAUTHARA 27 дней назад

    Ayya.thankyou.

  • @prasedha3100
    @prasedha3100 8 месяцев назад +3

    Thank you very much for your valuable information share with us sir🙏🏻& also I should following this instruction compulsory sir🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤

  • @ashenamerlin
    @ashenamerlin 5 месяцев назад +3

    Absolutely true sir

  • @ramrajk416
    @ramrajk416 3 месяца назад +2

    Good

  • @mahamurugan1179
    @mahamurugan1179 8 месяцев назад +2

    Super sir thank you very much sir

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 3 месяца назад +1

    சூப்பர் கருத்துக்கள் ❤

  • @Sankar_Almirah_Industrys
    @Sankar_Almirah_Industrys 8 месяцев назад +4

    Yaravathu time table mari solunga pelese morning afternoon evening sir soltra mari solunga pelese help

    • @kadhambam2.O
      @kadhambam2.O 7 месяцев назад

      காலையில் சுண்டல் கொண்டைக்கடலை கருப்பு கடலை வெள்ளை கடலை ராஜ்மா அந்த மாதிரி சுண்டல் ரெண்டு முட்டை அவிச்ச முட்டை மதியம் ஒரு கப் சாதம் அப்புறம் காய்கறிகள் கலந்த குழம்பு கூட்டு கீரை அல்லது சிறு மீன் குழம்பு முட்டை இரவு சிறுதானிய உணவு புட்டு இட்லி மில்லட் கலந்த உணவுகள் ஏழு மணிக்கு முன்பே சாப்பிடனும்

  • @sahanabharath4709
    @sahanabharath4709 6 месяцев назад

    Cholesterol sugar ulavankaluku diet slunga sir

  • @shobnavijay4561
    @shobnavijay4561 3 месяца назад +1

    In Singapore we are not getting Seed Grapes all seedless only.In India very lucky you are getting.

  • @humeraaj4883
    @humeraaj4883 7 месяцев назад +1

    Very good information sir

  • @vinothelavarasan8476
    @vinothelavarasan8476 9 месяцев назад +4

    Thank you very much wish you and your family all happy pongal

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 9 месяцев назад +197

    இதை தான் எங்கள் தாத்தா பாட்டி தாய் தந்தை ஆகியோர் சாதம் தான் சாப்பிட்டார்கள் 85,90 வயது வரை இருந்தார்கள்

    • @rameshraguraman701
      @rameshraguraman701 9 месяцев назад +53

      உன்மைதான் அனால் இப்போது உள்ள மாதிரி அப்போது மருந்து தெளித்து நெல் வளர்க்க வில்லை நாம் தாத்தா பாட்டி

    • @Ajayalakshmi256
      @Ajayalakshmi256 9 месяцев назад +4

      ​@@rameshraguraman701⁴

    • @TeenaSri
      @TeenaSri 8 месяцев назад +26

      அன்று உடல் உழைப்பு இருந்தது
      இன்று அப்படி இல்லையே

    • @ramyaprakash7221
      @ramyaprakash7221 8 месяцев назад

      1369gfth​@@rameshraguraman701😮

    • @velmurugan-wj7mj
      @velmurugan-wj7mj 8 месяцев назад +4

      7maniku night sapadu work 10 maniku mudiyuthu

  • @saranyar.8974
    @saranyar.8974 8 месяцев назад +5

    Thank you sir, we are trying to follow your instructions fully

  • @b.renganathan935
    @b.renganathan935 9 месяцев назад +5

    Super ji

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 8 месяцев назад +12

    Enaku ore oru doubt tan sir nenga evlooo nalla visayangal solringale.. Ethalam nenga, unga family members lam follow pandringala??? Panuvingala?? 🤔🤔

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 7 месяцев назад

      See his throat hanging muscles. He is very healthy

    • @sathyasenthil4773
      @sathyasenthil4773 6 месяцев назад +1

      Avaroda daughter marriege food menu poi pathutu vandhu indha question kelunga puridha,,, don't ask chilly question

    • @sathyasenthil4773
      @sathyasenthil4773 6 месяцев назад

      Silly

    • @subbulakshmim3376
      @subbulakshmim3376 6 месяцев назад +1

      @@sathyasenthil4773 hello na avar ah pathu kekuran.. Ungaluku ena problem ethula.. Ooruke advice pandravaru vertu marriage ah yethana media people note panuvanga that's why healthy ah tan potu aganum.. Vetalum athe mathri tan follow panuvaru nu solla mudiyuma ungalala..Enakum avaru tips yellam pudikum.. But na kekurathu doubt ah tan.. Your rply is like silly.. It's my doubt only

    • @vasanthanj1648
      @vasanthanj1648 3 месяца назад

      ​@@subbulakshmim3376 avar veetuku nan oru nal poierunthen
      Normal tea only take everybody no herbal tea

  • @kumudhak6122
    @kumudhak6122 25 дней назад

    Good sir but enaku idhellam stomach filling uh irukadhu n I get tired if I don't eat full

  • @abdulrahum-o5g
    @abdulrahum-o5g 5 месяцев назад +8

    மாந்தர் அனைவரும் ஈருலகிலும் வெற்றி பெறவேண்டும்.

  • @marysaleshiya1073
    @marysaleshiya1073 8 месяцев назад +6

    Very nice message sir God bless you and your family 🙏

    • @VlogsofDeshna
      @VlogsofDeshna 8 месяцев назад

      👏👏👏👌👌👌👌👌

  • @mohanabharathikanagaraj469
    @mohanabharathikanagaraj469 5 месяцев назад +3

    😀👍

  • @rajeswariprabu3787
    @rajeswariprabu3787 8 месяцев назад +2

    Enakku thyroid irruku Varku, thinai,samai sappadalamma sir

  • @sailogusai9899
    @sailogusai9899 15 дней назад

    Apple koiya all fruit rate athigam

  • @underunder1044
    @underunder1044 Месяц назад +1

    Sir
    Good healthy
    Food

  • @vidhyamoorthy4358
    @vidhyamoorthy4358 8 месяцев назад +2

    Varumanathuku eatha unnavu dan solraruAvaru .ithu vangamudiyatha....badam pisthana solraru..??..china vengayam range ku dana solraru.....

  • @jeevikalajeevikala5404
    @jeevikalajeevikala5404 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @kavithaathinarayan4569
    @kavithaathinarayan4569 7 месяцев назад

    Dr, wat food is good during menopause ??

  • @kumaresh4508
    @kumaresh4508 3 месяца назад +4

    இல்லாத பட்டவங்களால இதை பின்பற்ற முடியாது..

  • @philomenajacob9255
    @philomenajacob9255 5 месяцев назад

    All your videos are good, but I have to ask someone's help as I am hearing impaired person. So can you give subtitles in tamil or English

  • @RadhaKrishnan-hb6on
    @RadhaKrishnan-hb6on 9 месяцев назад +5

    Pongal vazhthukkal.

  • @balavinayagam7819
    @balavinayagam7819 9 месяцев назад +4

    Thanks

  • @sathyapraba7026
    @sathyapraba7026 9 месяцев назад +4

    Dinner ku siruthaniya kanji eduthukalama..... Can any one give suggestions.

    • @baskitheboss1725
      @baskitheboss1725 8 месяцев назад

      Edukkakalam

    • @anbu9591
      @anbu9591 6 месяцев назад

      Don't eat rice again again even if it is karappu rice take veg salad or veg soup

  • @Mohanraj-zb4gs
    @Mohanraj-zb4gs 9 месяцев назад +2

    Happy Pongal sir

  • @naaguvenkat9873
    @naaguvenkat9873 7 месяцев назад

    Sir pls update Deep vein Thrombosis

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w 9 месяцев назад +2

    Happy Pongal

  • @BrindhaHarini
    @BrindhaHarini 4 месяца назад

    வணக்கம் அய்யா நீங்கள் சொல்வது சரிதான் நான் எவ்வளவு சொன்னாலும் வீட்டில் யாரும் கேட்பதில்லை அய்யா.நான் என்ன சொல்ல வலு தெரியவில்லை.சாப்பாடு பற்றி ஓர் விழிப்புணர்வு இல்லை அய்யா.

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 7 месяцев назад

    நன்றி🎉

    • @abualkasim4500
      @abualkasim4500 6 месяцев назад

      உங்கள் பதிவு அருமை
      9:16 9:16

  • @subramaniankaliyan6860
    @subramaniankaliyan6860 7 месяцев назад

    Natamuraiyal yollapadi sollungal sar

  • @sangeethak8722
    @sangeethak8722 9 месяцев назад +5

    Happy Pongal sir❤

  • @susanmarydass9190
    @susanmarydass9190 2 месяца назад

    Karuppu kavuni rice weight lose aagumaa then how to prefer diabetic patient. My husband is already losing his weight.

  • @sundaralakshmip
    @sundaralakshmip 8 месяцев назад +2

    Karunjeeraham epdi use panrathu sir? Daily eduthukalama?

  • @HappyDahliaFlower-kn8h
    @HappyDahliaFlower-kn8h 8 месяцев назад

    Sir alsar problem irundha diet edukkalama

  • @balachandru1630
    @balachandru1630 3 месяца назад +1

    🎉

  • @sathishr360
    @sathishr360 8 месяцев назад +3

    Nice 🙂 very useful.

  • @ashayusuf5397
    @ashayusuf5397 9 месяцев назад +4

    Polycystic kidney patient diet tell me sir

  • @SoniyaK-pj3ot
    @SoniyaK-pj3ot 2 месяца назад

    Sir please children's memory power wht to do sir

  • @Subramani-oj7fg
    @Subramani-oj7fg 3 месяца назад +3

    ஆயுள் குறைந்தாலும் பரவாயில்ல. அனுபவிச்சிட்டு சாகனும்னு முடிவு பன்னீட்டானுங்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Месяц назад

    இவரின் வீடியோக்கள் மொத்தமும் பார்த்தால் என்ன ஆகும்

  • @salinivijay5583
    @salinivijay5583 8 месяцев назад +5

    நம்ம அப்பா அம்மா தாத்தா பாட்டிலாம் இதெல்லாமா சாப்டாங்க. எளிமையான உணவுகளைதான சாப்டாங்க.இதுல வேற ஏதோ இருக்கு.

  • @shameembanu6886
    @shameembanu6886 8 месяцев назад +5

    பன்னிர் தயாரிப்பு மிகமிக மோசமாக உள்ளது வீட்டில் நாமாக தயாரிக்க வேண்டும்

  • @kalishwaralalkalimuthu8388
    @kalishwaralalkalimuthu8388 6 месяцев назад +3

    Salt illa na iodine deficiency varum sir

  • @mohamedbagrudeen5941
    @mohamedbagrudeen5941 9 месяцев назад +1

    Super ❤

  • @Maahirsavage425
    @Maahirsavage425 8 месяцев назад +1

    Good information 🎉🎉🎉🎉🎉

  • @ManojKumar-il2pt
    @ManojKumar-il2pt 9 месяцев назад +4

    Health insurance kandipa ah eduka num ah sir

    • @kidslogo
      @kidslogo 9 месяцев назад +2

      Definitely

  • @SwethaKarthik10
    @SwethaKarthik10 7 месяцев назад +1

    Gastric problem varuthu sir

  • @ananthkrish9153
    @ananthkrish9153 8 месяцев назад +1

    Yov I have white coat syndrome doctors bp check pana bayam vandha bp earum indha common sense kuda ilama epdi ya Neelam doctor nu oorukula Mike ah pudichitu suthura

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi 15 дней назад

    Work schedule we have no time eat like this what we do😢

  • @PadmaPraba2368
    @PadmaPraba2368 7 месяцев назад

    👍👍

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 7 месяцев назад +1

    நீங்கள் மக்களை வாழ வைக்கிறீர்கள் இலுமினாட்டி அடிமை அரசாங்கம் மக்களின் ஆயுள் காலத்தை குறைக்கிறது மக்களை கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறது🤗

  • @tamilselvi3034
    @tamilselvi3034 8 месяцев назад +1

    V r jains (adults) eat 2 times a day

  • @DevakiBabu-h1u
    @DevakiBabu-h1u 9 месяцев назад +4

    எங்கள்தாத்தாநூறுவயசுஇருந்தார்ே

  • @vinusugivinusugi4599
    @vinusugivinusugi4599 9 месяцев назад +2

    🙏🙏 sir

  • @elakiyasinfinity
    @elakiyasinfinity 9 месяцев назад +2

    Doctor, fruits and nuts ah breakfast ah saappdalamma ?? Like morning empty stomach

    • @baskitheboss1725
      @baskitheboss1725 8 месяцев назад

      Better take sprouts as breakfast Doctor said in this video and in between breakfast and lunch you can take fruits nuts as small quantity

  • @s.mahenthiran8259
    @s.mahenthiran8259 2 месяца назад

    Ulakin kadaisi nalla unavu murai
    Pavam nxt generation

  • @maragathavallirenganathan1745
    @maragathavallirenganathan1745 9 месяцев назад +3

    No need to walk for anything online orders, every thing done by electrical gadgets, no exercises that's the reason why people become diabetes

  • @Vijistakies83
    @Vijistakies83 5 месяцев назад +1

    சின்ன வெங்காயம் விளைச்சலில் அதிக மருந்து போடப்படுகிறது..

  • @SureshSuresh-ro6cy
    @SureshSuresh-ro6cy 8 месяцев назад +2

    Super

  • @saravanankumar5413
    @saravanankumar5413 8 месяцев назад

    Super sir true speak.

  • @venkateshwaranp7018
    @venkateshwaranp7018 8 месяцев назад +3

    Athuku ean sir vijay,thrishava exam pantringa itha parthutu doctriku kooda therinjuruku ilena ipd soluvaranu ilupanga namba makkal 😂
    Pavam sir vijay anna

  • @indianjunction72
    @indianjunction72 9 месяцев назад +1

    I'm eat morning sir kachi

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 8 месяцев назад

    100 true%🎉🎉🎉

  • @bttf7480
    @bttf7480 5 месяцев назад

    👌👌👌👌

  • @rajadoss6988
    @rajadoss6988 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @PadmaPadma-l9j
    @PadmaPadma-l9j 8 месяцев назад

    mappila samba rice is not boiling fast?how to cook?

  • @BlackyAshok
    @BlackyAshok 2 месяца назад +3

    நீங்கள் கூறுவது அனைத்து middle class - low class மக்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. 🤦🤦

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ushapurushothaman2903
    @ushapurushothaman2903 9 месяцев назад +6

    இவர் வார்த்தைகளில் முழு உண்மைகள் இல்லை

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 8 месяцев назад +2

    ❤❤🙏🙏🙏